Wednesday, 19 September 2012

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் -தொடர் 14


 (பலதாரமணம்  ஏன்? தொடர்சி)
மனைவியின் மாதவிடாய் காலங்களிலும் பிரசவ காலங்களிலும் ஆண்கள் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழ்வது சிறப்பானது. அவ்வாறு உணர்ச்சிகளை அடக்க முடியாத சபலபுத்தி உள்ள ஆண்கள்  விபச்சாரம், தவறான தெடர்பு என வழிதவறி விடுகிறார்கள். எனவே அதற்கு இஸ்லாம் தரும் ஒரே தீர்வு பலதார மணம் என்பதே மார்க்க மாமேதைகளின் அடுத்த விளக்கம்

மேலும் மதவிடாய் பற்றி  உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர் (அவர்களுக்கு) நீர் கூறுவீராக, அது ஓர் அசுத்தமான உபாதையாகும் அந்த மாதவிடாயி(ன்     காலத்தி)ல்  பெண்களை விட்டு விலகி இருங்கள் அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்…
(குர்ஆன் 2:222)


அப்படி என்றால் முஹம்மது நபி  அவர்களும்  ஒரு சபலபுத்திகாரரா?.  - ஆம்…!
புகாரி ஹதீஸ் -302
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையிலுள்ள (நபியின் மனைவியரான) எங்களில் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணைத்துக் கொள்ள விரும்பினால் மாதவிடாய் போகுமிடத்தை துணியால் கட்டிக் கொள்ளுமாறு  கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைகளுக்கு மேல்தான் அனுபவித்தார்கள்.)

புகாரி ஹதீஸ் -300
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்கள் என்னை துணி கட்டிக்கொள்ளுமாறு பணிப்பார்கள். (நான் அவ்வாறே செய்து கொள்வேன்) அப்போது என்னை அணைத்துக் கொள்வார்கள்.

புகாரி ஹதீஸ் -303
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில்  ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்.

புகாரி ஹதீஸ் -299
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

பெருந்துடக்குடனிருந்த  நபி (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து (ஒருமித்து நீரள்ளிக்) குளிப்போம்.

புகாரி ஹதீஸ்        : 1929       
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வைக்குள் இருக்கும்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை அணிந்து கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ,உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா, என்று கேட்டார்கள். நான், ஆம்!, என்று கூறிவிட்டு, அவர்களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக்) குளிப்போம். நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னை முத்தமிடுவார்கள்.
Sunaan Abu Dawud: Book 1, Number 0270:
Narrated Aisha, Ummul Mu'minin:

Umarah ibn Ghurab said that his paternal aunt narrated to him that she asked Aisha: What if one of us menstruates and she and her husband have no bed except one? She replied: I relate to you what the Apostle of Allah (peace_be_upon_him) had done.
One night he entered (upon me) while I was menstruating. He went to the place of his prayer, that is, to the place of prayer reserved (for this purpose) in his house. He did not return until I felt asleep heavily, and he felt pain from cold. And he said: Come near me. I said: I am menstruating. He said: Uncover your thighs. I, therefore, uncovered both of my thighs. Then he put his cheek and chest on my thighs and I lent upon he until he became warm and slept.
Sunaan Abu Dawud: Book 13, Number 2380:
Narrated Aisha:

The Prophet (peace_be_upon_him) used to kiss her and suck her tongue when he was fasting.
(ஆயிஷா அறிவிக்கிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்),  நோன்பு வைத்திருக்கும் வேளையிலும் முத்தமிட்டு அவருடைய (ஆயிஷா) நாக்கை உறிஞ்சி சுவைப்பார்.)

புகாரி ஹதீஸ்  : 1928      
உர்வா பின் ஸுபைர் (ரஹ்)
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : “நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டு தம் துணைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!” என்று சொல்லிவிட்டு (என் சிறியதாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள்.
புகாரி ஹதீஸ் -297
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் பொழுது எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.

Facebook Comments

55 கருத்துரைகள்:

இப்ன் லஹப் said...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நோன்பு வைத்திருக்கும் வேளையிலும் முத்தமிட்டு அவருடைய (ஆயிஷா) நாக்கை உறிஞ்சி சுவைப்பார்.)

என்னபா செக்ஸ் கதைல வரா மாதிரி இருக்கு.
ஒரு 3 ,5 இல்ல 7 நாள் கூட பொறுக்க முடியாதவநேல்லாம் நபியா .
சரி மாசம் 7 நாள் தானே அதுக்கு ஏன் 13 பொண்டாட்டி , து து ....

சிவப்புகுதிரை said...

சரிய சொன்னிங்க இப்ன் லஹப்...

இவர்கள் பைபிளை செக்ஸ் புத்தகம் என்று சொல்லுகின்றார்கள் மானங்கெட்டவர்கள்..நபிக்கு பொன்டாட்டிகள் மட்டும் போதாது மரியம் போல பணி பெண்ணும் தேவை...வேளைக்கு வருபர்களை வச்சிப்பது தான் நபிதுவம்..

Iniyavaniniyavan Iniyavan said...

வணக்கம் சகோ.

ஒன்னு மட்டும் எனக்கு விளங்கவில்லை!ஹதீதில் இவ்வளவு ஆபாசமாக எழுதி வைத்திருப்பது {கிட்டத்தட்ட நம்ம சரோஜாதேவி எழுதும் மஞ்சள் பத்திரிக்கைக்கு நிகராகவே இருக்கிறது}புனிதம் என்கிறார்கள் அதே படமாக எடுத்தால் ஆபாசமாகிவிடுகிறதா?

இனியவன்....

ஆர்ய ஆனந்த் said...


முஹம்மது ஆய்ஷாவின் நாக்கை சப்பி சுவைக்கும் கதை மட்டுமல்ல, அவர் தன்னுடைய பேரப்பிள்ளைகளான ஹசன், ஹுசைன் ஆகியவர்களின் உதடுகளோடு தன்னுடைய உதட்டை வைத்து முத்தம் கொடுத்து அவர்களுடைய நாக்கை உறிஞ்சும் கதைகளும் ஹதீத்களில் உள்ளன. யாராவது தன்னுடைய பேரப்பிள்ளைகளை இப்படி கொஞ்சுவதை கேள்விபட்டிருக்கீர்களா?

ஆர்ய ஆனந்த் said...

நண்பர்கள் அனைவருக்கும்,

வணக்கம். என்னுடைய புனை பெயரில் உள்ள "ஆர்ய" என்ற வார்த்தையை நீக்கினால் நலமாக இருக்கும் என்று சில நண்பர்கள் கருத்து தெரிவித்ததால், அவர்களுடைய எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்கும்படியாக, என்னுடைய புனை பெயரை "ஆனந்த் சாகர்" என்று மாற்றியுள்ளேன். இனி இந்த புதிய புனை பெயரிலேயே பதிவிடுவேன் என்பதை இதன்மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

ஆனந்த் சாகர் என்பதற்கு மகிழ்ச்சி பெருங்கடல் என்று பொருள்.

சிவப்புகுதிரை said...

நன்பர் ஆனந்த் சாகர்@

ஆரிய ஆனந்தத்தில் இருந்து ஆரியத்தை தூக்கியமையில் எனக்கும் மகிழ்ச்சியே..இனி ஆனந்த் சாகரின் பணிக்காக காத்துக்கொண்டு இருக்கின்றேன்.

ஆனந்த் சாகர் said...

@ நண்பர் சிவப்பு குதிரை,

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

univerbuddy said...

Dear Admin,
அப்படியே அந்த லேபிளில் உள்ள 'ஆர்யா' வையும் தூக்கி விட்டு 'சாகரை' சேர்த்து விடுங்கள். அப்போது தான் முழுமை அடையும்.

RAJA said...

எனக்கு ஒண்ணு புரியலை. முகமதுவோட பொண்டாட்டிகள் எல்லாம் இந்த விஷயத்தை ஏன் மைக் போட்டு அறிவிக்காங்க. எந்த பொம்பளையாவது என் புருஷன் என்கூட இப்படி இப்படி இருந்தான்னு வெளியே சொல்லுவாளா? அந்த அளவுக்கு பொம்பளைகளும் கூமுட்டைகளா?

இப்ன் லஹப் said...

வாங்க ராஜா , சரி இஸ்லாத்தில் உள்ள செக்ஸ் கதைகள் இருக்கட்டும் , உங்க லோகோவில் வாசம் கொண்டுள்ள அந்த சிவபெருமானின், நீலகண்டனின் நீல படங்களை கொஞ்சம் ஓட்டலாமா....! பெண்ணாக மாறிய விஷ்ணுவை புணர அவன் /அவள் பின்னால் /முன்னால் ஓடிய கதை நல்லாருக்க்ம் பாஸ்

Anonymous said...

அதான் கற்பனையான காட்டுமிராண்டிகளின் உளறல்னு உங்க உண்மை வழி தோழர்கள் சொல்றீங்களே! அதை ஏன் உதாரணமா எடுக்கிறீங்க! அப்ப அதெல்லாம் உண்மைனு சொல்லிட்டா அதை பத்தி பேசுவோம்!

ஆனந்த் சாகர் said...

இப்னு லஹப்,

இந்த தளம் இஸ்லாத்தையும் அதின் நிறுவனர் முஹம்மதின் கோர முகத்தையும் அம்பலபடுத்த நடத்தப்படுகிறது. முடிந்தால் உங்களுடைய பங்கையும் செலுத்துங்கள். வரவேற்கிறோம். மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை, அருவெருப்புகளை நீங்கள் இங்கு விவாதிக்க வேண்டாம். இது அதற்கான தளம் அல்ல.

இப்ன் லஹப் said...

அய்யா அனானி, நான் கேட்டது சிவனின் லோகோவை போட்டுகொண்டு இஸ்லாத்தை விமர்சிக்கும் ராஜாவிடம் , நீங்கள் மூடவும், ஓஓஹோ ஒருவேளை நீங்கள் தான் ராஜாவோ ..........!!!!

அய்யா அலிசிநாவின் சீடர் ஆனந்த சாகர் அவர்களே, இந்த தளம் இஸ்லாத்தையும் அதின் நிறுவனர் முஹம்மதின் கோர முகத்தையும் அம்பலபடுத்த நடத்தப்படுகிறது என்றாலும் அடிப்படை நாத்திக, தார்மீக சிந்தனை இல்லாத ராஜா போன்ற சிவபக்தர்கள் இங்கு கும்மி அடிப்பதை இந்த தளத்தின் நிறுவனர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிக்கிறேன்.

Anonymous said...

என்ன அருமையான பதில்! மூடிதான் இருக்கிறேன்! நான் மூடாமல் இருந்தால் மூமின் ஆகியிருப்பேனே!;-)

உங்களின் எண்ணம் நாத்திகம் இல்லை என்பது தெளிவு! பாவம் ஆனந்த சாகர் உங்களைலாம் நம்பி பேர்லாம் மாத்தியிருக்கார்!

எங்கும் இல்லாத ஏக இறைவன் உங்களை காக்கட்டும்!

ஆனந்த் சாகர் said...

இப்னு லஹப்,

ராஜா போன்ற சிவ பக்தர்கள் அப்படி என்ன இங்கு கும்மி அடித்தார்கள் என்று சொல்ல முடியுமா? சிவனின் லோகோவை வைத்திருப்பது அவருடைய தனி விருப்பம். அவர் ஒன்றும் இந்து மத பிரசாரத்தை இங்கு செய்யவில்லையே. பிறகு ஏன் தேவை இல்லாமல் நீங்கள் இந்து மதத்தை பற்றி பேசுகிறீர்கள்? நீங்கள் கண்டிக்கிற அளவுக்கு ராஜா எந்த தவறும் செய்யவில்லை என்பதே என கருத்து. நீங்கள் இந்த தளத்தை நிறுவியவர்களில் ஒருவராக இருக்கலாம். அதற்காக மற்ற மதங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் இஸ்லாமை விமர்சிக்க கூடாது என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல. அது தவறான தர்க்க வாதமும் கூட.

ஆனந்த் சாகர் said...

@Anonymous,

//பாவம் ஆனந்த சாகர் உங்களைலாம் நம்பி பேர்லாம் மாத்தியிருக்கார்!//

நான் இவர்களை நம்பி இருக்கவில்லை. ஆரியர்கள், திராவிடர்கள் என்றெல்லாம் நம் நாட்டில் பொய்களை பரப்பி வைத்துள்ளனர். முக்கியமாக திராவிடர் கழகத்திற்கும் தி.மு.க விற்கும் இதுதான் அவர்களின் தொழிலுக்கு மூலதனம். இந்த பொய்யை சொல்லி தமிழக மக்களை முட்டாளாக்கி தி.மு.க. ஆட்சியை பிடித்தது. ஆரியன் என்ற வார்த்தையையே வெறுக்கும்படி பாமர மக்களை இந்த நயவஞ்சக கூட்டம் ஏமாற்றி உள்ளது/வருகிறது. இதை என்னுடைய ஆக்கங்களை படிக்கும் ஒவ்வொருவருக்கும் நான் விளக்கி கொண்டிருக்க முடியாது என்பதாலும், ஆரியர்கள் பற்றிய அறியாமையின் காரணமாக என்னுடைய புனை பெயரில் உள்ள ஆரிய என்ற வார்த்தை என்னுடைய ஆக்கங்களை படிக்கிற இந்த பாமர மக்களிடம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எனக்கு அறிவுறுத்தபட்டதாலும் இப்பொழுது என்னுடைய புனை பெயரை மாற்றி உள்ளேன். இதற்கு மற்ற காரணங்கள் எதுவும் இல்லை.

Anonymous said...

http://icschennai.com/TamilAppendixMain.html

Jenil said...

//ராஜா போன்ற சிவ பக்தர்கள் அப்படி என்ன இங்கு கும்மி அடித்தார்கள் என்று சொல்ல முடியுமா? சிவனின் லோகோவை வைத்திருப்பது அவருடைய தனி விருப்பம். அவர் ஒன்றும் இந்து மத பிரசாரத்தை இங்கு செய்யவில்லையே. பிறகு ஏன் தேவை இல்லாமல் நீங்கள் இந்து மதத்தை பற்றி பேசுகிறீர்கள்? நீங்கள் கண்டிக்கிற அளவுக்கு ராஜா எந்த தவறும் செய்யவில்லை என்பதே என கருத்து. நீங்கள் இந்த தளத்தை நிறுவியவர்களில் ஒருவராக இருக்கலாம். அதற்காக மற்ற மதங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் இஸ்லாமை விமர்சிக்க கூடாது என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல. அது தவறான தர்க்க வாதமும் கூட.//

U r wrong in this sense this guy RAJA is a HINDUTUVA supporter. In this same sie he has already did this and we have responded to the same in the wa he understands..


//ஆரியர்கள், திராவிடர்கள் என்றெல்லாம் நம் நாட்டில் பொய்களை பரப்பி வைத்துள்ளனர். //

I agree aryans didn't invade please answer me 1) Where did sanskrit came from 2) Why most of the HINDU scripts the orinal version is written in sanskrit ??? ..We citicize people like RAJA because these are hypocrites who have HINDU SUPERIOR agenda and they spit it here in disguise of NUSLIM opposition... Why we do this is ALL RELIGIONS ARE CRAP this is found in the MOTTO of this site it self we cannot allow some X religion fanatic to use this site to indirecltly promte his Y religion..

Anonymous said...

என் எண்ணப்படி இப்னு லஹப் என்பவர் நிச்சயம் நாத்திகரல்ல!

அவரின் நோக்கம், இஸ்லாம் எதிர்ப்பவர்கள் நாத்திகராகதான் இருக்கனும்னு சொல்லி அந்த ஆசையில் நாத்திகராக்கிவிட்டு பின் கொஞ்சநாள் இஸ்லாமை தாக்கவைத்துவிட்டு, பின் அவரை இஸ்லாமுக்குள் கொண்டுவரும் எண்ணத்தோடு இருப்பதாகவே தோன்றுகிறது.

தஜ்ஜால் பற்றி எனக்கு தெரியவில்லை! ஏன்னா அவர் பிரச்னையில் இருந்திருக்கிறார்! எனவே திரு சாகர் அவர்களே சிறிது எச்சரிக்கையுடன் இருக்கவும்!

அடுத்து நான் அந்த ராஜா இல்லை! என் பேரிலும் ராஜா உண்டு! ஆனால் நிச்சயம் நான் அவர் இல்லை!

இந்துக்கள் திட்டக்கூடாதுனு சொல்ல வருவதன் காரணம் எளிது! என் மதத்தை தாக்க நீ யார் என்ற எண்ணமே!

நான் நிச்சயம் அல்லாவை ஏற்பேன்! அவர் அரபியில் கடவுள் அவ்ளதானே! ஆனால் எந்த புத்தகத்தின், எந்த மனிதரின் அறிவிரையின்படி வரும் அல்லா அவர் அல்லா அல்ல! முகமது! அவரை நான் ஏற்கமாட்டேன்!

என் கருத்து தவறாக இருக்கும்பட்சத்தில் இப்னுலஹப் என்னை மன்னிக்கவும்!

இப்ன் லஹப் said...

/// உங்களின் எண்ணம் நாத்திகம் இல்லை என்பது தெளிவு! பாவம் ஆனந்த சாகர் உங்களைலாம் நம்பி பேர்லாம் மாத்தியிருக்கார்!///
அய்யா அனானி, நான் 100 % கடைந்தெடுத்த நாத்திகன் என்பதை மறுபடியும் தெளிவு படுத்துகிறேன். யாரை நம்பி யாரும் இல்லை, உங்கள் பேச்சு சின்ன புள்ள தனமா இருக்கு பாஸ்.

//சிவனின் லோகோவை வைத்திருப்பது அவருடைய தனி விருப்பம்.//
ஹிஹிஹி, என்ன ஆனந்த சாகர் அப்படி பார்த்தால், எல்லாமே (மதம்,சிந்தாந்தம், கடவுள் நம்பிக்கை )அவரவரின் விருப்பம் தான், பின்பு ஏன் நாம் வரிந்து கட்டி அதிலுள்ள குறைகளை சுட்டி காட்டுகிறோம்.

//பிறகு ஏன் தேவை இல்லாமல் நீங்கள் இந்து மதத்தை பற்றி பேசுகிறீர்கள்?//
இங்கு ஏன் இஸ்லாத்தை தேவை இல்லாமல் நீங்கள் பேசுகிறீர்கள் என்று நான்கேட்டால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, நீங்கள் கேட்பது அவ்வளவு அபத்தமாக இருக்கிறது.
விமர்சனத்தை தாண்டி எந்த கருத்தோ,மதமோ,கொள்கையோ இருக்க கூடாது என்பது என் நிலைப்பாடு. என் வருத்தம் எல்லாம் இந்த இஸ்லாமிய விமர்சன தளம் இந்துத்வா, ஜெகோவிய,கத்தோலிக்க கிறுக்கர்களின் சுயமதுன தளமாகி விடக்கூடாது என்பதே.....!!!

//அதற்காக மற்ற மதங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் இஸ்லாமை விமர்சிக்க கூடாது என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல.//
அப்படியா ?

அய்யா அனானிக்கு,
//என் எண்ணப்படி இப்னு லஹப் என்பவர் நிச்சயம் நாத்திகரல்ல!//
ஹெஹெஹேஹ் , பின்னே RSS காரனா?

//இந்துக்கள் திட்டக்கூடாதுனு சொல்ல வருவதன் காரணம் எளிது! என் மதத்தை தாக்க நீ யார் என்ற எண்ணமே!//
என் மதத்தை தாக்க நீ யார் என்பதல்ல, பிறர் மதங்களை (இஸ்லாமோ, கிறித்தவமோ,பௌத்தமோ) இந்த இந்து மதத்திலுள்ள நாற்றங்களை தெரிந்து கொண்டு வந்தால் நாலாம் என்பதே !!!

Iniyavaniniyavan Iniyavan said...இறையில்லா இஸ்லாம் என்பது ஒரு மதம் சார்ந்த ஒன்றாகவே பலர் கருதுகின்றனர். இறையில்லா இனிய மார்க்கம் என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.இடையில் நான் மூக்கை நுழைப்பதாக இருப்பின் மன்னிக்கவும்.

இனியவன்...

நந்தன் said...

ஆனந்த் சாகர் அர்களே,
ஆரியர்கள், திராவிடர்கள் என்பது கற்பிதமா? வரலாற்றில் இவர்கள் இருந்இல்லையா? திராவிடர்கள் என்ற சொல்லில் வேண்டுமானால் தற்காலச் சொல்லாக்கமாக இருக்கலாம் . அசுரர்கள் என்பவர்களையே திராடர்கள் என்று சொல்லாக்கத்தால் இன்று குறிப்பிடுகின்றனர். தனித்தமிழர்கள், கன்னடக்காரர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் இன்னும் எனக்கு பெயர் தெரியாத மத்தியபிரதேச, வங்காள இனங்கள் ஆகியோர்கள் வேண்டுமானால் இன்றைய அரசியல் ஆதாயம் கருதி தங்களை தனித்தனியா இனங்களாக கூறிக்கொள்கலாம். ஆனால் உண்மையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் அசுரர்கள். இவர்கள் பல தேசங்களில் பரவுதலின் விளைவாகத்தான் மொழியால், எழுத்தால், கலாச்சாரத்தால் வேறுபட்டனர். அசுரர்களின் ஆதி இடம் மொகஞ்சதாரோ, ஹரப்பா.
ஆரியர்கள் ஆசியாவின் வடமேற்குப்பகுதியில், அதாவது ஆப்கானிஸ்தானுக்கும் மேற்கே, மற்றும் வாழ்காநதி பிரதேசத்தில் வாழ்ந்து இந்தியா, மேற்காசியா, ஐரோப்பா பகுதிகளில் பரவியவர்கள். ஈரானியர்கள்கூட ஆரிய வம்சாவழினர்தான். இந்து வேதங்களையும், மேற்கத்திய மற்றும் கிழக்கத்தி இலக்கியங்களையும் நன்கு படித்தறிந்த ராகுல்ஜீயின் “வாழ்காவிலிருந்து கங்கை வரை” “மனித சமூதாயம்” ஆகியவற்றைப் படித்தால் இதனை அறிந்துகொள்ளலாம். இது வரலாற்று கற்பிதம் இல்லை. மனிதக்கூட்டம் பெருக பெருகத்தான் மனிதப்பரவலும் இருந்திருக்கும். சிறுகூட்டமாக வாழ்ந்த மனிதன் பரவில்லை; இன்றுபோல் அன்றும் எங்கும் நிறைந்திருந்தான் என்று கூறுவோமானல் நாம் அறிவியலுக்குப் புறம்பாக சிந்திக்கின்றோம் என்றுதான் பொருள். மொழியியலிலும் அரபியும் சமஸ்கிருதமும் ஒரேமொழியிலிருந்து கிளைத்தவைகள் என்றே வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆகவே ஆனந்த சாகர் உங்கள் கருத்தை மேற்குறிப்பிட்டுள்ள புத்தகங்களை படித்துவிட்டு மறுபரிசீலனை செய்யலாமே.
ஆனந்த் சாகர் அர்களே,
ஆரியர்கள், திராவிடர்கள் என்பது கற்பிதமா? வரலாற்றில் இவர்கள் இருந்இல்லையா? திராவிடர்கள் என்ற சொல்லில் வேண்டுமானால் தற்காலச் சொல்லாக்கமாக இருக்கலாம் . அசுரர்கள் என்பவர்களையே திராடர்கள் என்று சொல்லாக்கத்தால் இன்று குறிப்பிடுகின்றனர். தனித்தமிழர்கள், கன்னடக்காரர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் இன்னும் எனக்கு பெயர் தெரியாத மத்தியபிரதேச, வங்காள இனங்கள் ஆகியோர்கள் வேண்டுமானால் இன்றைய அரசியல் ஆதாயம் கருதி தங்களை தனித்தனியா இனங்களாக கூறிக்கொள்கலாம். ஆனால் உண்மையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் அசுரர்கள். இவர்கள் பல தேசங்களில் பரவுதலின் விளைவாகத்தான் மொழியால், எழுத்தால், கலாச்சாரத்தால் வேறுபட்டனர். அசுரர்களின் ஆதி இடம் மொகஞ்சதாரோ, ஹரப்பா.
ஆரியர்கள் ஆசியாவின் வடமேற்குப்பகுதியில், அதாவது ஆப்கானிஸ்தானுக்கும் மேற்கே, மற்றும் வாழ்காநதி பிரதேசத்தில் வாழ்ந்து இந்தியா, மேற்காசியா, ஐரோப்பா பகுதிகளில் பரவியவர்கள். ஈரானியர்கள்கூட ஆரிய வம்சாவழினர்தான். இந்து வேதங்களையும், மேற்கத்திய மற்றும் கிழக்கத்தி இலக்கியங்களையும் நன்கு படித்தறிந்த ராகுல்ஜீயின் “வாழ்காவிலிருந்து கங்கை வரை” “மனித சமூதாயம்” ஆகியவற்றைப் படித்தால் இதனை அறிந்துகொள்ளலாம். இது வரலாற்று கற்பிதம் இல்லை. மனிதக்கூட்டம் பெருக பெருகத்தான் மனிதப்பரவலும் இருந்திருக்கும். சிறுகூட்டமாக வாழ்ந்த மனிதன் பரவில்லை; இன்றுபோல் அன்றும் எங்கும் நிறைந்திருந்தான் என்று கூறுவோமானல் நாம் அறிவியலுக்குப் புறம்பாக சிந்திக்கின்றோம் என்றுதான் பொருள். மொழியியலிலும் அரபியும் சமஸ்கிருதமும் ஒரேமொழியிலிருந்து கிளைத்தவைகள் என்றே வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆகவே ஆனந்த சாகர் உங்கள் கருத்தை மேற்குறிப்பிட்டுள்ள புத்தகங்களை படித்துவிட்டு மறுபரிசீலனை செய்யலாமே.

Jenil said...

People who say that there was No Aryan Dravidan division are none but HINDUTUVA fanatics.. Please see the link below http://www.kodangi.com/2012/09/hall-of-shame-on-a-hindutva-apologists-recent-lectures-at-iit-madras.html

Anonymous said...

Nandan,
you just said the opinions of christian missionaries like Jenil. Could u give substantial evidence.could u get any evidence from old Tamil sangam text books.
No.This is purely marxist and chirstian propaganda.Since you are marxistian, you are not ready to accept fact.
Jenil,
I seen in you in padadu in many forums.In that fourm it self, one person thorughly defeated you.you cannot say furthermore.but u come here.

Jenil said...

@Anonymus

Yeah THROUGHLY defeated... But still my questions are unanswered in that forum as well... The below are for the guy who said HINDUISM supported SCIENCE

All the above discussions are useless, The discussion here is about “HINDUISM SUPPORTED SCIENTIFIC RESEARCH”… Since u have called me FOOL, Mr.Genius(Do not sell ur soul) please answer this fool’s simple questions..

1. If HINDUISM was based on scientific research y do we lack in science still now ?? All the instruments we use including the computer, internet and the browser u use for blogging are invented by them .. What authority do u have to say them and the religion they follow “As do not ENCOURAGE SCIENTIFIC RESEARCH” ??

2. Based on ur links above if advanced scientific and mathematical concepts where invented here in 1000 years before Y do we do not have any MORDERN MACHINERY invented in INDIA like COMPUTER before westerners, I ask this becaus all mordern scien were invented by westerners only withing 500 years. so logically if so much advanced science which can be used and proved practically was existing in INDIA why we didn’t invent all those machineries before them ?

3. Even now RULES of SCIENCE taught in schools or colleges are mostly from the WEST, If our SCIENCE is much advanced and all the infoo u gave are PRACTICALLY PROVED why we do not have any FORMULA or THEROREM created by INDIAN SCIENTIST used in schools or colleges to solve practical probelms ? U also said using boxes ouir answcestors where measuring movement of planets then Y ISRO using formulas of WEST to locate the position of MOON to send a probe there ??

For the point of ARYAN and DRAVIDAN divide ...

1) Where did Sanskrit came from ??

2) If RAM is GOD of tamils why his history is written i SANSKIT and then in HINDI and then in TAMIL ?

If u have GUTS answer the above . The people who u say tthat they defeated me are FANATICS simply upholding HINDU WISDOM without any proof and they never answered my above question if u can u r welcome and iam ready to accept defeat...I didn't respond in pagadu because they nevr amnswer these question but always putting links or copy pasting ..

Jenil said...

@anonymous.. Please try to answer my questions or asusual like ur friend(whom u mentioned throughly defeated me) copy and paste fairy tales about INDIAN SCIENCE and go to some other forum and say I DEFEATED JENIL.. BHARATH MATHA KI JAI.. INDIA WILL BE SUPER POWER UNDER MODI IN 4040... Enjoy pannunga :) :) :)

And for all ur links explaining HINDU supermacy there are other site who give detailed answers visit if u do NOT have weak heart (http://nirmukta.com/2012/09/05/hall-of-shame-on-a-hindutva-apologists-recent-lectures-at-iit-madras/) otherwise on learning how much u r fooled by HINDU fanatics u may get shocked....

Jenil said...

@Moderators

I think the blog is going against the very foundation itself.. It clearly mentions "Religion is NOT important than HUMANS" but now this blog is mostly used by HINDU fanatics to spread hatred against MUSLIMS and ISLAM...This will never improve the motto of spreading the NEWS of ATHEISM to the masses. I think u should seriously think about reposting contents from other sources which explains STUPID things in CHRISTIANITY and in HINDUISM as well here in addition to ISLAM related posts...Just an suggestion since i respect this blog No Hard feelings.. Thanks.

நந்தன் said...

நண்பரே ஆரியர் பற்றி சங்க இலக்கியங்கள் ஏன் எதுவும் கூறவில்லை என்று கேட்டுள்ளீர்கள். சங்க இலக்கியத்தின் காலம் ஒரு 1500 ஆண்டுகளுக்குள்தான். ஆரியரின் வரவோ அதற்கும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. என்னதான் தலைமுறை தலைமுறையாக சொல்ப்பட்டுவந்தாலும் “அதன் தொடர் அறிவு” தொடருவதற்கு வாய்ப்பே இல்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்நடந்த அகழ்வாய்வுகளின் வழியாகத்தான் நாம் அறிந்து கொண்டோம். இந்திய அதிகாரபூர்வ வரலாற்றுப்பதிவும் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளது. அதுபோக நான் குறிப்பிட்டுள்ள ராகுல்ஜியின் புத்தகங்களையும் படியுங்கள்.

Anonymous said...

Nandan,
Rahul is not Rahul Gandhi, so try to come out of his books, he is not a archaeologist or gemologist,he never proved any theories or created one. His views can't be taken like origin of species.
No scientist ever proved the Dravid or Arya concept. Only Christians and your Ramaswamy. Tamil literature is only 1500 years, i think you don't know anything about tamil literature, Chola family alone more than 2000 years old.

pirampokku said...

ஜெனில் ஒருவரே இங்கு உண்மையான நாத்திகராக உள்ளார். மற்றவர்கள் காவிகளும் காசுக்காக இஸ்லாத்தை விமர்சிக்கும் களிசடைக்ளலுமே

நந்தன் said...

##Rahul is not Rahul Gandhi, so try to come out of his books, he is not a archaeologist or gemologist,he never proved any theories or created one. His views can't be taken like origin of species.##


நல்லது நண்பரே, ராகுல் காந்தி போன்றவர்கள் சொன்னால்தான் தங்களுக்கு ஏற்புடையாதாக இருக்கும் என்றால் எமக்கு உங்களிடம் பதில் இல்லை.

இப்ன் லஹப் said...

DEAR GENIL,
YOU ARE THE ONLY one who understood the reality happening in this blog.
its not a new one this has been happening since the start.
i would like to call all founders of this blog to discuss future actions.

regards.

Anonymous said...

Nandan,
I was kidding you like rest of Indians expect from Rahul(He isthe one...!). I would be first one who like to see him dead. Please read rest of my comment and answer. Tamil literature is at least 5000 years old.It was proven by the way a literature describes some of the celestial events like the planetary movements and constellation of solar system. So Never ever take one man or one family as your example.If we all start from one cell division we are all same. Racial divisions started latter one country started colonizing others. German scientist finding their genes in Africa. So get out of the old thoughts. If you happens to know how to read old stone inscriptions check the script of Tamil and sanskrit or even any European languages. They all look the same. in Fact tamil and sanskirit is the same language sharing one common text in earlier times called Grantham, our Mu Ka removed some tamil letters and called them as vadamozhi there is no such a think.Tamil too has those letters.

Anonymous said...

// pirampokku said...
ஜெனில் ஒருவரே இங்கு உண்மையான நாத்திகராக உள்ளார். மற்றவர்கள் காவிகளும் காசுக்காக இஸ்லாத்தை விமர்சிக்கும் களிசடைக்ளலுமே //

Really,
Jenil is # 1 Christian Jalra. Sanskrit comes from where tamil came from. Tamil and Sanskrit are two different dialects of a same script called Grnatham.
I answered it to NANDAN's feedback follow below.

Science and technology developed in the world just late 16 th century we were more than 600 year slaves by the time. Hinduism has all the theories, based on what westerners did the break thru. Read the books from the German scintists and authors like Max Mullers. Jenis ask this question from his bible school. Hopw many people and how many times you need the answer. Free man and free country only can invent. Inbventions are not made by christians those scientists are called themselves as non christians and Jews , Free masons. Church ( Devil Vatican) killed and punished so many scientists why don't you check your facts in Wiki pedia. The fastest dying religion in the world is Christianity.Jenil said...

//Jenil is # 1 Christian Jalra. Sanskrit comes from where tamil came from. Tamil and Sanskrit are two different dialects of a same script called Grnatham.//

I searched in internet for ur grantham but didnt find any info.. If u have pls give...

Sanskrit is a member of the Indo-Iranian sub-family of the Indo-European family of languages. Its closest ancient relatives are the Iranian languages Old Persian and Avestan. The above is taken from wikipedia http://en.wikipedia.org/wiki/Sanskrit .. All the above u mention are newly created by HINDUTUVA fanatics to cheat people like u.. Even if i agree what U said.. If both TAMIL and SANSKRIT are form the same root language Why TAMIL is called a NEES BHASHA and SANSKRIT is called by DEVA BASHA by ur SANGU(SHANKARACHARI) ???

Jenil said...

//Science and technology developed in the world just late 16 th century we were more than 600 year slaves by the time. Hinduism has all the theories, based on what westerners did the break thru. Read the books from the German scintists and authors like Max Mullers. Jenis ask this question from his bible school. Hopw many people and how many times you need the answer. Free man and free country only can invent. Inbventions are not made by christians those scientists are called themselves as non christians and Jews , Free masons. Church ( Devil Vatican) killed and punished so many scientists why don't you check your facts in Wiki pedia. The fastest dying religion in the world is Christianity. //\

U are doing the same thing done by ur friend in pagadu... Instead of answering my questions u are simply saying we have invented everything...If so pleas answer my simple three questions ??? Also about prosceution of SCIENTIST by chriistians i NEVER said CHRISTIAN FANATICS did not proscecute scientista. I said christian scientists invented more thing in contrary to bible so they where proscecuted.. Imagine in INDIA instead of finding ZERO idf the same scientist said "RAM didnt existed" what wud have happened... My only question is if HINDUISM supported science why we lacjk in science even NOW ?? This is the same reason i stoped responding in pagadu... If u are NOT answerng my previous question iam NOT going to respond to u and waste my time...

Jenil said...

@இப்ன் லஹப்

Thanks.. Do u have a seperate blog .. If yes please let me know ... Will meet there :) :) :)

Anonymous said...

//
Sanskrit is a member of the Indo-Iranian sub-family of the Indo-European family of languages. Its closest ancient relatives are the Iranian languages Old Persian and Avestan. The above is taken from wikipedia http://en.wikipedia.org/wiki/Sanskrit .. All the above u mention are newly created by HINDUTUVA fanatics to cheat people like u.. Even if i agree what U said.. If both TAMIL and SANSKRIT are form the same root language Why TAMIL is called a NEES BHASHA and SANSKRIT is called by DEVA BASHA by ur SANGU(SHANKARACHARI) //

It was your EV Ramasamy not sankarachari. Indo Iranian was not any class of language - Check the citation. that is linguistic Lipi(
Scripts). Devenagiri is kind of like that. I am asking you check out the Tamil and Sanskrit even paly language scripts from old stoe inscriptions, before we start using vatteleluthu or the one form we are using it now. there is an you tuebe video on this. your white christian prof. explain this and he claims we are all come from tamil language speakers from them all the other language emerged based on the linguistic scripts of the stone age.
Again religion is nothing to do with inventions, its the people, instead of your ancestors converting into christianity for a job or for couple of pennies why wouldn't they stand up and say i will invent and raise higher than your white converted christians. The white people are not christians they were converts just like you, and their hunt for higher survival makes them reach higher propectus. Inventions are based on survival, India survived a long and better than others without killing anyone or killed by anyone. until 10 century.

Jenil said...

//Again religion is nothing to do with inventions,//
The argument on pagadu itself on HINDUISM SUPPORTED SCIENTIFC RESEARCH.. If u agree the above this discussion itself is NOT needed. Now say who is defeated ?

//its the people, instead of your ancestors converting into christianity for a job or for couple of pennies//

How dare u insult my anscestors.. Iam from nagercoil.. my anscestors were NOT even treated as humans by HINDU brothers... But the Foreign Man allowed me to live with diginity.. Read about UPPER CLOTH REVOLT .. Me and my family where treated like animals.. My Sisters where NOT allowed to cover themselves above waist... So we found shelter in CHRISTIANITY.... Now u are saying we got coverted for MONEY... OK i will convert back to HINDUISM .. But on one condition all UPPER CLASS bastards who suppressed us and their SISTERS and MOTHERS shud roam in nagercoil for 1 day without any dress above waist... can u arrange for it ????? If u can't do not justify my change of religion.... only we will know the pain NOT some dump ass like u...

//why wouldn't they stand up and say i will invent and raise higher than your white converted christians.//

While i said HINDUS didnt do anython usefull in science it includes the converted CHRISTIANS and MUSLIMS also....

Jenil said...

//Devenagiri is kind of like that. I am asking you check out the Tamil and Sanskrit even paly language scripts from old stoe inscriptions, before we start using vatteleluthu or the one form we are using it now. there is an you tuebe video on this. your white christian prof. explain this and he claims we are all come from tamil language speakers from them all the other language emerged based on the linguistic scripts of the stone age.//

Youtube videos or some link in internet cannot be considered as facts.. Only researches done and accepted by international bodies for histroy can be considered still now SANKRIT is proved as a language came outside of INDIA by most of the proofs....Even i can show u youtube videos saying abcient INDIANS used AIRDRAFT can u use that in a international science forum ???

Anonymous said...

Jenil,

Looks like you are outta your mind,you started attacking personally , most of the conversion happens in India just for money i too studied in a christian school, I've seen people change boats for mney. Nagercoil was part of a princely state., we can't take responsibility of those things, It was 150 years old story. None of your near and dear affected as you u know by yourself,Now you want revenge for something happened 150 years ago. The same way all the people in the world torchered by christian's wanted to take revenge - can you bring back jesus and his disciples so we want to settle the score back. Entire Goa hindu temples are ransacked by the spanish christians and forced conversion they too raped Indian womens. Kerala become a mixed race colony how come? we didn't invite your Christians to India. Every part of the world christins killed the other people. Read about your missionaries massacre in South America, Africa, and Inquisition in Europe. Compared to that Muslims are nothing. you guys are the one killed millions of Jews in Germany (Hitler was a Staunch catholic) blessed by pope, even pope help to escape thousands of Nazis to Argentina and Brazil after world war II. Count the number of persecutions done by the christians and we can kill the same number of christians starting from India, At least now India could be the first one on this. Then we can count about the humiliations happened to your ancestors or anyone. there are Dalits how many of them stood and fight against this and still keeping their dignity and become even made constitution of India. Presidents and cabinet ministers etc. Revenge makes not even your own cause makes you blind same way some our muslim brothers here supporting for terrorist, that's not anybody's fight. Stop spewing Venom. Try to learn how to love others and move on with the society. You don't need to convert into any religion unless your inner self calls it, otherwise you change your mind soon, because your are looking for a cause not a reason. you will always complain don't look forward. There are how many people below your social status does you treat them all equal or marry them or marry with them, why don't you start your social equality from your side, Charity begins at home Jenil. All the best.

Anonymous said...

It is now clear Pastor jenil no more ethiest as somene statement! So now tell me why you got angry when some hindu guy attacks islam! You need to have clear state, whether you are ethiest or what side you want to take! As per your podition any one can attack islam and christianity except hindus! You are become slowly as radical against Hinduism which I say is dangerous! May jesus or maria or Son of God save you from this!

தஜ்ஜால் said...

நண்பர் அனானி,
//என் எண்ணப்படி இப்னு லஹப் என்பவர் நிச்சயம் நாத்திகரல்ல!// உங்கள் எண்ணம் தவறு!
//தஜ்ஜால் பற்றி எனக்கு தெரியவில்லை! ஏன்னா அவர் பிரச்னையில் இருந்திருக்கிறார்!// எந்த பிரச்சனையில் இருந்தேன்?
ஜெனில் - பாஸ்டர், ராஜா - இந்து இருந்துவிட்டு போகட்டும் !
நீங்கள் யார்?

தஜ்ஜால் said...

எங்களைப் பொறுத்தவரையில் அனைத்து மதங்களும் குப்பைகளே. அனைத்து மதங்களும் விமர்சனத்திற்குட்பட்டவைகளே! மதங்களின் மூடத்தனங்களை வெளிப்படுத்தும் நோக்கில், இஸ்லாமை முதன்மையாகக் கொண்டுள்ளோம். மற்ற மதங்களை விமர்சிக்கத் தெரியாமலல்ல.
இந்து மற்றும் கிருஸ்துவத்திலும் அதிகாரத்தை, செல்வத்தைக் கைப்பற்றுவதைத் தவிர வேறுஎன்ன இருக்கிறது? பழைய ஏற்பாடு முழுவதுமே கொலை, கொள்ளை கற்பழிப்புக் கதைகள்தான்
அர்ஜுனன் தனது சகோதரர்களை, ஆசிரியர்களை கொலை செய்வதால் கிடைக்கும் ஆட்சி, அதிகாரம் தேவையில்லை என்று தனது அம்பை தேர்த்தட்டில் எறிந்ததால்தானே பகவத்கீதையின் தேவை ஏற்பட்டது.
இந்துமத வேதங்களின் மூடத்தனங்ளைப்பற்றி சொல்லத் துவங்கினால் தீராது.

தஜ்ஜால் said...

ஆரியர்கள் - திராவிடர்கள் என்பவர்கள் யார் என்பது தெளிவடைய,
கருப்பாக, சப்பையான மூக்கு உடையவர்களாக ரிக், யஜூர், சாம வேதங்கள் குறிப்பிடும் தஸ்யூக்கள் யார்? வேதகால மக்கள் யாரை எதிர்த்து போர் புரிந்தனர்? இரான் – ஆரியன் இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பையும், பழைய பாரசீகத்திலும், கிரீஸிலும் இருந்த மித்ர தேவன், வேதங்களிலும் இடம் பிடித்தது எப்படி? நண்பர்கள் கவனிக்க வேண்டும்.

Anonymous said...

வணக்கம் திரு தஜ்ஜால் அவர்களே
!
முதலில் நான் ஒரு பேர் சொல்லி நான் இவர்தான்னு சொன்னால் மட்டும் என்ன ஆகபோகிறது! அதை நீங்க நம்பவேண்டுமே!

நான் சொன்னது நீங்கள் அந்த செங்கொடி பிரச்னையில் உங்கள் போஸ்ட்டைதான் ஒருத்தர் பேஸ்புக்ல போட்டாருன்னு சொன்னீங்களே அதை சொன்னேன்

விஷயத்துக்கு வருவோம்!

ராஜா என்பவர் யாராய் இருந்தால் என்ன? அவர் இஸ்லாமை குறை கூறி ஒரு கருத்தை சொன்னால் ஏன் அந்த இப்னு லகப் என்பவர் நீ மட்டும் யோக்கியமா என்ற தொனியில் பேசினார்!

அப்ப நீங்க இந்த பிளாக் ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?
இஸ்லாமில் உள்ள குறைகளை உங்களை போல ஒரு நாத்திகன் தான் சொல்லனும்னு எதிர்பார்க்கிறது என்ன நியாயம்!

நீங்கள் மதமற்றவர் எனும்போது இஸ்லாமை யார் குறை சொன்னால் என்ன?

உடனே உங்களுக்கு ஒரு உறுத்தல்! இதனால் இந்து மதம் எதாவது பயன் பெற்றுவிடுமோ என்று யோசிப்பதாக
தெரிகிறது!

இந்து மதம் இழிக்கப்பட்ட மாதிரி உலகில் எந்த மதமும் அதன் மதத்தினரால் இழிக்கப்பட்டிருக்காது!
அதனால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்! உங்கள் உரிமை!

உங்கள் பதிவால் இந்து மதம் எதாவது பயன் பெறுமானால் ஒரு இந்துவாக அதை நிச்சயம் விரும்பமாட்டேன்!

அவர் மட்டுமல்ல நீங்களும் அந்த எண்ணத்தில் இருப்பதாகவே தெரிகிறது! நிச்சயம் உங்கள் உதவி இந்து மதத்திற்கு தேவைப் படாது!

உடனே இந்த ஜெனில் என்பவர் அவருடைய எண்ணத்தை மிக மோசமான வார்த்தையால் வெளிப்படுத்தினார்! நானும் அது போல எதிர் வினையாற்ற அவசியமில்லை என்று நினைக்கிறேன்!

முதலில் நீங்கள் நாத்திகரா இல்லை நாத்திக முஸ்லீமா என்பதை தெளிவுபடுத்திகொள்ளுங்கள்! நீங்கள் நாத்திக முஸ்லீம் என்றால் இந்து நாத்திகர் போல நீங்கள் முஸ்லீம்தான்!

நீங்கள் நாத்திகரென்றால் இஸ்லாமை யார் எப்படி திட்டினாலும் உங்களுக்கு எந்த வருத்தமும் வரக்கூடாது! வந்திருக்காது!

ஜெனில் ஒரு கிறித்தவர் என்பது நன்றாக தெரிகிறது!உங்கள் பற்றுக்கு நான் தலைவணங்கறேன்! உங்கள் மூதாதையர் மனவலி குறைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்!

நான் ஒரு ஆத்திகன்! ஒரு இறை நம்பிக்கையாளன்! நான் அல்லாவை நம்பறேன்! கிறிஸ்துவை நம்பறேன்! வணங்கறேன்! எனக்கு குரானோ நபியோ பைபிளோ தேவையில்லை! அவர்கள் யார் என் இறைவனை நான் வணங்க எனக்கு கற்றுகொடுக்க!

நான் இதுவரை இங்கு பின்னூட்டம் போட்டதுகிடையாது! அந்த இப்னு லஹப் சொன்னது நாத்திகத்துக்கு எதிரானது என்று நினைத்ததாலே இங்கு வந்தேன்! நிச்சயம் எனக்கு யார் மேலயும் வருத்தமில்லை! இவ்ளோ பெரிய பதிலுக்கு சாரி! இனிமேல் இங்கு நான் எதுவும் எழுதமாட்டேன்! அதனால்தான் கொஞ்சம் பெரிசாயிடுச்சி! பதில்!

இறுதியாக மறுபடியும்,நீங்கள் நாத்திகரா இல்லை நாத்திக முஸ்லீமா என்பதை இறுதி செய்யவேண்டிய நிலை வந்துவிட்டது!

நன்றி!
தவறிருந்தால் மன்னிக்கவும்!

தஜ்ஜால் said...

நண்பர் அனானி,
//இனிமேல் இங்கு நான் எதுவும் எழுதமாட்டேன்!// அது உங்கள் தனிப்பட்ட உரிமை. இருப்பினும் மாற்றுக் கருத்துக்களை வரவேற்க இத்தளம் என்றுமே தயங்கியதில்லை. ஆத்திகர்களுக்காக, அவர்களது பகுத்தறிவை விழிக்கச் செய்யவே, மிகுந்த அச்சுருத்தல்களுக்கு நடுவே இத்தளத்தை இயக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். இங்கு நீங்கள் தொடர்ந்து வரவேண்டும், கருத்துக்களை பதிய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம்.
//இதனால் இந்து மதம் எதாவது பயன் பெற்றுவிடுமோ…// நிச்சயமாக அப்படித்தான். இந்துமதம் மட்டுமல்ல அனைத்துவகையான மூடத்தனத்திற்கும் இது பொருந்தும். வாள் போய் கத்தி வந்திடக் கூடாதல்லவா? அந்த அச்சம்தான்.
//நீங்கள் நாத்திகரென்றால் இஸ்லாமை யார் எப்படி திட்டினாலும் உங்களுக்கு எந்த வருத்தமும் வரக்கூடாது! வந்திருக்காது!//எனது பதிவுகளைப் முழுதாக இன்னும் நீங்கள் படிக்கவில்லை என்பது தெரிகிறது.
//இப்னு லஹப் சொன்னது நாத்திகத்துக்கு எதிரானது என்று நினைத்ததாலே இங்கு வந்தேன்!//மன்னிக்கவேண்டும்..! நீங்கள் அடிப்படையை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. மாற்றுமதத்தவர் இஸ்லாமை விமர்சிப்பதைவிட, ஒரு இஸ்லாமியர் இஸ்லாமை விமர்சிப்பது பெருங்குற்றம் இது இஸ்லாமின் அடிப்படை விதிமுறைகளில் ஒன்று. நீங்கள் சொல்வதைப் போல இப்ன் லஹ்ப் முஸ்லீம் எனில் அவர் முதலில் தாக்கவேண்டியது தஜ்ஜாலைத்தான்.
//இஸ்லாமில் உள்ள குறைகளை உங்களை போல ஒரு நாத்திகன் தான் சொல்லனும்னு எதிர்பார்க்கிறது என்ன நியாயம்!// அதற்காக நீங்கள் ஆதரிக்கும் ஒரு கொள்கையை விமர்சிக்கக் கூடாது என்று எதிபார்ப்பது என்ன நியாயம்? மதங்களின் மூடத்தனங்களை விமர்சிக்கத்தானே இத்தளத்தை இயக்கிக் கொண்டிருக்கிறோம்.

//இந்து மதம் இழிக்கப்பட்ட மாதிரி உலகில் எந்த மதமும் அதன் மதத்தினரால் இழிக்கப்பட்டிருக்காது!// உண்மைதான். நாங்கள் இஸ்லாமை கையிலெடுத்துள்ளோம் அவ்வளவுதான். தொடர்ந்து வாருங்கள் ஆதரவு தாருங்கள்.

இப்ன் லஹப் said...

hats off dajjal...!

Jenil said...

@annymous...

I never made personal attacks.. I just pointed out Why my ancestors converted... because u where insulting my ancestors saying they converted for money.....

My only wish is MUSLIMS have to know about evils of ISLAM also CHRISTIANS should know the evils of CHRISTIANITY.. But either of them shud NOT go back to the evil most HINDUISM... This is the only reason i intervened.... Thanks...

Tamilan said...

@Jenil,

//But either of them shud NOT go back to the evil most HINDUISM...//

இருப்பதிலேயே மோசமான ஹிந்துமதத்துக்கு போகக்கூடாது .....
ம்ம்ம் , சரி இருப்பதிலேயே மோசமாக சித்தரிக்கப்படுவதற்கு காரணங்கள் கூறமுடியுமா? . இல்ல சும்மாதான் தெரிந்துகொள்ளலாம் என்று கேட்கிறேன்.

Anonymous said...

Mr Jenil i never say anything abt your ancestors! If you want tag mer anonyraja! Because I am also hindu bastard! Proud bastard! Dont you think this is personal attack! May jesus maria sunof God save you!
One more thing we hindus dont like people like you! Anyway you dont give fame to hinduism also if if if you follow hinduism way!
Thanks!
Rajaanany

Anonymous said...

Jenil / Rajaanany

// shud NOT go back to the evil most HINDUISM //
I think Rajaan confused to Jenil answered to him.

There is a verse in Bible check your eyes before you falter your brothers. - Old memory!.Check your home before you stone some one's.


Hindus loot other nations/ and occupy other countries in the name of God. killed woman and children's. Mass Murder mass rape - Gang Bang etc. Looted place of worships. they extend their kingdom from East to West. So God created in this world all the churches , mullahs etc.
And Hindus destroyed other peoples universities,literature science, Maths inventions etc.
It makes Hindus the evil of all.

Just Relax...!


This is how a missionary converts the tribal people in Odissa and MP. They go up the hill preach etc, when the coming back the cars don't start, then the preacher ask the whole village to call their god names, the car won't start. now they ask them to say jesus, the car starts!!!!!!!. this miracle !! converts the whole village to christianity - Even Now. Guess Jenil your story is not like this one.

@Mr Tajjal,
Also i am not the one who questioned Mr. Tajjal.I know very well what happened to you if you let out any of your identities. Please continue what you are dping. I like to use a name sooner for my answers , to avoid any confusion.
These reasons are correct so never ever be a Hindu. You will be sinned then.

Anonymous said...

Dear Nandan,
your argument recording aryan invansion theory is void.
Please read what Ambedkar said about Aryan Invansion theory.
If you sangam text books merely 1500 years old,atleast it mention Aryan Invansion.why not it mention it.Aryan invanstion theory coined only after 1800.
Jenil,
I donot know such a igonarance persion. why not ramayanan not written in tamil.Rama is god of not only of Tamils alsow mayalai,kannda,telugu and north INdians also. Kannda & telugu equally old as Tamil. Sanskrit is common language of India like now common language is English.If anybody want his messsage reach to all, obivously he write in common language.If u don't know who is the GOD of Mullai land. Perumal(Vishnu).There is many reference regarding rama incarnation in sangam text books.Read Tamil sangam text books and write here.

Anonymous said...

Jenil,
Even you could say why bible not in Tamil and Qur-on not in Tamil.But,both arguments is void.

Nadnan,
From Volka to Ganga is written by Rahul sangruthia.I read this book.This book written when all people believing the words of christian missionaries and marxist historians. Now the time comes.Reversal happening.Marxist historians and christain missionaries cannot cheat people in anyway.
If the period of Sangam text book started from 2500 BCE, then you could say Aryan Invansion happened before 3500 BCE.If sangam text books started from 5000 BCE, you could say Aryan Invansion theory started from 7500 BCE.Just add addtional 1500 years before,then no one ask you.
Here the same Marxist historians whitewashed safely Islam Invadars's atrocites, communists were demolishing mosques in Albania and forcely occupied poland,ukarine,chezk rebulic more than 50 years.
This is site for criticizing Islam So, I think having debate regarding Aryan Invansion theory and activites of Marxist historians and christian missionaries is out of context.Hence,I leave the subject.

Jenil said...

//இருப்பதிலேயே மோசமான ஹிந்துமதத்துக்கு போகக்கூடாது .....
ம்ம்ம் , சரி இருப்பதிலேயே மோசமாக சித்தரிக்கப்படுவதற்கு காரணங்கள் கூறமுடியுமா? . இல்ல சும்மாதான் தெரிந்துகொள்ளலாம் என்று கேட்கிறேன். /

Yeah i can all religions are bad ISLAM and CHRISTIANITY are NO exception.... See the bad thigs done by HINDUSISM

1. CASTESIM (This has existed in other relifions also).. Just imagine if NO foreighner has invaded to our country what will be the situation of a DALIT.. Even now uppercast HINDUS are NOT ready to respect them ... If u want proof i can give..

2. NONSENSE BELIEFS - Say one country still believing in JATHAHAM AND PORUTHAM for marriage ... How much stupidity has hinduism pushed into the minds of people... Still now people believe urine of COW will cure cancer which religion created this nonsese ???

If all christians and muslims become INDUS agaon in course of time all the stupid beliefs will come again ... at that time the fight will be between different casts.... This the BASIC reason i say NO to HINDUISM....

//Hindus loot other nations/ and occupy other countries in the name of God. killed woman and children's. Mass Murder mass rape - Gang Bang etc. Looted place of worships. they extend their kingdom from East to West. So God created in this world all the churches , mullahs etc.//

U think HINDUS have NOT done the above read of 8000 samans in madurai... Read about war campaings of HINDU kings such as RAJA RAJA CHOLAN etc....If u want more details i can give...