Wednesday 7 March 2012

இசுலாத்தை கடந்த சுவடுகள் 8


தொடர் 8

9. உம்மு ஹபீபா

நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய எதிரியாக விளங்கிய அபூ ஸூஃபயானின் மகளாவார். நபி (ஸல்) அவர்களை விட இருபத்து மூன்று வயது இளையவர். அபிஸீனீயா சென்ற இவரது கணவர் உபைதுல்லா அங்கு கிருஸ்தவராக மதம் மாறினார் கணவருடன் வாழவிரும்பாததால் அபிஸீனீயாவில் தன் மகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார். ஹிஜ்ரி ஒன்றாம் ஆண்டு நபி (ஸல்) அவர்களால் திருமணம் செய்யப்பட்டார். ஆனால் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டுதான் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து வாழ்ந்தார் அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு அறுபது வயது. கலீபா முவாவிய இவரது சகோதரர். ஹிஜ்ரி 44 ம் ஆண்டு தன்னுடைய 72 ம் வயதில் காலமானார்.

10. ஸஃபியா

நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய முயன்றதால் கைபர் என்ற பகுதிக்கு நாடு கடத்தப்பட்ட பனூ நதீர் என்ற யூதகுல தலைவர் ஹூயயை பின் அக்தப் என்பவரின் மகள். சற்று குள்ளமான உருவமுடையவர். கினானா இப்ன் அல் ரபீ என்ற யூதத் தலைவரின் புதுமனைவி.
கைபர் யூதர்களின் உழைப்பால்  செழிப்பாக வளர்ந்த பகுதி. நபி (ஸல்) அவர்கள், சுமார் 1400 வீரர்களுடன் கைபர் பகுதியை தாக்கினார். வெளியில் வர அஞ்சிய யூதர்கள் தாக்குதல் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். இரவு நேரத்தில் வெளியில் வந்து குடிநீரையும், உணவையும் சேகரித்துக்கொண்டு மீண்டும் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். இதை அறிந்த முஹம்மது நபி,  யூதர்களை வெளியில் வரவழைக்க  அவர்களது குடிநீர் கிணறுகளை விஷமாக்கியும், அவர்களது பேரீச்ச மரங்களை வெட்டியும், தீயிட்டும் கொளுத்தினார்.
புஹாரி ஹதீஸ்:4031
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை விட்டார்கள். இன்னும் வெட்டிவிட்டார்கள். அது புவைரா என்னும் இடமாகும். எனவே தான் நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டு விட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்) என்னும் (59-5) இறைவசனம் அருளப்பட்டது). இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
வேறு வழியின்றி  யூதர்கள் சரணடைந்தனர். பெரிய அளவில் போர் எதுவும் நிகழவில்லை கைபரின் கோட்டைகள் முஸ்லீம்கள் வசம்வந்தது. இறுதியில் பனூ நதீர் யூதர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்தனர். அபூ ஹூகைக் என்ற யூதருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, கோட்டைக்குள்ளிருக்கும் யூத வீரர்களைக் கொல்லக்கூடாது, அவர்களை அவர்களின் மனைவி மக்களுடன் வாழவிடவேண்டும், கைபரின் நிலம், செல்வங்கள், கால்நடைகள், ஆயூதங்கள் அனைத்தும் முஸ்லீம்களுக்கு சொந்தம், யூதர்கள் கைபரை விட்டு வெளியேறி விடவேண்டும். இதில் எந்த ஒரு பொருளை யூதர்கள் மறைத்தாலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பொறுப்பு நீங்கிவடும்.
Sourcing Ibn Ishak, Tabari writes:
'Kinanah b. al-Rabi b. al-Huqyaq who had the treasure of B. Nadir was brought to the Messenger of God, who questioned him; but he denied knowing where it was. Then the messenger of God was brought a Jew who said to him, "I have seen Kinanah walk around this ruin every morning." The Messenger of God said to Kinanah: "What do you say? If we find it in your possession, I will kill you." "All right," he answered. The Messenger of God commanded that the ruin should be dug up, and some of the treasure was extracted from it. Then he asked him for the rest of it. Kinanah refused to surrender it; so the Messenger of God gave orders concerning him to al-Zubayr b. al-'Awwam, saying, "torture him until you root out what he has." Al-Zubayr kept twirling his firestick in his breast until Kinanah almost expired; then the Messenger of God gave him to Muhammad b. Maslamah, who beheaded him to avenge his brother Mahmud b. Maslamah."'
மேற்படி ஒப்பந்தத்தை அபூ ஹூகைக்கின் மகன்கள் அவர்களுடைய தோல்பையில் சில பொருட்களையும், ஸஃபியாவின் தந்தை ஹூயயை பின் அக்தப்பின் நகைகளையும்  மறைத்ததால் அவர்கள் கொல்லப்பட்டனர். ஸஃபியாவின் கணவர் கினானாவை அவர்கள் மறைத்த கஜானா இருக்குமிடத்தை கூற மறுத்ததால், முஹம்மது நபி அவர்களின் உத்தரவின்படி பழுக்க காய்ச்சிய ஆயுதங்களால் கினானாவின் மார்பில் குத்தி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்.
போர்க்கைதிகள் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டனர். அப்பொழுது திஹ்யா பின் கல்ஃபி என்ற நபித்தோழர் தனக்கு கைதிகளிலிருந்து ஒரு பெண்ணை கேட்கிறார், உடனே, உனக்கு விருப்பமான பெண்ணை அழைத்துச் செல்க! என்று கூற, அவர் அழகும் இளமையும் நிரம்பிய ஸஃபியா அழைத்துச் சென்றுவிட்டார். அதைக் கண்டு பொறாமை கொண்ட மற்ற ஸஹாபிகள் ஸஃபியாவின் இளமையையும் அழகையும் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தனர். உடனே பிலாலிடம், திஹ்யா பின்  கலீஃபாவையும், ஸஃபியாவையும் தன்னுடைய கூடாரத்திற்கு அழைத்துவர உத்தரவிட்டார்.
பிலால்திஹ்யாவையும், ஸஃபியாவையும், கினானாவின் சகோதரிகளையும் அழைத்துக் கொண்டு போர்களத்தின் வழியே அழைத்து வருகிறார். போர்களத்தில் தங்களுடைய சகோதரர்களும், உறவினர்களும், நண்பர்களும் பிணமாக கிடப்பதைகண்டு ஒரு பெண் கதறி வீறிட்டு அழுகிறார், புழுதியில் புரண்டு கதறுகிறார்.  ஒரு பெண் அதிர்ச்சியில் உறைந்து அழுகையை வெளிப்படுத்த இயலாமல் வாயடைத்து போகிறார். இதில் இரண்டாமவரே  ஸஃபியா. இந் நிலையில் நபி (ஸல்) அவர்களின் கூடாரத்தை அடைகின்றனர்.
வீறிடும் அப்பெண்களை கண்டு, "முதலில் இந்த ஷைத்தான்களை வெளியேற்றுங்கள்" என பிலாலிடம் கூறி,  அச்சப்படும் விதமாக போர்களத்தில் பிணங்களுக்கு நடுவே அழைத்து வந்ததற்காக, ஏன் இரக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை எனவும் பிலாலை கண்டிக்கிறார். பிறகு ஸஃபியாவை கண்டவுடன் தன்னுடைய மேலங்கியை ஸஃபியாவின் மீது வீசி போர்த்துகிறார். அதாவது இனி தன்னுடையவள் என்று பொருள்கினானாவின் சகோதரிகள் உட்பட தன்னுடைய பங்கிலிருந்த ஏழு அடிமைகளாக்கப்பட்ட கைதிகளையும் திஹ்யாவிற்கு வழங்கி  ஸஃபியாவை தனது உடைமையாக்கிக்  கொணடார்.
Sunan Abu Dawud, Book 19, #2991:
Anas said:
“A beautiful slave girl fell to Dihyah. The apostle purchased her for seven slaves. He then gave her to Umm Sulaim for decoration her and preparing her for marriage.”
இது ஸஹாபிகள் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஏனென்றால் ஸஃபியாவின் தந்தை முஹம்மது நபியின் தலையில் பறாங்கல்லைத் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற  கொலைகாரன் என்று நபியால் குற்றம் சாட்டப்பட்டவர் அதன் காரணமாகவே பனூ நளீர் யூதர்கள் கைபருக்கு நாடுகடத்தப்பட்டனர்ஸஃபியாவின் தந்தை மிக மோசமான எதிரி என்று நபியால் குறிப்பிடப்பட்டவர்.
பனூ நதீர் யூதர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். யூதர்களின் உழைப்பால் செழித்திருந்த கைபரின் நிலங்கள், 3600 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் சரிபாதியை, 1800 பங்குகளை போரில் ஈடுபட்ட  தனது படையினருக்கு பகிர்ந்தளித்தார். 200 குதிரைவீரர்களுக்கு, குதிரைக்கு இரண்டு பங்கும், வீரருக்கு ஒரு பங்கு என்று மூன்று பங்குகள் அளிக்கப்பட்டது. காலட்படையினருக்கு மீதமிருந்த 1200 பங்குகள் அளிக்கப்பட்டது. மறு பாதியைமுஸ்லீம்களுக்கு ஏற்படும் பொதுப் பிரச்சனைகளுக்காக  ஒதுக்கப்பட்டது.
புஹாரி ஹதீஸ்      : 4228       
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின் (போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரு பங்குகளையும் காலாட்படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள். இந்த அறிவிப்பிற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள், (போரில் கலந்து கொண்ட) ஒரு மனிதருடன் ஒரு குதிரையிருந்தால் (குதிரைக்காக இரு பங்குகளும், உரிமையாளருக்காக ஒரு பங்கும் சேர்த்து) அவருக்கு மூன்று பங்குகள் கிடைக்கும். அவருடன் குதிரை இல்லாவிட்டால் அவருக்கு ஒரு பங்கு கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்கள்.
நிலத்தை செம்மைப்படுத்தி விவசாயம் செய்து மகசூலில் ஒரு பகுதியை (50%)  தரவேண்டும். நபி (ஸல்) கூறும் காலம் மட்டுமே தங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து நிலம் யூதர்களிடம் தரப்பட்டது.

புஹாரி ஹதீஸ் -2499
ப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு, அவற்றில் அவர்கள் உழைதது விவசாயம் செய்ய வேண்டும் என்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (பாதி இஸ்லாமிய அரசுக்குரியது) என்றுபம் நிபந்தனையிட்டு கொடுத்துவிட்டார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா என்பவரை கண்காணிப்பாளராக நியமித்தார். இப்போரில் யூதர்களின் பெரும் செல்வம் முஸ்லீம்கள் வசமானது.
புஹாரி ஹதீஸ்      :4243
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
கைபரை வெற்றிக் கொள்ளும் வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை
 புஹாரி ஹதீஸ் : 4242     
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது, இனி நம் வயிறு பேரீச்சங் கனிகளால் நிரம்பும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்

தன்னால் அடிமையாக்கப்பட்ட, ஸஃபியாவை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்து(?)  அதையே திருமணத்திற்கான மஹராகவும் அறிவித்து திருமணம் செய்தார்.
புஹாரி ஹதீஸ் -2499
னஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(கைபர் போரில்) ஸஃபியா பின்த் ஹூயை அவர்களை நபி (ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள். அறிவிப்பபாளர்களில் ஒருவரான ஸாபித் (ரஹ்அவர்கள் கூறுகிறார். இந்த செய்தியைக் கூறுகையில் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள் என்று நான் கேட்டேன், (ஸஃபியா) அவர்களது விடுதலையையே அவர்களின் மஹ்ராக ஆக்கினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

                அன்றிரவு இஸ்லாமைப்பற்றி(?) எடுத்துரைத்து, இஸ்லாமை ஏற்க ஸஃபியாவிடம் கோரிக்கை வைக்கிறார். ஸஃபியாவும் இஸ்லாமை ஏற்கிறார். மறுநாள் வலீமா விருந்து நடைபெறுகிறது. அங்கு நபி (ஸல்) கொல்ல விஷம் வைக்கப்பட்டது.

Facebook Comments

17 கருத்துரைகள்:

RAJA said...

இந்த கொலைகார பொம்பளைப் பொறுக்கியை எப்படி இறைதூதர் என்று மனசாட்சியே இல்லாமல் சொல்கிறார்கள்? பாவம் சபியா

வால்பையன் said...

இஸ்லாம் வாளாலே பரப்பப்பட்டது என்பதற்கு இந்த சாட்சியே போதுமே!

Anonymous said...

முகமதுவைப் பற்றிய செய்திகளை படித்தும் ஒருவர் அவரை இறைத்தூதர் என்று நம்புவாரென்றால் கண்டிப்பாக அவர் மனசாட்சியை அடகு வைத்தவராகத்தான் இருப்பார்.

kasiyaribrahim said...

நவீன குருடர்களும் ,வாட்டர் டான்க் யானையும் ,

நான்கு குருடர்கள் போகும் வழியில் யானை குறுக்கே நின்றதால் ,அதில் மோதும் முதல் குருடன்[பகடு] அதை தடவி பார்க்கிறான் .ஏதோ தூண் போல் தெரிகிறது என்கிறான் .அடுத்தவனும் இன்னொரு பக்கம் செல்லுகிறான் .தடுப்பதை தடவி பார்க்கிறான் .ஆமா இங்கே ஒரு தூண் இருக்கிறது என்கிறான் ,அடுத்தவன் ஒருபக்கம் பாக்கிறான் அங்கேயும் தூண் இருக்கிறதாக இப்படியாக நால்வரும் நான்கு குருடர்களும் யானையின் நான்கு கால்களை தடவி பார்த்து நான்கு தூண்களுடன் ஒரு கட்டிடம் இருப்பதாக கூறுகின்றனர் அதன் வயிற்ரை தடவி இப்போதுதான் கட்டியிருக்கிறார்கள் .இன்னும் சுவற்றை பூசவில்லை போலும் சொரசொரப்பாக இருக்கிறது என்று கூறுகிறான்.அந்த சமயத்தில் ,பகடு பாசையில் சொல்லுவதென்றால் ,யானைக்கு உச்சா போனது.தண்ணி சத்தம் கேட்டதும் முதல் குருடர் ,டான்க் ஒவேர்ப்ளா ஆகி தண்ணி வடிகிறது என்றான் .பின்னூட்ட குருடர் ,இல்லை தண்ணி மேலேயிருந்து வடிவது போல் தெரியவில்லை.கீழே இருந்துதான் ஒழுகுகிறது என்றார்.அதோடு நில்லாது கீழே கையால் தடவியே தேடி பார்த்தார். யானையின் உச்சா உறுப்பை பிடித்து விட்டார், இதோ இந்த குழாய் வழியாகத்தான் தண்ணி லீக்காவதாக கூறினார்.
இதை போலவே ,இப்போது இஸ்லாத்தை படித்து உளறி கொட்டுகிறார்.

Anonymous said...

மூமின் குருடன் பின்னூட்டவாதி உம்ராவாதி இப்ரஹிம்,

இஸ்லாம் ஒரு உச்சா போகும் யானை என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி. காபிர்கள் அது உச்சா போகும் ஒட்டகம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
மூமின் குருடன்கள் யானையை எப்படி பார்க்கிறார்கள் என்றுப் பார்ப்போம்
அதில் மோதும் முதல் குருடன்[ ஷோக் ஜமாலி] அதை தடவி பார்க்கிறான் .ஏதோ தூண் போல் தெரிகிறது என்கிறான், பி.ஜே. இன்னொரு பக்கம் செல்லுகிறான் .தடுப்பதை தடவி பார்க்கிறான் .ஆமா இங்கே ஒரு தூண் இருக்கிறது என்கிறான், பின்னூட்ட குருட்டு பி.ஜே தம்பிமார்கள் இன்னொரு பக்கம் செல்லுகிறான் .தடுப்பதை தடவி பார்க்கிறான் .ஆமா இங்கே ஒரு தூண் இருக்கிறது என்கிறான் கோவை ஜாக் அயூப் ஒருபக்கம் பாக்கிறான் அங்கேயும் தூண் இருக்கிறதாக இப்படியாக நான்கு மூமின் குருடர்களும் யானையின் நான்கு கால்களை தடவி பார்த்து நான்கு தூண்களுடன் ஒரு கட்டிடம் இருப்பதாக கூறுகின்றனர் அதன் வயிற்ரை தடவி இப்போதுதான் கட்டியிருக்கிறார்கள் .இன்னும் சுவற்றை பூசவில்லை போலும் சொரசொரப்பாக இருக்கிறது என்று கூறுகிறான்.அந்த சமயத்தில், நபி பாசையில் சொல்லுவதென்றால் ,யானைக்கு உச்சா போனது.தண்ணி சத்தம் கேட்டதும் முதல் குருடர் ,டான்க் ஒவேர்ப்ளா ஆகி தண்ணி வடிகிறது என்றான் .பின்னூட்ட குருட்டு பி.ஜே தம்பி இல்லை தண்ணி மேலேயிருந்து வடிவது போல் தெரியவில்லை.கீழே இருந்துதான் ஒழுகுகிறது என்றார்.அதோடு நில்லாது கீழே கையால் தடவியே தேடி பார்த்தார். யானையின் உச்சா உறுப்பை பிடித்து விட்டார், இதோ இந்த குழாய் வழியாகத்தான் தண்ணி லீக்காவதாக கூறினார்.

இதை போலவே ,இப்போது இஸ்லாத்தை பின்னூட்ட மூமின் உளறி கொட்டுகிறார்.

குருட்டு மூமின் உச்சா உறுப்பை பிடித்து விட்டதற்கு ஏதாவது அதீஸ் ஆதாரம் காட்டினால் அங்ஙகன நல்லது.

thiyagarajan.s said...

சிலுவையில அறைஞ்சு உயிர் போகும்போது "தேவனே...! என்னை ஏன் கைவிட்டீர்"ன்னு ஏசு கேட்டமாதிரி...வெஷம் வச்சு உயிர் போகும்போது நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கேக்கலீயா....இல்ல கேட்டும் அல்லாஹ் கைவிடிட்டாரா...???

அ. ஹாஜாமைதீன் said...

வாங்க திருவாளர் தியாகராஜன்.!!!

நபிகள் நாயகத்துக்கு எப்ப விஷம் வச்சாங்க????
எப்போ உயிர் போச்சு!!!!???? வெவரமா கொஞ்சம்
வெளக்கத்த எடுத்து உடுங்கண்ணே....

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

//நபிகள் நாயகத்துக்கு எப்ப விஷம் வச்சாங்க????
எப்போ உயிர் போச்சு!!!!???? வெவரமா கொஞ்சம்
வெளக்கத்த எடுத்து உடுங்கண்ணே....
//

From Bukhari's Hadith 3.786:

Narrated Anas bin Malik: A Jewess brought a poisoned (cooked) sheep for the Prophet who ate from it. She was brought to the Prophet and he was asked, "Shall we kill her?" He said, "No." I continued to see the effect of the poison on the palate of the mouth of Allah's Apostle.


From Bukhari's Hadith 4.394: Narrated Abu Huraira: When Khaibar was conquered, a roasted poisoned sheep was presented to the Prophet as a gift (by the Jews). The Prophet ordered, "Let all the Jews who have been here, be assembled before me." The Jews were collected and the Prophet said (to them), "I am going to ask you a question. Will you tell the truth?" They said, "Yes." The Prophet asked, "Who is your father?" They replied, "So-and-so." He said, "You have told a lie; your father is so-and-so." They said, "You are right." He said, "Will you now tell me the truth, if I ask you about something?" They replied, "Yes, O Abu Al-Qasim; and if we should tell a lie, you can realize our lie as you have done regarding our father." On that he asked, "Who are the people of the (Hell) Fire?" They said, "We shall remain in the (Hell) Fire for a short period, and after that you will replace us." The Prophet said, "You may be cursed and humiliated in it! By Allah, we shall never replace you in it." Then he asked, "Will you now tell me the truth if I ask you a question?" They said, "Yes, O Abu Al-Qasim." He asked, "Have you poisoned this sheep?" They said, "Yes." He asked, "What made you do so?" They said, "We wanted to know if you were a liar in which case we would get rid of you, and if you are a prophet then the poison would not harm you."From Ibn Sa'd page 249:

Verily a Jewish woman presented poisoned (meat of) a she goat to the apostle of Allah. He took a piece form it, put it into his mouth, chewed it and threw it away. Then he said to the Companions: "Halt! Verily, its leg tells me that it is poisoned." Then he sent for the Jewish woman and asked her; "What induced you to do what you have done?" She replied, "I wanted to know if you are true; in that case Allah will surely inform you, and if you are a liar I shall relieve the people of you."

Anonymous said...

From Ibn Sa'd page 249: [different narrator]

The apostle of Allah and his companions ate from it. It (goat) said: "I am poisoned." He [Muhammad] said to his Companions, "Hold you hands! because it has informed me that it is poisoned!" They withdrew their hands, but Bishr Ibn al-Bara expired. The apostle of Allah sent for her (Jewess) and asked her, "What induced you to do what you have done?" She replied, "I wanted to know if you are a prophet, in that case it will not harm you and if you are a king, I shall relieve the people of you. He gave orders and she was put to death. [SEE NOTE 1]


From Ibn Sa'd page 250: [different narrator]

Verily a woman of the Jews of Khaibar presented poisoned (meat of) goat to the apostle of Allah. The he recognized that it was poisoned, so he sent for her and asked her, "What induced you to do what you have done?" She replied, "I thought if you are a prophet, Allah will inform you, and if you are a pretender, I shall relieve people of you. When the apostle of Allah felt sick, he got himself "cupped". [SEE NOTE 2]


From Ibn Sa'd pages 251, 252: [different narrator]

....When the apostle of Allah conquered Khaibar and he had peace of mind, Zaynab Bint al-Harith the brother of Marhab, who was the spouse of Sallam Ibn Mishkam, inquired, "Which part of the goat is liked by Muhammad?" They said, "The foreleg." Then she slaughtered one from her goats and roasted it (the meat). Then she wanted a poison which could not fail. .... The apostle of Allah took the foreleg, a piece of which he put into his mouth. Bishr took another bone and put it into his mouth. When the apostle of Allah ate one morsel of it Bishr ate his and other people also ate from it. Then the apostle of Allah said, "Hold back your hands! because this foreleg; ...informed me that it is poisoned. Thereupon Bishr said, "By Him who has made you great! I discovered it from the morsel I took. Nothing prevented me from emitting it out, but the idea that I did not like to make your food unrelishing. When you had eaten what was in your mouth I did not like to save my life after yours, and I also thought you would not have eaten it if there was something wrong.

Bishr did not rise form his seat but his color changed to that of "taylsan" (a green cloth)..........The apostle of Allah sent for Zaynab and said to her, "What induced you to do what you have done?" She replied, "You have done to my people what you have done. You have killed my father, my uncle and my husband, so I said to myself, "If you are a prophet, the foreleg will inform you; and others have said, "If you are a king we will get rid of you.""......

The apostle of Allah lived after this three years till in consequence of his pain he passed away. During his illness he used to say, "I did not cease to find the effect of the (poisoned) morsel, I took at Khaibar and I suffered several times (from its effect) but now I feel the hour has come of the cutting of my jugular vein."

Anonymous said...

From Tabari Volume 8, page 123, 124:

When the messenger of God rested from his labor, Zaynab bt. al-Harith, the wife of Sallam b. Mishkam, served him a roast sheep. She had asked what part of the sheep the messenger of God liked best and was told that it was the foreleg. So she loaded that part with poison, and she poisoned the rest of the sheep too. Then she brought it. When she set it before the messenger of God, he took the foreleg and chewed a bit of it, but he did not swallow it. With him was Bishr b. al-Bara b. Marur, who, like the messenger of God, took some of it; Bishr, however, swallowed it, while the messenger of God spat it out saying, "This bone informs me that it has been poisoned." He asked, "What led you to do this?" She said: "How you have afflicted my people is not hidden from you. So I said, "If he is a prophet, he will be informed; but if he is a king, I shall be rid of him"". The prophet forgave her. Bishr died of the food he had eaten.


From Tabari Volume 8, page 124: [different narrator]

The messenger of God said during the illness from which he died - the mother of Bishr had come in to visit him - "Umm Bishr, at this very moment I feel my aorta being severed because of the food I ate with your son at Khaybar."

அ. ஹாஜாமைதீன் said...

திருவாளர் பெயரற்றவரே!
கேள்வியை முன் வைத்த, திரு.தியாகராஜன் அவர்களின் மறுமொழி பார்த்த பிறகு, எனது கருத்தை பதிக்கிறேன், நன்றி.

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

//கேள்வியை முன் வைத்த, திரு.தியாகராஜன் அவர்களின் மறுமொழி பார்த்த பிறகு, எனது கருத்தை பதிக்கிறேன், நன்றி.//
வாய் கூசாமல் பொய் சொல்லிவிட்டு இப்போது நழுவப் பார்க்கிறீர்.

அ. ஹாஜாமைதீன் said...

திருவாளர் பெயரற்றவரே!
திரு. தியாகராஜனின் கேள்விக்கு எதிர் கேள்வியாகதான் எனது பின்னூட்டத்தை இட்டேன்,
அவரது பதில் இடம்பெறாத நிலையில்... தங்களது பின்னூட்டத்தைக் கண்டேன், சரி எனக்கு பதில் தெரிவித்துள்ளீர்களே என்பதால் மரியாதை நிமித்தம் எனது நிலைபாட்டை தங்களுக்கு தெரிவித்தேன், ஆனால் தாங்களோ ஒரே வரியில் என்னை பொய்யன் என சொல்லி விட்டீர்கள்.!

// Anonymous said... வாய் கூசாமல் பொய் சொல்லிவிட்டு இப்போது நழுவப் பார்க்கிறீர். //

பொய், வாய் கூசாமல் பொய் சொல்வது, நழுவப் பார்ப்பது, என்பது போன்ற வார்த்தைகளுக்குரிய சரியான அர்தத்தை தமிழ் அறிந்தவர்களிடம் முதலில் தெரிந்து கொண்டு வாருங்கள்.....

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous said...

ஹாஜா மைதீன்,

நான் கொடுத்த ஆதாரங்களுக்கு என்ன பதில்?

s.ibrahim said...

இஸ்லாம் வாளால பரப்பப்பட்டது உண்மை என்றால் அதே வாளால் அல்லது இன்றைய வாள்களான நவீன குண்டுகளால் ,வறுமையை ஒழிக்கும் பண குண்டுகளால் வீழ்த்தப் பட்டிருக்கவேண்டுமே ! ஆனால் அதன் வளர்ச்சி விகிதம் வளர்ந்து வருகிறதே

அ. ஹாஜாமைதீன் said...

// Anonymous said...
ஹாஜா மைதீன்,
நான் கொடுத்த ஆதாரங்களுக்கு என்ன பதில்?//

பெயரற்றவரே!
முதலில் திரு.தியாகராஜனின் கேள்வியை தங்களுக்கு நினைவூட்டுகின்றேன்.....

சிலுவையில அறைஞ்சு உயிர் போகும்போது "தேவனே...! என்னை ஏன் கைவிட்டீர்"ன்னு ஏசு கேட்டமாதிரி... விஷம் வச்சு உயிர் போகும்போது நபிகள் நாயகம் கேக்கலீயா....இல்ல கேட்டும் அல்லாஹ் கைவிட்டுட்டாரா...??? என திரு. தியாகராஜன் கேள்வி எழுப்பி இருந்தார்....

சிலுவையில் அறையபட்ட ஏசு சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.....

விஷம் வைத்தவுடன் சிறிது நேரத்திலோ, அல்லது அடுத்த நாளிலோ, நபிகள் நாயகம் இறந்து விட்டாரா ????????????

அதனால் தான்,நபிகள் நாயகத்துக்கு எப்ப விஷம் வச்சாங்க????, எப்போ உயிர் போச்சு!!!!???? வெவரமா கொஞ்சம் வெளக்கத்த எடுத்து உடுங்கண்ணே... என்று கேள்வி எழுப்பினேன்.

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

அ. ஹாஜாமைதீன் said...

பகுதி:2
விளங்கியோ, அல்லது விளங்காவெட்டியாகவோ வரலாற்றை திரித்த
திரு.தியாகராஜனின் ஒப்புமையை சிறிது உற்று நோக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கு ஆதரவாக தாங்களே பதில் பின்னூட்டத்தை பதிந்து விட்டு என்னிடமே கேள்வியும் கேட்டு, தங்களது பதிலை மறுக்காத என்னை, பொய்யன் என இகழவும் செய்தீர்கள், அணாமதேயரே! இன்னும் புரியலியா....

//விஷம் வச்சு உயிர் போகும்போது........//

தாங்கள் ஆதாரமாக குறிப்பிட்ட புஹாரி, இபன் சாத், தபரி, போன்ற நூற்கள் எதை பறைசாற்றுகிறது
விஷம் வைத்து அதனால் நபிகள் நாயகத்தின் உயிர் போனதையா? அல்லது விஷத்தினால் ஏற்பட்ட பாதிப்புடன் மூன்று வருடங்கள் உயிர் வாழ்ந்ததையா????

என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.