Friday, 22 August 2014

இஸ்லாமும் கைக்குழந்தைகளுடன் பாலுறவும்


ஜூலை 25,2014 
கைக்குழந்தைகளோடு பாலுறவு கொள்வதை கொமைனி(Khomeini) அனுமதித்தார் என்ற கதையில்  ஏதாவது உண்மை இருக்கிறதா என்று கேட்டு அண்மையில் திரு.ரிச்சர்ட் டாகின்ஸ்(Mr.Richard Dawkins) ஒரு ட்வீட் அனுப்பினார். இந்த கதையை faithfreedom.org தளத்தில் தான் படித்ததாக யாரோ ஒருவர் கூறினார். அதன் நம்பகத்தன்மையை நான் உறுதி செய்தேன். தஹ்ரீர் உல் வஸிலா(சுதந்திரத்தின் வழிவகைகள்) எனும் தன்னுடைய புத்தகத்தின் 4ஆவது வால்யூமில் கொமைனியால் இந்த ஃபத்வா வழங்கப்படுகிறது. அந்த புத்தகம் அரபியில் எழுதப்பட்டது. இந்த ஃபத்வாவை நான் கீழே வெளியிட்டிருக்கிறேன். பத்தியின்(paragraph) முதல் வரியை காபி பேஸ்ட் செய்து முழு வால்யூமையும் ஆன்லைனில் வெளியிட்டிருக்கிற பல டஜன் தளங்களை நீங்கள் கண்டுகொள்ளலாம். நான் அதை al-shia.org     http://www.al-shia.org/html/ara/books/lib-fqh/tahrir-2/tahrir25.htm  என்ற தளத்திலிருந்து பிரதி எடுத்திருக்கிறேன். 


அது கேள்வி# 12مسألة 12 :
لا يجوز وطء الزوجة قبل إكمال تسع سنين ، دواما كان النكاح أو منقطعا ، و أما سائر الاستمتاعات كاللمس بشهوة و الضم و التفخيذ فلا بأس بها حتى فى الرضيعة ، و لو وطأها قبل التسع و لم يفضها لم يترتب عليه شى‏ء غير الاثم على الاقوى ، و إن أفضاها بأن جعل مسلكى البول و الحيض واحدا أو مسلكى الحيض و الغائط واحدا حرم عليه وطؤها أبدا لكن على الاحوط فى الصورة الثانية ، و على أي حال لم تخرج عن زوجيته على الاقوى ، فيجري عليها أحكامها من التوارث و حرمة الخامسة و حرمة أختها معها و غيرها ، و يجب عليه نفقتها مادامت حية و إن طلقها بل و إن تزوجت بعد الطلاق على الاحوط ، بل لا يخلو من قوة ، و يجب عليه دية الافضاء ، و هى دية النفس ، فإذا كانت حرة فلها نصف دية الرجل مضافا إلى المهر الذي استحقته بالعقد و الدخول ، و لو دخل بزوجته بعد إكمال التسع فأفضاها لم تحرم عليه و لم تثبت الدية ، و لكن الاحوط الانفاق عليها مادامت حية و إن كان الاقوى عدم الوجوب .

Islamiccentre.com என்ற தளம் கொமைனியின் புத்தகத்தின் பாரசீக மொழிபெயர்ப்பை இங்கே வெளியிட்டிருக்கிறது.


http://www.islamicecenter.com/AHKAAM/tahrirolwasyla_imam_khomeini_jeld_4_01.html
كسيكه زوجه اى كمتر از نه سال دارد وطى او براى وى جايز نيست چه اينكه زوجه دائمى باشد، و چه منقطع ، و اما ساير كام گيريها از قبيل لمس بشهوت و آغوش گرفتن و تفخيذ(4)اشكال ندارد هر چند شيرخواره باشد، و اگر قبل از نه سال او را وطى كند اگر افضاء نكرده باشد بغير از گناه چيزى بر او نيست ، و اگر كرده باشد يعنى مجراى بول و مجراى حيض او را يكى كرده باشد و يا مجراى حيض و غائط او را يكى كرده باشد تا ابد وطى او بر وى حرام مى شود، لكن در صورت دوم حكم بنابر احتياط است و در هر حال بنا بر اقوى بخاطر افضاء از همسرى او بيرون نمى شود در نتيجه همه احكام زوجيت بر او مترتب مى شود يعنى او از شوهرش و شوهرش از او ارث مى برد، و نمى تواند پنجمين زن دائم بگيرد و ازدواجش با خواهر آن زن بر او حرام است و همچنين ساير احكام ، و بر او واجب است مادامى كه آن زنده است مخارجش را بپردازد. هر چند طلاقش داده باشد، بلكه هر چند كه آن زن بعد از طلاق شوهرى ديگرى انتخاب كرده باشد كه بنابر احتياط بايد افضا كننده نفقه او را بدهد، بلكه اين حكم خالى از قوت نيست ، و نيز بر او واجب است ديه افضا را كه ديه قتل است بآن زن بپردازد اگر آن زن آزاد است نصف ديه مرد را با مهريه ايكه معين شده و بخاطر عقد دخول بگردنش آمده به او بدهد، و اگر بعد از تمام شدن نه سال با او جماع كند و او را افضاء نمايد حرام ابدى نمى شود و ديه بگردنش نمى آيد، لكن نزديكتر به احتياط آن است كه مادامى كه آن زن زنده است نفقه اش را بدهد هر چند كه بنا بر اقوى واجب نيست .

கீழே இருப்பது ஆங்கிலத்தில்(தமிழில்) இந்த ஃபத்வாவின் மொழிபெயர்ப்பு :
ஒருவர் தன்னுடைய மனைவியோடு அவள் ஒன்பது வயதை அடைவதற்குமுன்  உடலுறவு கொள்வது, அது நிரந்தர அல்லது தற்காலிக திருமணமாக இருப்பினும், அணுமதிக்கப்படக்கூடியது அல்ல. ஆனால் அந்த மனைவி இன்னும் தாய்பால் கொடுக்கப்படும் குழதையாக இருந்தாலும், காம இச்சையுடன் தொடுவது, கட்டி தழுவுவது, முத்தமிடிவது, தக்ஃபிஸ்/Takhfiz(அவளுடைய தொடைகளில் தன்னுடைய ஆணுறுப்பை வைத்து தேய்ப்பது) போன்ற மற்ற எல்லா பாலுறவு இன்பங்களை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. ஆசனவாய் மூலம் பாலுறவு கொள்வது அனுமதிக்கப்படுகிறது. ஒன்பது வயதுக்கும் குறைவான சிறுமியுடன் உடலுறவு கொள்ளும் ஒரு ஆண் குற்றம் புரிந்திருக்கிறான். ஆனால் அந்த சிறுமி நிரந்தரமாக சேதாராத்திற்கு ஆளாகாமல் இருக்கும்பட்சத்தில் அது உடன்படிக்கையை மீறிய செயல் மட்டுமே. அதாவது, அவளுடைய கர்பக்குழாயும் அவளுடைய பெண்ணுருப்பும் அல்லது அவளின் ஆசனவாயும் அவளின் பெண்ணுருப்பும் ஒன்றாக ஆகிவிடுமாயின், அவலுடன் உடலுறவு கொள்வது அவனுக்கு நிரந்தரமாக ஹராம்(தடை செய்யப்பட்டது) ஆகும். ஆனாலும் இது முன்னெச்செரிக்கைக்காகத்தான். எந்த வகையிலும் அவளை சேதப்படுத்துவதின்மூலம் திருமணம் செல்லாததாக ஆகிவிடுவதில்லை. திருமணத்தின் எல்லா சட்டங்களும் இன்னமும் பொருந்தக்கூடியவையாகவே உள்ளன. அதன் பொருள், அவனிடமிருந்து அவள் சொத்துரிமை பெறுவாள், அவளிடமிருந்து அவன் சொத்துரிமை பெறுவான், அவன் ஐந்தாவதாக ஒரு நிரந்தர மனைவியை மணந்துகொள்ள முடியாது. மேலும் அவளுடைய சகோதரிகளை அவன் மணந்துகொள்ள முடியாது மற்றும் இதர சட்டங்கள்.

அவன் அவளை விவாகரத்து செய்திருந்தபோதிலும் அல்லது அவள் வேறொரு ஆணை மணந்து கொண்டிருந்தபோதிலும் அவள் உயிரோடு இருக்கும்வரை அவளுடைய எல்லா செலவுக்கும் கொடுப்பது அவன்மீது கடமையாகும். இன்னும் ரத்த இழப்பீடுபோல், சேதாராத்திற்காக கொடுக்க வேண்டிய கடமைக்கு அவன் உட்படுத்தப்படுவான். அவள் சுதந்திரமான பெண்ணாக இருந்தால், அவளை அனுபவித்ததிற்காக ஒரு ஆணின் ரத்த இழப்பீடு தொகையில் பாதியையும் அவளுடைய வரதட் சினையையும்(மஹர்) அவன் அவளுக்கு கொடுக்க வேண்டும். 

ஒரு ஆண் ஒரு குழந்தையுடன் அவள் ஒன்பது வயதை அடைந்த பிறகு உடலுறவு கொண்டு அவளை சேதப்படுத்திவிட்டால், அவள் அவனுக்கு தடை செய்யப்பட்டவளாகமாட்டாள். அவன் எந்த உடன்படிக்கை மீறலையும் செய்யவில்லை. இருப்பினும், அவள் உயிரோடு இருக்கும்வரை அவளுடைய செலவுகளுக்கு அவன் கொடுப்பது, அப்படி செய்வது அவன்மீது கடமை இல்லை என்றபோதிலும்,நல்லது.


ஒரு குழந்தையின் தொடைகளுக்கு இதையே ஒருவனுடைய ஆணுறுப்பை வைத்து தேய்ப்பதற்கான அரபி வார்த்தை தக்ஃபிஸ்/Takhfiz என்பதாகும். ஜனநாயகம் என்பதற்கான சரியான வார்த்தை அரபியில் எப்படி இல்லையோ அதேபோல் தக்ஃபிஸ் என்பதற்கான சரியான வார்த்தை ஆங்கிலத்தில்(தமிழில்) இல்லை. ஒவ்வொரு சமுதாயமும் தனக்கு தேவையான வார்த்தைகளை கண்டுபிடித்துக்கொள்கிறது. உதாரனத்கிற்கு, இநுட் இனத்தவர்கள் (Inuits) பனி என்பதற்கு 15 வார்த்தைகளை வைத்திருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே இந்த இஸ்லாமிய வழக்கத்திற்கு "தொடை வேலை"(Thighing) போன்ற  ஏதாவது ஒரு வார்த்தையை நாம் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும் அல்லது வெறுமனே அரபி வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்.

அரபியிலிருந்து இந்த பதத்தை மொழிபெயர்க்க எனக்கு உதவுமாறு என்னுடைய நண்பர் திரு.சாம் சாலமனை நான் கேட்டுக்கொண்டேன். சாம் முன்னாள் முஸ்லிம் நீதிபதியாக இருந்தவர். அவர் ஷரியத்தை 15 வருடங்கள் பயின்றவர், இஸ்லாத்தை மிக நன்றாக அறிந்தவர். தக்ஃபிஸ் என்பது கொமைனியுடைய அல்லது ஷியா  இஸ்லாமின் கண்டுபிடிப்பு அல்ல. அது அனைத்து முஸ்லிம்களாலும், ஷியாக்கள், சுன்னிகள் ஆகியோர்களால் ஒரேமாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய நீதியியலின் ஒரு அங்கம் என்று அவர் எனக்கு கூறினார்.

ஆயிஷாவோடு மட்டுமில்லாமல் மற்ற மூன்று சின்னஞ்சிறுமிகளோடுகூட  பாலுறவுகொள்ள முஹம்மது முயன்றார், ஆனால் எல்லா மூன்று சிறுமிகளும் அலறி சத்தம் போட்டனர், தன்னுடைய பெயரை காப்பாற்றிக்கொள்ள அவர்களை அவர் போக விட்டுவிட்டார் என்பதும் சொல்லப்பட வேண்டும். மேலும் அவர் நடக்க ஆரம்பிக்கும் ஒரு குழந்தையின்மேல் காம இச்சை கொண்டு அதன் தாயிடம், அவள் வளரும்போது நான் இன்னும் உயிரோடு இருந்தால் அவளை மணந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். அந்த குழந்தையின் அதிர்ஷ்டமாக அவள் வளருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். இந்த கதைகளின் விவரங்கள் “The Life of Muhammad under the light of Reason”  என்ற என்னுடைய வெளிவரவிருக்கும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.


மூலம் : அலி சினா (Ali Sina)
மொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர் 

Facebook Comments

7 கருத்துரைகள்:

Anonymous said...

good one.
how to send my own article ?

நாட்டு வேங்கை said...

send to iraiyillaislam@gmail.com

நாட்டு வேங்கை said...

என்ன கொடுமையடா இது....அன்பை போதிக்கும் மதம் என்கிறார்கள். ஆனால் பெண் என்றால் சிறுசிலேயே சாகடிக்கிறார்கள்.

தஜ்ஜால் said...

பெண் இனத்தை போகப் பொருளாக நினைப்பவர்களால் மட்டுமே இத்தகைய முடிவிற்கு வர முடியும். முஹம்மதின் வழிகாட்டுதல் மனிதநேயத்தை குழிதோண்டி புதைத்துவிட்டதற்கு இந்த ஃபத்வாவும் ஒரு சாட்சி.

ஆனந்த் சாகர் said...

முஹம்மது இயற்கைக்கு புறம்பான செக்ஸ் வெறியர் என்பது அவர் சிறு குழந்தைகளின்மேல் காம இச்சை கொள்வது, காஃபிர் ஆண்களை கொன்றுவிட்டு அதே நாளில் அவர்களின் பெண்களுடன் உடலுறவு கொள்வது போன்ற அவரின் இயற்கைக்கு புறம்பான செயல்களை சீராவிலும் ஹதீஸ்களிலும் படித்து தெரிந்துகொள்ள முடிகிறது.

Ashak S said...

இஸ்லாத்தில் மூலம் இரண்டு விஷயம், 1. திருமறை குரான் 2. நபி மொழி, நபிமொழி பதிவுசெய்யப்பட்ட புத்தகங்கள் முஸ்லிம் புஹாரி இப்னு தாவூத் , இவைகளை தவிர யார் என்ன விளக்கம் கொடுத்தாலும், எந்த விருந்தாளிக்கு பிறந்தவன் என்ன சொன்னாலும் அது கட்டுக்கதையே, இஸ்லாத்தை எதிர்க்க விரும்பும் வேசிமகன்கள் சரியான ஆதாரத்துடன் மேலே உள்ள புத்தகத்தில் இருந்து விவாதிக்கட்டும்

Ashak S said...

ஆனந்த சாகர் உண்மையான அப்பனுக்கு பிறந்தவன் என்றால் மட்டும் மேலே சொன்ன கருத்துக்கு ஆதாரம் தரவும்