எந்தக்
கேள்வியை எவர் கேட்டாலும்
அண்ணனிடம் கேளுங்கள் நேரடி
விவாதத்திற்கு வரத் தயாரா
என்று தேய்ந்த இசைத்தட்டாக
திரும்பத் திரும்ப புலம்பும்
தவ்ஹீத் ஜமாத் அல்லக்கைகளை
நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இது
தவிர அண்ணனின் அல்லக்கைகளுக்கு
குர்ஆன் பற்றியோ ஹதீதுகள்
பற்றியோ எதுவும் தெரியாது.
அதனாலேயே
அண்ணனிடம் கேளுங்கள் என்று
பல்லவி பாடுவார்கள்.
நேரடி
விவாதம் என்று இசுலாமியர்
அல்லாத வேறு யாராவது வந்தால்
குர்ஆன் பற்றி முழுமையாகத்
தெரியாமல் பேசிகிறீர்கள்
என்றும் அரபி மோழியில் இரண்டு
சொற்களைச் சொல்லி அதுக்கு
இது அர்த்தமல்ல என்றும் புழுகி
அவர்களை பேசவிடாமல் செய்வார்கள்.
இல்லாததை
இருப்பதாகவும் இருப்பதை
இல்லாததாகவும் ஸஹி என்றும்
லைஃப் என்றும் பிதற்றுவார்கள்.
சரி
இஸ்லாமியர்கள் வந்தால்?
நாங்கள்
சொல்வதைவிட கீழுள்ள சுட்டியில்
உள்ள காணொளியைக் காணுங்கள்.
இவர்கள்
ரௌடிக் கூட்டம் என்பது புரியும்.
-
இஸ்லாம் ஓர் இனிய மாரக்கம்.
-
ஐந்துவேளை தொழுதால் அவன் நேரமையாளனாகவும் ஒழுக்கமுள்ளவனாகவும் இருப்பான்
-
அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. அழகிய முன்மாதிரிகளைப் பாரத்துவிட்டீர்களா?
நண்பர்களுடன்
தவறாமல் பகிரந்து கொள்ளுங்கள்.
6 கருத்துரைகள்:
Link is not provided
YouTube Video link is missing.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்கள் வருகை மகிழ்சியை தருகிறது.
இது மட்டுமா.. இன்னிக்கு நடந்த ஒட்டக அரிப்பு..சாரி..அறுப்பு தடைநீக்க போராட்டத்துல பத்ரு போரின் முன்னமாதிரின்னு வேற இந்த முஃமீன்கள் அறிக்கை விட்டுருக்கானுங்க..
அமைதி மார்க்கம்...
பணிச்சுமையும் பணியிடமாற்றமும் தொடர்ச்சியாக எழுதுவதற்கு தடையாக இருக்கிறது.
I know would like to know more about
1.social and political developments after the death of Mohammed
2.Life of His wifes and Kumus women after HIs death
3.Mohammed parents/uncles religion and methods of worsship and culture
Post a Comment