Wednesday, 20 November 2013

பூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-6

தஜ்ஜால் அழிப்பவன்:
சரி... //என்னோடு எந்த விவாதத்திலும் பங்கு கொண்டு ஜெயித்ததுமில்லை..!// இதென்ன?

பூம ராங் :
அந்த கற்பழிப்பு விசயத்தில் ..நீங்கள் எப்படியெல்லாம் குரங்கு நடனம் போட்டீர்கள் ..உங்களால் அந்த வாதத்தில் வெல்ல முடிந்ததா..?

தஜ்ஜால் அழிப்பவன் :
கற்பழிப்பு விசயத்தில் .காலில் விழுந்து சரணடைந்ததை மறந்துவிட்டீர்களா பூமராங்?

பூம ராங் :
https://www.facebook.com/.../posts/304826719663994...

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன்,
//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?///

திருக்குர்ஆன் ஒன்றும் பைபிள் அல்ல..! திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம்.! அதன் அடிப்படையில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை(மரண தண்டனை) என்பதை கூறி விட்டேன்..விவாதிக்க முன் வந்தால், அது சம்பந்தமான வசனங்கள் எங்கே, எப்படி இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவேன்..!

எனது இந்த கூற்றுக்கு மாறாக கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று உங்களால் நிறுவ முடிந்தால் செய்து பாருங்கள்..இது என்னுடைய சவால்..!

பிறகு இன்னொரு விஷயம், குருடு இரண்டு வகைப்படும்.. அகக்குருடு..புறக்குருடு..! புறக்குருட்டை கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் அகக் குருட்டான கருத்துக் குருட்டை ஒன்றுமே செய்ய முடியாது..
இருந்தாலும் உங்கள் கருத்துக் குருட்டை போக்க என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம்-இன்ஷாஅல்லாஹ் செய்வேன்..!
விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளுங்கள்..!

தஜ்ஜால் அழிப்பவன்:
நான் இன்னும் 30 நிமிடங்கள்வரை முகநூலில் இருப்பேன் அதற்குள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
கற்பழிப்பிற்கான குர் ஆன்கூறும் தண்டனை என்ன்வென்பதை குர்ஆனிலிருந்து சுட்டிக்காட்டவும். இல்லையெனில் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள்!

பூம ராங் :
அந்த முப்பது நிமிடங்களில் ..நீங்கள் புறமுதுகிட்டு ஓடிய விவாதத்தை கொஞ்சம் நோட்டமிடுங்கள் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங், புரியவில்லையா? குர்ஆன் வசனத்தை மட்டும் காண்பியுங்கள்.

பூம ராங்:
மொத்தம் 414 காமன்டுகள் ..அற்புதமான உங்கள் குரங்கு நடனம்..ஹஹஹா ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
 பூமராங், புரியவில்லையா? குர்ஆன் வசனத்தை மட்டும் காண்பியுங்கள். 414 கமெண்டுகள் சென்றும் கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் கூறமாட்டேன் என்கிறீர்களே?

தஜ்ஜால் அழிப்பவன்:
 பூமராங் --- எங்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ.........ஏஏஏஏஏ?

பூம ராங் :
414 கமெண்டுகளையும் வாசிப்பவர்கள் புரிந்துக் கொள்வார்கள் ..உங்களது பொய்யையும் புரட்டையும் ..! நீங்கள் என்னத்தான் தலை கீழாக நின்று தவமியற்றினாலும் சத்தியமே வெல்லும்..! உங்களது நயவஞ்சகம் தோற்கும்..!

Mohamed Saleem :
வேபரம் ....என்றால் எதை குறிக்கும் தஜ்ஜால் ???

பூம ராங்:
 ///கற்பழிப்பிற்கான குர் ஆன்கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் கூறமாட்டேன் என்கிறீர்களே?/// அந்தப் பதிவிலே உங்களுக்கு பாடமே நடத்தியிருக்கிறேன்..நீங்கள் என்னிடம் தலையால் தண்ணீர் குடித்தீர்கள் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
//நயவஞ்சகம் தோற்கும்..!// நயவஞ்சகம் தோற்பதெல்லாம் இருக்கட்டும், கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் சொல்லுங்கள்

பூம ராங் :
இங்கே தரப்பட்டுள்ள தலைப்பிற்கு வாருங்கள் ..தஜ்ஜால் அழிப்பவன் ..! உங்கள் இஷ்டத்திற்கு என்னால் தலைப்பை மாற்ற முடியாது ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
தண்ணீர் குடிப்பது மோர் குடிப்பதெல்லாம் இருக்கட்டும் ,கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் சொல்லுங்கள்
இந்தக் கதையெல்லாம் வேண்டாம் பதிலைச் சொல்லுங்கள் பூமராங்

பூம ராங் :
உங்கள் நாத்திக கொள்கை படி திருமணம் செய்ய வேண்டுமா ..? குடும்ப அமைப்பு தேவையா ..இல்லையா..? உங்கள் கருத்துப் படி நாம் ஏன் உழைத்து சாப்பிட வேண்டும் ..ஏன் திருடி திங்கக் கூடாது ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
உண்மையிலேயே உங்களுக்குத் திறமையிருந்தால் பதிலைச் சொல்லுங்கள். அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்

பூம ராங்:
இங்கே தரப்பட்டுள்ள தலைப்பிற்கு வாருங்கள் ..தஜ்ஜால் அழிப்பவன் ..! உங்கள் இஷ்டத்திற்கு என்னால் தலைப்பை மாற்ற முடியாது ..!
பூம ராங் உங்கள் நாத்திக கொள்கை படி திருமணம் செய்ய வேண்டுமா ..? குடும்ப அமைப்பு தேவையா ..இல்லையா..? உங்கள் கருத்துப் படி நாம் ஏன் உழைத்து சாப்பிட வேண்டும் ..ஏன் திருடி திங்கக் கூடாது ..?

தஜ்ஜால் அழிப்பவன் :
ஸாரி பூமராங் , உண்மையிலேயே உங்களுக்குத் திறமையிருந்தால் பதிலைச் சொல்லுங்கள். அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்
நான் இதை வலியுறுத்திக் கேட்பதற்கான காரணம் ////இறையில்லா இஸ்லாத்தின் முதலாளி ‘தஜ்ஜால் அழிப்பவன்’ என்னுடைய எந்த கேள்விக்கும் இது வரை பதில் தந்ததில்லை..என்னோடு எந்த விவாதத்திலும் பங்கு கொண்டு ஜெயித்ததுமில்லை..! //

பூம ராங் :
உங்கள் நாத்திக கொள்கை படி நாம் ஏன் இந்த உலகத்தில் நன்மை செய்ய வேண்டும் ..? ஏன் பொய் சொல்லக் கூடாது ..? ஏன் திருடக் கூடாது ..? ஏன் நமது உடல் இச்சையை தீர்த்துக் கொள்ள..நமக்கு பிடித்தமான பெண்ணை கற்பழிக்கக் கூடாது..?

உங்கள் தோழன்:
பூமராங் இஸ்லாத்தின் மீது தஜ்ஜால் அவர்கள் கூறியிருக்கும் குற்றச்சாட்டை பொய்யென நிரூபிக்க குரான் வசனத்தை இட்டு சத்தியத்தை நிலைநாட்டுங்கள்.்

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங்....??????

பூம ராங்:
ஏன் தாயை மதிக்க வேண்டும் ..? தந்தையை ..நம் நாட்டை போற்ற வேண்டும் ..? ஏன் நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும் ..? ஏன் நாம் சுயநலமாய் வாழக் கூடாது ..?

உங்கள் தோழன் :
பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆய்ட்டாரு..

பூம ராங் :
உங்கள் தோழன் ///. 414 காமன்டுகளைப் படித்துப் பாருங்கள் .. தஜ்ஜால் அழிப்பவனின் அற்புதமான குரங்கு டான்ஸ் காணலாம்..ஹஹஹா..!


தஜ்ஜால் அழிப்பவன் :
கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, அப்படி யொரு சொல்லே குர் ஆனில் கிடையாது என்ற எனது வாதத்தை பூமராங்கினால் வெற்றிகொள்ள முடியவில்லை!!!!

பூம ராங் :
உங்கள் தோழன் ///இங்கே தரப்பட்டுள்ள தலைப்பிற்கு வாருங்கள் .. ..! உங்கள் இஷ்டத்திற்கு என்னால் தலைப்பை மாற்ற முடியாது ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
தலைப்பை மாற்றவேண்டுமென்று யார் சொன்னார்கள்? கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் சொல்லிவிட்டு உங்கள் தலைப்பிலேயே நீங்கள் தொடரலாம்

உங்கள் தோழன்:
414 கமெண்டுகளை படிக்க எனக்கு நேரமில்லை தோழரே.. இஸ்லாத்தில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை என்பதை தங்களால் சில வரிகளிலேயே சொல்லிவிட முடியுமே?? இதற்கு ஏன் 414 கமெண்டுகளை நான் படிக்கவேண்டும்?

பூம ராங் :
////கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, அப்படி யொரு சொல்லே குர் ஆனில் கிடையாது என்ற எனது வாதத்தை பூமராங்கினால் வெற்றிகொள்ள முடியவில்லை!!!!//// கீழே விழுந்தாலும்..ஒரு காலை உயர்த்திப் பிடித்துக் கொண்டு .."நான் தோற்க வில்லை ..!" என்று ஒரு கோழை சொன்னது போல சொல்கிறார்..அந்தப் பதிவிலே கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை குறித்து போதிய விளக்கங்கள் கொடுக்கப் பட்டு விட்டது ..!
அதற்குத் தான் அந்த பதிவை முழுவதும் படிக்கச் சொன்னேன் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
இதுதான் நண்பர் பூமராங் கூறியிருக்கும் பதில்
//(11)பூம ராங் இன்னும் நீங்கள் குரானிலிருந்து கேட்டால் ..இருக்கிறது ..பொதுவான சட்டமாக குறிப்பிடப் பட்டுள்ளது ..5:33 ...33:58முதல் 61வரையுள்ள வசனங்கள் ..!//

குர் ஆனைப் பற்றிய அடிப்படை அறிவு துளிகூட பூமரங்கிற்குக் கிடையாது என்பதற்கு, இவர் குர்ஆனின் 5:33 –ம் வசனத்தை சுட்டிக்காட்டியிப்பதிலிருந்தே தெரிகிறது. 5:33 முஹம்மதைக் கடவுளின் தூதராக ஏற்றுக்கொண்டு பின்மறுத்தவர்களுக்கான தண்டனைகளைக் கூறுகிறது. ”43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்” என்ற தலைப்பில் பீஜே எழுதியிப்பதை அரைகுறையாகப் புரிந்துகொண்டு இங்கே பிதற்றிக்கொண்டிருக்கிறார்.

அடுத்தது //...33:58முதல் 61வரையுள்ள வசனங்கள் ..!//
33: 58. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.

33:59. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

33:60. நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும், மதீனாவில் பொய்களைப் பரப்புவோரும் விலகிக் கொள்ளாவிட்டால் (முஹம்மதே!) உம்மை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வைப்போம். பின்னர் இங்கே குறைவாகவே உமக்கருகில் குடியிருப்பார்கள்.

33:61. அவர்கள் சபிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் பிடிக்கப்பட்டு கொன்றொழிக்கப்படுவார்கள்.

இதைத்தான் உலகமாக ஆதாரமாகக் கூறுகிறார் இதில் கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனையைப்பற்றி எங்கே வருகிறது? பூமராங் திறமையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்!! அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்

பூம ராங் :
தஜ்ஜால் அழிப்பவன் /// இங்கே நீங்கள் உங்கள் இஸ்டத்திற்கு தலைப்பை மாற்ற அனுமதி இல்லை ..! இந்த பதிவிலுள்ள தலைப்பின் அடிப்படையில் நீங்கள் விவாதிக்க தயாரா ..இல்லையா ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங், வெற்று நம்பிக்கைகளைக் கொண்டு விவாதிக்க முடியாது. முதலில் குர்ஆனைப் பொருளறிந்து படியுங்கள் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதையெல்லாம் நம்பி விவாதிக்க வந்தால் இப்படி மூக்குடைந்து நிற்க வேண்டியிருக்கும்.
நான் விடைபெறுகிறேன். ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் நான் சென்றபிறகு ஓடிவிட்டான் என்று சொல்லக் கூடாதல்லவா?

சலீம், அதை பொறுமையாகப் படித்துப் பாருங்கள். உறுதியாக கற்பழிப்பைப்பற்றி பேசுகிறது என்று நீங்கள் நினைத்தால் தனிதலைப்பாக பதியுங்கள் பிறகு விவாதிக்கலாம்.
சரி நான் விடைபெறுகிறேன் நான் சென்ற பிறகு ஓடிவிட்டான், மரத்திற்கு மரம் தாவிவிட்டான், பதில் சொன்னதேயில்லை என்று வெற்று ஜம்பமடிக்க வேண்டாம்.

பூம ராங்:
// நேர்வழி என்பது..இறைவன் யாருக்கு நாடுகிறானோ அவனுக்கு கிடைப்பது .. அதனால் நீங்கள் உங்கள் கோயபல்ஸ் பொய்களை இங்கே திரும்ப திரும்ப கூறி ..எப்படியாவது ..அந்தப் பொய்களை உண்மை போல காட்டி விட வேண்டுமென்று துடிக்கிறீர்கள்.. ஆனால் அது நடக்காது ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
கற்பழிப்பு பற்றி இந்த விவாதம் எங்களது இறையில்லா இஸ்லாமில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
நன்றி .....!!!! இனிய இரவு!!!!!

பூம ராங்:
Mohamed Saleem // நீங்கள் புதியதாக மறுபடியும் அதே கருத்துக் கொண்ட பதிவை இடுங்கள் ..அதிலே என்னையும் டாக் செய்யுங்கள் ..அதிலாவது தஜ்ஜால் அழிப்பவன் ஜெயித்துக் காட்டுகிறாரா ..பார்ப்போம் ..!

Mohamed Saleem:
//////மீண்டும்மீண்டும் எங்கோ வாங்கியதை இங்கு வந்தது கொட்டவேண்டம்


தஜ்ஜால் அழிப்பவன்:
ஸாரி பூமராங்... நீங்கள் திருந்தப் போவதில்லை!!!!


முற்றும்.

Facebook Comments

8 கருத்துரைகள்:

veera balu said...

நல்ல விவாதம் கடைசி வரை பூமாரங்கினால் பதில் சொல்லமுடியாது இஸ்டத்துக்கு உழரியரது படு நகைச்சுவையாக இருந்தது ......சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ......

Ant said...

ஒரு தற்குறிக்கு புரியவைக்க முயற்சிப்பது வீண் என்பது போல் தோன்றும். உண்மையில் இவைதான் ஆரம்பநிலையில் ஒரு பொருளை புரிந்துகொள்ள முனைபவர்களுக்கு வழிகாட்டியாக அமைகிறது. இதையே மாற்றி கூறினால் ஆங்கிலத்தில் எஃ ஏ க்யூ (FAQ) எனப்படும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான அடிப்படை பதிலாக அமைகிறது. எனவே பூமராங் குடன் விவாதம் என்பது இறுதியில் கேள்விக்கு பதில் கேள்வி என்றும் பதில் என்றும் மாற்றி மாற்றி இறுதியில் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று வாதிட்டு வந்தது இக்காலத்திற்கு பொருந்தாது என்தை புரிந்து கொள்வதில் முடிகிறது என்பதை சிந்திப்பவர்கள் அறிந்து கொள்வர். என்வே பூமராங்குடனான வாதம் வீணன்று அது நிச்சயம் மஃமீன்களை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ள ஒரு நேர்வழி. நீங்கள் புரிய வைப்பதற்கு எவ்வளவு முயற்ச்சி எடுத்துள்ளீர்கள் என்பதை அறிய முனைந்தால் தங்களுடைய அறிவாற்றலும் ஆழ்ந்த புலமையும் வெளிப்படுகிறது. தங்கள் கடின உழைப்பின் விளைவே தாங்கள் 6 பகுதியாக வெளியிட்ட உரையாடல். வாழ்த்துகள்.

ஆனந்த் சாகர் said...

இஸ்லாத்தை பற்றிய அறிவார்ந்த விவாதம் புரிந்தால், இஸ்லாத்திற்காக வாதிடுபவர்கள் ஒவ்வொரு முறையும் தோற்றுத்தான் போவார்கள். எவ்வளவு பெரிய இஸ்லாமிய அறிஞர்களானாலும் சரி, அவர்களுக்கு தோல்வி நிச்சயம். இந்த பூமராங் இஸ்லாமிய அறிஞராக தோன்றவில்லை. அவர் செய்த வாதம் தமாஷாக இருந்தது. இதில் மற்றவர்கள் மேல் அடிக்கடி கோபம் கொண்டு உளறியது படு தமாஷ். தஜ்ஜால் குரங்கு நடனம் ஆடியதாக தமாஷ் பண்ணினார். ஆனால் உண்மையில் அவருடைய டப்பாங்குத்து ஆட்டத்தை நாம் நன்றாகவே ரசித்தோம்.

நாட்டு வேங்கை said...

முசுலிம்களுடனான விவாதம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான விவாதம் இது. பலமுறை அனுபவித்து வெறுத்துப்போனவன் நான்.தஜ்ஜாலின் மனவலிமை பாராட்டக்கூடியதே.

தஜ்ஜால் said...

வாருங்கள் வீரபாலு,

பூமராங்கினால் கடைசிவரை பதில் சொல்ல முடியவில்லை. தனது உளறல்களை வாதத் திறமையென்று இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,

நன்றி ANT!!!
நீங்கள் சொல்வது சரிதான். இந்த விவாதத்தை பூமராங் என்ற ஒரு தற்குறி முஸ்லீமை மட்டும் நோக்கி நடத்தவில்லை அவருடன் ஒரு கூட்டம் மவுனமாகக் கவனித்துக் கொண்டிருந்தது. இலக்கை நோக்கிய நமது பயணத்தில் இது போன்ற நிறைய பேர்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதையே இந்த விவாதம் எனக்கு உணர்த்தியது.

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த,

//இஸ்லாத்தை பற்றிய அறிவார்ந்த விவாதம் புரிந்தால், இஸ்லாத்திற்காக வாதிடுபவர்கள் ஒவ்வொரு முறையும் தோற்றுத்தான் போவார்கள். எவ்வளவு பெரிய இஸ்லாமிய அறிஞர்களானாலும் சரி, அவர்களுக்கு தோல்வி நிச்சயம்.// நிச்சயமாக!!! ஏனெனில் அவர்களிடம் உண்மையில்லை. குருட்டுத்தனமான நம்பிக்கைகளைத் தவிர ஏதுமறியாதவர்தான் இந்த பூமராங். தரங்கெட்ட சொற்கள், தனிநபர் தாக்குதல்களையே இந்த முட்டாள்கள் வாதத்திறமையென்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தஜ்ஜால் said...

வாருங்கள் நாட்டுவேங்கை,

விவாதத்தில், பூமராங்கைவிட முஹம்மத் சலீம் என்ற நபர்தான் எனது பொறுமையை மிகவும் சோதித்தார். என்ன கேட்கிறார், என்ன எழுதியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.