Sunday 1 March 2015

ஒரு மரணம் சில கேள்விகள் - 7

‘பகீஉ' முஹம்மதின் இல்லத்திற்கு சற்று அருகில்தான் இருக்கிறது. வழக்கமாக சென்று வரும் பாதையென்பதால் அவர், ஓரளவிற்கு பாதையை யூகித்து நிதானமாக நடந்து கொண்டிருந்தார்.

இடைவெளி விட்டு முகத்தை நன்றாக மறைத்தவாறு பூனை போல பதுங்கிப் பதுங்கி முஹம்மதைப் பின்தொடர்ந்தார் ஆயிஷா. அவரது முழுகவனமும் முஹம்மதின் மீதே இருந்தது.

இந்த நள்ளிரவில் இந்த மனிதர் தட்டுத் தடுமாறி எங்கே செல்கிறார்...? அடிமைப்பெண் மரியத்துல் கிப்தியாவைக் காணச் செல்கிறாரோ? என்னுடைய நாளில், என்னுடன் இருப்பதற்காக ஒதுக்கப்பட்ட நாளில் வேறு எவளுடைய வீட்டிற்கும் போக விடமாட்டேன். இன்று என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை இவரை கையும் களவுமாக பிடித்து, இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும். ஆயிஷாவின் மனதில் கோபமும் ஆத்திரமும் சுழன்று கொண்டிருந்தது.

முஹம்மது தெருக்களைக் கடந்து  ஆள் அரவமற்ற திறந்தவெளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

சக்காளத்திகளின் வீடுகளுக்கும் போகவில்லை வேறு எங்குதான் போகிறார்?ஆயிஷாவின் மனதில் குழப்பம்.

ஒருவழியாக முஹம்மது, ’பகீஉ’ மையவாடிக்கு வந்துவிட்டார். அது ஒரு திறந்தவெளிக் கல்லறை. பிறந்து  சில மாதங்களில் மரணமடைந்த முஹம்மதின் மகன்(!) இப்ராஹீம் உட்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் இங்குதான் புதைக்கப்பட்டிருக்கின்றனர்.




’இதென்ன... இவர் ‘பகீஉ’விற்குள் நுழைகிறார்..? அங்கு பிணங்களல்லவா இருக்கும்... பிணத்துடனா...? அலீயின் தாயார் பிணத்துடன் இவர் படுத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் அது உண்மையாக இருக்குமோ...?’ ஆயிஷா குழப்பத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்.



என்னதான் நடக்கிறது பார்த்துவிடுவோம் என்ற முடிவுடன், தன்னை இருளில் மறைத்துக் கொண்டு முஹம்மதின் செயல்களை கவனிக்கத் துவங்கினார்.

முஹம்மது மெதுவாக நடந்து சென்று கல்லறைகளுக்கு மத்தியில் நின்று, தன்னை சற்று அமைதிப்படுத்திக் கொண்டு வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி ஜிப்ரீல் சொல்லிக் கொடுத்த பிரார்த்தனையை மெல்லிய குரலில் கூறினார்.

கைகளை கீழே இறக்கிவிட்டு மீண்டும் கைகளை உயர்த்தி முன்பு செய்ததைப் போலவே செய்தார்.

மீண்டும் அதே போல பிரார்த்தனை செய்து, சற்று நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

’ச்சே..தேவையில்லாமல் இவரைச் சந்தேகப்பட்டுவிட்டேனோ...? ஹஃப்ஸாவின் வீட்டிலிருந்த அடிமைப்பெண், மரியத்துல் கிப்தியாவுடன் கூத்தடிக்கவில்லையெனில் இவரை நான் எதற்காக இப்படி சந்தேகப்படப் போகிறேன்...? அவர் பார்ப்பதற்குமுன் இங்கிருந்து நழுவிவிடவேண்டும்’ என்று எண்ணியவாறு ஆயிஷா மெல்ல இருளில் நகர்ந்து கொண்டிருந்தார்.

இருளில் ஏதோ அசைவதைப் போலத் தெரிகிறதே...? முஹம்மதின் இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கியது.

’அவர் கவனித்துவிட்டாரோ..? அடையாளம் காண்பதற்குமுன் இங்கிருந்து  இங்கிருந்து தப்பிவிடவேண்டும்’ என்று ஆயிஷா அங்கிருந்து வேகமாக நகரத் துவங்கினார்.

இருளில் அசைந்தது என்னவென்று புரியாமல், முஹம்மதும் தனது பார்வையை கூர்மையாக்கி தேடிக் கொண்டிருந்தார்...

இருளில் ஒரு உருவம் திடீரென்று வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் அவருக்கு ’குப்’பென்று வியர்த்துப் போனார்.

’யாராக இருக்கும் ஒருவேளை ஏதாவது ஜின்னாக இருக்குமோ?’ முஹம்மதுவும் வேகமாக பின்தொடர்ந்தார்.

’தப்பிவிடவேண்டும்’ நடையிலிருந்து மாறி, அவரையும் அறியாமல் ஆயிஷாவின் கால்கள் ஓட்டமெடுக்கத் துவங்கியது.

விடக்கூடாது எப்படியும் பிடித்தவிடவேண்டுமென்ற எண்ணத்தில் முஹம்மதுவும் பின்தொடர்ந்து ஓடினார். பாவம்... வளர்ச்சிகுன்றிய பெருத்த உடலைத்(அபூதாவூத் 4731) தூக்கிக் கொண்டு அவரால் ஆயிஷவின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓட முடியவில்லை.

ஆயிஷா மின்னலென இருளில் மறைந்தே போனார்.

*****

ஏழாவது வானத்தில்...

அல்லாஹ்வின் அர்ஷிற்கு அருகில் ஜிப்ரீல் பணிவாக நின்று கொண்டிருந்தார்.
“நீ கூறிய செய்தியை முஹம்மதிடம் தெரிவித்துவிட்டேன்” என்றார் ஜிப்ரீல்.

“ம்ம்... பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். முஹம்மதின் படுக்கையறைக்குள் நீ... ’திருதிரு’வென்று விழித்துக் கொண்டிருந்ததையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்...” என்றான் அல்லாஹ்.

”அனைத்தையும் பார்க்கக் கூடியவனாக அல்லாஹ்வே... என் மனதில் ஒரு கேள்வி...” என்று பணிவாக இழுத்தார் ஜிப்ரீல்.

“ம்ம்... கேட்கலாம்.”

“ஒருவனை தண்டிக்கவோ அல்லது மன்னிக்கவோ செய்வதற்காக உச்ச அதிகாரம் யாரிடம் இருக்கிறது?”

“சந்தேகமென்ன என்னிடம்தான்...!”

”அந்த ‘பகீஉ’ கல்லறையில் இருப்பவர்களுக்காக உன்னுடைய தூதர் முஹம்மது பிரார்த்தனை செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் அவர்களை மன்னிப்பதோ அல்லது தண்டிப்பதோ உனது ஆளுமைக்குட்பட்டது எனும் பொழுது இந்த நள்ளிரவுப் பிரார்த்தனை எதை மாற்றிவிடுமென்று நினைக்கிறாய்?”

“காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை”

”நள்ளிரவில், ’பகீஉ’ சென்று, அவர் பாவமன்னிப்புத் தேடவில்லையெனில் உன்னால் மன்னிக்கவே முடியாமல் போய்விடுமா என்ன?”

”நிச்சயமாக இல்லை..! மன்னிப்பு எனது அதிகாரத்திற்குட்பட்டது; இறந்தவர்களை நினைவு கூறுவதையும், அதன் மூலம் மனிதர்களுக்கு  இறப்பு என்றொன்று இருப்பதை நினைவூட்ட விரும்புகிறேன்”

“இறந்தவர்களை நினைவு கூறுவதும், தங்களுக்கும் ஒரு நாள் மரணம் நிகழும் என்பதும் மனிதர்கள் எப்பொழுதோ நன்கு அறிந்த விஷயம்தானே... இதில் புதிதாகக் கற்பிப்பதற்கு என்ன இருக்கிறது?”

“... ...?!”

“முஹம்மதுவும் ஆயிஷாவும் இந்த நள்ளிரவில் ஓட்டப்பந்தயம் நிகழ்த்திக் கொண்டிருப்பதன் தேவை என்ன...?”

“ஜிப்ரீல்... நீ... அறியாதவற்றையெல்லாம் நான் அறிந்திருக்கிறேன்!”
”... ...”
இந்த இத்துப்போன வசனத்தை  இன்னும் எத்தனை வருடங்கள் சொல்லிக் கொண்டிருப்பானோ...? என்று ஜிப்ரீல் மனதில் நினைத்துக் கொண்டார்.

”என்ன ஜிப்ரீல் அமைதியாக இருக்கிறாய்...?”

“அனைவரையும் இழிவுபடுத்துபவனே.... நீ கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியாது” என்றார் பம்மியவாறு. இவனிடமிருந்து தப்பிக்க இதுதான் சரியான பதில் என்று மனதில் எண்ணிக்கொண்டார்.

“ம்ம்... அப்படி வா... வழிக்கு..!”

“... ...!?”

“முஹம்மதின் அளப்பரிய சேவையை முடிவிற்கு கொண்டு வரலாம் என்றிருக்கிறேன். விரைவில் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செயல்படுத்த வேண்டும்”

“என்னது... தூதரின் பணியை முடிவிற்குக் வரப்போகிறதா...?!” என்று அதிர்ந்தார் ஜிப்ரீல்.

“எதற்காக அதிர்ச்சியடைகிறாய் ஜிப்ரீல்?”

“அப்படியானால் தூதர் முஹம்மதிற்குப் பிறகு மானிடகுலத்தை வழிநடத்தப் போவது யார்? ஏற்கெனவே அங்கு வாரிசு பிரச்சினை நீருபூத்த நெருப்பாக இருக்கிறது. இந்நிலையில் தூதரும் இல்லையெனில் முஃமின்களின் நிலை என்னாவது?”

“என்ன சொல்கிறாய்...?”

”முஃமின்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.அவர்களுக்கு எதுவுமே தெரியாது; சிறுநீர் கழிப்பதற்குக்கூட உனது தூதரின் வழிகாட்டுதல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவர்களை இப்படி திக்குத் தெரியாமல் நடுப் பாலைவனத்தில் விடுவது சரியில்லை...!”

“எனக்கே ஆலோசனை சொல்கிறாயா...? என்று முறைத்தான்.

“அப்படியில்லை... கருணையாளனே... நீ கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியாது” என்றார் நன்றாக பம்மியவாறு.

”அவர்களிடம்தான் நாம் இறக்கிவைத்த தெளிவான, விளக்கமான, அற்புதமான குர்ஆன் இருக்கிறதே...!”

“உண்மைதான் கருணையாளனே! ஆனால் அதில் சிக்கல் இருக்கிறது”

“என்ன சிக்கல்?”

“நீ புதிதுபுதிதாக கட்டளைகளையும் அனுமதிகளையும் தொடர்ந்து இறக்கிக் கொண்டே இருந்ததால், பழைய வசனங்கள் அதாவது ரத்து செய்யப்பட்ட கட்டளைகளும் குர்ஆனில் இடம்பெற்றிருக்கிறது. எந்ததெந்த வசனங்கள் நீக்கப்பட வேண்டுமென்பதை தூதர் உட்பட முஃமின்கள் எவருமே அறியவில்லை”

“இதை முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாதா...? என்று எரிந்து விழுந்தான் அல்லாஹ்.

“மன்னிக்க வேண்டும் கருணையாளனே...! நீ கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியாது” என்றார் மீண்டும் நன்றாக பம்மியவாறு.

“இந்த ரமளானில் இரண்டுமுறை ஓதி குர்ஆனை நீங்கள் இருவரும் சரிபார்த்துவிட்டதாகக் கூறினாயே..?”

“ஆம்... இறைவா.. உண்மைதான்..! இதுவரை உன்னால் இறக்கப்பட்ட அனைத்து குர்ஆன் வசனங்களையும் இரத்து செய்யப்பட்ட வசனங்கள் உட்பட அனைத்தையும் கூறி சரிபார்த்தோம்...!”

”நான் இறக்கிய வரிசையில் கவனித்தால், இரத்து செய்யப்பட்ட வசனங்களை எளிதாக கண்டுபிடித்து நீக்கி விடலாமே...?”

“திறமைவாய்ந்த இறைவா, குர்ஆன் நீ... அருளிய வரிசையில் இல்லை! மிக நீண்ட காலமாக உனது இந்த வேதத்தை மாற்றத்திற்குள்ளாகிக் கொண்டிருந்தாய். மேலும் மக்காவில் இறக்கப்பட்ட அத்தியாயங்களுக்குள் மதீனா வசனங்களும், மதீனாவில் இறக்கப்பட்ட அத்தியாயங்களுக்குள் மக்காவில் அருளிய வசனங்களும் நுழைக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் எந்த வசனம் எப்பொழுது அருளப்பட்டதென்பது எவருக்கும் தெரியாத நிலையில் இருக்கிறது...!”

“ச்சே என்ன கொடுமை இது...? இரத்து செய்யப்பட்ட வசனங்களை ஏன் இன்னும் குர்ஆனிலிருந்து நீக்கவில்லை...?”

“.... ...!”

“நுண்ணறிவு மிகுந்த எங்களது கருணையாளனே...! இரத்து செய்யப்பட்ட வசனங்கள் ஒருபொழுதும் குர்ஆனுக்குள் இருக்கவே கூடாது என்று எந்த உத்தரவையும் இதுவரை நீ பிறப்பிக்கவில்லையே..!”

“ஓ... இது பெரிய தலைவலியாகிவிடும் போலிருக்கிறதே...?”

“உன்னுடைய தூர்தர் வேறு, அவ்வப்பொழுது மானே தேனே பொன்மானே என்று இடைச் சொருகல்களைச் செய்திருக்கிறார். சரியாகச் சொல்தென்றால், இப்பொழுது குர்ஆன் அவரது நாட்குறிப்பு போல் ஆகிவிட்டது!”

”அட... இதில் இந்தக் குழப்பம் வேறா...?”

 “அதுமட்டுமில்லை இறைவா... அங்கு இப்பொழுதே, உன்னுடைய வசனங்களுக்கு ஆளுக்கொரு பொருளைக் கூறிக் கொண்டு திரிகின்றனர் நிகழப் போகும் குழப்பங்களால் சிக்கி சின்னாபின்னமாகப் போவது முஃமின்கள் மட்டுமல்ல உன்னுடைய குர்ஆனும் தான்!”

ஆத்திரத்தில் அல்லாஹ் அர்ஷை ஓங்கிக் குத்தியவாறு,

”குர்ஆனுக்குள் இடைச்சொருகல் நாடிநரம்புகளைத் துண்டித்துவிடுவேனென்று(Q 69:44-46)  தூதருக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்திருக்கிறேன்!”

“ஆமாம் நீ சொல்வது உண்மைதான் கருணையான, அன்பான பெரும் தீங்களிப்பவனே...!”

”நான் எச்சரிக்கை செய்தும் குர்ஆனுக்குள் இடைச் சொருகலா...?"

“இப்பொழுது என்ன செய்வது... நான் வேறு முஹம்மதின் காலக் கணக்கை முடித்துவிட்டேனே… இன்னொரு தூதரை அனுப்பினால் என்ன...?” என்றான் கையறுந்த நிலையில்.

“அதற்கு அவசியமே இல்லை அங்கு ஏற்கெனவே நிறைய தூதர்கள் கிளம்பிவிட்டனர்”

“அடப் பாவிகளா...! இவர்கள் என்னையே மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறதே...?”

“அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் இறைவா..?”

”நடப்பது நடக்கட்டும்… விதியை மாற்றவேண்டாம் முஹம்மதின் உயிரை நான் குறித்த நேரத்தில் கைப்பற்றி விடுங்கள் ஆனால் அதுவரை நாடி நரம்புகள் துண்டிக்கப்படுவதைப் போன்று மிகக் கொடுமையான வேதனையை(புகாரி 5646)  அனுபவிக்கச் செய்யுங்கள்” என்றான்  கடும் கோபத்துடன்.

இனி பூமிக்கும் ஏழாவது வானத்திற்கு அடிக்கடி பறந்து கொண்டிக்க வேண்டியதில்லை. இறக்கையை அடித்து அடித்து தோள்பட்டைகளெல்லாம் வலிக்கிறது. ஹூரிகளிடம் சென்று தைலம் தேய்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவாறு,

”உத்திரவு எஜமான்” என்றவாறு ஜிப்ரீல் அங்கிருந்து விலகினார்.

*****


மூச்சு வாங்க வேகமாக வீட்டிற்குள் நுழைந்த ஆயிஷா, தனது படுக்கையில்   உறங்குவதைப் போல படுத்துக் கொண்டார்.

சிறுது நேரத்தில் முஹம்மதுவும் வீட்டிற்குள் மூச்சுவாங்க, வியர்த்துவிறுவிறுத்து வீட்டிற்குள் நுழைந்தார். ஓடிவந்ததால் ஏற்பட்ட களைப்பில்  அங்கு நிலவிய மெல்லிய வெளிச்சத்தில் அவரால் எதையும் சரியாகக் கவனிக்க முடியவில்லை. தட்டுத் தடுமாறி விளக்கை ஏற்றினார்.

ஆயிஷாவின் மார்புகள் உயர்ந்தும் தாழ்ந்தும் கொண்டிருப்பதை கவனித்தார்.

"ஆயிஷ்! உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு ஏன் மூச்சு வாங்குகிறது?'' என்றார் முஹம்மது. (முஸ்லீம் 1774)

"அப்படி ஒன்றுமில்லையே...!” என்றார் ஆயிஷா

"ஒன்று, நீயாகச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நுண்ணறிவாளனும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்துவிடுவான்''

"அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பண மாகட்டும்! நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பதைத் அறிந்து கொள்ள உங்களைப் பின் தொடர்ந்து வந்தேன்”

"ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா?''

"ஆமாம்...அது நான்தான்!”

அடிப்பாவி என்னையே உளவு பார்க்கிறாயா...?” என்று மூச்சுவாங்க ஓடிவந்த ஆத்திரத்தில் ஆயிஷாவின் மார்பில் அடித்துத் தள்ளினார்.

வேதனை தாளமுடியாமல்ஆயிஷா மார்பைப் பிடித்துக் கொண்டு விழுந்தார்.

"அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உனக்கு அநீதியிழைத்துவிடுவார்கள் என நீ எண்ணிக் கொண்டாயோ?''

”ஆமாம்... மரியத்துல் கிப்தியா விவகாரத்தில் நீங்கள் நடந்து கொண்டமுறையை நான் இன்னும் மறக்கவில்லை (Ibn sa’d Tabaqat v. 8) நாங்கள் என்னதான்  மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்துவிடுவானே!'' என்றார் நக்கலாக

"அடிக் கள்ளி உனக்கு எப்பொழுதும் சந்தேகம்தான். இந்த அறையில் நீ என்னைக் கண்டபோது ஜிப்ரீல் என்னிடம் வந்து மறைவாக ஓரிடத்தில் நின்றுகொண்டு என்னை அழைத்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று உனக்குத் தெரியாமல் மறைவாக அவரிடம் சென்றேன். பொதுவாக நீ உனது ஆடையை கழற்றிவைத்துவிட்ட நேரங்களில் அவர் நீ இருக்கும் இடத்திற்கு வரமாட்டார். எனவே தான், மறைவாக நின்று அவர் என்னை அழைத்தார். நான் நீ உறங்கிவிட்டதாக நினைத்தேன். உன்னை எழுப்பிவிடவும் நான் விரும்பவில்லை. நீ தனிமையில் இருப்பதை நினைத்து பயந்துவிடுவாய் என்று நான் அஞ்சினேன். எனவே, உன்னை உறக்கத்திலிருந்து எழுப்பவில்லை. அப்போது ஜிப்ரீல் "உம் இறைவன் உம்மை "பகீஉ'வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்' என்று கூறினார்'' (முஸ்லீம் 1774)

”அதை நான் நேரிலேயே பார்த்துவிட்டேனே..!”

”இப்பொழுதாவது என் மீது உனக்கு நம்பிக்கை வந்ததே...!”

“எனக்கொரு சந்தேகம் இருக்கிறது...”

”இன்னும் சந்தேகம் தீரவில்லையா... இன்று நான் எந்தத் தவறும் செய்யவில்லை...”

“நான் அதைப்பற்றிக் பேசவில்லை...!”
“பிறகு..?”

”மலக்குகள் பாலுணர்வற்றவர்கள் என்று கூறினீர்களே, நான் ஆடையற்ற நிலையில் இருந்தது ஜிப்ரீலை எப்படி பாதிக்க முடியும்? அவர் எதற்காக மறைந்து நிற்க வேண்டும். அவர் மனதில் விரசம் இருக்கிறதென்பதுதானே இதன் பொருள்?”

“ஆட்டைக் கடித்து, ஒட்டகத்தைக் கடித்து இறுதியில் ஜிப்ரீல் மீதே உனக்கு சந்தேகம் வந்து விட்டது. இதற்கான பதிலை அல்லாஹ்விடமே கேட்டுச் சொல்கிறேன். இப்பொழுது நாமக்கு வேறு வேலை இருக்கிறது” என்று ஆயிஷாவின் மீது சரிந்தார்.

“இரண்டாவது சுற்றா...” சிணுங்கினார்

அந்த சிறிய அறைக்குள் வெப்பம் பரவிக் கொண்டிருந்தது.

”அல்லாஹ்வின் தூதரே உங்களுக்குப் பிறகு இந்த சமுதாயத்தை வழி நடத்திச் செல்வது யார்?” என்று நெருப்பை விசிறியடிக்கும் உதடுகளை முஹம்மதின் காதோடு உரசியவாறு கிசுகிசுத்தார்.

“.... ...!”




கண்கள் சொருகிக் கொள்ள பதிலளிக்காமல் காரியத்தில் கண்ணாக இருந்தார் முஹம்மது.

”சொல்லுங்கள்...” ஆயிஷாவின் விரல்கள் முஹம்மதின் நீண்ட தலைமுடிகளைக் பற்றிப் பிடித்தது அழுத்தியது.



“நான் விரைவில் போய்ச் சேர்ந்தே விடுவேனென்று முடிவு செய்து விட்டாய் போலிருக்கிறதே..?” என்றார் திமிறிய மார்பில் முகம் புதைத்தவாறு முனங்கினார்.




”ஒவ்வொரு படைக்கப்பட்ட ஒவ்வொன்றுமே அதன் முடிவை சந்தித்தே தீர வேண்டுமென்று நீங்கள் தானே எங்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். அதற்குள் மறந்து விட்டீர்களா..? என்று அவரது கன்னத்தில் இடித்தார்.

செல்லமாக இடிப்பது போல் நான் கொடுத்ததற்கு பதிலடி கொடுக்கிறாளோ...? சிருங்காரத்தில் இதெல்லாம் சாதாரணம் என்பதைப்போல கன்னத்தைத் தேய்த்தவாறு மேலும் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்.

”உங்களுக்குத்தான் என் தந்தையார் அபூபக்ர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறதே அவரையே உங்களது கலீபாவாக அறிவித்து விடுங்களேன்...” என்றவாறு சூடேறிய தனது கால்களை உயர்த்தி முஹம்மதின் மார்பின் மீது வைத்தார்.


“அது... வந்து...” என்று குரல் தந்தியடித்தது.

தனது பாதங்களை மெல்ல நகர்த்தி அவரது கன்னங்களில் தேய்த்தாவாறு,

“ம்ம்... சொல்லுங்கள்” என்று சிணுங்கலாக. அவரது கால்விரல்கள் முஹம்மதின் உதடுகளை நிமிண்டியது.

ஆயிஷாவின் பாதங்களை தனது கரங்களால் பற்றி முகத்தால் உரசினார்; மார்போடு வாரி அணைத்து உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த பொழுது முஹம்மதின் மனதில் அவரது ஒன்றுவிட்ட சகோதரனும், மருமகனுமாகிய அலீயின் முகம் பரிதாபமாக நிலழாடி மறைந்தது. இன்னொரு புறம் உமர் உருவிய வாளுடன் கர்ஜிப்பதைப் போலத் தோன்ற அவரையும் அறியாமல் உடல் உதறலெடுப்பதை ஆயிஷாவால் நன்கு உணர முடிந்தது.

”ஏன் என்ன ஆயிற்று..?” என்றார் பதறியவாறு பாதங்களை விலக்க முயன்றார்.
”ஒன்றுமில்லை... நாமிருவரும் ஓடிப் பிடித்து விளையாடியதால் ஏற்பட்ட அசதியாக இருக்கும்.  நீ சொல்வதைப் போல அறிவிக்கலாம். ஆனால் இதில் நிறைய குழப்பங்கள் உருவாகும் வாய்ப்பிருக்கிறது. எனவே இதை சற்று பொறுமையாகத்தான் அறிவிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்” தனது உதடுகளை ஆயிஷாவின் பாதங்களிலிருந்து தேய்த்தவாறு முழங்காலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார் முஹம்மது.

அரசியலில் முடிவு கூறுமிடத்திற்கு வந்துவிட்டாள். இனி இவளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவரது மனம் ஒருபுறம் எண்ணிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் அவரையும் அறியாமல், குழப்பங்களெல்லாம் மறந்த நிலையில் அவரது உதடுகள் தொடைகளைக் கடந்து இலக்கை வந்தடைந்திருந்தது. அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் வேறொரு காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

சில நாட்களில் அல்லாஹ்வின் கட்டளை முழுவீச்சில் அவர் மீது செயல்படத் துவங்கியது.
தொடரும்...



தஜ்ஜால்

Facebook Comments

21 கருத்துரைகள்:

Anonymous said...

அலீயின் தாயார் பிணத்துடன் இவர் படுத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் அது உண்மையாக இருக்குமோ...?’ ஆயிஷா குழப்பத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்./ Naangalum than!!! , Please explain the sexcapade (sorry escapade) in detail. Technically Fatima married her own brother Ali.(son of paternal uncle)

Dajjal said...

வாங்க Anonymous,
முஹம்மதிற்கு NECROPHILIA இருந்ததாகச் சொல்வார்கள்.

This is from a book called "Kanz Al Umal" (The Treasure of the Workers), in the chapter of "The issues of women", authored by Ali Ibn Husarn Aldin, commonly known as Al-Mutaki Al-Hindi. He based his book on the hadiths and sayings listed in "Al-Jami Al-Saghir," written by Jalal ul-Din Al-Suyuti.


Narrated by Ibn Abbas:
"I (Muhammad) put on her my shirt that she may wear the clothes of heaven, and I SLEPT with her in her coffin (grave) that I may lessen the pressure of the grave. She was the best of Allah's creatures to me after Abu Talib". .. The prophet was referring to Fatima, the mother of Ali.


The Arabic scholar Demetrius explains : "The Arabic word used here for "slept" is "Id'tajat," and literally means "lay down" with her. It is often used to mean, "lay down to have sex." Muhammad is understood as saying that because he slept with her she has become like a wife to him so she will be considered like ,I "mother of the believers." This will supposedly prevent her from being rormented in the grave, since Muslims believed that as people wait for the Judgment Day they will be tormented in the grave. "Reduce the pressure" here means that the torment won't be as much because she is now a "mother of the klievers" after Muhammad slept with her and "consummated" the union."

இதில் பிரச்ச்னை என்னவென்றால், நமது முஃமின்கள் மிக பலவீனமாக ஹதீஸ், யூதர்களால் இட்டுக்கட்டப்படது என்றெல்லாம் சொல்வார்கள். வேடிக்கை என்னவென்றால் இந்த ஹதீஸின் அடிப்படையி எகிப்தில் ஒரு சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தார்கள், அதாவது, மனைவி இறந்து 6 மணி நேரங்கள்வரை, கணவன் இறந்த உடலுடன் உடலுறவு கொள்ளலாம் என்பதாக ஒரு அனுமதியக் கொண்டுவர திட்டமிட்டார்கள். எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.

பிசாசுகுட்டி said...

ஆமாம் நானும் அந்த எகிப்திய ஆறுமணிநேர அறிவிப்பை படித்திருந்தேன்.
தர்கா வழிபாடு இந்த பகீஉ தான் உண்டானதோ..
இவ்வளவு சந்தேகம் உள்ள ஆயிஷாவுக்கு உண்மையிலேயே சல்லு மேல் ஈர்ப்பு இருந்ததா அல்லது அவர் பதவியின் மீதா ..

தஜ்ஜால் said...

வாங்க பிசாசுகுட்டி,

// தர்கா வழிபாடு இந்த பகீஉ தான் உண்டானதோ..// தர்கா வழிபாட்டிற்கும் இந்த பகீஉ விஷயத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. தர்கா வழிபாடு என்பது இறந்தவரிடம் சிபாரிசு வேண்டிச் செல்வது. பகீஉ விஷயம் இறந்தவரின் நன்மைக்காக மற்றவர்கள் பரிந்துரைப்பது.

//இவ்வளவு சந்தேகம் உள்ள ஆயிஷாவுக்கு உண்மையிலேயே சல்லு மேல் ஈர்ப்பு இருந்ததா அல்லது அவர் பதவியின் மீதா ..// அவருக்கு ஸல்லுவின் மீது பெரிய ஈர்ப்பு கிடையாது. அவ்வாறான ஈர்ப்பு இருப்பதாகக் காண்பித்து அரசியலில் முக்கியத்துவம் பெறமுயற்சித்தார். அவரது அறிவிப்புகளைக் கவனித்தால் இது புரியும். அவைகள் பெரும்பாலும் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியதுதான் அவ்வாறாக தன்னை முஹம்மதிற்கு மிக நெருங்கியவராகக் காண்பித்துக் கொண்டார்.

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

இந்த தொடரை படிக்கும்போது செக்ஸ் கதை படிக்கிற மாதிரி இருக்கிறது. சிரிப்பு வருகிறது, இருந்தாலும் கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது.

ஆனந்த் சாகர் said...

முஹம்மதுவுக்கு பல சீரியசான மன நோய்கள் இருந்தன. அவரது அரக்கத்தனமான, லூசுத்தனமான செயல்களுக்கும் சொற்களுக்கும் அவருக்கு இருந்த தீவிர மன நோய்களே காரணம். அவரை அப்படியே பின்பற்றி முழுமையான நல்ல முஸ்லிம்களாக வர நினைப்பவர்களும் அவரை போன்றே மனநோயாளிகளாக மாறிவிடுகின்றனர். அப்படிப்பட்ட பல முஸ்லிம் மன நோயாளிகளை முஹம்மது காலம் தொட்டு வரலாறு பதிவு செய்திருக்கிறது. அவர்கள் பல வேடங்களில் இருப்பார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ்., போக்கோ ஹராம்,அல் காயிதா போன்றவர்கள் ஒரு ரகம் என்றால், பி.ஜெ, அவரது அடிப்பொடியான சுவன(ஹூரி)ப்பிரியன் போன்றவர்கள் இன்னொரு ரகம். இவர்கள் எல்லாம் முஹம்மதை போன்றே கடைந்தெடுத்த மன நோயாளிகள்.

தஜ்ஜால் said...

வாங்க ஆனந்த்,

//இந்த தொடரை படிக்கும்போது செக்ஸ் கதை படிக்கிற மாதிரி இருக்கிறது. சிரிப்பு வருகிறது, இருந்தாலும் கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது.// ஆயிஷா அறித்த ஹதீஸ்களில் பெரும்பாலானவை வயது வந்தோருக்கு மட்டும் என்ற வகையை சேர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆயிஷா, முஹம்மதை தன் கட்டுப்பாட்டில் எப்படி வைத்திருந்தார் என்பதை விவரிக்க, அந்த ஹதீஸ்களை வைத்தே இந்த படுக்கையறைக் காட்சியை உருவாக்கினேன். வேறு நோக்கம் எதுவுமில்லை. இனி படுக்கையறைக் காட்சிகள் இடம்பெறாது.

தஜ்ஜால் said...

வாங்க ஆனந்த்,

// முஹம்மதுவுக்கு பல சீரியசான மன நோய்கள் இருந்தன. அவரது அரக்கத்தனமான, லூசுத்தனமான செயல்களுக்கும் சொற்களுக்கும் அவருக்கு இருந்த தீவிர மன நோய்களே காரணம்.//
உண்மைதான்! இந்த பகீஉ பிரார்த்தனை நமக்கு அதைத்தான் சொல்கிறது. நள்ளிரவில் எழுந்து போய் சுடுகாட்டில் பிரார்த்தனை செய்தால்தான் கடவுள் மன்னிப்பார் என்பதை நம்பி, முஸ்லீம்கள், முஹம்மதின் இந்த கிறுக்குத்தனத்தை இன்றும் செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

Anonymous said...

Same Anonymus,

Same Anonymous,
// "Reduce the pressure" here means that the torment won't be as much because she is now a "mother of the believers" after Muhammad slept with her and "consummated" the union //

அட கடவுளே இந்த நாதாரி யா , இறை தூ' டர் என்று கொண்டாடுகிறார்கள் . என்ன கொடுமையடா சாமி !. எதாவது ஒரு காரணம் சொல்லி , பார்த்த பெண்களை அனுபவிக்க துடிக்கும் காம வெறி. உயிரோடு இருக்கும் போது முடியவில்லை , பிணத்தோடு தீர்து கொண்டுவிட்டான். இவனை நீங்கள் இறைவன் ஸ்தானத்துக்கு உயார்த்தி அவன் இவன் என்றே அழைக்கலாம். இப்போது முகம்மதுவும் அவர் சககளும் உயிரோடு தான் உள்ளனர் இடம் : இலங்கையின் இராணுவத்தில்.......!

கடவுளே நீ உண்மையிலேயே இருக்கியா ...! ஒரு காம வெறியனுக்கு கோடி கணக்கில் உயிர் பலியா ..!

//உண்மைதான்! இந்த பகீஉ பிரார்த்தனை நமக்கு அதைத்தான் சொல்கிறது. நள்ளிரவில் எழுந்து போய் சுடுகாட்டில் பிரார்த்தனை செய்தால்தான் கடவுள் மன்னிப்பார் என்பதை நம்பி, முஸ்லீம்கள், முஹம்மதின் இந்த கிறுக்குத்தனத்தை இன்றும் செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.//

இதையும் சற்று விரிவாக்க விளக்கவும் - மூமின்களின் மூட நம்பிக்கைகள் என்ற தலைப்பில் ..! நன்றி .


ஆனந்த் / தஜ்ஜால் ,
// ஆயிஷா, முஹம்மதை தன் கட்டுப்பாட்டில் எப்படி வைத்திருந்தார் என்பதை விவரிக்க, அந்த ஹதீஸ்களை வைத்தே இந்த படுக்கையறைக் காட்சியை உருவாக்கினேன். வேறு நோக்கம் எதுவுமில்லை. இனி படுக்கையறைக் காட்சிகள் இடம்பெறாது. //

தயவு செய்து இதை நிறுத்தாதீர்கள் , நல்ல ஆந்திரா காரத்தோட எழுதுங்க , தமிழ் சீரியல் பார்த்த மாதிரிதான்.
இவர்களின் புனிதம் இரு கால்களுக்கிடையில் மட்டும் தான் என்பதை தமிழ் மக்களாவது புரிந்து கொள்ளட்டும். நித்தி நீங்க உண்மையிலயே ரொம்ப நல்லவங்க , உயிரோட உள்ள பொண்ணு அதுவும் விருப்பதோடதான் . தப்பே இல்லை .


ஓன்று மட்டும் புரியவில்லை , ஒரு முஸ்லிமாவது குரனை அல்லது ஹதிஸை படித்து மதம் மாறியதாக தெரியவில்லை. வாள் முனை மற்றும் கற்பழிப்பு என்பது தான் உண்மை ... யாரையும் புண் படுத்தும் நோக்கமில்லை , எப்படி மற்ற மதத்தினரை இவர்களால் கேவலமாக பேச முடிகிறது , மனசாட்சி அற்றவர்கள். !!!.


ஆனந்த் சாகர் said...

@தஜ்ஜால்,

//ஆயிஷா அறித்த ஹதீஸ்களில் பெரும்பாலானவை வயது வந்தோருக்கு மட்டும் என்ற வகையை சேர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.//

ஆமாம். அப்படிப்பட்ட ஹதீஸ்களை அம்பலப்படுத்தலாம். ஆனால் அதை செக்ஸ் கதை பாணியில் கற்பனை கலந்து விவரிப்பது நமக்கு கண்ணியமாக இருக்காது.

// ஆயிஷா, முஹம்மதை தன் கட்டுப்பாட்டில் எப்படி வைத்திருந்தார் என்பதை விவரிக்க, அந்த ஹதீஸ்களை வைத்தே இந்த படுக்கையறைக் காட்சியை உருவாக்கினேன். வேறு நோக்கம் எதுவுமில்லை. இனி படுக்கையறைக் காட்சிகள் இடம்பெறாது.//

நல்லது. ஆனால் முஹம்மதின் கற்பழிப்பு, கொடூர, சைக்கோத்தனமான காம களியாட்டங்களை உள்ளது உள்ளபடியே அம்பலப்படுத்துவது அவசியம்.

Anonymous said...

CHAPTER TWELVE
SEXUAL PERVERSIONS OF
PROPHET MUHAMMAD

NECROPHILIA WITH HIS DEAD
AUNT
This is from a book called "Kanz Al Umal" (The Treasure of the Workers), in the chapter of "The issues of women", authored by Ali Ibn Husarn Aldin, commonly known as Al-Mutaki Al-Hindi. He based his book on the hadiths and sayings listed in "Al-Jami Al-Saghir," written by Jalal ul-Din Al-Suyuti.
Narrated by Ibn Abbas:

SUCKING THE TONGUES OF HIS DAUGHTER AND COUSIN'S SONS
According to Father Botros (see notes) there are no less than 20 Islamic sources-such as the hadiths of Ahmad bin Hanbal- that Muhammad used to suck on the tongues of boys and girls" A hadith relayed by Abu Hurreira describes Muhammad sucking on the tongues of his cousin (and future caliph) Ali's two boys, Hassan and Hussein. Muhammad sucked on the tongue of his own daughter, Fatima. Muhammad would not sleep until he kissed his daughter Fatima and nuzzled his face in her bosom.

-- What the F.... is that , sexual perversion to the Zenith

C.Sugumar said...

எதையும் மறைக்க வேண்டாம்.பல கடுமையான அலுவல்களுக்கிடையேநான் படிக்க முடியவில்லையே என்று நினைப்பது தங்களின் வலைதளமதான்.நிச்சயமாக சமயங்கள் குறித்த உண்மையான புாிதலை அதுவும் அரேபிய மதம் குறித்த சாியான புாிதலை ஏற்படுத்தும் தங்களின் கட்டுரைகள் மிக உண்மை.பாராட்டுக்ள்.ஆயிசா குறித்த அனைத்து தகவல்களையும் பதிவேற்ற வேண்டும். மதவெறி ஒழிக்க அது ஒரு சிறந்த வழி. பாராட்டுக்கள்.

தஜ்ஜால் said...

வாங்க Anonymous-2,

முஹம்மதின் பல செயல்கள் மிகவும் வினோதமானவைகள் மட்டுமல்ல கிறுக்குத்தனமானவைகள். சுத்தம் செய்யும் சடங்கிற்கு தண்ணீர் கிடைக்கவில்லையெனில், மண்ணை வாரி, முகத்திலும் உடலிலும் பூசிக் கொள்ளச் செய்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். இது அவருக்கு தனது சடங்குகளின் மீதிருந்த அதீதபற்றீடையே காண்பிக்கிறது. நள்ளிரவில் சுடுகாட்டிற்குச் சென்று பிரார்த்திப்பது, பிணத்துடன் படுத்து மோட்சமடையச் செய்வதாக நினைத்ததெல்லாம் அதன் வெளிப்பாடுகளே.

இதில் கொடுமை என்னவென்றால் அவற்றில் மிகப்பெரும்பாலானவற்றை, புனிதமான போதனைகளாகக் கருதி இன்றும் முஸ்லீம்கள் பின்பற்றவே செய்கின்றனர். தப்லீக்காரர்களிடம் இதை நீங்கள் காணலாம். தங்களது இயல்பிற்கு வரவில்லையெனினும் பிடிவாதமாக அதை பின்பற்ற முயற்சி செய்வதுடன், மற்றவர்களையும் பின்பற்றுமாறு வற்புறுத்துவார்கள்.

தஜ்ஜால் said...

வாங்க C.Sugumar,
நன்றி!

//ஆயிசா குறித்த அனைத்து தகவல்களையும் பதிவேற்ற வேண்டும்.// விரைவில் ஒரு தனிப் பதிவாகவே வெளியிட்டுவிடுவோம்.

Anonymous said...

மனம் போன போக்கில் கட்டுரை எழுதும் தஜ்ஜாலே

பிசாசுகுட்டி said...

சல்லு பாய் மனம் போன போக்கில் சொன்னதையெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து கடை பிடிக்கும் அனானியே..

அவரு சாதாரண மனுஷனையா அவரை போய் தூதரு சொல்லிக்கிட்டு இருக்கீங்க அவரு ஒரு 'அல்ப'பதரு யா

தஜ்ஜால் said...

வாங்க அனானி,
//மனம் போன போக்கில் கட்டுரை எழுதும் தஜ்ஜாலே//

இந்தக் கட்டுரையில் குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் தர்க்க ரீதியான புனைவுகள் உள்ளது என்பதை மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் முரண்படும் பகுதியை குறிப்பிட்டால் அதை தர்க்க ரீதியாக விளக்குகிறேன்.

Anonymous said...

Dear Tajjal,

I am a very big fan of you,pagadu and aarya anand.

please do not write like this.
I do not have any rights to say this, just a request.

தஜ்ஜால் said...

வாங்க Infidel Infidel,
முதலில் உங்களுக்கு நன்றிகள்!
நான் முதலில் சொன்னதைப் போல ஒரு மாறுதலுக்காவே இந்த தொடரைக் கதை வடிவில் எழுதுகிறேன். இனி 18+ சமாச்சாரங்கள் குறைக்க/நீக்கப்படும். இதில் அவற்றை எழுதியதற்குக் காரணம் முஹம்மது ஆயிஷாவின் முழுப் பிடியில் இருந்ததற்கான காரணத்தை விவரிக்க வேண்டுமென்பதற்காகத்தான். முஹம்மதின் மரணத்திற்குப்பின் நிகழ்ந்த குழப்பங்களில் ஆயிஷா பெரிய பங்களிப்பு செய்திருக்கிறார். மற்ற மனைவியர்களின் பெயரைக்கூட குறிப்பிடாமல் ஆயிஷாவைப்பற்றி மட்டும் விவரித்து எழுதுவதற்கான காரணமும் அதுதான்.
கதை வடிவம் தேவையில்லை அல்லது சரியில்லை என்பதாக நீங்கள் நினைப்பதாக இருந்தால் சொல்லுங்கள் கட்டுரை வடிவத்திற்கு மாற்றிவிடுகிறேன். கட்டுரை எழுதுவது எனக்கு மிக எளிதானது.

Anonymous said...

Thanks . Both the formats are good. You might have some objective behind this approach and you have explained it in your reply. Please go ahead as you planned.

Anonymous said...

I am sure , lots of women must be reading your blog