வாசகர்களே ரிஸானா நபீக்:
காட்டுமிராண்டிகால ஷரியத்தின் கொடூரம் என்ற கட்டுரையில் ஃபையான் காம்தி என்ற மதகுரு தனது பெண் குழந்தை "லாமியா காம்தி”-யை கொடுமையாக சித்திரவதை
செய்தும் கற்பழித்தும் கொலை செய்த தைப் பற்றி எழுதியிருந்தோம். அல் அவனுக்கு
இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளோம். இது
வளைகுடா மற்றும் பிபிசி செய்திகளின் அடிப்படையில் எழுதியிருந்தோம். செய்திகளைக்காண
கீழுள்ள சுட்டிகளை ச்டுக்கவும்
இந்நிலையில் குவைத்தில் வாழும் தமிழர்களின் “யாகு”
குழுமத்திலிருந்து எமக்கு மின்னஞ்சலில் இந்த செய்தி திரிக்கப்பட்டு எழுதப்பட்டதாக
தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள் கூறுவதாவது.
1. இரத்தப்பணம்
பெற்றுக்கொண்டு விடிவிக்கப்பட்டதா கூறினது பொய்.
இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுவிக்கப்பட்டதாக
அதே வளைகுடா ஊடகங்களே கூறுகின்றன. அது உண்மையாக இருக்குமானால் நாமும் சுயவிமர்சனம்
ஏற்றுக்கொண்டு வருத்த த்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
2. ஃபயான் காம்தி என்பவர்
மதகுரு அல்ல. 3ஆம் வகுப்பே படித்துள்ள இறந்தவர்களை நீரீட்டும் பணி செய்பவர்.
3. கற்பழிப்புச் சம்பவம் நடைபெறவில்லை.
இவைக்ளைப் பொறுத்தவரை இவர்கள்
தங்களின் மதத்திலுள்ள இமாம்கள் புனிதமானவர்கள் என்ற கற்றபனை நொறுங்குவதைக்கண்டு
பிதற்றுபவர்களாக உள்ளனர். கீழுள்ள சுட்டியில் இந்த ஃபாயன் காம்தி மத போதகர் (இமாம்-
islamic Preacher ) என்றே கூறுகிறது.
அதுபோல தொடராக தொலைக்காட்சில் தோன்றி பிரச்சாரம் செய்பவர் என்றும், கற்பழிப்புக்
குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் கூறுகிறது. ஆனால் கீழுள்ள
சுட்டியை இணைத்துச் சுட்டிக்காட்டி எமக்கு வந்த மின்னஞ்சல், தவறாக பரப்பப்பட்ட
செய்தி என்று கூறுகிறது. அவர்கள் இணைத்த சுட்டியில் அவ்வாறு இல்லாத போதும்
தைரியமாக புளுகும் இவர்கள் முழுப்பூசனிக்காயையும் சோற்றிற்றிலே மறைக்கும்
எத்தர்கள். இசுலாமியர்கள் தரும் செய்திகள் மீது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்
5 கருத்துரைகள்:
இமாம்களும் மனிதர்கள் தான். ஒரு மதத்தை பின்பற்றுவதால் அந்த மத்தினர் தவறு இழைக்க மாட்டார்கள் என்பது பொருளாகாது. தவறிழைப்பவர்கள் எண்னிக்கை வேண்டுமானால் மாற்ற மதத்தை விட அளவில் வேறுபடலாம். தொடர்ந்து சவுதியில் தலை துண்டிக்கபடுவர்களில் அதிகம் இந்த மதத்தை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிட தக்கது. அவர் இமாம்-ஆக இல்லா விட்டாலும் கூட மார்க்கம் இவரை நேர்வழியில் செயல்பட வைக்கவில்லை என்பது தெளிவு. கட்டுரையை எதிர்பவர்கள், இது பெறுமைக்குரிய நிகழ்வாக இருந்தால் அதற்க்கு மார்க்கத்தை காரணம் காட்டி புனித தன்மைய பெருக்கவும் அதுவே இகழ்வானதாக இறுப்பின் அதை தனிநபர் குற்றமாக்கி வாதிட்டு மார்க்கத்திற்க்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் செயல்களாகும். மார்க்கத்தின் கொள்கைகள் விமர்சனத்திற்குள்ளாவது அடிப்படைவாதிகளை நிலைகுலைய செய்துள்ளது. இது மறுக்க முடியாத உண்மை என்பதைதாலேயே இது போன்று இணைப்புகளை தந்து மார்க்கத்தை காப்பாற்ற முனைகின்றனர். மனித நேயம் என்பது விலை மதிக்க முடியாது அதை காட்டுமிராண்டி தனம் நிறைந்தவர்களிடம் எதிர்பார்ப்பது என்பது அதிகமான ஒன்றுதான்.
நல்ல வாய்ப்பாக அந்தக் குழந்தை வலுவில் சென்று தனது கற்பைத் தொலைத்ததுடன், தன்னைத் தானே துன்புறுத்திக் தற்கொலை செய்து கொண்டது என்று எந்த சவுதி சொம்பு தூக்கியும் கூறவில்லையே.
நல்ல வாய்ப்பாக அந்தக் குழந்தை வலுவில் சென்று தனது கற்பைத் தொலைத்ததுடன், தன்னைத் தானே துன்புறுத்திக் தற்கொலை செய்து கொண்டது என்று எந்த சவுதி சொம்பு தூக்கியும் கூறவில்லையே.
நல்ல வாய்ப்பாக அந்தக் குழந்தை வலுவில் சென்று தனது கற்பைத் தொலைத்ததுடன், தன்னைத் தானே துன்புறுத்திக் தற்கொலை செய்து கொண்டது என்று எந்த சவுதி சொம்பு தூக்கியும் கூறவில்லையே.
//சவுதியில் தலை துண்டிக்கபடுவர்களில் அதிகம் இந்த மதத்தை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிட தக்கது// முற்றீலும் உண்மை ANT ,என் மாமா சவுதியில் இருந்து வந்து இருக்கின்றார். நான் அவரிடம் ரிசான நபிக் தண்டனையப்ப நீ பாத்தியானு கேட்டேன் அவர் யாரு அந்த லங்கா பொன்னானு கேட்டாரு நான் ஆமாம் என்று சொன்ன அதுக்கு அவரு சுலபமா சொன்னாரு முன்னாடியல்லாம் ஜும்மாவுக்கு மட்டும் நடக்கும் இப்பலாம் தினமும் நடகுதுனு ...ஆனா என்ன முக்காவாசி பேருங்க சவுதியில்லாதவனாக தான் இருக்கும்...சவுதிகாரன் என்ன தப்பு செஞ்சாலும் வெளில வராதுனு ரகசியம அவன்களுக்குள்ள மறச்சிடுவாங்க....அரபு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு தெரியும் பாரபச்சம் எப்படி காட்டப்பட்டு இருக்கின்றது என்று..
Post a Comment