Friday 8 November 2013

பூம ராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-3

Aravind Swaamy:
ஹதீசையும் குரானையும் ஆதாரமாகக் கொண்டு இயற்றப்பட்ட இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் நடக்கும் அநியாயத்தை எடுத்துக் கூறுகிறேன்!!
இந்தியாவிலும் இஸ்லாமிய சட்டம் வர வேண்டும் என்று கூப்பாடு போடும் நீங்களும் அவர்களைப் போல் தானே சிந்திப்பீர்கள்?

பூம ராங் :
// ஒரு ஆணின் உடலில் ஒரு பகுதி அல்லது ஒரு பொருள் முழு மையாகவோ அல்லது லேசாக வோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட் டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாக வே கருதப்படும். ஆணுறு ப்பை வைத்துத்தான் முயற்சிக்க வேண் டிய அவசிய மில்லை./// அப்படியானால் சாதாரண உடலுறவும் கற்பழிப்பு ஆகலாம் அல்லவா ..?
           
பூம ராங்:
Aravind Swaamy /// ஹதீசையும் குரானையும் ஆதாரமாகக் கொண்டு இயற்றப் பட்ட இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் நடக்கும் அநியாயத்தை எடுத்துக் கூறுகிறேன்!!
இந்தியாவிலும் இஸ்லாமிய சட்டம் வர வேண்டும் என்று கூப்பாடு போடும் நீங்களும் அவர்களைப் போல் தானே சிந்திப்பீர்கள்//// முன்பு டாக்டர் பிரகாஸ் என்பவன் ..பெண்களை வைத்து பிராத்தல் செய்து மாட்டிக் கொண்டான் ..அத்தகைய அவனுடைய செயலுக்கும் , அவன் படித்த மருத்துவ கல்லூரிக்கும் என்ன சம்பந்தம் ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
பூம ராங், சிந்திக்க மாட்டீர்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று அல்லாஹ் குர்ஆனில் கெஞ்வது உங்களைப் போன்ற நபர்களைப்பார்த்துதான் என்று நினைக்கிறேன்.
           
பூம ராங்:
// சிந்திப்பதால் தான் உங்களிடம் கேள்விகளை கேட்கிறேன் ..
           
தஜ்ஜால் அழிப்பவன் :
//சிந்திப்பதால் தான் உங்களிடம் கேள்விகளை கேட்கிறேன் ..// மிக்க மகிழ்ச்சி... அப்படியே இந்தக் கேள்விக்கும் பதில் சொல்லிவிடுங்கள்.

கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?

           
பூம ராங்:
கற்பழிப்புக்கு நீங்கள் தந்த DEFINITION படி ..சாதாரணமாக கணவன் -மனைவிக்கிடையே நடைபெறும் உடலுறவும் ..கற்பழிப்பா ..?
        
   
Aravind Swaamy:
 கற்பழிப்புக்குத் தீர்வு வேண்டுமா? இஸ்லாமிய சட்டம் கொண்டு வாருங்கள்!! கற்பழிப்புகள் குறையும்... இதோ பாருங்கள் சவூதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் இருப்பதால் தான் கற்பழிப்பே இல்லை என்று விடுவது யார்?
இப்படி சட்டங்கள் இந்தியாவில் வந்தாலும் கற்பழிப்புகள் குறையும்.. அதாவது கற்பழிப்புகள் பதிவு செய்யப் படுவது குறையும். பெண்கள் புகார் அளிக்க பயப்படுவார்கள். கற்பழிப்புக்கு உள்ளான தன மகளோ, மனைவியோ 100 கசையடி பெறுவாள் என்றால், எந்த தகப்பனும், எந்த கணவனும் அதை மறைக்கவே நினைப்பான்!!
           
பூம ராங் :
///கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?//// // விபச்சாரம் என்றால் என்ன ..? கற்பழிப்பு என்றால் என்ன ..? (நான் கேட்பது definition..!)
           
பூம ராங்:
Aravind Swaamy // நீ சுய நினைவோடு தான் இருக்கிறாயா..தம்பி ..?
      
     
Mohamed Saleem:
விபசாரம் என்பதே ...கற்பழிப்பு என்பதற்கும் ...த்ண்டன்னை பற்றி பார்பதற்கு முன் பெண்களுக்கு எப்படி இருக்கா வேண்டும் என்று ஓரு விதிமுறையை குர் ஆன் கூறுகிறது அதை இப்படி கூறுகிறது ...ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு - (திருக்குர்ஆன் 24:31, 33 :59).

பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை - (ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 17:32).
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், சுய பார்வைக் கட்டுப்பாடு - (திருக்குர்ஆன் 24:30,31).
பத்து வயதுக்கு மேல் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல் - (ஹதீஸ்).
இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி - (ஹதீஸ்).
பெண்கள் உரிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை - (ஹதீஸ்).
அந்நிய ஆண்களும் பெண்களும் இருபாலரும் இணைந்து சரளமாகப் பழகுவதற்குத் தடை - (திருக்குர்ஆன் 24:27, 33: 55).
அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை- (திருக்குர்ஆன் 33:32).
வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை - (ஹதீஸ்)
வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய காலத்தில் விரைவாகத் திருமணம் -(திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)
மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை (திருக்குர்ஆன் 17:31)
வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கொடை (மஹர்) கொடுக்க கட்டளை (திருக்குர்ஆன் 4:4, 17:31)
குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,. குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல. (திருக்குர்ஆன் 4:34 மற்றும் ஹதீஸ்) கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி (திருக்குர்ஆன் 24:4 )
           
தஜ்ஜால் அழிப்பவன்:
//சாதாரணமாக கணவன் -மனைவிக்கிடையே நடைபெறும் உடலுறவும் ..கற்பழிப்பா ..?// குறிப்பிட்ட சட்ட்த்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் மட்டுமே. முழுவிளக்கமும் இ.பி. கோ 375, 376 பார்க்கவும். Mohamed Saleem , உளறாமல் இருக்கவும்.
           
பூம ராங்:
Aravind Swaamy // இஸ்லாம் என்பது ..திருக்குரானும் திரு நபி சுன்னத்தும் தான் (ஹதீஸ்கள் ) இதில் -முஸ்லிம்களில் யாரையாவது முன்மாதிரியாக காட்டச் சொன்னால்..அது நபிகள் நாயகம் அவர்கள் தான் ..!

Aravind Swaamy:
பூமராங்.... இப்படி சட்டங்கள் இஸ்லாமிய நாடுகளில் இருப்பதற்கு இஸ்லாம் காரணம் அல்ல என்று நீங்கள் கூறுவதை ஒத்துக் கொள்கிறோம்!!
ஆனால், அதே போல் இனிமேல் கற்பழிப்பு குறித்த எந்த விவாதத்திலும் சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நாடுகளின் புள்ளிவிவரங்களை நீங்கள் மேற்கோள் காட்டக் கூடாது. சரியா?

தஜ்ஜால் அழிப்பவன்:
இதற்குப்பின் விலக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர, பின்வரும் விவரங்கள் ஐந்தில் எதாவது ஒன்றின் கீழ்வரும் சூழ்நிலையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் ஒரு மனிதர் “வன்புணர்ச்சி” செய்வதாகச் சொல்லப்படுகிறார்.

முதலாவதாக: அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக,
இரண்டாவதாக: அப்பெண்ணின் சம்மதம் இல்லாமல்,
மூன்றாவதாக: மரணம் அல்லது காயம் ஏற்படும் என்று அவரை அச்சுறுத்தி அவருடைய சம்மதத்தைப் பெற்றுவிட்ட பிறகு, அவர் சம்மதத்துடன்.
நான்காவதாக: தாம் அப்பெண்ணின் கணவர் அல்லர் என்பதையும், அப்பெண் சட்டபூர்வமாகத் திருமணம் செய்து கொண்டு இருக்கிற, அல்லது அவ்வாறு திருமணம் செய்து கொண்டிருப்பதாக நம்புகிற வேறு ஓர் ஆடவர் என்று தம்மை அப்பெண் நம்புகிற காரணத்தால் அப்பெண்ணின் சம்மதம் கொடுக்கப்படுகிறது என்பதையும் அம் மனிதர் அறிந்தபொழுது அப்பெண்ணின் சம்மதத்தோடு,
ஐந்தாவதாக: அப்பெண் பதினாறு வயதுக்குட்பட்ட வராயிருப்பின், அவரது சம்மதத்துடன் அல்லது சம்மதமின்றி,
விளக்கம்: வன்புணர்ச்சிக் குற்றத்திற்கு அவசியமான சிற்றின்ப உடலுறவாக அமைவதற்கு, நுழைத்தல் போதுமானதாகும்.

பூம ராங் :
 கற்பழிப்புக்கு விபச்சாரத்திற்க்கும்.. என்ன விளக்கம் என்று நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் ..அதைச் சொல்லி விட்டால் விவாதத்தின் அடுத்தக் கட்டத்திற்கு போகலாம் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
 அடுத்த விளக்கம் தேவைப்படுவது விபச்சாரத்திற்கா?
           
Aravind Swaamy:
இப்பொழுது இது போதும்!! அடிமைப் பெண்களுடனும், போரில் வெல்லப் பட்ட காபிர் பெண்களுடனும் உறவு கொள்வதைப் பற்றி நாளை பார்க்கலாம்!!

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங், உங்கள் மறுபெயர் புலவர் தருமியா? கேள்வியை மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்?
           
Aravind Swaamy:
பூமராங், தஜ்ஜால், விடை பெறுகிறேன்..... இனிய இரவாகுக!!!
           
Mohamed Saleem :
நன்னுக்கு பெர் ஓரு பெண்ணை பலவந்தமாக அழைத்தாலும் அதற்க்கு பெயரும் விபச்சர்மம் தான் ....நான்கு நபர்கள் ஓரு பென்னுடன் ............................இப்போது தொடருந்து உங்கள் விளக்கம் என்ன விபசாரத்துக்கு ? தஜ்ஜால் ?

Kulasai Voice:
முதலாவதாக: அப்பெண்ணின் விருப்பத்திற்குமாறாக,
இரண்டாவதாக: அப்பெண்ணின் சம்மதம் இல்லாமல்,//இது இரண்டுக்கும் என்ன வேறுபாடு??விருப்பப்பட்டால் அது சம்மதம் தான்.சம்மதம் கொடுத்தால் விரும்புவதற்கு சமம் தானே!!
           
தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Saleem, முன்பே கூறினேன் உளறவேண்டாம் என்று. மறுபடியுமா??

Mohamed Saleem:
நான் மேலே இட்ட பதிவுகள் சில குறிப்புகளும் முதல் பெண்கள் பாதுகாப்பை குறிக்கிறது அதை பூரித்து கொண்டிர்கள் மிஸ்டர் தஜ்ஜால் ??????ஓரு கேள்வி இத்தன்னை பதுக்கப்பை ஏன் குரான் பெண்களுக்கு மட்டும் கூறுகிறது ?

தஜ்ஜால் அழிப்பவன்:
மணி 10 ஆகிவிட்டது உறக்கம் கண்களைத் தழுவுகிறது.

Mohamed Saleem:
தஜ்ஜால் அழிப்பவன், உங்கள் உளறல் கற்பனை விட்ட கொஞ்சம் கம்மீதான் தஜ்ஜால்
           
Kulasai Voice:
//பரவாயில்லை.நீங்கள் சிந்தித்ததை சொல்லுங்கள்.
           
தஜ்ஜால் அழிப்பவன்:
//ஓரு கேள்வி இத்தன்னை பதுக்கப்பை ஏன் குரான் பெண்களுக்கு மட்டும் கூறுகிறது ?// அது உங்களது முஹம்மது நபிக்கு பெண்களின் மீது தீராத சந்தேகத்தால் வந்த வாந்தி.
           
Mohamed Saleem:
முதலில் அடிப்படை இஸ்லாம் என்றால் என்ன என்று படித்தது விட்டு விவதியுள் தஜ்ஜால் அவர்களே ....
வாதத்தில் விண்டவதம் வேண்டாம் உங்கள் வார்த்தைகள் இஸ்லாத்தின் மீது வுள்ள வெறுப்பை உணர்த்துகிறது எனக்கு ஒழுங்கான பதில் வேண்டும் ஏன் குரான் பெண்களுக்கு அதிகக பாதுகாப்பை வழங்கி உள்ளது ..அறிவு புர்வமாக பதில் வேண்டுமம் தஜ்ஜால்
??????தஜ்ஜால் ??????முஸ்லிம்கள் அடிப்படை கொள்கை என்ன ????கொஞ்சம் அறிவு புர்வமாக பதில் ப்ளீஸ் ....உங்கள் ச்ட்டபுத்கம் விளக்கம் வேண்டாம் ........

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன் // நாம் மறுபடியும் மறுபடியும் சந்திக்க வேண்டும் ..நம்முடைய உறவு இத்துடன் போய் விடக் கூடாது ..இனிய இரவு ..!
Aravind Swaamy //உனக்கு இருக்குடி ..கச்சேரி ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
Kulasai Voice, கவனியுங்கள் குறிப்பிட்ட அந்தச் சட்டம் வயதைப் பற்றி பேசுகிறது. அதனால்தான் சம்மததித்தாலும் கற்பழிப்பு என்று கருதுகிறது.
           
தஜ்ஜால் அழிப்பவன்:
சரி வருகிறேன் நண்பர்களே!
        
   
Kulasai Voice:
தஜ்ஜால் அழிப்பவன்///அது பேசிவிட்டு போகட்டும்.பிரச்சனை இல்லை.உங்களைப் பார்த்தால் ஒரு கண்ணியமான ஆசிரியர் போல தெரிகிறது!!!கொஞ்சம் விளக்கி சொல்லலாமே!!!//இது இரண்டுக்கும் என்ன வேறுபாடு??விருப்பப்பட்டால் அது சம்மதம் தான்.சம்மதம் கொடுத்தால் விரும்புவதற்கு சமம் தானே!!
சம்மததித்தாலும்கற்பழிப்பு என்று கருதுகிறது.///அது எப்படி???அப்படி பார்த்தால் விபச்சாரமும் அப்படித்தானே!!!இதில் என்ன வேறுபாடு இருக்கிறது??

Mohamed Saleem:
ஒன்றை பத்தி விவாதிக்கும் முன் ஏன் இந்த தன்டனை என்பதை முழுவதும் விளங்கி கொள்வேண்டும் மிஸ்டர் தஜ்ஜால் அவர்களே ..என்ன குரான் பெண்களை பாதுகாப்பாகவும் ஒழுக்கமாகவும் இருக்கா சொல்கிரர்த்து (விபச்சாரத்தை) அதை கருத்தில் கொண்டே பெண்கள்க்கு சில பாதுகாப்பு ஒழுக்கம்தையும போதித்து உள்ளது .........இஸ்லாம் மட்டுமே சிந்திக்கா சொல்கிறது இவை ஆணையத்து பாதுகாப்பு மீறி ஒருவன் பெண்ணை (விபசாரம்) பலி பலத்கறம் புரித்தான் என்றால் அவனுக்கு சிந்தித்து தண்டனை வழக்க சொல்ல்கிறது தன்டனை என்பது ஓரு தவறு மறுபடியும் நடக்காமல் இருக்கா மட்டுமே
           
Mohamed Saleem:
தஜ்ஜால் அழிப்பவன் குர் ஆன் 4:19 ற்கு அறிஞர் பீஜே தரும் விளக்கம்.

403. கணவனைத்தேர்ந்தெடுக்கும்உரிமை
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவளுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர்.
இந்த நாகரீக உலகில் கூட இந்தநிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப்பெண்களுக்குக் கிடைக்காத இந்த உரிமையை ஆறாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் வழங்கியது./////////////////
இதிலேயே உங்கள் வாதமும் உங்கல்லுகன பதிலும் இருக்கிறது ஆறாம் நுர்று ஆண்டுக்கு முன் பெண்கள் விருப்பம் இல்லாமல் திருமணம் நடைபெற்றுள்ளது என்பதையும் அது ஓரு விபசாரம் என்பைதயும் தெளிவு படுதிவுள்ளது ........அப்போ இதன் முலம் நீங்கள் விளங்கி கொண்டது என்ன ???

Yousuf Riaz :
எப்பவுமை இந்த தஜ்ஜால் பாதிலே நான் வருகிறேன் எட்ன்று ஓடி விடுவான்

பூம ராங் :
Yousuf Riaz //தஜ்ஜால் அழிப்பவன்// கிறிஸ்துவனின் அழிச்சாட்டியம்.
           
Aravind Swaamy:
நமக்கு தினமும் கச்சேரி தான் பூமராங்!!!!
           
தஜ்ஜால் அழிப்பவன்:
//கிறிஸ்துவனின் அழிச்சாட்டியம்.// கிருஸ்தவனா? யார் அது??
இங்கு விவாதத்தில் இருந்தது, நீங்களும் நானும் மட்டுமே.
நான் இறைமறுப்பாளன்.
அப்படியானால் நீங்கள்??
கிருஸ்தவரா சொல்லவே இல்லையே?

தஜ்ஜால் அழிப்பவன்:
Yousuf Riaz, // பாதிலே நான் வருகிறேன் எட்ன்று ஓடி விடுவான்// அப்படியா? விவாதத்தின் அடிப்படை கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லலாம்!
           

தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Saleem //இதிலேயே உங்கள் வாதமும் உங்கல்லுகன பதிலும் இருக்கிறது ஆறாம் நுர்று ஆண்டுக்கு முன் பெண்கள் விருப்பம் இல்லாமல் திருமணம் நடைபெற்றுள்ளது என்பதையும் அது ஓரு விபசாரம் என்பைதயும் தெளிவு படுதிவுள்ளது ........அப்போ இதன் முலம் நீங்கள் விளங்கி கொண்டது என்ன ???// சலீம் கவனிக்க வேண்டும். நாம் பேசிக்கொண்டிருப்பது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையான கற்பழிப்பைப்பற்றி விபச்சாரத்தைப்பற்றி அல்ல. கருத்திடும் முன், குறைந்தபட்சமாக விவாதத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் நல்லது.


தஜ்ஜால் அழிப்பவன்:
 Kulasai Voice // முதலில் நன்றி!
எதற்காக என்றால் // .உங்களைப் பார்த்தால் ஒரு கண்ணியமான ஆசிரியர் போல தெரிகிறது// என்று கூறியதற்காக
நான் ஆசிரியர் அல்ல.
இனி உங்கள் கேள்விக்கு வருவோம்
/இது இரண்டுக்கும் என்ன வேறுபாடு??விருப்பப்பட்டால் அது சம்மதம் தான்.சம்மதம் கொடுத்தால் விரும்புவதற்கு சமம் தானே!!
நான் குறிப்பிட்ட இ.பி.கோ வில்…
ஐந்தாவதாக: அப்பெண் பதினாறு வயதுக்குட்பட்ட வராயிருப்பின், அவரது சம்மதத்துடன் அல்லது சம்மதமின்றி,
என்று வருகிறது.
இதன் பொருள் 16 வயதிற்குட்பட்ட பெண்ணை ஒருவர், அவளது முழு சம்மதத்தின் பேரில் உறவு கொண்டாலும் குறிப்பிட்ட இச்சட்டம் கற்பழிப்பாகத்தான் கருதும். காரணம் ஆண்-பெண் பாலுறவுபற்றி அவர் அறிந்திருக்க மாட்டார் என்பதுதான்.

இச்சட்டத்தின் அடிப்படையில் நோக்கினால் 9 வயது ஆயிஷாவுடன் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுட்ட உங்கள் நபி முஹம்மது, கற்பழிப்புக் குற்றவாளியாகிறார்.

Aravind Swaamy:
 தஜ்ஜாலின் முந்தைய கமென்டுக்கு நான் லைக் போடவில்லை..... நான் காவி டவுசர் இல்லைப்பா!!!

Kulasai Voice:
என் கேள்வியை முதலில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் கொடுத்திருக்கும் வன்புணர்ச்சி விளக்கத்தில் ஐந்தாவது பாயிண்ட்டில் வயதைப்பற்றி குறிப்பிட்டு சொல்லி இருக்கிறீர்கள்.அதை நான் கேட்கவே இல்லை.உங்களின் முதல் இரண்டு பாயிண்டுகளுக்கு தான் விளக்கம் கேட்கிறேன்.முதலாவதாக: அப்பெண்ணின் விருப்பத்திற்குமாறாக,
இரண்டாவதாக: அப்பெண்ணின் சம்மதம் இல்லாமல்,
Aravind Swaamy, //தஜ்ஜாலின் முந்தைய கமென்டுக்கு நான் லைக் போடவில்லை..... நான் காவி டவுசர் இல்லைப்பா!!!//நீங்கள் லைக் போட்டாலும்,போடாவிட்டாலும் உம் எண்ணங்கள் உம் வார்த்தைகைகளில் பிரதிபலிப்பதை அறிவோம்.
           
Aravind Swaamy:
விருப்பம், சம்மதம் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லையா?? கணவன் மனைவியின் விருப்பத்துடன் அவளுடன் உறவு கொள்ளலாம்.... அவளுடைய விருப்பம் இன்றி ஆனால் சம்மதத்துடன் உறவு கொள்ளலாம்!!

Kulasai Voice:
 இச்சட்டத்தின் அடிப்படையில் நோக்கினால் 9 வயது ஆயிஷாவுடன் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுட்ட உங்கள் நபி முஹம்மது, கற்பழிப்புக் குற்றவாளியாகிறார்.///இந்த சட்டத்தைப் பற்றி நாம் பேசவில்லை.விதாண்டாவாதங்களை தவிருங்கள்.பேச்சில் கண்ணியம் குறைந்தால்,எங்களிடமிருந்தும் குறைய வாய்ப்புள்ளது.வேண்டுமானால் திருமணத்திற்கு வயது முக்கியமா?என்று விவாதிக்கலாம்.வயதைப் பற்றி நீங்கள் இழுத்ததால் இதைமட்டும் சொல்லி கொள்கிறேன்.1426 வருடங்களுக்கு முன் ஒருவர் 9 வயதில் திருமணம் செய்ததை பற்றி பேசுகிறீர்கள்.ஏன் இந்திய திருநாட்டில் கூட4 அல்லது 5 வயதிலேயே பெண்களை திருமணம் முடிக்கும் வழக்கம் இருந்தது .ஹர் பிலாஸ் சாரதா’ அவர்கள் மூலமாக சாரதா சட்டம் என்று அழைக்கப்படும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்1929-ல்அமலுக்கு வரும் வரை இந்த நடைமுறை இருந்தது .
இந்த சட்டத்தின் மூலம்பெண்ணின் திருமண வயது 14என்று அறிவிக்கப்பட்டது
அதன் பின்னர்16என நிர்ணயம் ஆனது அதன் பின்னர்18என இப்போது உள்ளது ..
இன்று ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சட்டம் பெண்ணின் திருமண வயது பற்றி .
அமெரிக்காவின் சில பகுதிகளில் பெண்ணின் திருமண வயது 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது ,

 Aravind Swaamy
விருப்பம், சம்மதம் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லையா?? கணவன் மனைவியின் விருப்பத்துடன் அவளுடன் உறவு கொள்ளலாம்.... /////இந்த இடத்தில் மனைவியின் சம்மதம் இருக்கிறதா?இல்லையா?

           
///அவளுடைய விருப்பம்இன்றி ஆனால் சம்மதத்துடன் உறவு கொள்ளலாம்!!///இது விபச்சாரத்தின் வரைவிலக்கணமா??இல்லையா??
           
Aravind Swaamy:
 நண்பர் தஜ்ஜால், விவாதம் திசை மாறுகிறது.. we shouldn't play into games of these people.... விருப்பம் சம்மதத்தைத் தரும்! சம்மதம் விருப்பமின்றியும் பெறப்படும்...

Kulasai Voice:
நண்பர் தஜ்ஜால், விவாதம் திசை மாறுகிறது..///சாமிஜி!!! தாங்கள் ஓடுவதற்கு இப்படி வழியை தேர்ந்தெடுத்து கொண்டால் எமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை
           
Aravind Swaamy:
விருப்பமின்றி மனைவியானாலும் கூட உறவு கொள்வது கற்பழிப்புக்கும் விபச்சாரத்துக்கும் சமமானது!!
           
Kulasai Voice:
Aravind Swaamy, விருப்பம் சம்மதத்தைத் தரும்! சம்மதம் விருப்பமின்றியும் பெறப்படும்...///சுவாமிஜி!!!குழம்பாமல் இதற்கு பதில் தாருங்கள்
//அவளுடைய விருப்பம்இன்றி ஆனால் சம்மதத்துடன் உறவு கொள்ளலாம்!!///இது விபச்சாரத்தின் வரைவிலக்கணமா??இல்லையா??
விருப்பம், சம்மதம் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லையா?? கணவன் மனைவியின் விருப்பத்துடன் அவளுடன் உறவு கொள்ளலாம்.... /////இந்த இடத்தில் மனைவியின் சம்மதம் இருக்கிறதா?இல்லையா?
           
Aravind Swaamy:
விபச்சாரத்தில் சம்மதம் இருக்கும்; விருப்பம் இருக்காது... கற்பழிப்பில் இரண்டுமே இருக்காது...
           
Kulasai Voice:
விபச்சாரத்தில் சம்மதம் இருக்கும்; விருப்பம் இருக்காது... கற்பழிப்பில் இரண்டுமே இருக்காது...// விருப்பமின்றி மனைவியானாலும் கூட உறவு கொள்வது கற்பழிப்புக்கும் விபச்சாரத்துக்கும் சமமானது!!////நல்லது.இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவென்றால் சில விதிகளில் "கற்பழிப்பும்,விபச்சாரமும்"ஒன்றாகிவிடுகிறது.அல்லவா??

Aravind Swaamy:
முதலில் சுகத்தை எதிர்பார்க்கும் கள்ள உறவுக்கும் பணத்தை எதிர்பார்க்கும் விபச்சாரத்தையும் பிரித்தறியுங்கள்... பணி நேரம் தொடங்குகிறது... மாலை சந்திக்கலாம்!!

Kulasai Voice:
Aravind Swaamy, முதலில் சுகத்தை எதிர்பார்க்கும்கள்ள உறவுக்கும் பணத்தை எதிர்பார்க்கும்விபச்சாரத்தையும் பிரித்தறியுங்கள்... பணி நேரம் தொடங்குகிறது...மாலை சந்திக்கலாம்!!////பணம் ஒரு தேவை என்றால்,சுகமும் ஒரு தேவை தானே!!!பணத்திற்காக செய்யும் கொலையையும்,கௌரவத்திற்காக செய்யும் கௌரவ கொலைகளையும் வேறுபடுத்த முடியுமா???நன்றி.தங்களின் விருப்பப்படியே மாலை சந்திக்கலாம்.
           
தஜ்ஜால் அழிப்பவன்:
விவாதத்தின் அடிப்படை கேள்விக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை என்பதை இஸ்லாமிய நண்பர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மாலையில் சந்திப்போம்.


தொடரும்...

Facebook Comments

3 கருத்துரைகள்:

சிந்திக்கமாட்டார்களா said...

கற்பு கற்ப்பழிப்பு என்பதெல்லாம் முஹம்மது விற்கோ முஹம்மதுவின் அல்லாஹ்விற்கோ தெரியாது(கற்ப்பழிக்கமட்டும் தெரியும் )

சிந்திக்கமாட்டார்களா said...

கற்பு கற்ப்பழிப்பு என்பதெல்லாம் முஹம்மது விற்கோ முஹம்மதுவின் அல்லாஹ்விற்கோ தெரியாது(கற்ப்பழிக்கமட்டும் தெரியும் )

நாட்டுவேங்கை said...

மனைவியின் விருப்பமின்றி உடலுறவு கொள்வது விபச்சாரம் அல்ல. அது கற்பழிப்பு.கற்பழிப்பையும் விச்சாரத்தையும் ஒன்றிணைத்து உளரும் இசுலாமிய லூசுகளுக்கு....

லூசு லூசு இது லூசு தானுங்கோ,