(பலதாரமணம் ஏன்? தொடர்சி)
மனைவியின் மாதவிடாய் காலங்களிலும் பிரசவ காலங்களிலும் ஆண்கள் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழ்வது சிறப்பானது. அவ்வாறு உணர்ச்சிகளை அடக்க முடியாத சபலபுத்தி உள்ள ஆண்கள் விபச்சாரம், தவறான தெடர்பு என வழிதவறி விடுகிறார்கள். எனவே அதற்கு இஸ்லாம் தரும் ஒரே தீர்வு பலதார மணம் என்பதே மார்க்க மாமேதைகளின் அடுத்த விளக்கம்.
மேலும் மதவிடாய் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர் (அவர்களுக்கு) நீர் கூறுவீராக, அது ஓர் அசுத்தமான உபாதையாகும் அந்த மாதவிடாயி(ன் காலத்தி)ல் பெண்களை விட்டு விலகி இருங்கள் அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்…
(குர்ஆன் 2:222)
அப்படி என்றால் முஹம்மது நபி அவர்களும் ஒரு சபலபுத்திகாரரா?. - ஆம்…!
புகாரி ஹதீஸ் -302
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையிலுள்ள (நபியின் மனைவியரான) எங்களில் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணைத்துக் கொள்ள விரும்பினால் மாதவிடாய் போகுமிடத்தை துணியால் கட்டிக் கொள்ளுமாறு கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைகளுக்கு மேல்தான் அனுபவித்தார்கள்.)
புகாரி ஹதீஸ் -300
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்கள் என்னை துணி கட்டிக்கொள்ளுமாறு பணிப்பார்கள். (நான் அவ்வாறே செய்து கொள்வேன்) அப்போது என்னை அணைத்துக் கொள்வார்கள்.
புகாரி ஹதீஸ் -303
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்.
புகாரி ஹதீஸ் -299
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
பெருந்துடக்குடனிருந்த நபி (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து (ஒருமித்து நீரள்ளிக்) குளிப்போம்.
புகாரி ஹதீஸ் : 1929
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வைக்குள் இருக்கும்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை அணிந்து கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ,உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா, என்று கேட்டார்கள். நான், ஆம்!, என்று கூறிவிட்டு, அவர்களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக்) குளிப்போம். நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னை முத்தமிடுவார்கள்.
Sunaan Abu Dawud: Book 1, Number 0270:
Narrated Aisha, Ummul Mu'minin:
Umarah ibn Ghurab said that his paternal aunt narrated to him that she asked Aisha: What if one of us menstruates and she and her husband have no bed except one? She replied: I relate to you what the Apostle of Allah (peace_be_upon_him) had done.
One night he entered (upon me) while I was menstruating. He went to the place of his prayer, that is, to the place of prayer reserved (for this purpose) in his house. He did not return until I felt asleep heavily, and he felt pain from cold. And he said: Come near me. I said: I am menstruating. He said: Uncover your thighs. I, therefore, uncovered both of my thighs. Then he put his cheek and chest on my thighs and I lent upon he until he became warm and slept.
Sunaan Abu Dawud: Book 13, Number 2380:
Narrated Aisha:
The Prophet (peace_be_upon_him) used to kiss her and suck her tongue when he was fasting.
(ஆயிஷா அறிவிக்கிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நோன்பு வைத்திருக்கும் வேளையிலும் முத்தமிட்டு அவருடைய (ஆயிஷா) நாக்கை உறிஞ்சி சுவைப்பார்.)
புகாரி ஹதீஸ் : 1928
உர்வா பின் ஸுபைர் (ரஹ்)
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : “நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டு தம் துணைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!” என்று சொல்லிவிட்டு (என் சிறியதாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள்.
புகாரி ஹதீஸ் -297
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் பொழுது எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.



