Tuesday, 22 November 2016

’தலாக்’ எனும் மணவிலக்கு! – 3

கடந்த பதிவில் ’தலாக்’ மற்றும் ’முத்தலாக்’ பற்றிய குழப்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.  குழப்பம் இன்னும் இருக்கிறது.

ஒரு முஹம்மதியர், ஒரே ஒரு முறை ’தலாக்’ என்று கூறி மணவிலக்கை முன்வைக்கிறார். குர்ஆன் கூறும் குறிப்பிட்ட காலத்தில் மணவிலக்கு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

குர்ஆனின் அறிவுறுத்தல்படி, இப்பொழுது அவரது மனைவி, கர்பப்பை சான்றிதழுக்காக மூன்று மாதவிடாய் காலங்கள் காத்திருந்து தனது மடியில் ஒன்றுமில்லையென்பதை நிரூபிக்க வேண்டும். இந்த கால இடைவெளியில் அவர் மனம் மாறி தனது மனைவியை திரும்பவும் மணவாழ்க்கைக்குள் அழைத்துக் கொள்ளலாம். கவனக்குறைவு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தலாக் சொல்லப்பட்ட தனது மனைவியை குறிப்பிட்ட காலவரையறைக்குள் மீட்டுக் கொள்ளவில்லையெனில் என்னவாகும்?

மணவிலக்கு ஏற்பட்டுவிடும்!

ஒருவேளை அதன் பிறகு அதாவது காலக்கெடுவிற்குப் பிறகு, ஒரு சில நாட்களில்  அவர்  மனம் மாறி மணவிலக்கு செய்யப்பட்ட தன்னுடைய மனைவியுடன் இணைந்து வாழவிரும்பினால் என்ன செய்வது?

தலாக்கின் சட்ட திட்டங்கள்
நாஸிர் ஆன்லைன்.காம்
…முதல் தலாக்கிற்குப் பிறகு காத்திருக்கும் காலத்தில் கணவன் மனைவியை திரும்ப அழைத்துக் கொள்ளலாம், காத்திருக்கும் காலத்திற்குள் திரும்ப அழைக்காமல் கணவன் மனைவி உறவு முறிந்து விட்டால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மறுதிருமணம் செய்து கொள்ளலாம்…
இது பற்றி திருமறைக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம்.
(அல்குர்ஆன் 2:229)

தவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்
ஜி.என்
…அவள் காத்திருக்கும் அந்த இத்தா காலத்திற்குள் கணவன் அவளை அழைத்துக் கொள்ளவில்லை என்றால் இருவருக்கும் இருந்த திருமன உறவு முற்றிலுமாக முறிந்து விடுகிறது. இவன் யாரோ.. அவள் யாரோ.. என்ற நிலைக்கு இருவரும் வந்து விடுகிறார்கள்.இப்போது அவள் வேறொரு ஆணையோ இவன் வேறொரு பெண்ணையோ திருமணம் செய்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் விவாகரத்தின் மூலம் பிரிந்த அவ்விருவரும் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார்கள். இப்போது அவர்கள் திருமணத்தின் மூலம் (திருமணத்திற்குரிய எல்லா விதிகளும் இங்கு பொருந்தும்) சேரலாம்.

என்கின்றனர் வஹாபிய முல்லாக்கள்.

மறுதிருமணம் என்றால், மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர், இரண்டு சாட்சிகள், மணமகளின் முழுமையான சம்மதம், மஹர் என்று மறுபடியும் முதலிலிருந்து கோடுகள் போடவேண்டும். இருவரும் கணவன் மனையாக வாழ்ந்தவர்கள் தானே எதற்காக மறுபடியும்…? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். முஹம்மதியம் என்பது மதம் மட்டுமல்ல ஒரு ’மார்க்கமானது’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் இங்கு  மணவாழ்க்கையை உடன்படிக்கை, ஒப்பந்தம் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிறிய திருத்தம். வெறும் ஒப்பந்தமல்ல; வியாபார ஒப்பந்தம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.  

முஹம்மதிற்கு தெரிந்த தொழில்கள் சிறுவயதில் கால்நடைகளை மேய்த்தது, கதீஜாவைத் திருமணம் செய்வதற்கு முன் செய்த வியாபாரமும்தான் (அதன்பிறகு அவர் செய்த தொழிலைப்பற்றி இங்கு பேசவேண்டாம்) அதனால்தான் என்னவோ அவரது கடவுள் அல்லாஹ்வும், மனிதர்களுடன் ஒப்பந்தம் (5:16, 6:152, 9:111, 16:91) மற்றும் வியாபாரம் (2:16, 9:111, 35:29) செய்வதை நீங்கள் காணலாம். அதேபோல பெண்களையும் வியாபாரப் பொருளாக்கிவிட்டார். அவரது போதனைகளின் பெயரால்தான் முஹம்மதியப் பெண்கள் (மன்னிக்கவும்!) தங்களுடைய உடலை மஹ்ர் என்ற பொருளுக்காக விற்பனை செய்கின்றனர்; அதற்கான சம்மதத்தை சாட்சிகளின் முன்னிலையில் தெரிவித்து வியாபார ஒப்பந்தம்(2:282) சாட்சிகள் முன்னிலையில் அரங்கேறுகிறது. எனவேதான் ஒப்பந்தம் முறியும் பொழுது மஹ்ர் விவாதத்திற்குள்ளாகிறது.

கண்மணி முஹம்மதுவின் விளக்கத்தின்படி மஹ்ர் என்பது மணப்பெண்ணின் ’உறுப்பிற்குத்’ தரப்படும் விலை என்பது உங்களுக்குத் தெரியும்.

AbuDawud Book 11, Number 2126:
Narrated Basrah:
A man from the Ansar called Basrah said: I married a virgin woman in her veil.When I entered upon her, I found her pregnant. (I mentioned this to the Prophet). The Prophet (peace_be_upon_him) said: She will get the dower, for you made her vagina lawful for you. The child will be your slave. …

குறிப்பிட்ட காலவரையறைக்குள் தலாக் சொல்லப்பட்ட மனைவியை மீட்கவில்லையெனில், முன்பு மஹ்ர் என்ற பொருள் கொடுத்து வாங்கப்பட்ட பெண்ணுறுப்பை பயன்படுத்துவதற்கான உரிமத்தை அந்த முஹம்மதியர் இழந்துவிடுகிறார்; காரணம் தவறு அவருடையது. வியாபார ஒப்பந்தத்தை முறிப்பது கணவன். எனவே அவர் மஹ்ர் தொகையை அல்லது பொருளைத் திரும்பக் கேட்கக் கூடாது.

குர்ஆன் 4:21
…, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

எனவே உரிமத்தை மீண்டும் முறைப்படி புதுப்பிக்க புதிதாக கட்டணமும் செலுத்த வேண்டும். ஒருவேளை அந்தப் பெண் விரும்பினால் கட்டணம் தள்ளுபடி செய்யப்படலாம்.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், மனைவி தரப்பிலிருந்து கேட்கப்படும் ‘குலா’ அல்லது ‘குல்உ’ எனப்படும் மணவிலக்கு முறையில், திருமணத்தின் பொழுது அவள் பெற்ற மஹ்ர் தொகை கணவன் வசம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். காரணம் இங்கு வியாபார ஒப்பந்தத்தை முறிப்பது மனைவி!

இனி, குர்ஆன் 2:229 வசனத்திற்கான வேறு மொழிபெயர்ப்புகளையும் காண்போம்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
2:229 (ரஜயியாகிய) இந்தத் தலாக்(கை) இருமுறைதான் (கூறலாம்). பின்னும் (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம். அல்லது (அவர்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம்.

இக்பால் மதனி தமிழாக்கம்-சவுதி வெளீயீடு
2:229 (மீட்டுக் கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரு தடவைகளாகும்; பின்னர் முறைப்படி தடுத்து வைத்துக் கொள்ளலாம். அல்லது(மூன்றாவது முறையாக தலாக் கூறி) நன் முறையில் விட்டுவிடலாம்.

தலாக் கூறப்பட்ட மனைவியை குறிப்பிட்ட அந்தக் காலக்கெடுவிற்குள் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தலாக் சொல்லாவிட்டாலும் தானாகவே மற்ற இரு தலாக் ஏற்பட்டு விடும் என்கின்றனர் சுன்னத் வல் ஜமாஅத்  தரப்பு.

குர்ஆன் 2:231
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்!..

மீண்டும் இருவிதமான நேர்ரெதிர் கருத்துக்கள் - எது சரியானது?

குர்ஆனின் ஆசிரியரால் மட்டுமே இவர்களது குழப்பத்திற்கு பதில் தரமுடியும்! அவர் வரும்வரை தலாக்கின் இதர விதிமுறைகளைத் தொடரலாம்.

ஒருவர், ஏதோ சில காரணங்களுக்காக எந்தத் தவறுமறியாத தனது மனைவியை நோக்கி தலாக் கூறிவிடுகிறார்; அதாவது மந்திரத்தை மூன்று முறை பயன்படுத்திவிடுகிறார். இப்பொழுது முஹம்மதியச் சட்டப்படி கணவன்-மனைவி வியாபார ஒப்பந்தம் முற்றிலும் செயல் இழந்துவிடுகிறது. பின்னர் தனது தவறை உணர்ந்து மீண்டும் அதே மனைவியுடன் வாழ விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது என்ன செய்வது?

மீண்டும் மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர், இரண்டு சாட்சிகள், மணமகளின் முழுமையான சம்மதம், மஹர் என எல்லாவற்றிற்கும் இருவரும் தயாராக இருக்கின்றனர். இவரும் சேர்ந்து வாழமுடியுமா?

குர்ஆன் 2:230
(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாக ரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம்(tankiḥa) செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாக ரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை.

இங்கு ”tankiḥa” என்பது மணமென்று மொழிபெயர்க்கப்படிருந்தாலும் இதன் உண்மையான பொருளை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.

புகாரி 5261.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். எனவே, அவள் இன்னொருவரை மணந்துகொண்டாள். அவரும் தலாக் சொல்லிவிட்டார். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் (இது குறித்து) 'முந்திய கணவருக்கு அவள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவளா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இல்லை; முந்தைய கணவர் (தாம்பத்திய) இன்பம் அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாம் கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்கும் வரையில் முடியாது' என்று கூறிவிட்டார்கள்.

நிக்காஹ் என்ற சொல்லின் நேரடிப் பொருள் உடலுறவு என்பதுதான். இதை நான் சொன்னால் நம்பமாட்டீர்கள், இருமுறை தலாக் செய்யப்பட்டு, காத்திருப்பு காலத்தை கடந்த நிலையில் கணவன்–மனைவி இருவரும் இணைந்து வாழவிரும்பினால் மறுதிருமணம் செய்ய வேண்டுமென்ற வஹாபிய முல்லாக்களின் வாதங்களை மறுக்கும் மாற்று தரப்பினர் தரும் விளக்கத்திலிருந்து,

குர்ஆன் 2:232
பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து (yankiḥ'na) கொள்வதைத் தடுக்காதீர்கள்!...

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்-இலங்கை
…நிகாஹ் என்ற வார்த்தைக்கு திருமணம் முடித்தல் மற்றும் உடலுறவு கொள்ளல் என்று இரு அர்த்தங்கள் உண்டு. அல்லாஹ் 2:232 வது வசனத்தில் 'அப்பெண்கள் கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்!' என்று கூறுகிறான். இது முதலாவதாக முடிக்கப்படும் திருமணம் என்ற அர்த்தத்தில் கூறப்படவில்லை. ஏனெனில் ஆண்கள் அப்பெண்களை ஏற்கனவே திருமணம் முடித்து விட்டார்கள். திருமணம் முடித்ததினால்தான் தலாக்கும் கூறினார்கள். 2:232வது வசனத்தில் அல்லாஹ் திருமணம் என்று பய்னபடுத்தியிருப்பது உடலுறவு என்பதையே குறிக்கின்றது. ஏற்கனவே ஒரு தலாக், அல்லது இரு தலாக் விட்ட ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து குடும்பம் நடாத்தும் போது நீங்கள் தலையிட்டு அதைத் தடுக்காதீர்கள் என்றே அல்லாஹ் கூறுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்….


முஹம்மதிய மணவிலக்கு முறை மிக அதிகமாக மற்றவர்களால் விமர்சிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், குர்ஆன் 2:230-ன் காட்டுமிராண்டித்தனமான விதிமுறைதான்! இதை மனிதாபிமானம் கொண்டவர்களால் ஏற்க முடியாது.  அன்றைய முஃமின்களில் சிலர் விளக்கங்கள் என்ற பெயரில் இவ்விதிமுறைகளின் கடுமையைக் குறைக்க முயன்றனர்.

Sufi Manzil
குல்உ, தலாக், ரஜ்ஈ தலாக், பஸஹு பற்றிய சட்டங்கள்
..ஒரு நிகாஹிலோ அல்லது பல நிகாஹிலோ முத்தலாக்கு சொன்ன சுதந்திரமான மனிதனுக்கு (அவன் ஓர் அடிமைப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தாலும் சரி) அவனால் தலாக் சொல்லப்பட்டவள் மீண்டும் அவனுக்கு ஹலாலாக வேண்டுமென்றால், அவனல்லாத  வேறொருவனுக்கு சரியாக நிகாஹ் செய்து கொடுக்கப்பட்டு அவன் அவளுடைய முன் துவாரத்தில் உசும்புதலுடைய தன் ஆண் குறியை கத்னாவரை மறையும் படியாக நுழைய வைத்து, பிறகு அவன் அவளைத் தலாக் சொல்லி, அதற்குரிய இத்தா முடிந்த பின் முந்தியவன் அவளை மீண்டும் நிகாஹ் செய்து கொண்டு தான் அவள் அந்த முந்திய கணவனுக்கு மீண்டும் ஹலாலாவாள். இரண்டாவது கணவனுடைய விந்து வெளிப்பட வேண்டுமென்று நிபந்தனையில்லை. இதற்கு தஹ்லீல் என்று கூறப்படும்.

இந்து மதத்தில் சோதிடப் பரிகாரமாக வாழைமரத்திற்குத் தாலிகட்டி தோஷத்தைக் கழிப்பது போல, முஹம்மதியத்தில் பெயரளவில் ஒரு மணமுடித்து தலாக் கூறி மீண்டும் முந்தய கணவனுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் இருந்தது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்-இலங்கை
…சில ஊர்களில் மூன்று தலாக்குகளும் கூறப்பட்டு பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைக்க வேணுமென்று சிலரை வைத்திருக்கும் வழக்கம் உள்ளது. அதாவது இரு தம்பதியினர் பிரிந்து விட்டால் வேறொருவர் வெறுமனே பெயரளவில் அப்பெண்னை மணமுடிப்பார். அவளுடன் தொடர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்காது. அவளுடன் உடலுறவு கொள்வார் பின்னர் அவளை தலாக் கூறிவிடுவார் இதன் பிறகு முதல் கணவன் அவளுடன் குடும்ப வாழ்க்கையை தொடருவான். இது அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய சட்டத்தை கேவலப்படுத்துவதாகும் இதற்கு மார்க்கத்தில் எவ்வித அனுமதியுமில்லை இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்…

 ஆனால், இவ்வாறு செய்வபவர்கள் முஃமின்கள அல்ல! அவர்கள் குர்ஆனின் சட்டங்களைக் கேலி செய்யும் கயவர்கள் என்று வஹாபிய முல்லாக்கள் கொதித்தெழுகின்றனர். அதாவது அப்பெண்ணின் இரண்டாம் கணவன், மஹ்ர் அப்பெண்ணின் தசையை முழுமையாக சுவைத்து உண்ணவேண்டுமென்ற முஹம்மதின் மாபெரும் போதனைகளை நிலைநாட்ட அரும்பாடுபடுகின்றனர்.

தவறு செய்வது அனைவருக்கும் இயல்பானதுதான். உணர்ச்சி வேகத்தில் செய்த தவறுக்கு  இப்படியொரு விதிமுறை தேவையா?

அழுகின்ற இம்ரானாக்களும் எழுகின்ற கேள்விகளும்
...எனவே எஞ்சியுள்ள அந்த ஒரு வாய்ப்பை - கடைசி வாய்ப்பை - மிகக் கவனமாகவே ஒருவன் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத, அவனால் ஜீரணிக்க இயலாத, மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம் விதித்துள்ளது. அந்த நிபந்தனையை அறிந்த எந்தக் கணவனும் இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தத் தயங்குவான்....

குறிப்பிட்ட அந்தக் கணவன்  பொறுப்பற்று நடந்து கொண்டான்,  அவனுக்கான தண்டனையே இது என்பது வஹாபிய மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் முல்லக்களின் விளக்கம் தலாக் விஷயத்தில் கணவன் தவறு செய்து விட்டான்; அதற்காக மனைவி ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?  இங்கு அவள் செய்த தவறு என்ன?

குர்ஆன் கூறும் இந்த சட்டம், பெண் என்பவள் போகத்திற்காக, இன்பம் அனுபவிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு உடைமை; அவளுக்கென்ற தன்மானமோ, உணர்வுகளோ, சுயஅறிவோ இல்லையென்ற காண்டுமிராண்டித்தனமான நடைமுறையின் மறுபதிப்பு. தலாக் கூறிய கணவனை தண்டிக்க முஹம்மதின் குரூரசிந்தனை கண்டடைந்த வழிமுறைதான் மேற்கண்ட சட்டம். அவரது கேடுகெட்ட சட்டத்தினால் இங்கு உண்மையில் தண்டிக்கப்படுவது யார்?

கணவன் திரும்பக் கிடைக்க வேண்டுமென்பதற்காக தனது உடலை மற்றொரு ஆணிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறுவது என்ன நியாயம்? இது எப்படி கணவனுக்கான தண்டனையாகும்?

’தலாக்’ பற்றிய ஊடக விவாதங்களில் பங்கெடுத்த முஃமினாக்கள் விளக்குவார்களா?

இதைத் தான் தெய்வீக சட்டமென்று இன்று மூளைகெட்ட முல்லாக்களும், முஹம்மதியர்களும் வீதிகளில் இறங்கிக் கத்திக் கொண்டிருக்கின்றனர்.

 முஹம்மதியம் ஒரு தவறான வழிமுறை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி!

இதைப் போன்ற முஹம்மதியத்தின் அருவெறுப்பான இருண்ட பகுதிகளை மறைக்க வஹாபிய முல்லாக்கள் பெரும் முயற்சி எடுக்கின்றனர்; இல்லாத பொருளை அதனுள் திரித்து ஏற்றி, அதற்கு விளக்கம், விரிவுரை என்ற பெயரில் தங்களது சொந்தச் சரக்குகளை விற்பனை செய்கின்றனர். ஒரு தரப்பு ’முத்தலாக்’ ஏற்புடையது என்றும் அதற்கு நேர்மாற்றமாக மற்றொரு தரப்பு ’முத்தலாக்’ ஏற்புடையதல்ல என்றும் கூறுவதைக் கண்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. முஹம்மதியத்தில் நிலவும் நம்பிக்கைகள் அனைத்திலும் ஒருவருவருக்கொருவர் இவ்வாறு முரண்படுவது மிக இயல்பான ஒன்று. இதைப் போன்ற குழப்பங்கள் முஹம்மதின் காலத்திலேயே நிலைபெற்றிருந்தன எனபதை குர்ஆன்-ஹதீஸ் கருத்தூண்றி வாசிக்கும் எவராலும் உணர்ந்து கொள்ள முடியும். இன்றும் இவைகள் தொடர்வதற்கு  மிக முக்கிய காரணம், மூளையற்ற முஃமின்ளை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முல்லாக்கள் செய்யும் தந்திரங்களே.

முட்டாள் முஹம்மதியர்களின் படுக்கையறைகளை தங்களுடைய கட்டுபாட்டிற்குள் வைக்க வேண்டுமென்று வஹாபிய முல்லாக்களுக்கும், அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்திய முல்லாக்களுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இதற்கிடையில் அரசாங்கமோ நீதித்துறையோ நுழைந்தால் அவர்களால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?தஜ்ஜால்

Facebook Comments

11 கருத்துரைகள்:

முஹம்மத் அலி ஜின்னா said...

https://www.youtube.com/watch?v=mF_dUG7od68

"பொது சிவில் சட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு வரப்போகிறது. இனி முஸ்லிம்கள் முத்தலாக் தரமுடியாது, மணைவிக்கு நஷ்ட ஈடு தரவேண்டும். அதே போல், ஹிந்து ஆண்களின் வப்பாட்டிகளுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சொத்தில் சம உரிமையுண்டு எனும் சட்டம் கூடிய விரைவில் அமல் படுத்தப்படும்" என நியூஸ் வருகிறது.

இதை கேள்விப்பட்ட தேவரின் ஆசை நாயகி ஆண்டாள், தேவரிடம் நைசாக பேச்சு கொடுக்கிறாள்.

ஆண்டாள்: தேவரே... எங்களுடைய சாஸ்திர சம்பிரதாயங்கள மீறி ஒங்களுக்காக ஆசையா ஆட்டுக்கால் சூப் பண்ணியிருக்கேன்... சாப்டுங்க...

தேவர்: அடிக்கள்ளி... எம் பேர சொல்லி ரசியமா நீ சூப் சாப்பிட்றது எனக்கு தெரியாதா... அதுக்காகத்தானே பாய் மூலமா ஆட்டுக்கால் சப்ளை பண்றேன்...

ஆண்டாள்: தேவரே... இந்த பேப்பர் நியூஸ பாத்தேளா.. இனிமே ஆசை நாயகிக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும் சொத்திலே பங்குண்டுனு சட்டம் வரப்போவுது... எனக்கு ரொம்ப வேணா... இந்த நூறு ஏக்கர் பண்ணைய மட்டும் எழுதி கொடுத்துடுங்கோ...

தேவர்: அடி செருப்பாலே.. அப்பவே நெனச்சேண்டி.. என்னடாது இன்னிக்கு பாப்பாத்தி சூப் கொடுக்கறாளேனு.... சல்லிக்காசு கெடைக்காது...

ஆண்டாள்: தேவரே...எங்க அண்ணன் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்ங்கறத மறந்துட்டேளா.. சட்டப்படி என்னோட பங்க வாங்குவேன்...

தேவர்: தெரியுண்டி.. நீ ஒரு நாள் ஒம் புத்திய காமிப்பேனு எனக்கு நல்லாவே தெரியும்.. அதுக்கு முன்னேற்பாடா வேண்டிய பந்தோபஸ்தெல்லாம் பண்ணி வச்சுட்டேன்.. ஒன்னாலே ஒரு மசுரும் புடுங்க முடியாது...

ஆண்டாள்: அப்படி என்ன பெருசா சட்டத்த மீறி பண்ணின்டேள்?.. சுப்ரமண்ய சுவாமிய வச்சு கேஸ் போடுவேன்....

தேவர்: கேட்டுக்கோடி, நல்லா கேட்டுக்கோ... நீ ஒம் புருஷன உட்டுட்டு ஓடி வந்தவதானே .. நீ அவன அம்மி மிதிச்சு அருந்ததி பாத்து கல்யாணம் பண்ண இந்து திருமண சான்றிதழ வாங்கி வச்சுருக்கேன்.. ஒன் ரேஷன் கார்டுலேயும் ஒம்பொன்னோட ஸ்குல் சர்ட்டிபிக்கேட்லேயும் அப்பன் பேரு என்ன எழுதியிருக்குனு பாரு.. அப்படியே இருந்தாலும், நீதான் என் வப்பாட்டினு நான் ஒத்துக்காட்டி, எந்த கோர்ட்டாலும் ஒன்னும் புடுங்க முடியாது...

ஆண்டாள்: DNA டெஸ்ட்லே இந்த பொண்ணுக்கு அப்பன் நீங்கதானு ப்ரூவ் பண்ண முடியும்.

தேவர்: ஓஹோ.. அவ்வளவு திமிரா ஒனக்கு.. ஒரே ஜாதிலே பொறந்தவங்களோட DNA கிட்டத்தட்ட ஒரே மாதிரியாத்தான் இருக்கும்.. எங்க ஜாதிலேருந்து நாலு பேர கூட்டி வந்து, இவ எனக்கு முந்தான விரிச்சானு பொய் சாட்சி சொல்ல வக்க முடியும்.. யாரு அப்பன்னு நிரூபிக்கவே முடியாது.. தேவப்பட்டா, அப்பல்லோ ஆஸ்பத்திரிலே பேசி DNA ரிப்போர்ட்ட மாத்தி எழுதவும் முடியும்..

ஆண்டாள்: அய்யோ தேவரே.. மன்னிச்சுடுங்கோ... சொத்துக்கு ஆசப்பட்டு பைத்தியக்காரத்தனமா என்னன்னவோ பேசிட்டேன்.. இனிமே செத்தாலும் இத பத்தி பேச மாட்டேன்...

தேவர்: அப்படி வா வழிக்கு.. சட்டம் வரப்போதாம் சட்டம்.. இன்னும் பார்லிமெண்ட்டுக்கே கொண்டு போகலே... அங்க இருக்கறவன் அத்தன பேருக்கும் வப்பாட்டி உண்டு.. அவன் என்ன மாங்கா மடையனா இந்த பொது சிவில் சட்டத்த கொண்டு வர?.

முஹம்மத் அலி ஜின்னா said...

https://youtu.be/SQxUf9la69E

மோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் இஸ்லாமிய வீராங்கணைகள்:

இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமையில்லை என பல அறிவுஜீவிகள் அடிக்கடி சொல்வதுண்டு. இதோ இன்று மோடிக்கெதிராக இஸ்லாமிய பெண் சிங்கங்கள் கர்ஜிக்கின்றன. இது போல் ஒரு நூறு வீராங்கணைகள் களத்தில் இறங்கினால், அடுத்த தமிழக ஆட்சி ரஸியா சுல்தானாவின் ஆட்சியாக அமையுமென்றால் மிகையாகாது.

ஷரியா சட்டமெனும் தேன்கூட்டில் கைவைத்து, முஸ்லிம் பெண்களை உசுப்பிவிட்ட பாப்பானுக்கு மிக்க நன்றி. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மத் அலி ஜின்னா said...

https://antihidnu.files.wordpress.com/2015/05/madey-snana-at-kukke-gets-karnataka-hc-nod.jpg

பார்ப்பனர் சாப்பிட்ட புனித எச்சிலையில் உருண்டு மகிழ்ந்து பிறவிப்பயன் பெறும் தலித்துக்கள். சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட பன்றிக்களை யாரால் திருத்த முடியும்?. ஆகையால்தான் அம்பேத்கர் இவர்களை இட ஒதுக்கீடு எனும் ஜாதி சாக்கடையில் அடைத்து கல்லா கட்டினார்.
-----------------------------------

"ஜாதி இல்லை, இல்லை, இல்லவே இல்லை.…"

ஒரு பெரிய பெரியாரிஸ்ட்டும் சின்ன தலித்தும் ப்ரண்ட்ஸ். ஒரு நாள் பெரியாரிஸ்ட்கிட்ட தலித் ஒரு டவுட்ட கேக்கறாரு....

தலித்: அண்ணே... ஒரு சின்ன டவுட்டு...

பெரியாரிஸ்ட்: ம்ம்... சொல்றா...

தலித்: அண்ணே... ஜாதி இல்ல ஜாதி இல்லனு ஒங்க ஆளுங்க மேடைல பேசறாங்க... ஆனா கடைசில, அவுங்கவுங்க ஜாதிக்குள்ளதானெ சம்பந்தம் வக்கறது, கொடுக்கறது வாங்கறது எல்லாம் பண்றாங்க... எங்கள கீழ்ச்சாதியா ஒதுக்கிதான வக்கறாங்க... எங்கண்ணே பெரியாரு ஜாதிய ஒழிச்சாரு?.

பெரியாரிஸ்ட்: ஓஹோ.. அப்படி வர்ரியா... சரி.. என் ஜாதி என்னடா?

தலித்: தேவருங்க...

பெரியாரிஸ்ட்: ஒன் ஜாதி என்னடா?

தலித்: பறயனுங்க...

பெரியாரிஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்கா?

தலித்: இல்லண்ணே...

பெரியாரிஸ்ட்: ஒன் ஜாதி எங்கிட்ட இருக்கா?

தலித்: இல்லண்ணே...

பெரியாரிஸ்ட்: அப்ப ஜாதி எங்கடா?

தலித்: இப்படி சொன்னா எப்படிண்ணே.... ஒங்க ஜாதி ஒங்ககிட்ட...

பெரியாரிஸ்ட்: டேய்.... ஜாதி இருக்குனு எப்பவாச்சும் நாங்க சொன்னோமாடா?.

தலித்: இல்லண்ணே... ஜாதி இல்லேன்னுதாண்ணே சொல்றீங்க...

பெரியாரிஸ்ட்: (சிவாஜி ஸ்டைலில், கண்கள் சிவக்க) அதத்தான் திருப்பி திருப்பி சொல்றேன்... ஒன் ஜாதி எங்கிட்ட இருக்காடா?.

தலித்: இல்லண்ண....

பெரியாரிஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்காடா?.

தலித்: (கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்) இல்லண்ணே....

பெரியாரிஸ்ட்: (கையில் பீச்சட்டியுடன்) ஜாதி இருக்காடா பற நாயே?.

தலித்: இல்லண்ணே...இல்லண்ணே.. ஜாதி இல்லவே இல்லண்ணே... (அழுது கொண்டே தலைதெறிக்க ஓடுகிறார்)

முஹம்மத் அலி ஜின்னா said...

ஜாதி கலப்பு, ஜாதி மறுப்பு… ஜாதிகள் இல்லையடி பாப்பா:

பெரியாரின் சிந்தனைகளால் கவரப்பட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒருவர், ஒரு பெரிய பெரியாரிஸ்ட்டை சந்தித்து தனது பிரச்னைக்கு வழி கேட்கிறார்...

ஜாதி மறுப்புக்காரர்: அய்யா, நானும் என் மணைவியும் ஜாதி மறுப்பு திருமணம் செய்துள்ளோம்...

பெரியாரிஸ்ட்: சரி... வாழ்த்துக்கள்..

ஜாதி மறுப்புக்காரர்: ஆனா ஒரு பிரச்ன இருக்குங்க.. திருமண சான்றிதழ் வாங்க கோர்ட்டுக்கு போனா, ரெண்டு பேரோட ஜாதி சான்றிதழையும் கொண்டு வர சொல்றாங்க...

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: நாங்க ஜாதிய விட்டு வெளியேறிட்டோம்,,, எங்கள்ட்ட ஜாதி இல்லனு சொன்னேங்க...

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: அப்படின்னா, ஜாதியற்றவர்'னு கலெக்டர்கிட்ட போய் சான்றிதழ் வாங்கிட்டு வா'னு கோர்ட்ல சொன்னாங்க...

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: கலெக்டர்கிட்ட போனா, ஜாதியற்றவர்'னு சான்றிதழ் தர எனக்கு சட்டப்படி அதிகாரமில்லை.. முதலமைச்சர சந்திச்சு பேசுங்க'னு சொன்னாருங்க..

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: முதலமைச்சர்கிட்ட போனா, ஜாதியற்றவர்'னு ஒரு இந்திய குடிமகனுக்கு சான்றிதழ் தர எனக்கு சட்டப்படி அதிகாரமில்லை.. ஜனாதிபதிய சந்திச்சு பேசுங்க'னு சொன்னாங்க..

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: ஜனாதிபதிகிட்ட போனா, "ஒன்னோட மதமென்ன"னு கேட்டாருங்க... எனக்கு மதமுமில்ல ஜாதியுமில்ல'னு சொன்னேங்க..

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: ஜாதியும் மதமுமற்றவன், இந்திய சட்டசாசனப்படி இந்திய குடிமகனல்ல... இந்திய குடிமகனுக்குத்தான் நான் சான்றிதழ் தரமுடியும்.... மத்தவங்களுக்கு தர சட்டப்படி எனக்கு அதிகாரமில்லை'னு சொன்னாருங்க..

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: இப்ப என்னங்க பண்றது?

பெரியாரிஸ்ட்: பேசாம ரெண்டு பேரும் இஸ்லாத்த தழுவிடுங்க... வேற வழியே கிடையாது.. அதனாலத்தான் “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என தந்தை பெரியார் அறிவித்தார்.. புரிஞ்சுச்சா..

முஹம்மத் அலி ஜின்னா said...

திருக்குரான் அடிப்படையில், ஒரு முஸ்லிமின் தேசம் எது?:

1400 வருடங்களுக்கு முன்பு பெருமானார்(ஸல்) மூலமாக மனிதகுலத்துக்கு திருக்குரான் அருளப்பட்ட போது, ஒரு இஸ்லாமிய தேசமும் கிடையாது. தேசமில்லாவிட்டால் முஸ்லிம்கள் எங்கே போய் வாழ்வது?. இந்த கேள்விக்கு திருக்குரான் "இஸ்லாமிய தேசத்தை உருவாக்கு" என சொல்கிறது.

இஸ்லாமிய தேசத்தை எப்படி உருவாக்குவது?. இந்த கேள்விக்கு திருக்குரான் இரண்டு வழிகளை காட்டுகிறது.

1. தாவா -- இஸ்லாமிய பிரச்சாரம்.
2. ஜிஹாத்.
-------------------------

தாவா என்றால் என்ன?:

இஸ்லாமிய அடிப்படையான ஓரிறை வணக்கத்தை எடுத்து சொல். திருக்குரானை மாற்றுமத சகோதரர்களுக்கு கொடு, இஸ்லாமிய பிரச்சாரம் செய், இஸ்லாத்தை பரப்பு.

ஜிஹாத் என்றால் என்ன?:

"இஸ்லாமிய ஜிஹாத்தின் குறிக்கோள், இஸ்லாமல்லாத ஆட்சியை நீக்கி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதல்" என இஸ்லாமிய பேரறிஞர் மௌலான மௌதூதி மிக அழகாக ஜிஹாத்துக்கு விளக்கம் தருகிறார்.

அதாவது தாவா மூலம் இஸ்லாம் பரவப்பரவ, ஒரு கட்டத்தில் காபிர்கள் விழித்துக்கொள்வர். உங்கள் மீது போர் தொடுப்பர். அப்பொழுது அவர்களோடு போர் செய்ய உங்களுக்கு போதுமான ஜிஹாதிக்கள் தேவை. அதுவரை அமைதியாக தாவா செய்து கொண்டே இருங்கள். சரியான தருணம் வந்ததும், காபிர்கள் மீது ஜிஹாத் செய்து, ஆட்சியை பிடித்து இஸ்லாமிய தேசத்தை நிலைநாட்டுங்கள்.
---------------------------------------------

இந்த அடிப்படையில், கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு ஒன்று என கடந்த 1400 வருடங்களில் 55 இஸ்லாமிய தேசங்கள் பிறந்துள்ளன. உலகம் முழுதும், 200 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இதன் உச்சகட்டமாக, "காபிர்களை முஸ்லிம்களாக்கி, காபிர்கள் மீது ஜிஹாத் செய்து, இஸ்லாமிய அணுசக்தி பாக்கிஸ்தானை உருவாக்கினோம்". அல்ஹம்துலில்லாஹ்.

அதாவது "உன்னை வைத்தே உன்னை உதைப்பேன். இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவேன்" என்பதுதான் திருக்குரான் போதிக்கும் ஜிஹாத் தருமம்.

முஹம்மத் அலி ஜின்னா said...

பாப்பான்: டேய் துலுக்கா, பாரத்மாதாவுக்கு தலை வணங்கு ...

ஜின்னா: தலையே போனாலும் சரி, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தலைவணங்க மாட்டோம்..

பாப்பான்: பாரத்மாதாவுக்கு தலை வணங்காதவன் இந்த நாட்டில் வாழமுடியாது ... நாட்டை விட்டு வெளியேறு...

ஜின்னா: அப்படியானால், பாரத்மாதாவுக்கு தலை வணங்காத பெரியாரிஸ்டுக்கள் வாழலாமா இல்ல அவர்களும் வெளியேற வேண்டுமா?.

பாப்பான்: இது ஹிந்து ராஷ்டிரம். பாரத்மாதாவுக்கு தலை வணங்காத ஹிந்துக்கள் வாழலாம்... துலுக்கன் வாழக்கூடாது...

ஜின்னா: தலை வணங்காட்டி என்ன செய்வே?

பாப்பான்: துலுக்கன வெட்டுவோம், துலுக்கச்சிய கட்டுவோம்... வீடு தரமாட்டோம்.. வேல தரமாட்டோம்.. ஒங்க வியாபாரத்த கொளுத்துவோம்... நாடு முழுதும் குஜராத் செய்வோம்... கப்ரஸ்தானுக்கு அனுப்பிடுவோம்...

ஜின்னா: அப்படியானால், பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவ மீண்டும் ஒதைப்போம்.. இன்னொரு பாக்கிஸ்தான உருவாக்குவோம்.. பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதா ஒழிக.. பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்... ஒன்னால என்ன புடுங்க முடியும்?.

பாப்பான்: ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ .…

முஹம்மத் அலி ஜின்னா said...

சோவியத் போல் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதா சிதறும் நாள் நெருங்கிவிட்டது:

திறமை உள்ள ஒவ்வொரு பார்ப்பானும் ஏன் தேவடியாமுண்ட பாரத்மாதாவை தூக்கியெறிந்துவிட்டு USA / UK / அரேபியா / ஆஸ்திரேலியா / ஐரோப்பா என ஓடுகிறான்?. அங்கே செட்டிலான பாப்பான் எவனும் பாரத்மாதா தேவடியாமுண்டையை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. கிருத்துவ, முஸ்லிம் நாடுகளின் அடிமையாகிவிட்டான். திறமையுள்ள ஒவ்வொரு இந்தியனும் இந்த தரித்திரியம் பிடித்த தேவடியாமுண்ட பாரத்மாதாவை விட்டு வெளியேறவே கனவு காண்கிறான்.

130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறி. தேவடியாமுண்ட பாரத்மாதாவுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.

கிட்டத்தட்ட 2 கோடி ஹிந்துக்கள் அரபு நாடுகளில் வாழ்வதாக இஸ்லாமிய மீடியாக்களில் சொல்லப்படுகிறது. உண்மையான ஜனத்தொகையை வெளியிட இந்திய அரசாங்கம் பயப்படுகிறது.

15 நாட்கள் ஹிந்துக்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதாரம் அட்ரஸ் இல்லாமல் போய்விடுமென்பது அரபிக்கு நன்றாகத் தெரியும். ஹிந்துத்வாவின் எழுச்சியை கண்டு அரபி பயந்து நடுங்குகிறான். எந்த நேரத்திலும் இஸ்ரேல் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து, அரேபியாவில் தனி ஹிந்து தேசத்தை ஹிந்துக்கள் உருவாக்கமுடியுமெனும் கிலி அரபிக்கு வந்துவிட்டது. ஆகையால்தான், மோடியை கூப்பிட்டு காலில் விழுந்து கோயில் கட்ட நிலமும், விருதுகளும் வாரி வழங்குகிறான்.

ஆனால் இது வெறும் கண்துடைப்பு. "அரேபியாவை பாதுகாக்க இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவதே தீர்வு. அதற்கான முதல் படிகட்டு, அரேபியாவில் வாழும் ஹிந்துக்களை முஸ்லிமாக்குவதே" எனும் கோட்பாட்டில் அனைத்து அரபிகளும் ஒன்றாக நிற்கின்றனர்.

இன்று அரபு நாடுகளில் அமைதியாக ஹிந்து கலாச்சார அழிவு அரங்கேற்றப்படுகிறது. ஹிந்து குழந்தைகளுக்கு அரபி மொழி கட்டாயாமாக்கப் பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ் போன்ற வார்த்தைகள் ப்ராஹ்மண குடும்பங்களில் சர்வசாதாரணமாக நுழைந்துவிட்டன. ப்ராஹ்மின் குழந்தைகளுக்கு திருக்குரான் சூராக்கள் சொல்லித்தரப் படுகின்றன. திருக்குரான் போட்டியில் ப்ராஹ்மின் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பரிசை வெல்கின்றனர். ஆம்... சிலைவணக்கத்துக்கெதிராக ஜிஹாத் செய்ய அரேபியாவில் ப்ராஹ்மின்ஸ் தயாராகின்றனர்.

அதாவது "உன்னை வைத்தே உன்னை உதைப்பேன். இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவேன்" என்பதுதான் திருக்குரான் போதிக்கும் ஜிஹாத் தருமம்.

ஒன்று மட்டும் நிச்சயம். பாப்பானும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி பாப்பான்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும். இந்த தரித்திரியம் பிடித்த நாடு “திராவிட நாடு, காஷ்மீர், காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என உடையும். 130 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும். அவரவர் தேசத்தில் அவரவர் நிம்மதியாக வாழலாம்.

ஆகையால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்: "இந்தியா இஸ்லாமிஸ்தானாவதை தடுத்து நிறுத்த, அரபித் தேவடியாமவனை உதைத்து அரேபியாவில் ஒரு தனி ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கு". தேவடியாமுண்ட பாரத்மாதாவை உசுப்பிவிட்டு உதைக்க காத்திருக்கிறோம்.

வாப்பா பெரியார் சிரிக்கிறார்.

முஹம்மத் அலி ஜின்னா said...

இந்தியா இஸ்லாமிஸ்தானாவதை தடுத்து நிறுத்த, அரேபியாவில் ஒரு தனி ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கு: – பாகம் 1/2

காஃபிர்களின் மண்ணில் வாழ்ந்து, காஃபிர்களின் வியர்வையில் விளைந்த உணவை உண்டு, காஃபிர்கள் கட்டிய வீடுகளில் வாழ்ந்து, காஃபிர் தொழிலாளிகள் கட்டிய பள்ளியில் தொழுது, காஃபிர்களின் வரிப்பணத்தில் ஹஜ் சலுகை பெற்று, காலங்காத்தாலே காஃபிர்களுக்கெதிராக "குல்யா அய்யுஹல் காஃபிரூன்" சூராவை 20 கோடி பாக்கிஸ்தானிக்களுடன் சேர்ந்து 40 கோடி முசல்மான்கள் ஓதுகின்றனர்.

இது தவிர, இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்சில், பாக்கிஸ்தானின் வெற்றிக்காக 40 கோடி இந்திய முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் ரகசிய துஆ செய்வதும் ஊரறிந்த ரகசியம். அதாவது, நாளை இந்தியா-பாக்கிஸ்தான் போர் மூண்டால், ஒரு கட்டத்தில் 40 கோடி முஸ்லிம்களும் பாக்கிஸ்தானுடன் சேர்ந்து பாரத்மாதாவை ஜிஹாத் செய்து போட்தள்ளிவிடுவரென்பதில் எந்த சதேகமுமில்லை.

ஐவேளையும் பள்ளிவாசலில் "அல்லாஹு அக்பரென்று" லவுட் ஸ்பீக்கர் வைத்து தொழுகை அழைப்பு தருகின்றனர். எங்கே பார்த்தாலும் புர்கா, ஹிஜாப், தாடி, தொப்பிதான் தெரிகிறது. திருக்குரானை ஹிந்துக்களுக்கு கொடுத்து "சகோதரா, கண்டதையும் வணங்குகிறாயே உனக்கு அறிவிருக்கா?. இஸ்லாத்தை தழுவு" என மதப்பிரச்சாரம் செய்கின்றனர்.

பல பணக்கார ஹிந்துக்கள், சவூதியில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். ஹிந்துக்கள் இல்லாவிட்டால் சவூதியின் பொருளாதாரம் குலைந்து, சவூதி அரசாங்கம் திவாலாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் சவூதியில் வாழும் 17 லட்சம் ஹிந்துக்களுக்கு வழிபாடு செய்ய ஒரு சிவன் கோயில் கூட கட்டமுடியாது !!. சவூதியில் பகவத் கீதையை வெளியே காட்டினால், உங்களுடைய கையை வெட்டிவிடுவர். வேத மந்திரத்தை தெருவில் உச்சரித்தால், உங்களுடைய நாக்கை அறுத்துவிடுவர். ஹிந்துமதத்துக்கு யாராவது ஒரு முசல்மானை அழைத்தால், பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து உங்களுடைய தலையை உருட்டிவிடுவர். இது நியாயமா?.
---------------------------------

அரேபியாவில் வீட்டு வேலை செய்ய வந்த ஏழை ஹிந்து பெண்களை அரபி தேவடியாமவன் சகட்டுமேனிக்கு கற்பழிக்கிறான். டெல்லியில் சவூதி தூதராக வேலை பார்த்த சவூதி தேவடியாமவன், 2 நேபாள ஹிந்து பெண்களை 20 அரபி நாய்களை வைத்து இரவும் பகலும் கற்பழித்துள்ளான். இது போல் லட்சக்கணக்கான அநியாயங்கள் அரேபியாவில் நடக்கிறது. அனைத்தும் அமுக்கப்படுகிறது. இந்த தேவடியாமவன்களை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் சொல்கிறது. ஆனால், சவூதி அரசாங்கம் இந்த அரேபிய தேவடியாமவன்களை தண்டிக்குமா?.

பிழைக்க வந்த லட்சக்கணக்கான இந்தியர் மீது அரேபியாவில் அநியாயம் நடக்கிறது. சம்பளம் தராமல் அவர்களை மிரட்டி வேலை வாங்குகிறான் அரபித் தேவடியாமவன். அநியாயத்துக்கெதிராக இந்தியா எழுந்து நின்றால், எனது தாய் நாடு என பெருமையோடு மார் தட்டுவேன்.

இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க 40 கோடி முஸ்லிம்கள் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளனர். ஜீஸஸ்தானாக்க வாட்டிகனுடன் சேர்ந்து கிருத்துவ சர்ச் முழுமூச்சில் செயல்படுகிறது. காலிஸ்தான், காஷ்மீர், மாவோயிஸ்ட், மணிப்பூர், நாகலாந்து மற்றும் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் வலுப்பெறுகின்றன. இந்த சூழ்நிலையில் இந்தியாவை ஒருங்கிணைத்து ஒரு வலிமை மிக்க தேசமாக மாற்ற வேண்டுமானால் "அரேபியாவில் ஒரு தனி ஹிந்து ராஷ்டிரத்தை" ஹிந்துக்கள் உருவாக்குவதே அருமையான தீர்வு.

முஹம்மத் அலி ஜின்னா said...

இந்தியா இஸ்லாமிஸ்தானாவதை தடுத்து நிறுத்த, அரேபியாவில் ஒரு தனி ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கு: – பாகம் 2/2

அரபு நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர் வேலை செய்கின்றனர். இந்தியாவிலிருந்து அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் நவதானியங்கள் செல்லாவிட்டால், அரபிகள் பட்டினி கிடந்துதான் சாகவேண்டும். இது தவிர இந்தியர் 15 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதரம் குலைந்து தெருக்கள் எல்லாம் நாறிவிடும்.

ஆக ஹிந்துக்கள் இல்லாவிட்டால், அரேபியா உலக மேப்பில் இருக்காது என்பதை எந்த அரபியும் மறுப்பதில்லை, மறுக்கமுடியாது. ஏமனுக்கெதிராக சவூதியும் மற்ற அரபுநாடுகளும் போர் அறிவித்தன. பாக்கிஸ்தான் போர் செய்வான், நாம் உட்கார்ந்து சாப்பிடுவோம் என மனப்பால் குடித்தனர். ஆனால், பாக்கிஸ்தான் ராணுவம் “எங்களுக்கும் ஏமனுக்கும் எந்த பிரச்னையுமில்லை. ஆகையால் நாங்கள் ஏமனுக்கெதிராக போர் செய்ய மாட்டோம். உனது போரை நீயே செய்” என அறிவித்து விலகிவிட்டது. இதனை ஈரான் அரசாங்கமும் அமெரிக்காவும் பெரிதும் வரவேற்றது.

இந்த சூழ்நிலையில், பாக்கிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்றுத்தருவோமென ஒரு முட்டாள் துபாய் ஷேக்கு அறிவித்தான். அவசர அவசரமாக மோடியை அபுதாபிக்கு அழைத்து ஹிந்து கோயில் கட்ட நிலம் தந்து, துபாயிலிருந்து மோடி மூலம் பாக்கிஸ்தானை மிரட்டும் தொனியில் பேச வைத்தான். அன்று முதல், அரபியை எப்பொழுது உதைக்கலாம் என “80 கோடி இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் முஸ்லிம்களும்" பாக்கிஸ்தான் ராணுவமும் கறுவிக்கொண்டிருக்கின்றனர்.

இது இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. “அரேபியாவை கட்டியது நாங்கள். உங்களுக்கு நல்வாழ்வு தந்தது நாங்கள். உங்களுக்கு சாப்பாடு போடுவது நாங்கள். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுடைய டங்குவார் அறுந்துவிடும். ஆகையால், இந்தியருக்கு உடனடியாக நிரந்தர குடியுரிமையும், இலவச வீட்டு வசதியும் தரவேண்டும். அதுவரை, முடிவற்ற வேலை நிறுத்தம். பாரத்மாதா கீ ஜே” என பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும்.

இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் முழு ஆதரவு தரும். 15 நாட்களுக்குள் அரபி மண்டியிட்டு விடுவான். சில நாள் கழித்து, இந்தியாவும் இஸ்ரேலும் திடீர் தாக்குதல் நடத்தி, அரேபியாவை இரண்டு பங்காக பிரித்துக் கொள்வது ரொம்ப நல்லது.

ஹிந்துக்களை காப்பாற்ற இந்தியா வராவிட்டால் வேறு யார் வருவார்?. ஆகையால்தான், உங்களுடைய பாரத்மாதாவை 800 வருடங்கள் அடிமைப்படுத்தி ஆண்ட அரேபியாவை அடிமைப்படுத்த உங்களுக்கு அருமையான வாய்ப்பு என சொல்கிறேன்.

பழைய அடிமைத்தனத்தை விட்டு வெளிவர ஹிந்துக்கள் பயந்தால், இந்தியாவை காப்பாற்ற முடியாது. பாரதமாதாவை காக்க அரேபியாவை ஹிந்துக்கள் போட் தள்ளி ஒரு தனி ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கினால் என்ன தவறு?.

அரபித் தேவடியாமவனால் என்ன புடுங்கமுடியும்?.

Ant said...

//கணவன் திரும்பக் கிடைக்க வேண்டுமென்பதற்காக தனது உடலை மற்றொரு ஆணிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறுவது என்ன நியாயம்? இது எப்படி கணவனுக்கான தண்டனையாகும்?//
அடிமைக்கு அடிமை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்னும் ஷரியாவிடம் வேறு எமை எதிர்பாக்க முடியும். கஃபீர்கள் வழி நிச்சயம் முஸ்லீமாக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.

Anonymous said...

Who is that comedian