Sunday, 5 August 2012

நபிவழி மணமகள் தேவை.

      ஒரு உண்மை மூமீன், நபி வழியில் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டு தன் முழு விவரத்தையும் தமிழ் மேட்ரிமொனியில் (tamil matrimony) பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்பதை சுட்டிக்காட்டவே இந்த குட்டி தாவா?...


மணமகனின் சுயவிவரம்

    1. பெயர்                         : xxxx முகமது xxxx
    2. வயது                         : 55
      3. பாலினம்              : ஆண்           
      4. மதம்                      : முஸ்லீம் (இஸ்லாம்)
      5. நிறம்                          : மாநிறம் (களையா இருபேன்)
      6. அடையாளம்          : நீண்ட தாடி,நெத்தியில் வட்ட வடிவில் ஒரு வடு (அல்லா     
கொடுத்தது)
      7. திருமண நிலை    : திருமணம் ஆனவர் [வெறும் 2 மனைவிகள் மட்டுமே
உள்ளனர்]
      8. குழந்தைகள்          : ஒரு பெண் குழந்தை வயது 17 இருக்கும்         
      9. படிப்பு தகுதி          : 2ம் வகுப்பு (எதோ அல்லாவின் கிருபையால் கொஞ்சம் 
                           எழுதப் படிக்க தெரியும்)
      10.பொழுது போக்கு : நபி வழியில் இலவச அறிவுரை (தாவா-Free advice) கூறுவது
                          (அ) நபி வழியில் பஞ்சாயத்து செய்வது
                                                   (எதை செய்தாலும் நபி வழியில் தான் செய்வேன்)
      11. வேலை நிலை   : வியாபாரம் செய்வது மற்றும் 24*7 தாவா செய்வது
      12. சம்பளம்              : 3 குடும்பங்கள் நடத்த போதுமான வருமானம் கிடைக்கும். 13. பிடித்தது              : பெண்கள் 
      14. பிடிக்காதது     : இணை வைப்போர் {யூதர்கள்,கிருத்துவர்கள்,இந்துக்கள்}  
      15. மொழி          : தமிழ்,அரபு
      16. கெட்டபழக்கங்கள் : தம், குட்க, தண்ணி என்று எந்த கெட்ட பழக்கங்கள் இல்லை
                                                   {எப்பயாச்சம் அடிமை பெண்கள் மட்டும், அதுகூட நபி
                           வழியில் தான்}

மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகள் கொண்ட எனக்கு கிழே குறிப்பிடப்பofodள்ள தகுதிகள் கொண்ட மணமகள் இருந்தாலே போதுமானது

மணமகளின் தகுதிகள்

      1. பெயர்     : எதுவாக இருந்தாலும் பரவாயில்லை
      2. வயது     : 6 முதல் 9 வரை மட்டும் இருத்தல் வேண்டும் (மிக முக்கியம்
                    ,v.v. important)
      3. மொழி        : ஒரு தடையில்லை
      4. நிறம்          : நிறம் ஒரு பொருட்டல்ல இருந்தாலும் பெண் வெள்ளையாக
                    அழகாக இருந்தாள் மனசு நிறைவாக இருக்கும். நிறைய
                    குழந்தைகள் பெற்றுத் தருபவளாக இருக்க வேண்டும். சிறந்த
                    கோத்திரத்தை சேர்ந்திருக்க வேண்டும்.     
      5. கொள்கை   : ஏக இறைவன் என்று ஏற்றுக்கொண்டாள் போதும் 
                    {ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை நான் அட்ஜஸ்ட்                                         செய்துக்கொள்கிறேன்}.

மேற்கண்ட தகுதிகள் உடைய பெண்னை திருமணம் செய்யவிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே எனக்கு தெரிவிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். ஏன் என்றால் நான் நபி வழியில் திருமணம் செய்துக்கொள்ள் ஆசைப்படுகின்றேன்.

       ஏன் 6 வயது முதல் 9 வயதுவரை உள்ள பெண்னை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுக்கின்றேன் என்றால்?

1.     சிறுவயதியோர்களை திருமணம் செய்துக் கொண்டாள் அந்த பெண்ணுக்கு மார்பக  
     புற்றுநோய் வராதாம்!
  2.  அவர்கள் தான் விபசாரியாக இருந்து இருக்க மாட்டார்களாம்!
  3.  அவர்களின் கருப்பை வழிமையாக இருக்குமாம் , எவ்வளவு குழந்தைகள்
     பெற்றாலும் தாங்குமாம்!
  4.  சிறுவயதுவுடையர்களுக்கு தான் கலவையில் ஆர்வம் அதிகம் இருக்குமாம்.

இப்படி என்னற்ற நன்மைகள் பற்றி உணர்விலும் மற்ற மூமீன்களின் பத்திரிக்கைகளிலும் படித்த பின் தான் புரிந்தது ஏன் முஹமது நபி 6 வயது உடைய ஆயிசாவை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று. ஆகவே தான் நானும் அப்படிப்பட்ட திருமணத்தை செய்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன்..

குறிப்பு: சிலர் மும்மதுநபி 6வயது பெண்ணை திருமணம் செய்த து அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை என்றும், அந்தக்கால வழக்கம் இப்பொழுது சரிவராது என்று நபி வழியையே கொச்ச்சைப் படுத்துகின்றனர். இவர்கள் யூதர்களிடம் கைக்கூலி பெற்ற புல்லுறுவிகள். இவர்களின் சொல்லை யாரும் பொருட்படுத்தாதீர்கள். 11 பெண்களை திருமணம் செய்த முகம்மதுநபி நம்மை 4 பெண்கள்வரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லியுள்ளார்கள். உலகையே அறிந்த விஞ்ஞானி, அல்லாவின் தூதர் காலத்திற்கும் பொருத்தமான நபிவழியையும் குர்ஆனையும் நமக்கு அருளியவர்கள் அப்படி 6 வயது சிறுமியை நாம் திருமணம் செய்யக்கூடாது என்றால் அதையும் நமக்குச் சொல்லி சென்றிருப்பார்கள். ஆனால் சொல்லவில்லையே.    அதனால் யாராச்சும் யூதர்களின் சதியில் கைகூலிபெற்ற முஸ்லீம்கள் மற்றும் காஃபீர்கள் இது குழத்தை திருமணம் என பிரச்சனை உருவாக்க நினைத்தாள், எங்களின் 72 கூட்டத்தினரையும் ஒன்று கூட்டி இது நபிவழி திருமணம், சுப்பிரீம் கோட் ஆடர் இதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கண்டனங்களை முழங்க செய்து திருமணத்தை நடத்திவிடுவோம்...சோ அதைற்கெல்லாம் யாரும் முயற்சிக்க வேண்டாம். பெண்ணைப் பெற்றவரூகள் பயப்பட வேண்டாம்.
-
              இந்த இடுக்கையின் மூலம் நாம் மூமீன்களுக்கு சொல்ல விருப்புவது என்னவென்றால்!!!!  

மூமீன்களே! தங்கள் அன்பு குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கவும், அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்கவும், அவர்கள் டசன் கணக்கில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும். கலவைவில் முழு இன்பம் காணவும் தங்களின் அன்பு குழந்தைகளை 6 வயது முதல் 9 வயது வரைகுள் (பருவம் அடைந்தாலும் அடையாவிட்டாலும்) திருமணம் செய்து வைத்து நபிவழியை பின்பற்றி நியாய தீர்ப்பு நாளில் சுவனத்தை அடைந்து அங்கு உள்ள 72 கண்ணிபெண்களுடன் ஒருவராக குதுகலமாக இருக்க வேண்டுமாய் அன்போடு கேட்டிக்கொள்கிறோம்.

Wednesday, 1 August 2012

ஒரு மரணம் சில கேள்விகள்-2



முஹம்மதின் மரணம் கைபரில் துவங்கியதாக கூறுகின்றனர். ஒரு கோணத்தில் நோக்கினால் அதில் சில உண்மை மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. அது சங்கேத குறியீடு!
எனவே, நாம் கைபரை மேலும் தொடர்வோம், போரின் முடிவில், யூதர்களுக்கு நேர்ந்தகதியைக் கண்டு கதிகலங்கிப்போன ஃபதக் யூதர்கள் தாங்களாகவே சரணடந்து விளைச்சலில் பாதியைத் தருவாதாக ஒப்புக்கொண்டனர். இந்த செய்தியை குர்ஆனும் ஆமோதிக்கிறது
அவர்களிடமிருந்து எதைத் தனது தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அதற்காக நீங்கள் குதிரையையோ, ஒட்டகத்தையோ ஓட்டிச் செல்லவில்லை. மாறாக அல்லாஹ், தான் நாடியவர் மீது தனது தூதர்களைச் சாட்டுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
(குர்ஆன் 59:6)

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூநளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்களின்) குதிரைகளையோ, ஒட்டகங் களையோ செலுத்திப் போர் செய்திருக்க வில்லை. ஆகவே, அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியனவாக இருந்தன. அவற்றிலிருந்து நபியவர்கள் தமது ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.
(புகாரி : 4885)
அதாவது போரிடாமல் கிடைத்த்த காரணத்தினால் பனூ நளீரின் செல்வம் முஹம்மதின் தனியுடைமையானது. அவரது தெளிவற்ற சிந்தனைக்கு இது ஒரு சிறந்த உதாரணம். முஹம்மது என்ற தனிமனிதனைக் கண்டு அஞ்சி நடுங்கியா பனூநளீரின் யூதர்கள் சரணடைந்தனர்? நிச்சயமாக இல்லை! முஹம்மதின் படையினர் நிகழ்த்திய வெறியாட்டத்தைக் கண்டு வேறுவழியில்லாமல் சரணடைந்தனர். வெறிகொண்ட அவரது படையினர் இல்லையெனில் ஒரு பைத்தியம் பிடித்தவன்கூட முஹம்மதுவைக் கண்டு அஞ்சியிருக்கமாட்டான். பிழைப்பிற்கு வழியில்லாமல் மெக்காவிலிருந்து முஹம்மது ஓடி வந்தபொழுது ஃபதக்கின் யூதர்கள் தாங்களாகவே விரும்பி சரணடைந்து, தங்களது செல்வங்களை ஒப்படைத்தனர் என்றிருந்தால், போரிடாமல் கிடைத்த செல்வம் என்று இவர்கள் சொல்வதில் நியாயம் இருந்திருக்கும். இதை ஏன் இவ்வளவு கூறுகிறேன் எனில் முஹம்மதின் மரணத்திற்குப் பிறகு ஃபதக் என்ற இந்த செல்வம் இஸ்லாமையே புரட்டியெடுத்து விட்டது.
            முஹம்மதுவின் காலத்திலேயே மதினாவில் குழப்பங்கள் தலையெடுத்து பனிப்போர் துவங்கிவிட்டது. முஹம்மது மரணப் போரட்டத்தில் இருந்த பொழுது வாரிசுரிமைக் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்தது. அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை ஒருவேளை முஹம்மது கூறிவிட்டால், அதை மாற்றவே முடியாமல் போய்விடுமே என்பது அலீயின் அச்சம்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்:
போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாளம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்? என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்து கொள்வோம். அது பிறரிடத்தில் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்து கொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள் என்று சொன்னார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் அ(வர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்யும் அதிகாரத்)தைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் நமக்கு அதைத் தர மறுத்து விட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒரு போதும்) அதைத் தர மாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்க மாட்டேன் என்று பதிலளித்தார்கள்.
(புகாரி 4447)
அலீ ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதென்பதற்காக ஆயிஷாவின் எரிச்சல்,
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் (தமக்குப் பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டார்களாமே என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், இதைச் சொன்னவர் யார்? என்று கேட்டுவிட்டுநபி (ஸல்) அவர்களின் இறுதி வேளையில் நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்து போய் விட்டார்கள். (அவர்கள் இறந்துபோனதைக் கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க,) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை) எப்படி அவர்கள் சாசனம் செய்திருப்பார்கள்? என்று கேட்டார்கள்
(புகாரி 4459)
தனது தந்தையாருக்கு ஆட்சியதிகாரம் கிடைக்கவேண்டுமென்பதற்காக ஆயிஷா அமைத்துக் காண்பித்த திரைக்கதை,
காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
... நான்தான் (இப்போது) என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார் மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க  மாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (ஆகவேதான் அறிவிக்கவில்லை) என்று சொன்னார்கள்.
(புகாரி7217)
வாரிசுரிமை குழப்பம் துவங்கிவிட்டதை முன்பே அவர் உணர்ந்திருந்தார். ஆனால் எவ்விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவரால் மேற்கொள்ள முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி), "நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் மழைத் துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப்போவதைப் பார்க்கிறேன்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
மதீனாவின் வீதிகளில், வீடுகளில் குழப்பங்கள் நிகழப்போவதாக ஆரூடம் கூறிக் கொண்டிருந்தார். ஆனால், குழப்பத்தின் துவக்கம் அவரது வீடுதான் என்பது சற்று வேடிக்கையானதும் கூட. அது அவரது மரணப்படுக்கையின் முன்னே வந்து நின்றது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கி விட்ட போது, அவர்களது இல்லத்தில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் வாருங்கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவறமாட்டீர்கள் என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள் (மக்களிடம்), நபி (ஸல்) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. உங்களிடம்தான் குர்ஆன் இருக்கின்றதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும் என்று சொன்னார்கள். வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், (நபியவர்கள் கேட்ட எழுதுபொருளை அவர்களிடம்) கொடுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித்தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவறமாட்டீர்கள் என்று சொன்னார்கள். வேறு சிலர் உமர் (ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்த போது நபி (ஸல்) அவர்கள், என்னை விட்டு எழுந்து செல்லுங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), மக்கள்  கருத்து வேறுபாடு கொண்டு கூச்சலிட்டுக் கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டது தான்  சோதனையிலும் பெரும் சோதனையாகும் என்று கூறுவார்கள்.
(புகாரி 7366)
அவர்களது கண்ணின்மணி மரணப்படுக்கையிலிருக்கிறார், அந்த வேதனையிலும் தனக்குத் தெரிந்த ஏதோஒரு தீர்வைக் எழுதித்தர முனைகிறார், ஆனால் அவரது தொண்டரடிப் பொடிகள் கூச்சலும், குழப்பமும் சச்சரவு செய்து, அவரை முடக்குகின்றனர். இதற்கு, முதன்மை அல்லக்கை உமரின் தலைமை வேறு. வாய்மொழி உத்திரவுகளை பின்பற்றுவதில் இவர்களுக்கு ஏதேனும் சிரமம் உள்ளதா? அல்லது எழுதி ஆவணப்படுத்தப்படாவிடில் மாற்றிவிடுவார்கள் என்ற அச்சமா? இவற்றில் முதன்மை வகுத்தது எது? குர்ஆன் ஒலி வடிவில்தான் வந்தது, அது ஒலி வடிவில்தான் இன்றும் பாதுகாக்கப்படுகிறது என்றெல்லாம் ‘பீலா’ விடுபவர்கள், இங்கு ஆவணத்தின் முக்கியத்தும் முதன்மைப்படுவதை ஏன் கருத்தில் கொள்வதில்லை? ”நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவறமாட்டீர்கள்என்று கூறிய முஹம்மது மடையரா? மனிதர்களின் செயல்களை எழுதுமாறு கூறிய அல்லாஹ் அறிவுகெட்டவனா?
அல்லாஹ்வே மனிதர்களின் செயலை மலக்குகளைக் கொண்டு எழுதிதான் பதிவுசெய்கிறான். அது மட்டுமல்ல, இதற்கென தனி அலுவலகம் அமைத்து இரண்டுபேரை வேலைக்குப்போட்டுக்கொண்டு எழுதி ஆவணப்படுத்துகிறான்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
(முஸ்லீம்)

எழுதுகோல்களின் ஓசை கேட்குமளவிற்கு எழுது எழுது என்று எழுதுகின்றனர் எனில், எலும்புகளிலும், கட்டைகளிலும் கற்களிலும்தான் மலக்குகள் எழுதிக் கொண்டிருக்கின்றனரா? அற்பமனிதர்கள், speech recognition, Virtual reality, brain–computer interface என்று புதுப்புது தொழில்நுட்பங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறான். கையடக்க அலைபேசியில் உலகத்தையே அடைத்து வைத்திருக்கிறான். அல்லாஹ்வின் அலுவலகம் கற்காலத்திலேயே இருப்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது. சரி..! அது அல்லாஹ்வின் தலைவிதி, அதுவும் அவனுக்கு அவனே எழுதிக் கொண்டது நாம் எதுவும் செய்வதற்கில்லை.

காகிதங்களில் எழுதி ஆவணப்படுத்துவது அற்பமனிதர்களின் செயல் எனில், மனிதர்களால் அச்சடிக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டபொழுது ஆத்திரம் கொள்ளவேண்டிய அவசியமில்லை.
சில ஆண்டுகளுக்குமுன்பு பகுத்தறிவாளர்களுடனான ஒரு விவாதத்தில் “பெரியாரின் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டால் தி.க வினர் கோபம் கொள்வது ஏன்? அது வெறும் சிலைதானே? என்ற ரீதியில் பீஜே வாதிட்டார். அதையே நாம் திருப்பி அவர்களிடம் கேட்கிறோம். குர்ஆன் கிராத் பதியப்பட்ட காகிதம், குறுந்தகடுகள் அல்லது ஒலிநாடாக்கள் எரிக்கப்பட்டால் மட்டும் பொங்கி எழலாமோ? அவைகள் வெறும் பதிவுகள் மட்டும்தானே? மனிதனின் அற்ப கண்டுபிடிப்பின் மட்டரகமான செயல்தானே? குர்ஆனையும் பிஜேவின் கருத்துப்டி எரிப்பதில் தவறொன்றுமில்லை.
 அடுத்து ஒரு மாபெரும் மோசடி பிரச்சாரம் இவர்கள் செயெகின்றனர். எழுப்படிக்கத் தெரியாத முஹம்மது தனது கருத்தை எழுதிக்கொள்ளுங்கள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? அதைவிடுத்து எழுது பொருட்களை என்னிடம் கொடுங்கள் நான் எழுதித் தருகிறேன் என்று எப்படிக் கூறினார்? முஹம்மது எழுத்தறிவு பெற்றவரா? அல்லது நோய்முற்றிய நிலையில் உளரப்பட்டதா? அதனை பிறகு விலாவாரியாகப் பாரப்போம்.
அவர் மடல் ஒன்றை எழுதித்தருகிறேன் என்ற பொழுது, உமர், ”உங்களிடம்தான் குர்ஆன் இருக்கின்றதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும் என்று தடுத்தார். ஆனால் இப்னு அப்பாஸ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டது தான்  சோதனையிலும் பெரும் சோதனையாகும் என்று கண்ணீர் வடிக்கிறார். இதுவே போதுமென்று உமர் கூறிய, குர்ஆன் என்ற இறைவேதம்(?) தீர்வு தரவில்லையோ? அதிலிருந்து அவ்வாறு எந்தவிமான தீர்வும் கிட்டவில்லை என்பதுதான் இப்னு அப்பாஸின் புலம்பல். முஹம்மது எழுதித்தர நினைத்தது என்ன?
குர்ஆனில் இருப்பதை உமர், முஹம்மதிற்கே போதித்ததை நினைத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை! உமர், முஹம்மதின் எண்ணத்திற்கு குறுக்கே நின்று சோதனையிலும் பெரும் சோதனைக்கு வழிவத்தது ஏன்? எதற்காக?
தொடரும்…..

தஜ்ஜால்

Monday, 30 July 2012

ஒரு மரணம் சில கேள்விகள்-1

முஹம்மது இயற்கையாக மரணமடையவில்லை என்று இஸ்லாமிய ஆதாரங்கள் நமக்குச் சொல்கின்றன. உலகத்திற்கே அருளாக, இப்பிரபஞ்சத்தின் அற்புதப்பிறவியாக  அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஒரு மனிதர் இயற்கையாக மரணிக்கவில்லை என்று இஸ்லாமியர்களே கூறிக்கொள்கிறார்கள். உலகில் அவர் வாழத் தேவையில்லை என்று நினைத்தவர்கள் யார்?
ஹிஜ்ரி 11 ஸஃபர் மாதத்தில் (கிபி 632) ஒரு சவஅடக்க நிகழ்ச்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் பொழுதுதான் முஹம்மதின் மரணம், கடுமையான தலைவலியுடன்  துவங்கியது. அவர்  உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தை அருகிலிருந்தவர்களும் உணர்ந்தனர். அவர் வழக்கப்போல ஒவ்வொரு மனைவியரிடமும் சென்று தனது வெப்பத்தினைத் தணிக்க முயன்றார். இருப்பினும் அவரது தனிப்பட்டகவனம் ஆயிஷா மீதே இருந்தது.

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்த போது தம் மனைவிமார்களிடையே (நிச்சயித்த முறைப்படி ஒரு நாளைக்கு ஒருவரது வீடு என்று) செல்லத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்னும் ஆவல் அதிகமாயிருந்த காரணத்தால் நாளை நான் எங்கேயிருப்பேன்? நாளை நான் எங்கேயிருப்பேன்? என்று கேட்கத் தொடங்கினார்கள்...
புகாரி 3774
இறுதியில் வெளிப்படையாகவே கூறி, நடந்து செல்வதற்கு இயலாத நிலையிலும் ஆயிஷாவின் வீட்டிற்கு கிளம்பினார். (ஆசை யாரைவிட்டது?)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்த போது, என் வீட்டில் (தங்கி) நோய்க்கான கவனிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக்கொள்ள அனுமதியளிக்கும்படி தம்முடைய மற்ற மனைவி மார்களிடம் கேட்டார்கள்; அவர்களும் அனுமதி அளித்து விட்டனர். பின்னர் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள், தம் இரு கால்களும் பூமியில் இழுபட, இரு மனிதர் களுக்கிடையே தொங்கியவண்ணம் புறப்பட்டார்கள். அப்போது, அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே இருந்தார்கள்....
புகாரி 2588

மேற்கண்ட ஹதீஸில் ஆயிஷா, பெயரைக்கூட கூறவிரும்பாத அந்த மற்றொரு மனிதர் அலீ பின் அபீதாலிப்தான். முஹம்மதிற்கு நோய்மிகக் கடுமையாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதைபற்றி,
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை.
புகாரி 5646

இப்படி நோய்வாய்ப்பட என்ன காரணம்? கைபர் போரின் (கிபி 629) முடிவில் முஹம்மதிற்கு விஷம் வைக்கப்பட்டதாகவும், அதன் பாதிப்பு மூன்று ஆண்டுகளுக்குப்பின் வெளிப்பட்டதாகவும் இஸ்லாமிய நம்பிக்கைகள் கூறுகின்றன.
கைபர், மதீனாவிலிருந்து 80 மைல்கள் தொலைவிலிருந்த செழிப்பான பகுதி. முஸ்லீம்களால் மறக்கவே முடியாத இடம். முஹம்மதிற்கும் அவரது கொள்ளைக்கூட்டத்திற்கும் பெருமளவு செல்வங்களை வாரிக்கொடுத்த கொள்ளைகளில் கைபருக்கு தனியிடம் உண்டு. முஹம்மதின் காதல் மனைவி ஆயிஷா கொள்ளையின் பலன்களை மெய்சிலிர்த்து கூறுகிறார்.
       ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது, இனி நம் வயிறு பேரீச்சங் கனிகளால் நிரம்பும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்
புஹாரி : 4242   
கொள்ளையை வெற்றிகரமாக முடித்த தெனாவட்டில், முஹம்மது, அன்றைய உணவு தயாரிக்கும் பணியை தான், வலியத்தேடித்தேடிக் கொன்றுகுவித்த யூதர்களின் வசம் விடுகிறார்.
அனஸ் (ரலி) அறிவித்தார்.
யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது உண்டார்கள்.
புகாரி 2617
இந்த விஷம்தான் முஹம்மதைக் கொன்றது என்பது முஸ்லீம்களின் ஐதீகம். ஆனால் இந்த விஷத்தைபற்றி முஹம்மது வேறுவிதமாகக் கூறுகிறார். அதற்கு சற்று முன்புதான் அவருக்கு விஷம் வைத்ததாகக் கூறப்படும் ஜைனப் பின்த் அல் ஹாரித் என்ற பெண்ணின் கணவர், தந்தை, சகோதரர்கள், மற்ற உறவினர்களையும் கொன்று குவித்திருந்தார்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிறகு அவள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தர்கள். அப்போது அவள், "நான் உங்களைக் கொல்ல விரும்பினேன்'' என்றாள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்கவில்லை'' என்று கூறினார்கள்.
(முஸ்லீம்)
அதாவது அவளால் அவரை ஏஉம் செயதுவிடமுடியாது. அல்லா அவரின்பக்கம் இருக்கிறான் என்று பொருள். ஆனால் இந்த ஹதீஸின் பிற்பகுதி விஷத்தின் பாதிப்பு தொடர்ந்து இருந்ததாகக் கூறி வழக்கம்போல முரண்படுகிறது.

மக்கள், "அவளை நாங்கள் கொன்றுவிடலாமா?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வேண்டாம்' என்று கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(ந்த விஷத்தின் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்
(முஸ்லீம்)
முஹம்மது அந்த ஆட்டிறைச்சியைக் கடித்தார்கள் ஆனால் விழுங்காமல் வெளியில் துப்பிவிட்டதாக இபின் இஷாக் கூறுகிறது. இதை ”அர்ரஹீக் அல்மக்தூம்” என்ற தனது நூலில் இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபியுர் ரஹ்மான் உறுதிசெய்கிறார். பிஷர் இபின் பாரா என்பவர் விஷமேற்றப்பட்ட ஆட்டிறைச்சியை உண்டதால் அந்த இடத்திலிருந்து எழுந்திருக்காமல், உடல் பச்சைநிறமாக மாறி, பிணமாக வீழ்கிறார். இதிலிருந்து, விருந்தும் விஷமும் முஹம்மதிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கும்பலுக்கும்தான் என்பதை அறியலாம்.  ஆனால், முஹம்மதின் முதன்மை அல்லக் கைகளான அபூபக்ரும், உமரும் இந்த காட்சியில் தென்படவில்லையே?
ஜைனப் பின்த் அல் ஹாரிதாதான் விஷம் வைத்ததாகவும், முஹம்மது ஆட்டின் முன் சப்பையை விரும்பி உண்பார் என்பதை அறிந்து அதில் அதிகவிஷம் ஏற்றினாள் என்கின்றனர். முஹம்மதின் விருப்பம், யூதப் பெண்மணிக்கு எப்படித் தெரியும்? முஹம்மது எந்தப்பகுதியை விரும்பி உண்பார் என்பதை விசாரித்து அறிந்தபிறகு விஷத்தை அதிக அளவில் ஏற்றியதாக சில அறிவிப்புகள் கூறுகின்றன.
கொன்று, உரித்து, துண்டுகளாக வெட்டப்பட்டு, நெருப்பிலிட்டு பொரித்து, விஷமேற்றப்பட்ட ஆட்டின் எலும்பு, தான் விஷமேற்றப்பட்டுள்ள செய்தியைக் கூறுகிறது.
ஆடு பேசுமா?
ஆடு மட்டுமல்ல அழிந்துபோன டைனோஸர் என்ற இராட்சத மிருகங்கள்கூட மனிதர்களைப் போல, மனிதர்களின் மொழியில் பேசுவதை தந்திரகாட்சிகள் கொண்ட திரைப்படங்கள், Cartoon network, Pogo, சுட்டி TV போன்ற மழலையர்களுக்கான சின்னத்திரை அலைவரிசைகளில் பார்க்கலாம். சமீபத்தில் திரையிடப்பட்டுள்ள “நான் ஈ” திரைப்படத்தில், ஒரு ”ஈ” ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிக் காண்பிக்கிறது. மிதமிஞ்சிய கற்பனைக் கதைகளில்கூட கொன்று நெருப்பிலிட்டு சமைக்கப்பட்ட ஆட்டின் எலும்பு பேசியதைப் பார்த்ததில்லை.
இஸ்லாம் பகுத்தறிவிற்கேற்ற(!?) மார்க்கமாக இருப்பதினால் இறைச்சிதுண்டு, எலும்புத்துண்டு அவ்வளவு ஏன் சாணம் விட்டை போன்றவைகள்கூட பேசி உரையாடும் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சரி…! எதற்காக அந்த ஆட்டின் எலும்பு பேசவேண்டும்? இதை இஸ்லாமியர்களின் மொழியில் சொல்வதென்றால், தனது கண்மணியான தூதர் விஷத்தை உண்பதிலிருந்து தடுத்து காப்பாற்றவேண்டுமென்பதற்காக அல்லாஹ் அந்த ஆட்டின் எலும்பிற்கு பேசும் சக்தியை வழங்கினான்.
 முஹம்மதின் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக பேசிய ஆட்டின் எலும்பிற்கு இருக்கும் ஆர்வம்கூட ஹதீஸ்களை எழுதியவர்களும், பெயர்தாங்கி முஸ்லீம்களுக்கும் இல்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். அற்புதக் கதைகளைக் கூறும்பொழுதே இதைக் கூறவிரும்பினேன். ஆனால் இதன் பின்னணியில் வேறுசில சந்தேகங்கள் தோன்றியதால் இங்கு கூறுகிறேன்.
அந்த யூதப்பெண்மணியிடம் "அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்கவில்லை'' என்று முஹம்மது உறுதிபடக் கூறுகிறார். அவரது இந்த வார்த்தைகள் உண்மையெனில் குறிப்பிட்ட இந்த விஷத்தினால் அவர் இறக்கக் கூடாது, இறக்க முடியாது.
முஹம்மதிற்கு, சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வின் தூதராக இருந்த ஈஸாவின் உயிருக்கு, அவரது எதிரிகளால் ஆபத்து நிகழப்போவதை அறிந்து, யாருக்கும் தெரியாமல், இரவோடு இரவாக தனது அடியாட்கள் மூலம் தூதரைக் கடத்திச்சென்று ஆள்மாறாட்டம் செய்த கதையை அறிவீர்கள். ஈஸாவின் அடியார்கள், அவர் சித்திரவதைக்குட்பட்டு மரணித்ததாகக் கூறுவதை ஏற்காமல், அல்லாஹ் தனது தூதர்களை இழிவடையச் செய்யமாட்டான் என்று கூறி அவர்களுடன் மல்லுக்கட்டுகின்றனர். முஹம்மதைவிட தகுதியில் குறைந்தவரான ஈஸா காப்பாற்றப்படும் பொழுது, முஹம்மதை விஷத்தை உண்டு துடிதுடித்து இறக்க அல்லாஹ் அனுமதிப்பானா?  நிச்சயமாக அப்படி நிகழ வாய்ப்பில்லை. (நபிமார்களுக்கிடையே வேறுபாடு உண்டா?)
முன்பு ஒருமுறை, அவர் சூனியத்திற்கு ஆளாகி, ஏறக்குறைய ஆறுமாதங்கள், அரை லூஸாக ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார். (அவர் எபொழுது தெளிவாக இருந்தார் இப்பொழுது அரை லூஸாவதற்கு?) இதைக்கண்டு பொறுமையிழந்த அல்லாஹ், ஜிராயீல், மீக்காயீல் என்ற அடியாட்களை அனுப்பி முஹம்மதிடம் சூனியத்தைப்பற்றியும், அதற்கான மாற்று செயல்முறைகளையும் விளக்கி சூனியத்திலிருந்து மீட்டெடுத்தான் என்கிறது ஹதீஸ். விஷம் வைக்கப்பட்டதை அறிந்தும் எளிதில் விட்டுவிடுவானா? நிச்சயமாக அனுமதிக்க மாட்டான்.
மேலும் அவர் ஆட்சியாளராக மட்டும் இருக்கவில்லை மருத்துவத்திலும் சிறந்து விளங்கினார் என்று ஹதீஸ்கள் கூறுவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
Abu Huraira reported that Allah’s Messenger said, “Ajwah is from Paradise and it is a cure for poison. …
(திர்மிதி 2073)
(அபூ ஹுரைரா கூறுகிறார்: அல்லாஹ்வின் தூதர் கூறினார், அஜ்வா சொர்க்கத்திலிருந்து வந்தது அது விஷத்தை முறிக்கக் கூடியது...)

அஜ்வா ரக பேரீச்சம்பழங்கள் விஷத்தை முறிக்கக் கூடியது என்று முஹம்மதிற்கு கற்பித்ததும்  அல்லாஹ்தானே? அவர் விஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அஜ்வா ரக பேரிச்சம்பழத்திலிருந்து ஏழு பழங்களை உட்கொண்டு விஷத்தை முறித்திருப்பார். கருஞ்சீரகத்தைப் பற்றி கூறும் பொழுது மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் அதில் தீர்வு உண்டு என்கிறார். அஜ்வாவின் கதை அப்படியல்ல அது விஷத்தை முறிக்கக் கூடியது என்கிறார் முஹம்மது. மேலும், உடல் பலவீனங்களை சரிசெய்யவும் அறுவை சிகிச்சை செய்வதிலும் அவரை  வல்லவராக, அல்லாஹ் மாற்றியிருந்தான்.(நன்றி : பகடு)
அவர் செய்த மூட்டு, மற்றும் கண்கள் அறுவை சிகிச்சைகளைப்பற்றி பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது           
       அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
உக்ல் குலத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்ப்பரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். ஆகவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு  அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும்வரை விட்டுவிடச் செய்தார்கள்.
(புகாரி : 6802)
பேரிச்சம்பழத்தை உண்டு விஷத்தை முறிக்கவும், ஒட்டகத்தின், பாலையும், சிறுநீரையும் குடித்து உடலைத்தேற்றவும் அல்லாஹ், முஹம்மதிற்கு அறிவுறுத்தியிருக்க மாட்டானா? (ஒட்டகத்தின் சாணத்தை என்ன செய்தார்கள்?) இத்தகைய மாபெரும் மருத்துவங்கள் பயனளிக்கவில்லை என்று கூறி முஹம்மதை மட்டுமல்ல அல்லாஹ்வையும் மேலும் இழிவு செய்கின்றனர். எதற்கெடுத்தாலும் யூதர்களை குறைகாணும் இஸ்லாமியர்களின் குறுகியசிந்தனை முஹம்மதின் மரணத்திலும் நுழந்து அதற்கேற்ப திரைக்கதையை திருத்தம் செய்து கொண்டு விட்டது.
தொடரும்...

தஜ்ஜால்