Saturday, 21 July 2012

சீதைக்கு இராமன் சித்தப்பனாம்.... பிஜேவின் காமெடி பதில்

Facebook Comments

11 கருத்துரைகள்:

Unknown said...

நண்பர் தஜ்ஜால் சூப்பரப்பு,இரவு பகலே அறிந்திராத காலகட்டத்தில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான் சரியானது என்று அல்லா 1400 ஆண்டுகளுக்கு முன் எந்த வேதத்தில் ஜோதிடம் சொன்னான்? எந்த கால அளவைக் கொண்டு அளக்கச் சொன்னான்? அல்லது முகம்மதுதான் அதன் எந்த கால அளவை அளந்து அட்டவணை தயாரித்து கொடுத்தார்?? அது என்ன தஜ்ஜால் வந்தால் ஒரு நாள் ஒரு ஆண்டு கணக்காக நீண்ண்ண்ண்ண்டு போகுமாமே? பதிவுல‌க தஜ்ஜால் தான் பதில் சொல்ல வேண்டும். 24 மணி நேரத்தைக் கணித்துக் கொள்ள வேண்டுமாமே, அந்த 24 மணி நேரத்தை எப்படி கணிப்பது?எப்படி கணிக்கச் சொன்னார் முகம்மது என்பதுதான் மிகப் பெரிய கேள்வி? இதற்கு ஹதீதில் ஆதார அட்டவணை இருந்தால் நிரூபிக்கலாம்!!அட்டவணை இல்லாத ஹதீத் பலஹீனமானது நிராகரிக்கக் கடவது.

இனியவன்...

சிவப்புகுதிரை said...

நன்பர் இனியவனுக்கு வணக்கம்.
நீங்கள் கேட்ட அதே கேள்வியை மையமாக வைத்துதான் இந்த விடியோவை உருவாக்கினேன்...குரான் முழுக்க அலசிபெறட்டினாலும் எங்கும் 24 மணி நேரம் =====(is equal to) ஒரு நாள் என்று இல்லை....அப்பறம் நம்ம பி.ஜெ அண்ணன் மட்டும் எப்படி 24 மணி நேரமாக கனிக்கும்படி சொல்லுக்கின்றார்....முகமதுகே வராத வஹி நம்ம பி.ஜெக்கு மட்டும் வந்தது எப்படி....

தஜ்ஜால் said...

வாழ்த்துக்கள் சிவப்புக்குதிரை!
சூரியனும், சந்திரனும் காலத்தை கணித்துக்கொள்ள இருப்பதாக முஹம்மது கூறினார். துருவப்பகுதிகளில், சில குறிப்பிட்ட தினங்களில் சூரியன் மறைவதே இல்லை. தமிழக நபி, அண்ணன் பீஜே, தொழுகை, நோன்பு நேர அட்டவனையை முஹம்மது காட்டியவழியில் தயாரித்து கொடுப்பாரா? குர் ஆன் இறைவேதமா? என்ற விவாதத்தில் பீஜே உளறிக்கொட்டியவைகள் ஏராளம்!
நண்பர் சிவப்புக்குதிரை அவைகளையும் தொகுத்து வெளியிட வேண்டும்.

Unknown said...

தமிழ் நண்பர்கள் யாரும் துருவப்பிரதேசத்தில் இருந்தால் அங்கு நடைபெரும் இரவு பகல் அனுபவங்களை துள்ளியமாக எழுதினால் உதவியாக இருக்கும்.

Unknown said...

நண்பர் சிவப்புகுதிரை.
நம்ம தமிழக நபி அண்ணன் பி.ஜெ.ன் விவாத உளறல்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவுத் தொடரே தாங்கள் இனி எழுதலாம்.

சிவப்புகுதிரை said...

நன்றி தஜ்ஜால் அவர்களே!
உங்களின் கருத்துத்தான் எனது விருப்பமும்.கூடிய விரைவில் பி.ஜெ அண்ணனின் மீதிய உளறலை எடுத்துவைக்கின்றேன்..
இது ரமளான் மாதம் என்பதால் தான் நோம்பு ஸ்பெசலாக இருக்கட்டும் என்று இந்த விடியோவை முதலில் உருவாக்கினேன்


நன்பர் இனியவன் அவர்களே! உங்கள் விருப்பத்தையும் கூடிய விரைவில் செய்ய முயற்ச்சிக்கின்றேன் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி....

Khader Mohideen said...
This comment has been removed by the author.
இப்ன் லஹப் said...

குரான் முஹம்மதன் வார்த்தைகள் என்பதை அறியாத மக்கள் இப்படிதான் காலம் பூராவும் குழம்புவார்கள் அல்லது குழப்புவார்கள்.
முஹம்மது என்கிற காட்டு அரபிக்கு துருவ நாடுகள் பற்றியோ அல்லது துருவம் பற்றியோ தெரிய வாய்ப்பு இல்லை.
ஜெர்ரி அண்ணாச்சி நம்பும் பைபிளும் மனித உளறல்கள் அல்லது ஞான குழப்பங்கள் என்பதை அறிந்தால் இந்த வாக்கு வாதமே தேவை இல்லை.
போங்கடா நீங்களும் உங்க வேதமும் !!!! முட்டா பூஉ !!!

சிவப்புகுதிரை said...

உங்கள் பினூட்டத்துக்கு நன்றி இப்ன் லஹப் அவர்களே!ஜெர்ரி அன்னாச்சி மட்டும் நாம் சரி என்று சொல்லவில்லை..அவர்கள் (ஜெர்ரி குரூப்) நம்பர் ஒன் டுபாகூர்,இவர்கள் (பி.ஜெ குரூப்) நம்பர் டூ டுபாகூர்..

Anonymous said...

communism is the useless theology in the world .... Islam is the fastest rowing in the world........

சிவப்புகுதிரை said...

Anonymous அவர்களே
உங்களை கம்யூனிசம் சம்மந்தமாக வகுப்பு அடுக்க சொல்லவில்லை...விடியோவில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் முதலில்...
H.I.V கூட தான் வேகமாக வளர்ந்து வருக்கின்றது அதற்க்காக அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? அதே போல் தான் இஸ்சுலாம் வேகமாக வளர்க்கின்றது என்பதற்க்காக அதை ஆதரிக்க முடியாது?