Saturday, 28 September 2013

விவாதத்திற்கு அழைப்புஇஸ்லாம் தூய மார்க்கம்(?) என்றும், சமாதானத்தை மட்டுமே முன்னிலைப் படுத்தி(?), மனித குலத்தை ஒற்றுமைபடுத்தி(?), மனித நேயத்தை வளர்ப்பதற் காக(?)வே தங்களின் ‘ஜமாத்’ உழைத்து வருவதாகவும் சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் கூறிவருகிறார்கள். இஸ்லாத்தின் கடந்த கால வரலாறு, கொடுமைக்குச் சான்று கூறும் ஹதீஸ்கள், குர்ஆனின் முரண்பாடுகள் முதலியவற்றை மூடிமறைத்துவிட்டு, தற்கால கண்டுபிடிப்புகளுக்கு முற்றிலும் எதிரான, அபத்தமான அறிவியல் விளக்கங்களையும், பொய்யையும் புனைவுகளையும் தங்களின் தளங்களில் விரிவாக எழுதி புளங்காகிதம் அடைவதோடு, தங்களின் தம்பிகளையும் புல்லரிக்கச்செய்து வருகிறார்கள். அப்படிபட்ட எந்த ஜமாத்தாரோடும், இணையத்தில் விவாதிக்க நாம் ஆயத்தமாகவே இருக்கிறோம். இத்தளத்தில் வெளிவரும் ஆக்கங்களுக்கு அறிவுபூர்வமான எதிர்விமர்சனங்களை ஏற்று அவற்றுக்கு பதில் தரவும் காத்திருக்கிறோம்.

பகிரங்க நேரடி விவாதத்திற்கு அறைகூவல் என்ற பெயரில் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள், இணைய தள விவாதத்திற்கு மட்டும் அஞ்சி ஓடுவது ஏன்?

நேரடி விவாதத்தில் நினைவற்றாலும், சொல்வன்மையும் மிக்கவரால் பார்வையாளர்களை தன்வசப்படுத்தி உண்மையை மவுனமாக்கிட இயலும்! தனிநபர் தாக்குதலில் இறங்கி விவாதத்தின் போக்கை மாற்றிட முடியும்.

இணையதள விவாதத்தில், முன்வைக்கப்படும் ஆதரங்களை சரிபார்ப்பதற்கு போதிய அவகாசம் இருதரப்பினருக்கு மட்டுமல்லாமல் வாசகர்களுக்கும் கிடைக்கும். அஞ்சாமல் வாருங்கள் விவாதிப்போம். இணையப் பயனாளிகள் அனைவரும் உண்மை உணரட்டுமே!இறையில்லா இஸ்லாம்

Facebook Comments

21 கருத்துரைகள்:

Ant said...

இணையதள விவாதங்களில் என்னுடைய இமெயில் இதே உன்னுடைய அட்ரச குடுன்னு கேட்டு பல வேண்டுகோள்கள் ! (மிரட்டல்கள் தான்) பல வந்தாலும் இணைய விவாதமே பாதுகாப்பானது. அதில் தேடி தகவல்கள் தரவும் பிறர் தொடர்புடைய தகவல்களை தரவும் ாபவழியுள்ளது. கால அவகாசம் கிடைக்கிறது. மொத்தத்தில் பாதுகாப்பாக அறிவுடைமையுடன் ஆதராமிகுந்த தகவல்களை தர சரியான வழி. இங்கு உண்மை அடையாளம் தேவையில் சொல்லப்பவை எவையோ அவற்றின் உண்மைத் தன்மையே தேவை. அதனால் தான் முஃமீன்கள் யாரும் இங்கு வருவதில்லை. காரணம் இவை உண்மையாக இருக்குமோ என்ற என்னம் மனதில் ஏற்படுவதால் இத்தளத்தில் உள்ள கட்டுரைகளின் உண்மைத் தன்மைய அறியவும் தயங்குகின்றனர். நம்பவில்லை என்பதற்க்காக பெற்றோரையும் ”காபிர்கள்” என இழிவாக போசும் மதம்! அதை உண்மையென்று நம்பி செயல்படும் கூட்டம்!! சிந்திக்க மாட்டார்களா?

தஜ்ஜால் said...

இணையதள விவாதங்கள் பாதுகாப்பானது மட்டுமல்ல வலுவானதும் கூட! துணக்கேள்விகள் விளக்கங்கள் என்று மிக ஆழமாகச் செல்லமுடியும். இத்தகைய வாய்ப்புகள் நேரடி விவாதங்களில் இல்லை! ஒரு சில மணித்துளிகளில் விவாதத்திற்கான முடிவு எட்டப்பட வேண்டுமென்ற நிர்பந்தமில்லை.

ஆட்களை இனம் கண்டு தனிநபர் தாக்குதலில் ஈடுபடவேண்டுமென்பதே நேரடி விவாத ஆதரவாளர்க்ளின் விருப்பம் போலும்!

mohamed sadiq said...

இணையத்தில் விவாதமா? ஊஹும் இறைவன் அனுமதிக்கமாட்டான்(6:88) யூதர் கிருஸ்தர் மற்றும் தி க சகோதரர்கள் என்றால் ஒகே ஹி ஹி ஏன் இன்னும் ஜமாலி எஸ் கே என்றாலும் ஒகேதான் ஆனால் முன்னால் முஸ்லிம் என்றால் அது சரியாவராது உங்கள்முகவரியைகொடுங்கள் பேசி”தீர்த்துகொல்வோம்” வாழ்த்துகள் நண்பரே

ஆனந்த் சாகர் said...

இணையதள விவாதத்திற்கு அழைப்பு விடுத்திற்கும் இறையில்லா இஸ்லாம் இணையதளத்திற்கு வாழ்த்துக்கள்.

வழக்கம்போல், நாங்கள் இணையதளத்தில் விவாதிக்க மாட்டோம். தைரியம் இருந்தால் நேரடி விவாதத்திற்க்கு வாருங்கள் என்று தான் பாமர மூமின்களும் அவர்கள் மதிக்கும்/வணங்கும் இஸ்லாமிய அறிஞர்களும் பழைய பல்லவியையே பாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அவர்களுக்கு நாம் கூறுகிறோம். தைரியம் இருந்தால் அவர்கள் நம்முடன் இணையதள விவாதத்திற்கு வரட்டும். அவர்கள் வர மறுத்த்தால், அவர்கள் உண்மையைக்கண்டு அஞ்சுகிறார்கள் என்பது தெளிவாகிவிடும்.

ஆனந்த் சாகர் said...

முஹம்மது சாதிக்,

இஸ்லாத்த்தை விமர்சிப்பவர்களுக்கும் இஸ்லாத்த்தை விட்டு வெளியேறுபவர்களுக்கும் மரண தண்டனையை இஸ்லாமிய ஷரியத் சட்டம் விதிக்கிறது. இது முஹம்மது விதித்த காட்டுமிராண்டி சட்டங்களில் ஒன்று. அதை கண்மூடித்தனமாக முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள்.

எனவே உங்கள் பாதுகாப்பைக்கருதி, உங்களுடைய உண்மையான அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


.

mohamed sadiq said...

உண்மைதான் ஆன்ந்தசாகர் நாம் ஒன்றும் மறுமையை எதிர்நோக்கும் மடையர்கள் அல்ல இம்மையில் வழும் எதார்த்தவாதிகள் நம்மையும்பாதுகப்போம் மதவெறியிலிருந்து முடிந்தவரை மக்களையும் காப்போம் ந்ன்றி ஆனந்தசாகர்

Iniyavaniniyavan Iniyavan said...

வரவேற்கதக்க முயற்சி வாழ்த்துக்கள்,மூமீன்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டும்,பெற்றோர்,சகோதர சகோதரிகள்,உறவினர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கிவிட்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் ஒரு மதவாத தீவிர கொள்கையையுடையவர். இவரின் முகத்திரையை கிழித்தெரிய அவசியம் இஸ்லாத்தின் மூட நம்பிக்கையை தோலுரித்துக் காட்ட வேண்டும் தோழரே...

நாட்டு வேங்கை said...

"டேய்....வரியாடா ஒன்டிக்கு ஒன்டி." இது தன்னால் முடியாது என்று தன்னிலை உணர்ந்த ரௌடியின் மொழி.

"நேரடி விவாதத்திற்கு வாடா" என்பது தன்னிலை உணர்ந்த மோசடிகார தவ்ஹீதின் மொழி.

பிறகு எப்படி இணையதளவிவாதம்.... வாடா மவனே நேர்ல..

நாட்டு வேங்கை said...

இணையத்தில் விவாதமா? ஊஹும் இறைவன் அனுமதிக்கமாட்டான்(6:88) யூதர் கிருஸ்தர் மற்றும் தி க சகோதரர்கள் என்றால் ஒகே ஹி ஹி ஏன் இன்னும் ஜமாலி எஸ் கே என்றாலும் ஒகேதான் ஆனால் முன்னால் முஸ்லிம் என்றால் அது சரியாவராது உங்கள்முகவரியைகொடுங்கள் பேசி”தீர்த்துகொல்வோம்”

ஆமாம் சாதிக் பேசி தீர்ப்பதில்தான் அவர்களின் குஞைசுகள் அனைவரும்கூட அண்ணன் வழியில் நாட்டம் காட்டுகிறார்கள். இது எனது சொந்த அனுபவம்.

செங்கொடி said...

வணக்கம் தஜ்ஜால்,

வாழ்த்துக்கள். யாராவது விவாதத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? எங்களை மிஞ்ச ஆளில்லை என்று காட்டும் வீண் ஜம்பத்திற்காகவும், தங்களின் விசிலடிச்சான் குஞ்சுகளின் மீதிருக்கும் நம்பிக்கையினாலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் மெகா மெகா ஸ்டாரின் கவனத்திற்கு இது போகுமா?

இது நேரடி விவாதமா? இணைய விவாதமா? எனும் கேள்வியல்ல.

யார் பெரியவன் என்று குஸ்தி போட விரும்புகிறீர்களா? அல்லது யாருடைய கொள்கை சரியானது என்று பரிசீலிக்க விரும்புகிறீர்களா? என்பதே கேள்வி.

பரிசீலிக்க விரும்பினால் எந்த வடிவத்திலும் விவாதம் செய்யலாம்.

இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும். மெகா மெகா ஸ்டார்கள் எழுத்திலும் நேரிலும் விவாதித்துக் கொண்டிருப்பவர்கள். நாமோ எழுத்தில் மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கிறோம். நியாயப்படி பார்த்தால் இரண்டு தளங்களிலும் செயல்படும் அவர்களல்லவா நாம் செயல்படும் தளத்திற்கு வரவேண்டும். ஆனால் நாம் செயல்படாத இன்னொரு தளத்திற்கு நம்மை அழைத்துக் கொண்டு அதுதான் வீரம் என்கிறார்கள். அடிபொடிகள் சிந்திப்பார்களா?

Anonymous said...பொய்யான பேய் மதம் உலகெங்கும் தலை விரித்து ஆடி கொலை கொள்ளை கற்பழிப்பு செய்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டி மக்களை நல் வழி திருத்த வேண்டும். இதில் ஊடகங்களுக்கு பெரும் பொறுப்பு
நாம் தயங்கினால் ஆபத்து. தைரியமாக செய்ய வேண்டியவை
வெறும் போலீசாரால் முடியாது
குர் ஆனில் உள்ள பொய்களை காட்டினால் பல முசுலீம்கள் அசந்து போவார்கள். 99% முசுலீம்களுக்கு குர் ஆனில் என்ன உள்ளது உண்மையா என்று தெரியாமல் குருட்டு தனமாக நம்புகின்றனர்
தாங்கள் காட்டும் வழியே சிறந்தது என்று கூறும் இந்த பேய் மதம் ஒரு கல்லை வழி படும் அது காபா எனப்படும்
முஹம்மது மயிர் வைத்து காஷ்மீரத்திலும் துருக்கியிலும் வழிபடும்
பிறரை கல் வழிபடுவதாக பழிக்கும். அல்லா என்பது கடவுளே அல்ல. அது முஹம்மதின் கற்பனை. இதை வைத்து ஆறுவயது பெண்ணை மணந்து தன் மறுமகளையே மண‌ந்து (சைனாப் என்பவள்) சபீயா பின்ட் ஹுயாய் என்ற 16 வயது பெண்னை அவள் முன்னே தந்த கணவனை சகோதரனை கொன்று அவளை அன்றே புணர்ந்த முஹம்மது அல்லாவின் நபியாம்!
நான்கு மனைவியுடன் பல பல பெண்களை கைப்பற்றி பாலுறவு கொள்ள குர் ஆனில் அனுமதி – 4- 24, 23- 6, 70-30
நாலு வயது பெண்ணை கூட பால் சம்பந்தப் படுத்த குர் ஆனில் அனுமதி 65-4
என்னே பித்தலாட்டம்

இவைகளுக்கு மௌலான மௌதூதி என்னும் இசுலாமியர் எழுதிய விளக்கவுரையான த‌ப்சீரை பார்த்தால் என்னே அக்கிரமம் என்பது விளங்கும். 4-24 குரானுக்கு அடிமை பெண் என்பது தெரியும் அதில் அவர்கலை பாலியலில் ஈடுபடுத்தலாமாம். இது கடவுள் கூறியதாம். மௌதூதி வயதுக்கு வாராத பெண் குழந்தைகளை பாலியலில் 65-4 விளக்கத்தில் ஈடுபடுத்துவததை குர் ஆன் அனுமதிப்பதால் முசுலீம்கள் அதற்கு ஆட்சேபணை செய்யக்கூடாது என்கிறார். இவர் இசுலாமிய அறிஞர்!

இதை இந்துக்களும் முசுலீமும் கூட‌ அறிந்து நல் வழி வாழ அறிவு கூறுங்கள்

மேலும் வேண்டுமானால் இதை பார்க்கவும்:

http://wikiislam.net/wiki/Main_Page

Anonymous said...

குர் ஆன் 2- 178ல் அப்பாவி அடிமைகளை கொல்லலாமாம் பிறர் மீது பழி தீர்க்க‌
8-41 ல் லூட்டி அடிக்க அனுமதி
அல்லா சைத்தானுடன் சேர்ந்து மக்களை ஏமாற்றவும் கொடுமை செய்யவும் செய்வாராம்!!

என்னே அதிசயம் இது கடவுளாம்!! மதமாம்!

mohamed sadiq said...

நன்று

லூஸிஃபர் said...

அன்புள்ள பெயர் தெரியாச் சகோதரரே! அனானிமஸ்,

நீங்கள், இதற்காக - அபுல் அஃலா மௌதூதியின் குர்ஆன் விரிவுரைக்காக - உர்து, அரபி, துருக்கி, வங்காளி, ஹிந்தி, மலையாளம், ஆங்கில மொழியாக்கங்களைத் தேடவேண்டாம். ஏனெனில் அந்த விரியுரையான “தப்ஹீமுல் குர்ஆன்” ஐத் தமிழில் வெளியிட 1972ஆம் ஆண்டு முதல் முயன்று கொண்டுதான் (?) இருக்கிறார்கள். ஒரு தலைமுறைக்கு மேல் - 41 ஆண்டுகள் - சென்ற பின்னும் கூட, முழுமையாக வெளியிட்டு முடிக்க அவர்களால் இயலவில்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும், இன்னும் ஒரு அறுபத்து மூன்று (63) ஆண்டுகளுக்குள்ளாக விரைவில் அப்பணியை முடித்து, “தப்ஹீமுல் குர்ஆன்” தமிழாக்கப் பணி நிறைவு நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடுவார்கள் என நம்பலாம்.

மேலும், இந்த விரிவுரையின் முதல் பாகம் மட்டும் (சூரா 1, 2) (1978ஆம் ஆண்டு முதல்) இன்று வரையில் பல பதிப்புகள் வெளிவந்துவிட்டன. பின்னர் முதல் தொகுதி என்ற பெயரில் (சூரா 1, 2, 3) முதல் மூன்று சூராக்களை 2011இல் வெளியிட்டார்கள். 3வது சூரா சேர்த்து வெளியிடப்பட்டதால் முன்னரே முதலிரண்டு சூராக்களின் விரிவுரை (1978ஆம் ஆண்டு பதிப்பு) நான் வாங்கியிருந்தாலும் 3வது சூராவிற்காக இப்பதிப்பையும் நான் வாங்கவேண்டியதாயிற்று. அது போலவே, சூரா 78 முதல் சூரா 114 வரை (1998) ஒரு தமிழாக்கமும், சூரா 99 முதல் சூரா 114 வரை (1998) மற்றுமொரு தமிழாக்கமும் சில பதிப்புகள் வெளிவந்துள்ளன. இவைகளும் சில சூராக்களைப் பிரித்தும் சேர்த்தும் வெளியிட்டதால், இவை இரண்டையும் வாங்கவேண்டிய கட்டாயத்திற்கும் நான் தள்ளப்பட்டேன். யாஸீன் சூரா (சூரா 36) மட்டும் பல பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அல் கஹ்ஃபு (சூரா 18), மர்யம் (சூரா 19), தாஹா (சூரா 20) ஆகியன தனித்தனி நூலாக வெளிவந்துள்ளன. இப்படியெல்லாம் வெளியீட்டுப் பணிகளைச் செய்பவர்கள்,
“தப்ஹீமுல் குர்ஆன்” தமிழாக்கத்திற்காக ஒரு கால வரம்பு குறித்துக்கொண்டு பணியாற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?

ஆகவே இவர்கள் மௌதூதியின் “தப்ஹீமுல் குர்ஆன்” தமிழாக்க முயற்சி தொடங்கி ஒரு தலைமுறை கடந்துவிட்ட நிலையில், முழுமையும் வெளியிட்டு முடிப்பதற்குள் இரண்டு மூன்று தலைமுறைகள் கடந்துவிடும் என்றே தோன்றுகிறது. அதுவரையில் நான் வாழ்ந்துகொண்டிருக்கப் போவதுமில்லை. தப்ஹீமுல் குர்ஆன் தமிழாக்கத்தை நான் படித்துப் பார்க்கப் போவதுமில்லை.

இருந்தாலும் என்ன? தமிழில் வெளிவந்த குர்ஆன் தர்ஜமா மற்றும் விரிவுரைகளில், மாத விலக்கு தோன்றாத – வயதுக்கு வராத - சிறுமிகளுக்கும் இத்தா காலம் எவ்வளவு என்று விரித்துரைக்கப்பட்டுள்ளதால், திருமணம் என்ற லேபிலோடு, சிறுமிகளைப் புணர்வது என்பது முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு சாதாரண நடைமுறையாகவே இருந்து வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அதாவது, முஸ்லிம்களுக்கு வயதுக்கு வராத சிறுமிகள் கூட ஹலால் தானே!

தஜ்ஜால் said...

வணக்கம் தோழர் செங்கொடி,

//யார் பெரியவன் என்று குஸ்தி போட விரும்புகிறீர்களா? அல்லது யாருடைய கொள்கை சரியானது என்று பரிசீலிக்க விரும்புகிறீர்களா? என்பதே கேள்வி. //

மெகா மெகா ஸ்டார்கள் யார் பெரியவன் என்பதைக் காண்பிக்கவே நேரடி விவாதங்களை நடத்துகின்றனர். பலமுறை அவர்கள் மண்ணைக் கவ்விய பொழும், வெற்றி வெற்றி!!! என தங்களுக்குத் தாங்களே சுவரொட்டிகளை ஒட்டிக் நேர்மையாளர்கள்(?). இணையவிவாதத்தில் அவர்களது ஜம்பம் பலிக்கது என்பதை நன்றாகவே அறிவார்கள்.
உண்மையை மக்களுக்குத் தெரிவிப்பது மட்டுமே நோக்கமெனில், வரட்டு ஜம்பமடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
உண்மையில் அவர்கள் தாங்களது நிலை சரியென்று கருதினால்,
நம்முடன் இணைய விவாதத்திற்கு வரட்டும்!

Anonymous said...

islam is growing

தஜ்ஜால் said...

நண்பரே Anonymous,

//islam is growing// திருட்டு, கொலை, கொள்ளைகள் கூடவும் நன்றாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக அதைச் சிறந்ததென்று கூறமுடியுமா?

mohamed sadiq said...

//islam is growing//எய்ட்ஸ் லஞ்சம் ஊழல் பயங்கரவாதம் குண்டு வெடிப்பு .....இன்னும்...இன்னும் அதுபோல “அதுவும்” வளர்கிறது

Ant said...

ஏற்கனவே இறையில்லா இஸ்லாம் ரிசானா நபிக் படுகொலை செய்யப்பட்ட போது வெளியான மற்றொரு விவகாரத்தில் இப்போது உண்மையாகவே தாவாவதிகளுக்கு ஆப்பு வைத்துள்ளது இந்த செய்தி:

http://abcnews.go.com/International/wireStory/saudi-cleric-years-prison-killing-child-20506973

இறையில்லா இஸ்லாம் கட்டுரை ஆதரா பூர்வமானது என்பதற்க்கு இதுவும் ஒன்று! சிந்திப்பவர்களுக்கு இங்கு ஏராளமான அத்தாட்சிகள் உள்ளது!!!

Anonymous said...

நண்பர்களுக்கு நன்றி. அடிமைப் பெண்களை பாலியலில் ஈடுபடுத்துவதைப் பற்றி தமிழ் குர் ஆனிலேயே விளக்கம் உள்ளது
மேலும் விளக்கம் ஜாகிர் நாயக் யூ டுயூபில் பார்க்கவும் - under sex with slave women in Islam
குர் ஆன் 2- 178ல் அப்பாவி அடிமைகளை கொல்லலாமாம் பிறர் மீது பழி தீர்க்க
8-41 ல் லூட்டி அடிக்க அனுமதி
அல்லா சைத்தானுடன் சேர்ந்து மக்களை ஏமாற்றவும் கொடுமை செய்யவும் செய்வாராம் குர் ஆன் 15- 26 to 42!!

என்னே அதிசயம் இது கடவுளாம்!! மதமாம்!

இப்படிக்கு ஒரிஜினல் அனானிமஸ்!

Anonymous said...

http://www.icschennai.com/QuranPages/TamilAppendixMain.aspx