Monday 23 February 2015

ஒரு மரணம் சில கேள்விகள் - 6

வணக்கம் நண்பர்களே!

“ஒரு மரணம் சில கேள்விகள்” என்றொரு குறுந்தொடரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்குமென்று நினைக்கிறேன்.

என்னது... மறந்து விட்டீர்களா…?

பரவாயில்லை..!

தொடரை முழுமையாகப் படிக்க விரும்புபவர்களுக்கு அத்தொடரின் இணைப்புகளை இங்கு [1, 2, 3, 4, 5] கொடுத்திருக்கிறேன். அன்று நான் எழுதத் தவறிய, மறந்த விஷயங்களையும், முஹம்மதின் அகால மரணத்தைச் சுற்றி நிகழ்ந்தவைகளையும், அதைத் தொடர்ந்த குழப்பங்களையும் சுருக்கமாக இத் தொடரில் பார்க்கலாம்.

முஹம்மதுவின் மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்...


முஹம்மதுவின் உயிரை கைப்பற்றுவதற்காக தான் குறித்து வைத்திருந்த நேரம் நெருங்குவதை உணர்ந்து கொண்ட அல்லாஹ், முஹம்மதைக் கொண்டு தான் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை விரைந்து முடிக்கத் திட்டமிடுகிறான்.  ஒருவேளை தன்னால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற கவலை அவனை ஆட்கொண்டுவிட்டதோ என்னவோ தெரியவில்லை.  நள்ளிரவில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த முஹம்மதை நோக்கி அடியாள் ஜிப்ரீலை அனுப்புகிறான்.

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, தனது இறக்கைகளை உதறியவாறு ஜிப்ரீலும் அந்த நள்ளிரவில் முஹம்மதை சந்திக்கச் செல்கிறார்.  புழுதி பறக்க தனது இறக்கைகளை அடைத்தவாறு மதினாவில் இறங்குகிறார். ஆள்நடமாட்டம் எதுவுமில்லை; அப்படியே இருந்தாலும் அதைப்பற்றி ஜிப்ரீல் கவலைப்பட மாட்டார். ஏனெனில் அவர் மற்ற மனிதர்களின் கண்களுக்கெல்லாம் தென்படுபவரில்லை; முஹம்மதின் கண்களுக்கு மட்டுமே தென்படுவார்.  ஓட்டமும் நடையுமாக நேராக மஸ்ஜித் அந்நபவியை நோக்கி விரைகிறார் அங்குதான் முஹம்மதின் இல்லம் இருக்கிறது. பள்ளிவாசலின் ஒருபகுதியில் அவரது வீடு.

அன்றைய வீடுகளுக்கு கதவுகள் என்று எதுவும் பெரிதாக வைத்திருக்க மாட்டார்கள். மிகப் பெரும்பாலும் ஒரு கணமான திரைதான் கதவு. வீடுகளுக்கு கதவு அமைக்காமல் இருப்பதுதான் முஹம்மதுவின் சுன்னத் அதாவது வழிமுறை ஆகும். ஏனோ தெரியவில்லை இந்த சுன்னத்தைப்பற்றி முஃமின்கள் ஒருவரும் வாய்திறப்பதே இல்லை.

முஹம்மதின் படுக்கையறைக்குள் நுழைந்த ஜிப்ரீல் அதிர்ச்சியில் நின்றுவிடுகிறார். அவரையும் அறியாமல் அவரது வாய், “மாஷா அல்லாஹ், அல்லாஹ் அக்பர்” என்று எதையெதையோ சம்பந்தமில்லாமல் முனுமுனுக்கத் துவங்கியது. முஹம்மதிற்கு அருகில், ஆடைகளெல்லாம் அவிழ்ந்த நிலையில் அழகும், இளமையும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் பதினெட்டு வயது இளம்பெண் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டால் அதிர்ச்சியடையாமல் வேறென்ன செய்வார்களாம்?

ஜிப்ரீலுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஓரமாக அமர்ந்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருப்பதா? அல்லது அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றச் செல்வதா என்று அவருக்குள் பெரும் போராட்டம். இந்தப் பெண் எதற்காக இப்படி தொடைகளை விரித்துக் கொண்டு படுத்திருக்கிறாள்? ஒருவேளை அல்லாஹ்வின் தூதர் சளித்தொல்லையினால் அவதிப்படுகிறாரோ என்னவோ என்று அவருக்குள் சிந்தனை.

அன்றைய வீடுகளுக்குக் கூரைகளென்று பெரிதாக எதுவுமிருக்காது; ஈச்சமர ஓலைகள்தான் அவர்களது வீட்டுக் கூரை. நிலவொளி கூரையின் ஓட்டைகள் வழியாக இளம்பெண்ணின் மீது விழ அங்கங்கள் தங்கம் போல ஜொளித்துக் கொண்டிருந்தது. வயதான காலத்திலும் மனிதர் அனுபவிக்கிறார் என்று மனதில் புகைச்சல் வேறு.  அருகில் சென்று அழைத்தால், ஆடைகள் அவிழ்ந்து நிலையிருக்கும் இளம்பெண்ணை நெருங்கிச் சென்று ஜொள்ளுவிட்டவரென்று நாளைய சமுதாயம் தன்னைப் பழித்து காறி உமிழ்ந்திடுமே என்ற கவலை ஒருபக்கம். நேரம் வேறு மிகக் குறைவாக இருக்கிறது. என்ன செய்வதென்று புரியாமல் பிசைந்து கொண்டிருந்தார். அட.. நீங்க வேற ஜிப்ரீல் தனது கையைத்தான் பிசைந்து கொண்டிருந்தார். அப்பொழுது தற்செயலாகவே உறக்கத்திலிருந்து  முஹம்மது விழிக்கப் போவதை உணர்ந்த கொண்ட ஜிப்ரீல், ஒன்றுமே தெரியாதவனை போல முகபாவனையை மாற்றிக் கொண்டு சற்று விலகி தலையைக் குனிந்தவாறு நின்று கொள்கிறார். முஹம்மது, ஜிப்ரீலைக் கவனித்து விடுகிறார். ஜிப்ரீல்,  முஹம்மதை தன்னருகே வருமாறு செய்கை செய்கிறார்.  பூனை போல சத்தமில்லாமல் எழுந்து சென்ற முஹம்மது ஜிப்ரீலை நோக்கி,

“இந்த நள்ளிரவில் எனது படுக்கை அறைக்குள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தவாறு அந்த இளம்பெண்ணைக் கவனிக்கிறார். அவள் எந்தவித அசைவுமின்றி ஆழ்ந்த உறக்கத்தில் அப்படியே இருக்கிறாள்.

”மன்னிக்க வேண்டும் அல்லாஹ்வின் தூதரே... என்னைப்பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும் நான் அப்படிப்பட்டவனில்லை; நானாகவும் இங்கு வரவில்லை. இந்த அர்த்தராத்திரியில் என்னை இங்கு அனுப்பியது உங்களது இறைவன்தான்” என்றார்.

“என்ன செய்தி... வஹீ... எதையாவதை கொண்டு வந்திருக்கிறீர்களா..?”

“ஆமாம் அதேதான்!”

“சரி... அதை இந்த நடுராத்திரியில்தான் செயல்படுத்த வேண்டுமா... நாளை பகல் வேளைகளில் செய்யக் கூடாதா....ஆ...ஆ?” என்றார் கொட்டாவி விட்டபடி.

“இந்த இரவிலும் உங்களது சொத்தப்பற்கள் நன்றாகவே தெரிகிறது” என்று ஜிப்ரீல் சிரித்தார்.

”இதைச் சொல்வதற்குத்தான் வந்தீரா?” என்றார் எரிச்சலாக.

“கோபப்படவேண்டாம் அல்லாஹ்வின் தூதரே!  அதிஅவசரமாக நிறைவேற்ற வேண்டிய ஒரு பணிப்பற்றி கூறவதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்!”

“அப்படியென்ன பணி...? அருகிலிருந்த யூதர்களையெல்லாம் கொன்றொழித்தாகிவிட்டது. அரேபிய தீபகற்பமே நமது கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. பைசாந்தியர்கள், ரோமானியர்களை தாக்கத் துவங்கியிருக்கிறோம். வேறு யாரைத் தாக்க வேண்டும்? இந்த நேரத்தில் எப்படி படைகளைத் திரட்டுவது?” என்று முஹம்மது புலம்பிக்  கொண்டிருக்கும் பொழுது ஜிப்ரீல் மண்டையச் சொறிந்து கொண்டிருந்தார்.

எரிச்சலுற்ற முஹம்மது,

“நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அசடுவழிய எதற்காக மண்டையைச் சொறிகிறீர்?”

”அல்லாஹ்வின் தூதரே நீங்கள் நினைப்பதைப் போன்ற செய்திகளை நான் கொண்டு வரவில்லை...”

“பிறகு...?”

"உம் இறைவன் உம்மை ’பகீஉ'வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிட்டிருக்கிறான்...!”

 ” ’பகீஉ'வாசிகளுக்காகவா... அது பொது மையவாடியாயிற்றே...?”

”ஆம்! அதேதான்; அவர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்பைக் கோரவேண்டும் அல்லாஹ் அதையேற்று மன்னிப்பதற்காக தவ்பாவின் வாச்லைத் திறந்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறான். அல்லாஹ் தவ்பாவின் வாசலை மூடுவதற்கு முன் நீங்கள் விரைந்து காரியத்தை நிறைவேற்ற வேண்டும்!” என்றார் ஜிப்ரீல்.

இப்பொழுது முஹம்மது மண்டையைச் சொறிந்து கொண்டிருந்தார். ம்ம்.. என்ன செய்வது அல்லாஹ்வின் கட்டளயாயிற்றே...?

“இங்கேயே இருந்து கொண்டு பாவமன்னிப்பு கோரக் கூடாதா...?” இது முஹம்மது.

“’பகீஉ'வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிட்டிருக்கிறான்...!” என்றார் ஜிப்ரீல்.

 “சரி... இதோ.. இப்பொழுதே கிளம்பிவிட்டேன். என்ன சொல்லி பாவமன்னிப்பு கோர வேண்டும்?” என்றார்

“அதையும் உமது இறைவன் சொல்லியனுப்பியிருக்கிறான். நீங்கள் அந்த வார்த்தைகளைச் சொல்லி மட்டுமே பாவமன்னிப்புத் தேடவேண்டும்..!”

“ம்ம்.. சரி... அதையும் சொல்லித் தாருங்கள்..”

”அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்'' என்றார்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங் களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

”சரி இதோ புறப்பட்டுவிட்டேன்” என்றவாறு சத்தமில்லாமல் மெதுவாகத் தமது மேலாடையை தலையணைக்கு அருகில் தேடி அணிந்து கொண்டு, அதேபோல சத்தமில்லாமல் மெதுவாகக் காலணிகளையும் அணிந்து வீட்டிலிருந்து வெளியேறத் தயாரானார்.

திரும்பித் திரும்பி இளம்பெண்ணை பார்த்தவாறே பெருமூச்சு வெளியேற ஜிப்ரீலும் வெளியேற, கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார் முஹம்மது.

அதுவரை தூங்குவதைப் போல பாவனை செய்து கொண்டிருந்த இளம்பெண் ஆயிஷா, ’திடுக்’கென எழுந்து உட்கார்ந்தார்.

இவர் யாரிடம் பேசிக் கொண்டிருந்தார்? இந்த நேரத்தில் எங்கே போகிறார்? யாரிடம் போகிறார்? வேறு ஏதாவது புதுச் சக்காளத்தி வந்துவிட்டாளோ? என்று பலவித குழப்பமான கேள்விகள்

வேறுவழியில்லை பின் தொடர்ந்து சென்று விடுவென்று தீர்மானத்துடன், தனது ஆடைகளை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு தனது கிழட்டுக் கணவர் முஹம்மதைப் பின் தொடர்ந்தார் ஆயிஷா.
தொடரும்...


தஜ்ஜால்

Facebook Comments

10 கருத்துரைகள்:

indian said...

தரம் தாழ்ந்து எழுதுகிறீர்கள்.
உங்களுடைய நியாயமான கேள்விகளையும்,கருத்துக்களையும் சொல்ல இம்மாதிரியான கட்டுரை தேவையேயில்லை.

தஜ்ஜால் said...


//தரம் தாழ்ந்து எழுதுகிறீர்கள்.//
வெளிப்படையாக கருத்துக் கூறியதற்கு மிக்க நன்றி!
எப்பொழுதுமே ஒரே மாதிரியான கட்டுரைகளிலிருந்து மாறுபடவேண்டுமென்பதற்காக, நேரடியாக ஹதீஸ் கூறும் செய்திகளுடன், ஹதீஸ்களின் அடிப்படையில் மேலும் சில புனைவுகளையும், தர்கரீதியான கேள்விகளையும் இணைத்திருக்கிறேன்.

மேலும் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கான முன்மாதிரிதான் நபி. அவரை பின்பற்றாமல் இருந்தாலே ஒருவன் உயர்ந்த மனிதனாகலாம் என்பது என் கருத்து. உங்கள் கட்டுரைக்கு பதில்கூறுவதற்கு பதில் தனிப்பட்ட வசைமொழிகளே கிடைக்கும். ஏனெனில் அவர்களுக்கான போதனை அப்படி.
கண்ணுக்கே தெரியாத அல்லாவுக்காக கண்முன்னே உள்ள மனிதர்களை நரவேட்டை ஆடுபவர்கள். நீங்கள் எவ்வளவுதான் தர்க்க ரீதியாகவோ அல்லது அவர்களின் வேத ரீதியாகவோ விமர்சித்தால் கூட பதில் வராது.
ஆயுதம்தான் வரும்.

தஜ்ஜால் said...

வாங்க ஆன்ம ஞானம்,

நன்றி!

//நீங்கள் எவ்வளவுதான் தர்க்க ரீதியாகவோ அல்லது அவர்களின் வேத ரீதியாகவோ விமர்சித்தால் கூட பதில் வராது.
ஆயுதம்தான் வரும்.//

உண்மைதான்! நான் மறுக்கவில்லை!
இவர்களது சார்லிஹெப்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதற்கு சிறந்த உதாரணம். விமர்சனங்களைத் தாங்கும் சக்தி முஹம்மதிற்கே கிடையாது. அவரது தொண்டரடிப் பொடிகளுக்கு இருக்குமென்று எதிர்பார்ப்பது நியாயமில்லைதான். இருப்பினும் நாம் உண்மையைச் சொல்லாமல் இருப்பது அதைவிடப் பெரிய தவறாகிவிடும்.

நம்மைப் போன்றவர்களின் பிரச்சாரம் நிச்சயமாக அப்பாவி முஸ்லீம்களிடைய தாக்கத்தை உருவாக்கும். அதற்காக சில அறிகுறிகள் தெளிவாகவே தென்படுகிறது. அண்மையில் என்னைத் தொடர்பு கொண்ட சில முஸ்லீம்கள், இறையில்லா இஸ்லாமினால் தங்களது மனதில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படையாகவே என்னிடம் ஒப்புக் கொண்டனர். சமுதாயப் புறக்கணிப்பிற்கு அஞ்சி தங்களை மறைத்துக் கொள்வதாகவும் கூறினர். நம்மைப் பொறுத்தவரையில் இது மிகப்பெரிய வெற்றி! இதுபோன்ற மாற்றங்கள் மிகமெதுவாகத்தான் நிகழும்.

Unknown said...

//அண்மையில் என்னைத் தொடர்பு கொண்ட சில முஸ்லீம்கள், இறையில்லா இஸ்லாமினால் தங்களது மனதில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படையாகவே என்னிடம் ஒப்புக் கொண்டனர். சமுதாயப் புறக்கணிப்பிற்கு அஞ்சி தங்களை மறைத்துக் கொள்வதாகவும் கூறினர். நம்மைப் பொறுத்தவரையில் இது மிகப்பெரிய வெற்றி! இதுபோன்ற மாற்றங்கள் மிகமெதுவாகத்தான் நிகழும்.//

மனரீதியான மாற்றம் சமூகரீதியாக வளரும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஆனால் ஒன்று தாங்கள் எக்காரணத்தை கொண்டும் தங்களது அடையாளத்தை மட்டும் வெளிப்படுத்தி விடாதீர். உங்களை அடையாளம் காணவே விவாதத்திற்கு அழைப்பது. மற்றொன்று இஸ்லாமை பற்றி விவாதிக்க அதில் ஒன்றும் இல்லை. குற்றம்சாட்டப்பட வேண்டிய குற்றங்கள்தான் உள்ளன.

பிசாசுகுட்டி said...

ஞானம் சொல்வது சரிதான் அடையாளம் வெளிப்படாமல் இருப்பது நல்லது. இப்போது கூட சவுதியில் புத்தகத்தை கிழித்து அவமதிப்பு செய்தவருக்கு மரணதண்டனை அளிக்கபோவதாக செய்தி வந்தது. ஏற்கனவே உங்கள் பதிவுகளில் சிலவை பிளாக் செய்யப்பட்டுள்ளது.

இணையம் இல்லாத காலங்களில் மதங்களை மற்றும் மொழிகளை பற்றி யாரும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை மனப்பாடம் ஒப்பிப்பு இதை மட்டுமே செய்து வந்தனர். நான்கூட ஒரு அரபி மொழிபெயர்ப்பாளரை ஊர் முழுக்க தேடி கடைசியில் பள்ளியில் ஓதும் ஒருவரைத்தான் தொடர்புகொண்டேன். இப்போ இணையதளத்தில் எது நல்லது, உண்மை என்று நன்றாகவே தெரிகிறது.. உங்கள் தளத்தை தினமும் வாசிக்கிறேன்.. இன்னும் எழுதுங்கள்.

உங்கள் எழுத்து நடையை மாற்றம் செய்தால் வெறும் இவரு சொன்னாரு அவரு சொன்னாருன்னு ஹதீஸ் படிக்கிறமாதிரிதான் இருக்கும்...

என்னை பின்பற்றாதவர் அனைவரையும் புறக்கணியுங்கள் (ஆறும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது) குத்துங்கள் வெட்டுங்கள் என்று சொல்பவர் எப்படி தூதுவராக இருக்க முடியும் நாட்டாமை படம் பாக்குறாப்புல இருக்கு

தஜ்ஜால் said...

வாங்க பிசாசுகுட்டி,

நன்றி!

என்னை வெளிப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. அதற்காக ஓரே அடியாக மறைந்தும் இருக்கமாட்டேன். நெருங்கிய நண்பர்கள் நம்பிக்கையானவர்கள் முன் என்னை இப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்.

//ஏற்கனவே உங்கள் பதிவுகளில் சிலவை பிளாக் செய்யப்பட்டுள்ளது.// நம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்று எடுத்டுக் கொள்வோம்!

//இணையம் இல்லாத காலங்களில் மதங்களை மற்றும் மொழிகளை பற்றி யாரும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை // உண்மைதான் இணையம் மிக உதவியாக இருக்கிறது. துவக்கத்தில் எனக்கும் அரபியில் அவ்வளவாக புலமை கிடையாது. ஆனால் பலவிதமான மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு பார்த்தும், குர்ஆன் மென்பொருள்களைப் பயன்படுத்தி வருவதாலும் முல்லாக்களின் தில்லாலங்கடி வேலைகள் இப்பொழுது மிக நன்றாகவே புரிகிறது. நிறைய எழுத ஆசைதான் நேரம்தான் காலை வாரிவிடுகிறது.

//உங்கள் எழுத்து நடையை மாற்றம் செய்தால் வெறும் இவரு சொன்னாரு அவரு சொன்னாருன்னு ஹதீஸ் படிக்கிறமாதிரிதான் இருக்கும்... // அதற்காகத்தான் சில புனைவுகளுடன் உரையாடல் வடிவில் எழுதத் துவங்கியிருக்கிறேன். தேவையான இடங்களில் குர்ஆன் ஹதீஸ் எண்களை ஆதாரமாகக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இந்தப் பகுதி சற்று விரசமாகத் தெரிகிறது என்று குற்றச்சாட்டுகின்றனர். புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களில் இருப்பதை காட்சியாகக் கற்பனையுடன் கலந்து கொடுத்திருக்கிறேன்.

//என்னை பின்பற்றாதவர் அனைவரையும் புறக்கணியுங்கள் (ஆறும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது) குத்துங்கள் வெட்டுங்கள் என்று சொல்பவர் எப்படி தூதுவராக இருக்க முடியும் நாட்டாமை படம் பாக்குறாப்புல இருக்கு//

முஹம்மது மட்டுமல்ல அவரது அல்லக் கைகளும் அப்படித்தான் இருந்தனர் என்பதையே இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.

Ant said...

பேய் பிடித்துள்ளது என்று துாதர் அறிந்துள்ள நிலையில் கதீஜா அம்மையார் ஆடையை அவிழ்துகாட்டிதான் அல்லாவின் துாதர் என்று அறிவித்தார். எனவே, கட்டுரையில் முரானாக உள்ள கவர்ச்சியான வர்ணனைகள் எந்த கதீஸிலும் உள்ளதாக தெரியவில்லை. ஏதாவது ஒரு கதீஸிலாவது வர்ணனையில் உள்ளது போல் காணப்பட்டால் முஃமீன்களுக்கு மறுப்பு கூற இயலும். எல்லைகள் மீறாத வர்ணனை என்பது எதிர்பார்கும் வினையையும் மீறும் நிலையில் எதிர் வினையையும் கொண்டுவரும். இது வேண்டுகோள் மட்டுமே! பின்னுாட்டமின்டவரின் கருத்தை மதித்து நடக்கும் தாங்கள். அவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். தவறு அவர்களுடையதல்ல அவர்கள் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லாதற்கு அவர்கள் காரணம் இல்லை மார்கமே!

தஜ்ஜால் said...

வாங்க Ant,

உங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

கவர்ச்சி வர்ணனைகள் ஹதீஸ் கூறும் தகவல்களின் அடிப்படையில்தான் செய்திருக்கிறேன் என்பதை வரவிருக்கும் பகுதியில் தெளிவுபடுத்திவிடுகிறேன். சுவைக்காக, உரையாடல்களிலும், காட்சி வர்ணனைகளிலும் மசாலாவை கொஞ்சம் அதிகமாக தூவியிருக்கிறேன் என்பதை மறுக்கவில்லை. இத் தொடர் முழுவதிலும் இந்த பாணி தொடரும்.

பிசாசுகுட்டி said...

இங்கு எழுத்து நடையை பற்றி விமர்சிப்பவர்கள் illustrated mohammad என்ற கார்டூன் கதைகளை (இந்தோனேசியா முஸ்லீம்கள் உருவாக்கம்) பார்ப்பதும் நல்லது என எண்ணுகிறேன்..
ரொம்ப சீரியஸா படிப்பதற்கு அன்பர் ஒன்றும் காவியங்கள் எழுதவில்லை.. உண்மைகளை நகைச்சுவையோடு எழுதுகிறார்