Thursday, 1 September 2011

இன்று இறுதி தீர்ப்புநாள்…!அசிம் மெகபூப் மன்னுலக வாழ்க்கைக்கு பின் இறைவனின் கியாம நாளை எதிர்பார்த்து காத்திருந்தான். அவன் மனம் நிறைந்து அமைதியாக இருந்தது. 48 வருடங்கள் இந்தியாவின் குடிமகனாக வாழ்ந்த வாழ்வு. அளவு குறைவுதான் என்றாலும், அவன் வாழ்க்கையில் பேசத்தக்க பல செயல்கள் உண்டு.       
மும்பையின் புறநகரில், ஒரு சில்லரைக்கடைக்கு சொந்தக்காரனாக தொழில் நடத்தி, சொந்த வாழ்க்கையை ஒரு ஈமானுள்ள நல்லடியானாக இஸ்லாமிய ஷரத்துக்களின்படி நடத்தியிருந்தான். தவறாமல் மசூதிக்கு போவான். அங்குள்ள இமாமுக்கும் நல்ல நண்பன். அது மட்டுமல்ல. அசிம்மின் வாழ்க்கையில் அவன் பெருமைப்பட இன்னும் நிறைய இருந்தன. உண்மையில் அசிம் அல்லாஹ்விற்காக இந்த பூமியில் போரிட்டவன். அது கடினமாகத்தான் இருந்தது, ஆனால் அசிமுக்கு சுவனத்தில் கிடைக்கப்போகும் வெகுமதிகள் அவன் பட்ட துயருக்கெல்லாம் பலனாக இருக்கப்போகிறது.
எப்படியெல்லாம் இவற்றை சாதித்திருக்கிறேன் என்று அசிம் யோசித்துக் கொண்டிருந்த போது, பிரகாசமான ஒளி தோன்றியது. கண்ணைக்கூசிய அந்த ஒளிவெள்ளத்தில் அவனால் எதையும் சரியாக பார்க்க இயலவில்லை.

இடிமுழங்கும் குரலில் அசிம்முடன் ஒரு உரையாடல் தொடங்கியது.       
இறைவன் :  அசிம், நான்தான் இறைவன். நீ என்னை அல்லாஹ் என்று சொல்கிறாய். நான் உலகைப்படைத்தவன்மிக்க பலசாலியும், எல்லாம் அறிந்தவனும், எங்கும் உள்ளவனும் ஆவேன்.   

அசிம் : அல்லாஹூ அக்பர்!!! அல்லாஹூ அக்பர்!!! சுப்ஹான் அல்லாஹ். இறைவனே! நான் அசிம். உனது உண்மையான அடிமை.

இறைவன் :  அசிம், நீ யாரென்று தெரியும். நான் இறைவன் இல்லையா?

அசிம் : மன்னிக்க வேண்டும் அல்லாஹ்! நான் இந்த கியாம நாளுக்காக இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்.   

இறைவன் :   ஆமாம். நீ காத்திருந்ததை அறிவேன். நீ எங்கே போவாய் என்று அறிய ஆவலாய் இருக்கிறாய் - என்னுடன் சுவனத்திற்கா, அல்லது மீளாத நரகத்திற்கா!   

அசிம் : ஆமாம், சர்வ வல்லமை படைத்தவனே!, நான் சுவனத்திற்காக எவ்வளவு ஆவலாக காத்திருந்தேனோ, அது போல இப்போது தங்கள் முடிவை அறிந்துகொள்ள ஆவலாகத்தான் இருக்கிறேன். அல்லாஹ்வே, நான் உனக்காக என்னால் முடிந்த எல்லா விதத்திலும் சேவை செய்தேன், உனது கட்டளைகளை விடாமல் பின்பற்றினேன்.       
இறைவன் : என்னிடம் முடிவு இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு சுவனத்தை பற்றி நீ தெரிந்துகொண்டதை சொல். நான் எல்லாம் அறிந்திருந்தாலும், உன் எண்ணங்களை அறிய முடிந்தாலும், உன்னுடன் இது குறித்து உரையாட விரும்புகிறேன்.       

அசிம் : மிக்க நன்றி, அல்லாஹ்வே! நீ பரம கருணையானவன். சுவனத்தில் உனது அருகாமையில் வசிக்கவும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், வெண்முத்து, பவளைத்தை போன்ற அழகிய, யாரும் தீண்டாத ஹூருல்ஈன்கள் என்ற கன்னியர்களும் எனக்கு கிடைக்கும் என்பதை அறிவேன்.       

இறைவன் :   ஓகோ!, நரகத்தை பற்றி என்ன அறிவாய்?

அசிம் : அய்யோ! கொழுந்துவிட்டு எறியும் நரக நெருப்பில் வீழ்ந்து, கொதிக்கும் நீரில் கருக்கப்பட்டு, அதையே பருகுவது அல்லவா நரகத்தில். அதுதான் இறை மறுப்பாளர்களான காபிர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீ இறக்கிய வேத புத்தகத்தையும் உனது கட்டளைகளையும் மறுத்தவர்கள்!      

இறைவன் :   சரி அசிம், நீ போகும் இடத்தை தெரிந்துகொள்வாய். தேவைப்பட்டால் என்னை நினைத்துக்கொள். சென்றுவா!       

உடனே அசிம் பார்வையில் சில காட்சிகள் தோன்றின. ஆவலுடன் எதிர்பார்த்த தெளிந்த நீரோடைகளுக்கு பதில், கொதிக்கும் நீரும் நெருப்பும் துன்பமும் தென்பட்டன. அசிம் பதட்டப்பட்டான், கால்கள் நடுங்கின, பரிதாபமாக இறைவனை நினைத்துக் கொண்டான். இறைவன் மீண்டும் தோன்றினார்

அசிம் : எல்லாம் வல்ல இறைவனே! நான் எங்கிருக்கிறேன்? சுவனத்தின் எந்த பகுதி இது? ஏன் சுவனம் நரகத்தின் காட்சிகள் போல தோன்றுகிறது

இறைவன் : அசிம், நீ சொல்வது சரிதான். நீ நரகத்தில்தான் இருக்கிறாய். இந்த அனுபவங்களை உன் நம்பிக்கை மற்றும் கற்பனைக்கு ஏற்ப கொடுத்துள்ளேன். இந்த அனுபவம், நீ பூமியில் பலருக்கும் விவரித்த நரகத்தை போலவே தோன்றும்.       

அசிம் : ஆனால், ஆனால், இறைவனே, நான் தங்கள் கட்டளைகள் எல்லாவற்றையும் கடைபிடித்தேன். தங்கள் புத்தகத்தில் அசையாத நம்பிக்கை வைத்து அவற்றில் கூறிய அனைத்தையும் செய்தேன்.   
இறைவன் :  இல்லை அசிம், இது உன் தவறான எண்ணம். நீ நான் சொன்னது போல செய்யவில்லை. நபிகளார் முஹம்மது என்று நீ அழைக்கும் ஒரு மனிதர் சொன்னதுபோல செய்தாய்.    

அசிம் : ஆனால், அவர் தங்களின் தூதர். நீங்கள் ஜிப்ரயில் மூலமாக அவருக்கு ஆணையிட்டீர்கள்.     

இறைவன் : இது உனக்கு எப்படி தெரியும்? உன் கண்களால் பார்த்தாயா? நான் அப்படி உன்னிடம் சொன்னேனா?

அசிம்: இல்லையில்லை. இப்படித்தான்  புனித புத்தகம், உன்னால் அருளப்பட்ட புத்தகம் குர்ஆன் சொல்கிறது.  

இறைவன் : குர்ஆன் என் புத்தகம் என்று எப்படி சொல்கிறாய்? அது புனிதமானது என்று யார் சொன்னது?     

அசிம் : ஏனென்றால், நபிகளார் முஹம்மது (ஸல்), இறைவனாகிய தாங்கள் குர்ஆனைஅவரிடம் இறக்கியதாக சொல்லியிருக்கிறார்.  

இறைவன் : அசிம், மனிதர்கள் பலவற்றை சொல்லுகிறார்கள். ஒவ்வொரு நாளும், பலர் என்னிடம் பேசியதாக சொல்கிறார்கள். அதனால், அவர்கள் எல்லோரும் என்னிடம் பேசியதாக ஆகிவிடுமா?  
அசிம் : எல்லாம் வல்லவனே! நான் பலர் அப்படிச் சொல்வதை ஏற்றுக் கொள்வதில்லை, அவர் யாராக இருந்தாலும் சரி. ஆனால்,முஹம்மது (ஸல்) அவர்கள் உங்கள் தூதரானதாலும், அவர் மூலம் மனித இனத்துக்கு அனுப்பப்பட்ட குர்ஆனில் அவர்தான் கடைசி தூதர் என்று சொன்னதாலும் அவர் சொன்னதை நம்பினேன்.
இறைவன் : அசிம், உண்மைக்கும் - உண்மை என்று மக்களால் கோரப்படுவதற்குமுள்ள வித்தியாசத்தை நான் இப்போதுதானே விளக்கினேன். பலர் என்னிடம் பேசுவதாக சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் எல்லோரையும் போல சாதாரண மனிதர்கள்தாம்முஹம்மது என் தூதன் என்று சொன்னால், அவன் என் தூதன் என்று ஆகிவிடாது. முஹம்மது  குர்ஆன் அவரிடமிருந்து அல்ல என்னிடமிருந்து அருளப்பட்டது என்று கோரினால் அதனால் அப்படி ஆகிவிடாதுகுர்ஆன் முஹம்மது  கடைசி தூதர் என்று கோரினால், அவர் கடைசி தூதராக, ஏன் ஒரு தூதராக கூட, ஆகிவிட மாட்டார். நானே வந்து குர்ஆன் என்னுடையது என்று சொன்னால் ஒழிய, உனக்கு குர்ஆன் என்னுடையது என்று தெளிவாகாது.  ஒரு (நிரூபிக்கப்படாத) கோரிக்கைக்கும் உண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது.    
                
உண்மையில், நீ கண்மூடித்தனமாக ஒரு மனிதன் நபி என்று சொல்லிக் கொள்வதை நம்பினாய். அதன் விளைவாக அவர் கொடுத்த புத்தகத்தையும் என்னுடையதாக நம்பியிருக்கிறாய்.
அப்படி அந்த புத்தகம் என்னுடையது என்று நம்பியதால் (ஆனால் உண்மையில் அப்படி இல்லாததால்), முஹம்மது  கடைசி தூதர் என்று புத்தகத்தில் சொல்லப்பட்டதைக் கொண்டு உன் (அடிப்படை) தவறான எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டாய்.    

அசிம் : மன்னிக்கவேண்டும், இறைவா. மன்னிக்கவேண்டும். என்மீது கருணை காட்டுங்கள். நான் பாவம் செய்துவிட்டேன். கண்மூடித்தனமாக நம்பிவிட்டேன். என்னை மன்னியுங்கள்.    

இறைவன் : நீ என்னை நிராசையாக்கிவிட்டாய். என்னை அவமதித்து விட்டாய். என் மக்களில் பலரை ஒதுக்கினாய். நான் கருணையாய் அன்பு செலுத்தியவர்களை நீ வெறுத்தாய். நீ பாவம் செய்துவிட்டாய் அசிம், எனக்கு எதிராக.     

அசிம், நீ குர்ஆனில் படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்.

           குர்ஆனில் சொன்னது போல, நான் பாரபட்சமானவனாக இருப்பேன் என்று நம்பினாயா? அதில் சித்தரிக்கப்பட்டது போல நான் கொடுமைக்காரனாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறாயா? உன்னைப்போன்ற பிறந்து இறக்கும் மனித குலத்தின் உதவி எனக்கு தேவைப்படும் என்று நினைக்கிறாயா?

       மற்ற மதங்கள் இருக்க கூடாது என்று நான் நினைத்தால் ஒரு யூத, கிருத்துவ, புத்த குழந்தைகளை பிறப்பித்துக் கொண்டே இருப்பேனா? எனக்கு எதற்காக மனிதர்களின் உதவி தேவைப்படும்?

      குறைந்த அளவில் நல்லவைகளையும், ஆனால் அதிகமாக தீயவையும் கொண்டு, எல்லையற்ற குழப்ப வரிகளால் எழுதப்பட்டு, மனித நேயத்தை மறுதலிக்கும் அளவு மீறிய வன்முறை கொண்ட ஒரு புத்தகத்தை நீ படித்தாய். அதை நான் அருளியது என்று நீ நினைத்ததே எனக்கு பெருத்த அவமானம்!

       என் கட்டளைகளை ஒரு தப்சீர் குறிப்புகளைக் கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் அளவுக்கு நான் தெளிவாக பேச, எழுத தெரியாதவனா? பல மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் தெள்ளத் தெளிவான செய்திகள் நிறைந்து இருக்கின்றன. அவை சிறந்தவை என்றாலும் அவையெல்லாம், மனிதர்கள் படைத்தவைதான். ஆனால், நான் அருளியதாகிய ஒரு புத்தகம் அவற்றை விடவா மோசமாக இருக்கும்? நீ என்னை எப்படி இவ்வாறு அவமானப்படுத்தினாய் அசிம்?     

உண்மை என்ன தெரியுமா? குர்ஆன் ஒரு மனிதனின் படைப்பு. எனக்கு குறைவானது.  

அசிம் : இறைவா, மன்னித்துவிடுங்கள். சர்வ வல்லமை பொருந்தியவனே, மன்னித்து விடு.

நான் பதினைந்து வயது மாணவனாக இருக்கும்போது பள்ளியில் குர்ஆனின் சில பகுதிகளில் சந்தேகம் விளைந்தது. குர்ஆனில் படித்ததுபோல் ஒரு இறைவன் தன்னை தொழுவதற்காக மனிதர்களை ஏன் படைக்கவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டேன். என் மனதில் நீங்கள் நான் படித்ததற்கு மாறாக கர்வமும், அதீத சுய-அன்பும் அற்று இருப்பீர்கள் என்று தோன்றியது. ஆனால், என் சுற்றத்தாரால் குர்ஆனில் நம்பிக்கை ஊட்டப்பட்டு கண்மூடித்தனமாக நம்பினேன். என் பாவங்களை மன்னியுங்கள், அல்லாஹ்

இறைவன் : தவறான நம்பிக்கையில் விழுவது சில சமயம் மிகவும் எளிது, அசிம். நான் மனிதர்களுக்கு அளித்த மூளை மிகவும் சிறந்தது. இந்த பூமியில் வேறு எந்த இனத்துக்கும் யோசிக்கும் திறைமை கொடுக்கப்படவில்லை. அந்த திறைமையை நீ உபயோகித்திருக்க வேண்டும், அசிம். அந்த திறைமை மானிடனான உனக்கு ஒரு பரிசு.       
அசிம் : மன்னியுங்கள் இறைவா. என்னை சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் இஸ்லாத்தில் நம்பிக்கை வைக்க வற்புறுத்தினார்கள். விஞ்ஞானம், மனித உரிமைகள், வரலாறு, புனித அறிவு என்று பல ஆதாரங்களை குர்ஆனில் காட்டினார்கள்

இறைவன் : நீ கண்மூடித்தனமாக நம்பியிருக்கிறாய் அசிம். உனக்கு ஒரு பகுத்தறியும் மனது கொடுக்கப்பட்டது. நீ உன் பாவங்களுக்கு பிறரை நோகாதே. உன் செயலுக்கும், எண்ணங்களுக்கும் நீயே பொறுப்பு. நீ ஒவ்வொரு நாட்களையும் உன் நம்பிக்கைகளை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும், நீ பாதுகாப்பாய் இருக்கவுமே உபயோகித்திருக்கிறாய். தினசரி சஜ்தா தவறாமல் சொன்னாய். அதனால், உன் தவறான நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொண்டு மேலும் தவறான நம்பிக்கை பெற்றாய். ஆனால், உண்மையில் தினசரி ஒரு பொய்யை சொல்லிக் கொண்டு என்னை அவமானப்படுத்திக் கொண்டிருந்தாய்.       

 "முஹம்மது தூதர் என்ற உண்மைக்கு நான் சாட்சியாகிறேன்" என்று நீ ஒவ்வொரு முறை சஜ்தா சொல்லும் போதும், நீ பொய் சொன்னாய், அசிம். அது பொய்சாட்சி இல்லையா? எதை வைத்து நீ சாட்சி சொன்னாய்? நீ என்ன நேரில் பார்த்தாயா? நீ பொய் பேசினாய், அசிம்.
               
அதுமட்டுமல்ல, உன் சாட்சி எனக்கு அவமானமிழைத்தது. எல்லாம் அறிந்த நான் மட்டுமே நடந்த அனைத்துக்கும், மேலும் நடக்கப் போவதற்கும் சாட்சியாகிறேன். வேறு மிருகமோ, தாவரமோ, ஆணோ, பெண்ணோ நான் காணும் எதையும் காண முடியாது. உண்மையில், சாட்சி நீ உன்னை எனக்கு இணை வைத்தாய்.
       
       
நீ செய்ததை யோசித்திருக்க வேண்டும், அசிம். மாறாக, கண்மூடித்தனமாக சொன்னாய், அப்படி சொல்லும் மற்றவர்களையும் உன் சுற்றத்தில் வைத்து நிம்மதியாய் இருந்தாய். உன்னை சுற்றியிருந்த மக்களும், பொய்யான தகவல்களும், நேர்மையில்லாத நியாயங்களும், உன் மனதுக்கு போதை மருந்துகள் போல, உன் ஈமான் மற்றும் உன் மறுவாழ்வை பற்றி உன்னை உண்மையல்லாத ஒரு சுகத்தை ஏற்படுத்தியது.   

அசிம் : இறைவா, என் தவறான நம்பிக்கைகளுக்கும், செயல்களுக்கும் நான் மிக்க வருந்துகிறேன். தயவு செய்து மன்னித்துவிடுங்கள். முஹம்மதுவின் குர்ஆனில் சொன்ன நரகத்திற்கு நான் மிகவும் பயந்தேன். நரகத்தைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை கேட்டும், படித்தும் பயந்துபோனேன், அது என்னை யோசிக்காமல் நம்ப வைத்துவிட்டது.     

இறைவன் : அசிம், அதை நான் அறிவேன். நீ பயத்தால் அந்த வழியை பின்பற்றினாய். நீ ஒரு கோழையாகிவிட்டாய். உன் உள்ளமும், இதயமும் சொன்னதை புறக்கணித்தாய். அதனால், மனிதகுலத்துக்கு என் கொடைகளான - கருணையும், பகுத்தறிவையும் அவமதித்தாய்.
என்னைப்பற்றி உன்னிடமிருந்த இரண்டு உண்மையான சான்றுகள் உன் அறிவும், உள்ளமும்தான்.     அந்த இரண்டும்தான் உண்மையில் என்னிடமிருந்து உனக்கு கிடைத்தவை.

       நீ பூமியில் பிறக்கும்போது, உயிரோட்டத்தைத்தவிர, யோசிக்கும் அறிவும், கருணையான உள்ளமும்தான் என் பரிசுகள். குருட்டுத்தனமான உன் நம்பிக்கையில், என் பரிசுகளை நீ உதாசீனப்படுத்திவிட்டாய்.

அசிம், உன் பிரிய மகளுக்கு நீ ஆசையாக கொடுத்த பரிசுகளை அவள் தூக்கிப்போட்டால் நீ எப்படி உணருவாய்!

      
உன் நம்பிக்கை அதைக்கூட உணர முடியாத அளவிற்கு குருடாக இருந்தது. வரலாறு, புவியியல், உயிரியல், உலக நடப்புகள், விஞ்ஞானம், கணிதம், மனித உரிமைகள் எல்லாவற்றையும் புறக்கணித்தாய்; விஞ்ஞான உண்மைகளை திரித்தாய், வரலாற்று கற்பனைகளை உருவாக்கி புது விளக்கங்களை கற்பனையில் புணைந்தாய். அந்த கற்பனை விளக்கங்களில் மேலும் நம்பிக்கை பெற்று உன் தவறான செயல்களையும், எண்ணங்களையும் நியாயப்படுத்தினாய்.    

அசிம் : அல்லாஹ், நான் தவறு செய்தேன் என்று தெரிந்துகொண்டேன். என் தவறுகளுக்கு வருந்துகிறேன். நீங்கள் பெருத்த கருணையுள்ளவர், தயவு செய்து என்னை மன்னியுங்கள். கருணைகாட்டுங்கள்.

இறைவன் :    அசிம், நீ தவறுகளை உணர்ந்துவிட்டாய் என்று அறிகிறேன். ஆனால், நான் நியாயமாகவும், நீதியாகவும் நடப்பவன் ஆனதால், நீ நரகத்திற்கு போயே ஆகவேண்டும். பல நல்லவர்களைக் கொண்டிருந்த உன் சக மனித சமுதாயம் மீளாத நரகத்தில் வாட்டப்படும் என்று நீ நம்பியிருந்தாய். நான் உனக்கு கொடுத்த நற்பண்புகளை ஒதுக்கிவிட்டு, என் பெயரில் வன்முறைச் செயல்களையும், நெறிகெட்ட செயல்களையும் செய்திருக்கிறாய். உன் கோழைத்தனம் உன் உள்ளத்தை இழக்கச் செய்தது, உன் அறிவையும், மனித நேயத்தையும் இழந்தாய். ஆனால், இப்போது இதை சரிசெய்ய தாமதாகிவிட்டது. ஏனென்றால்,

இன்று இறுதி தீர்ப்புநாள்…!     

**********

Facebook Comments

40 கருத்துரைகள்:

arshat said...

yen da....idhu ellam islam pattri neenga solra vimarsanama..?innum etthanai naalukku thaan ipdi makkala yemaathuvinga....paavam sengodi endra antha pennayum narahathul poi sethutteenga.ipdi ellam islathula santheham irukku nu ketta....10 nimisathula vilakkittu poiruppoam....adha vittutu evano dajjal nu neengale oru aala vuruvaaki avan islathula irunthu naathihana aaytaanu....neengale thanniya poattu ipdi vularittu irunthaa adhu sari aayiduma....vugalukku arivu irukke adha eppothaan payan padutha poringa´....
Mohammed(sal) avarhal pala thirumanam seithaar enpathai antha varalaara paarthu thappa sonneenga....adhe varalaatril adutha pakkam yen seithaanga nu antha soolnilaya padichiya....illa adha marachuttiya.....mohammed(sal) avarhal irakkum podhu 3 thirham alavu kadan irunthu adha marana tharuvaaila than vaal'a vachu kadana adachaanga ...nee hadeeja avarhalai entha kaaranathirku thirumanam seithaarhalnu pali pottiyo ade varalaatril kadaisi pakkathula thaan naa sonna ithuvum irukku ....itha nee padichiya..illa marachiya...innum niraya irukku ....nee theringu pesuriya theriyaama pesuriye....?summa sorkkam narahamnu olarrna nee islam patthi ellam therinjavana..?nalla therinjuttu pesu....illana intha velaikke varaatha....m etthanai naalukku thaan ipdi makkala yemaathuvinga....paavam sengodi endra antha pennayum narahathul poi sethutteenga.ipdi ellam islathula santheham irukku nu ketta....10 nimisathula vilakkittu poiruppoam....adha vittutu evano dajjal nu neengale oru aala vuruvaaki avan islathula irunthu naathihana aaytaanu....neengale thanniya poattu ipdi vularittu irunthaa adhu sari aayiduma....vugalukku arivu irukke adha eppothaan payan padutha poringa´....
Mohammed(sal) avarhal pala thirumanam seithaar enpathai antha varalaara paarthu thappa sonneenga....adhe varalaatril adutha pakkam yen seithaanga nu antha soolnilaya padichiya....illa adha marachuttiya.....mohammed(sal) avarhal irakkum podhu 3 thirham alavu kadan irunthu adha marana tharuvaaila than vaal'a vachu kadana adachaanga ...nee hadeeja avarhalai entha kaaranathirku thirumanam seithaarhalnu pali pottiyo ade varalaatril kadaisi pakkathula thaan naa sonna ithuvum irukku ....itha nee padichiya..illa marachiya...innum niraya irukku ....nee theringu pesuriya theriyaama pesuriye....?summa sorkkam narahamnu olarrna nee islam patthi ellam therinjavana..?nalla therinjuttu pesu....illana intha velaikke varaatha....

செந்தோழன் said...

இறைவன் சுருக்கமாக என்ன சொல்ல வருகிறார். இஸ்லாமியர்களுக்கு நரகம் உறுதி!அசிம் என்பதற்க்கு பதிலாக பி ஜே என்று நேரடியாக சொல்லியிருக்கலாம்.

Anonymous said...

சரி நண்பா, இஸ்லாம் தவறான மார்க்கம் அதனால் அசிம் நரகத்துக்கு தள்ளப்பட்றார், அப்போ சொர்க்கத்துக்கு போறதுக்கு
வழி சொல்லு. நீ சொல்ற வழி சரியாயிருந்தால் அதையும் பார்ப்போம். சும்மா குட்டையை குழப்பினால் மட்டும் போதுமா?

Anonymous said...

நண்பா! ஏன் சொர்க்கம் சொர்க்கம்ன்னு அலையுறீங்க. எல்லாம் அந்த 72 சமாச்சாரத்துக்குத்தானா?
பெண்கள் உங்கள மாதிரி அலையுறதில்லையே. சும்மா குட்டைய மட்டுமில்ல அங்க போய் மது ஆற்றையே குழப்பலாம்.

Anonymous said...

இது சரியான பதில் கிடையாது, எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இந்த கட்டுரையில் இறைவன் அசிமை நரகத்துக்கு அனுப்புவது போல் எழுதியது ஏன்? சொர்க்கம்,சொர்க்கம் என்று அலைய கூடாது என்று சொல்ல விரும்பும் நீ அசிம் நரகத்துக்கு போவது போல் ஏன் சித்தரிக்க வேண்டும்? உன்னுடைய நிலைதான் என்ன மனிதன், மிருகங்களை போல எந்த நோக்கமும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் உன் நிலைபாடா? ஒன்று ஒழுங்கான வழியை, அறிவுரையை வழங்கு அல்லது உபதேசம் செய்வதை நிறுத்திக்கொள்.

RAJA said...

அருமையான சிந்தனைகள். சிந்திக்க வைக்கும் பதிவு. சில ஈமானுள்ள முஸ்லீம்கள் வாய்க்கு வந்தபடி ஏசுவார்கள். கொலை மிரட்டல் விடுவார்கள். அவற்றை சட்டை செய்யாமல் உங்கள் பதிவுகளைத் தொடருங்கள்.

RAJA said...

அனானிமஸ் அவர்களே
உலகில் எல்லா இன , மத மக்களும் எல்லா உயிர்களும் சந்தோஷமாக வாழ வேண்டும். பிறருக்கு, பிற உயிர்களுக்கு மனதாலும் துன்பம் நினைக்காமல் வாழ்ந்து காட்டினால் எந்த மதத்தை பின்பற்றினாலும் உங்களுக்கு சொர்க்கம்தான். ஆனால் ஆபிரகாமிய மதங்கள் இப்படி செயல்பட விடாமல் தடுக்கின்றன. எனவே தவிர மற்ற எல்லா மதங்களுமே பின்பற்ற தகுதியானவை தான்.

உண்மை அடியான் said...

இசுலாமியர்கள் தங்கள் இறைவன் சொல்வதாக சொல்வது:-

ஒருவன் ஒரு தவறை அவன் அறியாமல் செய்தால் அதற்கு மன்னிப்பு உண்டு. தண்டனை கிடையாது. அறிந்தே செய்யும் செயலுக்கு மட்டுமே தண்டனை.

ஆக, அறியாமல் செய்த தவறுக்கு நரக தண்டனை தருவதாக ஒரு கொடுங்கோலரை - நீதி அற்றவரை - உம்முடைய இறைவனாக சித்தரித்து கிறுக்கி இருக்கிறீர்.

இதன் மூலம் உமது கேவலமான சிந்தையின் தரத்தை உலகறிய செய்திருக்கிறீர்.

வடிகட்டின அறிவிலி நீர்.

நீர் மற்றும் உம் சகாக்கள் நாத்திகர்கள் என்று எமக்கு தெரியும்.

ஆனால், நீர் எடுத்த 'பதிவு என்ற இந்த வாந்தியில்' என்ன வெளிப்படுகிறது தெரியுமா?

நீர் இப்போது நாத்திகர் இல்லை; ஆத்திகர்! அதாவது உம்மை பொறுத்த மட்டில் இறைவன் உண்டு என்பதை ஒத்துக்கொண்டு விட்டீர்!!

உம்மீதும் கருணை கொண்டு, உம்மைக்கூட ஒரு பொருட்டாக மதித்து, உம்மை நாத்திகர் என்ற நிலையிலிருந்து ஆத்திகர் என்ற உயர் நிலைக்கு கொண்டு வந்த அந்த எல்லாம் வல்ல அல்ல்லாக்கு புகழனைத்தும்.

பகுத்தறிவு கொண்டு இனியாவது சிந்தனை செய்ய ஆரம்பித்து இன்ஷால்லா நீர் மீண்டும் முஸ்லிம் ஆவதற்காக பிரார்த்திக்கிறேன்.

Tamilan said...

@உண்மை அடியான்,
அப்போ முகமது செய்த கொலை/கொள்ளை/கற்பழிப்புக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

Anonymous said...

அப்போ ஐந்து பேரிடம் படுத்து மனைவியாக இருந்தாரே பாஞ்சாலி அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்? ஒன்று மாற்றி ஒன்றாக
அவரை அனுபவித்த சகோதரர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? கோபியர்களை கலாய்க்கும் Playboy கிருஷ்ணருக்கு என்ன தண்டனை கிடைக்கும்? வள்ளிக்கு தெரியாமல் தெய்வானையை ரூட்டு விட்ட முருகனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? 60,000 மனைவி வைத்திருந்த தசரதனுக்கு(பெயர் சரியா) என்ன தண்டனை கிடைக்கும்? இன்னும் அடுக்கி கொண்டே போனால் என்ன நடக்கும்?

அல்ஹமதுலில்லலாஹுலஹலா said...

புரிந்துகொள்ளுங்கள் இஸ்லாமியர்களின் லட்சணத்தை. அவர்களால் பதில் சொல்ல முடியாவிட்டால் அடுத்த கேள்விக்குத்தாவுவார்கள். எல்லா இணையதளத்திலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கேள்வி கேட்டால் அதற்கு தகுந்த பதில் சொல்லி இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்று நிரூபிக்கட்டும்.

Anonymous said...

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லமும் இந்த முப்பத்திமுக்கோடிகளில் ஒன்றுதானோ? எல்லாருக்கும் நிறய புராணக்கதைகள் இருக்கிறது.

ஆங்.......முப்பத்தி முக்கோடிகளெல்லாம் கற்பனையாக எழுதப்பட்ட புராணக்கதைகள். ஆனால் முகம்மதுவாகிய மதன காமவிவகார ராஜனோ உண்மை வரலாற்று சம்பவங்கள்.

வாழ்க இஸ்லாம்
வளர்க ஷரியாவும், ஜிகாத்தும்
செழிக்கட்டும் ஜிஸ்யா

இஸ்லாமியர்களே ஒன்றை மறந்து விடாதீர்கள்.
http://sheikyermami.com/2006/12/19/my-allah-is-better/
இந்த தளத்தில் உள்ள பாடல் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இந்தப் பாடலைத் திரும்பத்திரும்ப கேளுங்கள். உடலை உரமேற்றிக்கொள்ளுங்கள். அதன்படி செயல்படுங்கள்.

நம் இறைவன் எல்லாம் அறிந்தவன், மிக்கக்கருணையாளன். அளவற்ற அருளாளன்
அல்லாஹூ அக்பர்.

Tamilan said...

//அப்போ ஐந்து பேரிடம் படுத்து மனைவியாக இருந்தாரே பாஞ்சாலி அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்? ஒன்று மாற்றி ஒன்றாக
அவரை அனுபவித்த சகோதரர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? கோபியர்களை கலாய்க்கும் Playboy கிருஷ்ணருக்கு என்ன தண்டனை கிடைக்கும்? வள்ளிக்கு தெரியாமல் தெய்வானையை ரூட்டு விட்ட முருகனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? 60,000 மனைவி வைத்திருந்த தசரதனுக்கு(பெயர் சரியா) என்ன தண்டனை கிடைக்கும்? இன்னும் அடுக்கி கொண்டே போனால் என்ன நடக்கும்?//

பாஞ்சாலி யாரையும் க்ற்பழிக்கவில்லை, பாண்டவர்கள்களும் யாரையும் கற்பழிக்கவில்லை. கிருஷ்னர்/தசரதரும் யாரையும் கற்பழிக்கவில்லை. இவையாவும் கதையே. ஆனால் முகமது கற்பழித்த பெண்கள.... மரியா (அடிமைப்பெண்), சஃபியா, ஜுவைரிய்யா, ஆயிஷா(சிறுமி).. இதற்கு என்ன சொல்லுகிறாய் ?

ஆன்லைன் பீ.ஜே said...

தமிழனே உன்னை நேர் விவாதத்திற்கு அழைக்கிறேன்.

Tamilan said...

@ஆன்லைன் பீ.ஜே,
நான் ஒரு கோழை என்றே வைத்துக்கொள்ளுவோம். எனக்கு உயிர் மேல் ஆசை இருக்கிறது. அதனால் நமது விவாதத்தை இந்த தளத்திலேயே வைத்துக்கொள்ளுவோம். எனக்கு இங்கே நண்பர்களின் உதவியும் கிடைக்கும் :)

ஆன்லைன் பீ. ஜே said...

நான் கூறியதை நம்பி விட்டீர்களா? இஸ்லாமியர்கள் இப்படித்தான் செய்வார்கள். பதில் சொல்லத்தெரியவில்லை என்றால் உடனே விவாதத்திற்குக் கூப்பிடுவார்கள். அதன்பிறகு நாங்கள் நேர் விவாதத்திற்கு கூப்பிட்டோம். அவர்கள் பதில் சரியில்லை என்று விளம்பரப் படுத்துவார்கள்.

Tamilan said...

:)

Anonymous said...

@ஆன்லைன் பீ.ஜே,
நான் ஒரு கோழை என்றே வைத்துக்கொள்ளுவோம். எனக்கு உயிர் மேல் ஆசை இருக்கிறது. அதனால் நமது விவாதத்தை இந்த தளத்திலேயே வைத்துக்கொள்ளுவோம். எனக்கு இங்கே நண்பர்களின் உதவியும் கிடைக்கும் :)


நேரடி விவாதமெல்லாம் வேண்டாமா, அப்போ அவனா நீ?

"கிருஷ்னர்/தசரதரும் யாரையும் கற்பழிக்கவில்லை. இவையாவும் கதையே."

கதைன்னு தெரிஞ்சுக்கிட்டே அப்புறம் எதுக்கு அயோத்தியிலே ராமன் பிறந்தான்னு பஞ்சாயத்து பண்றீங்க?

Tamilan said...

@Anonymous, YES, அவனேதான் நான். (மூளையுள்ளவன்). உன்னை மாதிரி மூளை செத்துப்போனவன் அல்ல.
//கதைன்னு தெரிஞ்சுக்கிட்டே அப்புறம் எதுக்கு அயோத்தியிலே ராமன் பிறந்தான்னு பஞ்சாயத்து பண்றீங்க?//
கதையினு தெரிந்தாலும் முட்டாத்துலுக்கனுக இங்கே வந்து மசூதிய கட்டி முட்டாள் தனமா அரேபியாவ வ்ணங்கக்கூடாது என்று. இஸ்லாமை ஏன் பின்பற்றக்கூடாது என்று இந்த தளத்திலும் எனது தளத்திலும் இருக்கிறது, மேலும் வேண்டுமானால் .www.faithfreedom.org போய் பார்க்கவும்.

Anonymous said...

ஏன்யா தமிழா,

யார் எதை பின்பற்றினால் உனக்கு என்ன பிரச்சினை, இங்கே வந்து மசூதிய கட்டி முட்டாள் தனமா அரேபியாவ வ்ணங்கக்கூடாது என்று சொல்வதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? உங்க பார்ட்டிங்க அந்த காரணத்தை சொல்லி மசூதியை இடிக்கலையே, கதையில் புனையப்பட்ட ராமன் அங்கேதான் பிறந்தான்னு சொல்லிதானே ரத்த ஆற்றை ஓட்டினீர்கள்? முட்டாள் தனத்தை ஒழிக்கனும்னா ராஜஸ்தானிலே எலி கோயில் இருக்கு தெரியுமா அதை பொய் இடித்து
தரைமட்டமாக்கு, பாடிகாட் முனீஸ்வரர் (Automobile Specialist) கோயிலை இடித்து தரைமட்டமாக்கு.

"இஸ்லாமை ஏன் பின்பற்றக்கூடாது என்று இந்த தளத்திலும் எனது தளத்திலும் இருக்கிறது, மேலும் வேண்டுமானால் .www.faithfreedom.org போய் பார்க்கவும். "

உனக்கு பிடிக்கவில்லை என்றால் பின்பற்றாதே, சிலைகளையும், போட்டோக்களையும் வணங்கு. அதுக்காக மற்றவர்களின் வழிபாட்டு தளங்களை பலவந்தமாக எந்த காரணமுமில்லாமல் இடித்து தள்ளுவேன் என்று
சொல்வது சரியா? இங்கு வந்து போகும் நியாயவான்களே இதை கேட்க மாட்டீர்களா? நண்பா www.faithfreedom.org தளம் வேண்டுமானால் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் தளமாக இருக்கலாம், ஆனால் அது கல்லையும், மண்ணையும் வணங்கும் உன் மதத்தை நியாயபடுத்தாது.

Tamilan said...

@Anonymous,
//யார் எதை பின்பற்றினால் உனக்கு என்ன பிரச்சினை, இங்கே வந்து மசூதிய கட்டி முட்டாள் தனமா அரேபியாவ வ்ணங்கக்கூடாது என்று சொல்வதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கு?//
யார் எதை பின்பற்றினாலும் யாரும் கேட்கப்போவது இல்லை (புத்தமதமோ,ஜைனமதமோ நாத்திகமோ). அது இஸ்லாம் /கிறிஸ்துவமாக இல்லாத வரை !! அதிலும் இஸ்லாம் என்பது ஆபத்தான ஒன்று. ஹெச்வி நுன்கிருமியை விட ஆபத்தானது. அது வந்தால் மற்ற அனைவருக்கும் பிரச்சனையே. இப்போ ஹிந்துகள் பாக்/பங்களாதேஷ்/ காஷ்மீர்.. எப்படி இருக்கிறார்கள் தினம் தினம் உயிருக்கு பயந்து செத்துக்கொண்டு இருக்கிறார்கள். பாபர் மசூதிமட்டுமல்ல , காசி, மதுரா இன்னும் பல முக்கிய நகரங்களில் மசூதி இடிக்கப்பட வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமை இந்த உலகத்தில் இருந்தே துரத்தப்படவேண்டும். அயோதியில் இருந்த கோவிலை இடித்துவிட்டு அங்கே மசூதியை கட்டியதால் அது இடிக்கபட வேண்டியதாக ஆகிவிட்டது....
ராஜஸ்தானிலே எலி கோயிலினால் யாருக்கு பாதிப்பு?. அந்த கோவிலில் ஒலி பெருக்கி வைத்து . எலி தான் உண்னையான கடவுள், மத்தது எல்லாம் கடவுள் இல்லை என்றா கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இல்லை அனைவரும் எலியைத்தான் வணங்கவேண்டும் என்றா கூறுகிறார்கள். அது எப்படி உங்கள் அனைவரரின் மூளையும் ஒரேமதிரி வேலை செய்கிறது(இல்லை செய்யாமல் இருக்கிறது)

Tamilan said...

//உனக்கு பிடிக்கவில்லை என்றால் பின்பற்றாதே, சிலைகளையும், போட்டோக்களையும் வணங்கு. அதுக்காக மற்றவர்களின் வழிபாட்டு தளங்களை பலவந்தமாக எந்த காரணமுமில்லாமல் இடித்து தள்ளுவேன் என்று
சொல்வது சரியா?//
நண்பரே, நீங்கள் சிறுபாண்மையாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஏன் பாக்/பங்களாதேஷ் பிரிந்து போனது?? இஸ்லாம் ஏன் இந்த இரண்டு நாடுகளும் இப்பொழுது சீறழிந்து கொண்டு இருக்கிறது .. இஸ்லாம். இஸ்லாம் போகும் இடமெல்லாம் அழிவுதான். அதானால் மூளையுள்ள எவனும் இந்த ஆபத்தான அரேபிய கொள்கையை எதிர்த்தே ஆகவேண்டும். முகமது செய்தது என்ன மெக்காவை கைப்பற்றிய பின் அங்கே இருந்த அத்தனை சிலைகளையும் அடித்து நொருக்கியதுதான். அஃப்கானிஸ்தானதில் இருந்த புத்த சிலையை எதற்காக உடைத்தார்கள்-- இஸ்லாம். அதானால் தான் இஸ்லாம் அழிக்கப்படவேண்டும் என்கிறேன்.. இஸ்லாம் தான் ஒழியவேண்டும் , முஸ்லிம்கள் இல்லை. முஸ்லிம்கள் மாற்றப்படவேண்டும்.

Tamilan said...

நண்பரே, ஒரு மசூதிய இடிச்சதுக்கே நியாயமா என்று கேட்டால்..

http://voiceofdharma.org/books/htemples1/

http://voiceofdharma.org/books/htemples2/

இத படித்துபார்த்துவிட்டு எழுதுங்கள்.

Anonymous said...

நீ எப்ப வீட்ல இருப்ப சொல்லு ...

உன்ன தூக்கிபோட்டு மிதிக்கணும் ,,,,,,,


நீ எப்படி கல்யாணம் முடிச்ச ....

இஸ்லாமிய பெண்ணையா இல்லை யாரு சொல்லுடா வெண்ணை

ஒழுங்க இரு இல்லை ஒதை படுவ ....................
அல்லாவின் & முஹம்மது நபி (ஸல்) வெறியர்கள்

RAJA said...

அனானி
நீ ஒரு மு.து என்று நிரூபிக்கிறாய். விவாதத்திற்கு வராமல் வெட்டுவேன் குத்துவேன் கொல்வேன் அப்டின்னு மிரட்டுகிற உங்கள் புத்தி போகவில்லை பார்த்தீர்களா? அரிவாளை தூக்கி கடாசிவிட்டு அன்பாக இருக்க முயலுங்கள்.

Anonymous said...

Just do any valuable thing,,,,because time more valuable than above unwanted chatting,,,,

Anonymous said...

Here i found many reddish policy people,,,for that people i want convey below message. if u want express your things just keep some common sense, y u always try to hurt some faithss,,,that will make some bad expression on your policies. if thing is correct go that way and find some use ful things that may help your next generation,,, hurting writings never help...

RAJA said...

Anony
Dont think that we hurt other faiths. could you say Islam faith does'nt hurt other faith. Islam is killing other faith.

Anonymous said...

tamilan endru pithattri kollum nanabrea..pakistan aen pirinthu ponathu endru koori islathai karai aakathirgal...atharkuriya kaaranathai ungal RSS kaarargalida poi kelungal...doubt endral BJP in jaswanth singh veliyita suya sarithaiyai poi konjam purati padiyungal....atharku kaaranam nehru endru avarea opukondu vittar..neengal ithai aerka maatirgal endru enaku theriyum nanbarea...aen theriyuma ungal kurikol islathai alippathu mattumea ..athai padippathu alla....neengal ivolo neram islathai ethirthu pesiyatharku pathilaga satru neram islam endral ena endru sinthithu paarthal paarhtu irunthal ungaluku oru near vali sinthanai kedaithirukum...ondrai purinthu kollungal nanbarea ...palutha maramthan kalladi padum endru nam tamilil oru pala moli solvargal athu pol than..islamum..neengal ennathan muttal tahnamaga islathai patri kirukinalum..ungala islathai alithu vida mudiyathu..vee muyarchi mear kondu ungalai neengal alithu vidathirgal...ethanaiyo pear ithea pol sinthithu islathai alika vendum endru vanthu islathin pakkam maari ullargal inum silar avargalaiyea avargal veenaki kondargal....ungaluku near vali sinthanai kediaka naa ellam valla iraivani pirathikurean.......

DAJJALINETHIRI said...

vivaathathirkku thayaaraa athaavathu nearady vivaatham yenda thayaara? thayaar yendraal mail anuppu yen mail id
dajjalinethiri@gmail.com

RAJA said...

அனானி,
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களின் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். இஸ்லாம் எவ்வளவு மோசமான மனிதத்தன்மை இல்லாத மதம் என்று புரியும்.
http://sheikyermami.com/. alisina.org, faithfreedom.org, pagadu.blogspot.com

தருமி said...

//ஒவ்வொரு நாளும், பலர் என்னிடம் பேசியதாக சொல்கிறார்கள். //

கடவுள் சரியாகத்தான் அசிமிடம் கேட்டிருக்கிறார். பதிலேது இதற்கு?

சை. பைஜுர் ரஹ்மான். said...

கிருஸ்தவ பெண்களே உங்களில் யார் பைபளில் சொல்வதை பின்பற்றுகின்றீர்கள்...??

தங்களது தலையை மூட வேண்டும் என்று தெளிவாக சொல்லி இருக்கும் போது தலை எப்படி போனாலும் தன் உடம்பையாவது மூடுகின்றர்களா..? தன்னை கிருஸ்தவன் என்றும் கிருஸ்தவ நாடுகள் என்றும் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஏன் இதை சிந்திப்பதில்லை...!!!! பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு பைபளின் போதனையை புறக்கணிப்பதை இன்று எம்மால் காண முடிகின்றது...

எனவே உங்கள் இறைவனது கட்டளைகள் வெறுமனே புத்தகத்தில் மட்டும் தானா..?

I கொரிந்தியர்-11 அதிகாரம்6.

ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered.

இன்று உலகில் யார் இதை பின்பற்றுகின்றார்கள்...????

Anonymous said...

சை. பைஜுர் ரஹ்மான்.
முதல்ல கமெண்ட் பண்ண முன்னாடி அதற்கு முன் இடப்பட்ட கருத்தின் திகதியை பார்த்து பொருத்தமானதாக இருந்தால் மட்டும் பதிவுடு.

Anonymous said...

மத்திய கிழக்கின் சரித்திரத்தை பார்த்தொம்மல்னால் ஜெருசலம் என்ர ஒரு ஊருக்கக எத்தனை போர்கள் எத்தனை கோடி உயிர்கள் அநியாகமாக கொள்ளபட்டு இருக்கின்றன இவ்வாறாக உயிர்களை கொள்ள தான் கடுவுள் சொல்லித்தருகின்ரற உண்மையாகவே கடவுள் என்று ஒருவர் இருந்தால் இந்தமாதிரி வெறித்தனமான செயல்களை பார்த்துகொண்டு சும்மா இருக்க மாட்டார்

Anonymous said...

I Hate Islam

mohamed said...

Islam is way of life....

Anonymous said...

test

komali said...

test1

Dr.Anburaj said...

முகம்மது நபி ஒன்றும் கிடையாது.அவர் ஒரு அரேபிய தாதா.பேட்டை ரவுடி. அவர் உலகை ஆள ஆசைப்பட்டாா்.அதற்கு மதம் மற்றும் பெண்ணாசை பொன் ஆசை மண்ணாசை யை முன் வைத்து மேற்படி சுகங்களை அனுபவிக்கலாம் என்று அறிவித்து ஒரு வித்தை செய்து தனக்னென ஒரு பெரும் கூட்டத்தை உருவாக்கினாா். தனது அரசியல் கட்சியில் சேராத மக்களை கொள்ளையிடித்தாா். பெண்களைகற்பழித்ாா். கூட்டம் கூட்டமாக கொள்ளையடித்ாா்.அவரது தவறான போதனை காரணமாக இந்த உலகம் இரத்த ஆற்றில் அடிக்கடி நீந்துகின்றது. முஹம்மது அரேபியன் உலகை ஆள வேண்டும் என்ற கனவை நிறை வேற்ற ஆரம்பித்த இயக்கமே இசுலாம். அரேபியனாக இரு.அல்லது அரேபியன் போல் இரு இல்லையேல் செத்து தொலை என்பதுதான் இசுலாம்.