Tuesday, 14 February 2012

வாளின் முனையில் இசுலாம்


வாளின் முனையில் இசுலாம்
வேதங்கள் எதுவானாலும் எங்களைப் பொருத்தவரை மதிப்பிற்குறியவை அல்ல. அவைகளின் சொற்கள் பயங்கரவாதமும் வன்முறையும் நிரம்பியவை. எம்மை பொருத்தவரை அவைகள் வெறும் காகிதக் குப்பைகளே. அவைகளை எம்போன்றவர்கள் விமற்சிக்கும் போது தங்கள் மனம் புண்படுவதாகக் கூறி ஒவ்வொரு மதத்தினரும் வன்முறையில் இறங்குகின்றனர்.  இதற்கு இவர்கள் அருகதையுள்ளவர்களா என்றால் ஒருபோதும் இல்லை. சமீபத்தில் இசுலாமியர்களால்  தாக்கப்பட்ட துராப்ஷா என்பவர் குறித்தும், மதம் எவ்வாறு சுயநலத்திற்காக பயன்படுகிறது என்பதையும், மதவியாபாரிகள் எப்படியெல்லாம் தங்களது விசுவாசிகளின் அறிவை மழுங்கச் செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் இதை எழுதியுள்ளோம்.

       செங்கொடியின் என்றொருவரின் பின்னுட்டதை இறையில்லா இஸ்லாம் என்ற எமது வலை தளத்தில் பார்த்த பிறகுதான் கடையநல்லூரில் அரங்கேறியுள்ள கொடுமை எங்களின் கவனத்திற்கு வந்தது.

கடையநல்லூர்.org- என்ற வலைத்தளத்தில்..
       கடையநல்லூர் மெயின் பஜாரில் கோழிக்கடை நடத்தி வருபவர் மக்கட்டி துராப்ஷா. இவர் இஸ்லாத்திற்கு எதிரானா கருத்துக்களை கொண்டவர். சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு எதிராக தனது இணையதளதில் லூத் என்றால் லூசு என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு அதில் நபிமார்கள் பற்றி அவதூறான செய்திகள் வெளியிட்டது இஸ்லாமியர்களின் மிகுந்த கோபத்திற்கு ஆளானார்.

                “லூத் என்றொரு லூஸ் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கட்டுரையில் இஸ்லாத்தை பற்றி தவறான புரிதலுடன் இஸ்லாத்தையும் மற்றும் இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் படி எழுதி உள்ளார்.

       அல்லாஹ்வின் பெயரால் அருக்கபடாத மாமிச உணவான  இவருடைய கடையில் விற்கப்படும் கோழிக் கறியை வாங்க கூடாது என்று அறிவுறுத்தபட்டது என்று செந்தோழன்ஷா என்பவர் மீது ஒரு குற்றச்சாட்டை கடையநல்லூரின் இஸ்லாமிய மேதாவிகள் சுமத்துகின்றனர். செந்தோழன்ஷா, ஹலால் முறைப்படி கோழிகளை அறுப்பதில்லை என்று புகார்கள் வருவதாகவும், இக்கட்டுரையின் பின்னணியில் யூதர்களின் சதி இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும தமிழக அரசியல் என்ற பத்திரிக்கை செய்தியில் ஸைஃபுல்லா ஹாஜா என்பவர் கூறுகிறார்.

                 “லூத் என்றொரு லூஸ்  கட்டுரையை எழுதியது கடையநல்லூருக்கு வெகு தொலைவிலிருக்கும் தஜ்ஜாலாகிய நான்தான். இறையில்லா இஸ்லாம் தளத்தை நடத்துவதும், இந்த மேதாவிகள் கூறுவதை போன்று  துராப்ஷா என்பவர் அல்ல. ”இறையில்லா இஸ்லாம்” மதநீக்க சிந்தனையாளர்களின் கூட்டுமுயற்சி. ”தஜ்ஜால்” என்ற பெயருடன் இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமை விமர்சித்து வருவதை ஏறத்தாழ அனைத்து இஸ்லாமிய இணையதள நிர்வாகிகளும் அறிவார்கள். ஆனால் எழுதாத ஒரு கட்டுரைக்காக செந்தோழன்ஷா மீது பொருளாதார தடை விதித்து அவர் வயிற்றிலடிக்கின்றனர்.

       ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக கோழி இறைச்சிக்கடையை நடத்தி வருகின்ற செந்தோழன் ஷா, ஹலால் முறைப்படி கோழிகளைக் கொல்வதில்லை என்று ஸைஃபுல்லாவிடம் புகார் கூறியது யார்? அவர் குறிப்பிடும் புகார் உண்மையென்றால், முஸ்லீம் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே விலகி, ஹலால் முறைப்படி கொல்லப்படும் இடங்களுக்கு சென்று விடுவார்கள். மாறாக கடையநல்லூரில் வேறு கோழி இறைச்சிக்கடைகளே இல்லாத்தைபோல பள்ளிவாசலில் வந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். (உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?)

       யூதர்களை சந்தேகிப்பதாகக் கூறுபவர்கள் செந்தோழன் ஷா மீது ஏன் பாயவேண்டும்? அட அப்பரஸண்டி ஆலீமே..! என்ன பேசுகிறோம் என்பதைத் தெரிந்துதான் பேசுகிறீர்களா? ஏன் யூதர்களோடு நிறுத்திவிட்டீர்கள்? வழக்கம்போல, இறையில்லா இஸ்லாம் தளத்தை அமெரிக்காவின் சி.ஐ.ஏ தான் நடத்துகிறது, யூத ரப்பானிகளின் உதவிகளோடு பாரக் ஒபாமாதான் தஜ்ஜால் என்ற புனைப்பெயரில் எழுதுகிறார் என்று கூறவேண்டியதுதானே?

       கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரோ தங்களது மற்றொரு தளத்தில் ஸைஃபுல்லா ஹாஜாவின் நிலைக்கும் தங்களது முந்தைய நிலைக்கும் மாறுபடுகின்றனர். அவர்கள் நல்லூர்முழக்கம், செங்கொடிச்சிறகுகள், இறையில்லா இஸ்லாம் ஆகிய தளங்களை நடத்துவது தோழர் செங்கொடிதான் என்றுகூறி அவரை மதவிலக்கம் செய்து ஃபத்வாவும் வழங்கி விட்டனர்.
       இறையில்லா இஸ்லாமின்  பின்னுட்ட்த்தில் //உமர்ந்தரகன் கலீல் என்பவனால் எழுதி வேறொரு பெயர் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைகள் தேவையில்லாமல் ஒரு அப்பாவியை பகடைக்காயாக பயன் படுத்தி அவன் வாழ்க்கையை சீரழித்து விட்டாயே.// என்று நல்லூர்முரசு என்பவர் முதலைகண்ணீர் வடிக்கிறார். இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. பதில் இல்லாத மதவெறியர்கள் எவர் மீதாவது பழிசுமத்தி தமது வெறியை தணித்துக்கொள்ள முயற்சித்துள்ளனர்.

       நிகழ்காலத்தில் கண்ணெதிரே நிகழ்ந்துள்ள ஒரு நிகழ்வை சீர்தூக்கிப் பார்க்கத் தெரியாதவர்கள், ஏதோ ஒரு காலத்தில் எங்கு நிகழ்ந்தது என்ற சிறு குறிப்புகூட இல்லாத குர்ஆனின் கதையாடல் தொடர்பான ஒரு விமர்சனத்திற்கு எதிராகத் துள்ளி குதித்து தமது புரிதலைபற்றி பேசுவது வேடிக்கையானது.
       கட்டுரை குர்ஆனைப் பற்றி சரியான புரிதலிலாமல் எழுதப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் முதலில் சரியான புரிதலை முன்வைத்திருக்க வேண்டும். எதையும் சரிவர விசாரிக்காமல் அவசரகோலத்தில் தீர்ப்பைகூற வேண்டிய அவசியமென்ன? //ஏறக்குறைய ஓராண்டாக அந்த தளம் இயங்கிக் கொண்டிருக்கிறது. பல கட்டுரைகள் வெளி வந்திருக்கின்றன எனும் போது இப்போது மட்டுமென்ன இத்தனை ஆவேசம்?// என்று கடையநல்லூர்.org-ன் பின்னூட்டம் கேட்கிறது. ஆனால் அதற்கு அவர்களிடம் பதிலில்லை.

       மஸ்ஜித் முபாரக்கின்  உரிமையாளர் சைஃபுல்லா ஹாஜாவின் நிலஅபகரிப்பு, ஆட்டோ ஸ்டேண்ட் விவகாரம், துபாய்யில் வசூலித்து ஆட்டையை போட்ட மோசடிகள் ஆகியவைகளை செந்தோழன்ஷா எதிர்த்த நிகழ்வுகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார் ஃபேஸ்புக்கில் நண்பர் ஃபெரோஸ் பாபு.

      மேலும் சைஃபுல்லா ஹாஜாவின் மீது ஆமீனா என்றொரு பெண் தொடர்பாக பாலியல் குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. இவ்வளவு ஏன் எங்களது ஊரிலும், சைஃபுல்லா ஹாஜா தனது பாலியல் வேலைத் தொடர, உதைகளை ஹதியாவாக பெற்றார். இவரது தில்லுமுல்லுகளையும் வண்டவாளங்களையும் அல்லாஹ்வின் அதிகாரபூர்வ இணையதளமான http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/ -ல் “ஸைஃபுல்லா ஹாஜாவின் திருகுதாளங்கள் என்ற பெயரில் பல பாகங்களாக வெளிவந்துள்ளது. பதிலுக்கு, சைஃபுல்லா ஹாஜா தனக்கு நெருக்கமானவர்களிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஆத்தின் தலைமை பேச்சாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். இத்தகைய நபர் தான் அம்பலப்பட்டுப்போன வெறியில் எவர் மீதாவது பாய்ந்து தமது வெறியை தணித்துக்கொள்ள அப்பாவியான செந்தொழன்ஷாவின் மீது அபாண்டமாக பழிசுமத்தி தனது தாடியையும் குல்லாவையும் காப்பாற்ற முயற்சிக்கிறார். பகல் வேஷம் என்றாவது ஒருநாள் அம்பலத்துக்கு வராமால் போகாது. அம்பலப்பட்டுபோன இவர் விழிபிதுக்கி பித்தம் தலைக்கேற வெறியுடன் அலைகிறார். கடையநல்லூர் இஸ்லாமியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

       நிகழ்காலத்தில் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு நிகழ்வை சீர்தூக்கிப்பார்க்கத் தெரியாதவர்கள் புரிதலைப்பற்றி பேசுவது வெட்கக்கேடு! கடையநல்லூர் மஸ்ஜித் முபாரகின் கேணத்தனமான முடிவிற்கு இஸ்லாத்தை பற்றியும் நபிகள் நாயகத்தை இழிவு படுத்திய இவனை கொன்றாலும் தப்பில்லை”  என்று இஸ்லாமின் கோரமுகமும் வெளிப்படுகிறது. இதற்கு very good thanks for masjid mubarack”, “ very good judgemendஎன்ற மதவெறி பின்னுட்டங்கள் வேறு!
உங்களின் இந்த கொலைவெறிதான்  முஹம்மதின் மிக முக்கியமான போதனையாகும் என்பதை குர்ஆனிலுள்ள பின்வரும் வசனம் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.
அல்லாஹ்வுடனும் அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது கொல்லப்படுதல் அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல்…
(குர் ஆன் 5:33)
                இன்று இக்கட்டுரை தொடர்பான விஷயத்தில் செந்தோழன்ஷா குற்றமற்றவர் என்பதை கடையநல்லூர்வாசிகள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் ஸைஃபுல்லா ஹாஜா போன்றவர்களின் தூண்டுதலால், செந்தோழன்ஷா அடைந்த மன, உடல் வேதனைகளுக்கும், பொருளாதார இழப்புகளுக்கும் கடையநல்லூர் என்ன செய்யப்போகிறது? இல்லை மதவெறியைத் தூண்டிவிடும் நோக்கில் கட்டுரையை நகலெடுத்து வீடுவீடாக விநியோகித்த மூடர்கள்தான் என்ன செய்யப்போகிறார்கள்? மதத்தின் பெயரால் யார் எதைக் கூறினாலும் கண்மூடித்தனமாக பின்பற்றுவது இஸ்லாமின் தனிச்சிறப்பு என்பதை உணர முடிகின்றது.
      இஸ்லாமியர்களின் மதஉணர்வு புண்பட்டுவிட்டது என்று கூச்சலிடுபவர்கள் முதலில் அழிக்கவேண்டியது தங்களது புனித நூல்களைத்தான். லக்கும் தீனுக்கும் வலியதீன் என்று மதசகிப்புத்தன்மையை இஸ்லாம் போதிப்பதாக முன்னாள் முஸ்லீம்களான எங்களிடமே முழம்போடுகிறார்கள்.
புகாரி ஹதீஸ் 4357
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
... வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டி விடுவேன் என்று சொன்னேன். பிறகு நான் அதை (கோவில்) உடைத்து விட்டேன். அந்த மனிதரும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று சாட்சியம் கூறினார். ...


புகாரி ஹதீஸ் 4356
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது யமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். அஹ்மஸ் குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை. ஆகவே நபி (ஸல்) அவர்கள், தம் விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவிற்கு அதில் அடித்து, இறைவா! இவரை உறுதிப்படுத்து! இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதரிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், தங்களை சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! அந்த ஆலயத்தை சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத் தான் நான் உங்களிடம் வந்துள்ளேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், (இறைவா!) அஹ்மஸ் குலத்தாரின் குதிரைகளிலும் அதன் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக! என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.
ஆப்கானிலுள்ள பாமியன்
என்ற இடத்திலுள்ள புத்தர் சிலை
வெடிவைத்து தகர்பதற்கு முன்
வெடிவைத்து தகர்த்தப்
பிறகு


மதஉணர்வு புண்பட்டுவிட்டதாம், நல்ல வேடிக்கை! ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமியத் தாலிபான்கள், புராதன சின்னங்களாக இருந்த பாமியன் புத்தசிலைகளை குண்டுகளை வைத்து தகர்த்தபொழுது பவுத்தர்களின் மதஉணர்வு புண்படவில்லையா? 
ஆப்கானிலுள்ள மற்றொரு இடத்தில் புத்தர் சிலை
வெடிவைத்து தகர்கப்பட்டது
லக்கும் தீனுக்கும் வலியதீன்” (உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்) என்று இஸ்லாம் மதசகிப்புத்தன்மையை போதிப்பதாகக் கூறுகின்றனர். உண்மையில் இக்குர்ஆன் வசனங்களின் பின்னணியை அறியாமல் பிதற்றுகின்றனர். இஸ்லாம் மதசகிப்புத்தன்மையை போதிப்பதாக உளறுபவர்கள், முஹம்மதின்  மதகிப்புத்தன்மையையும் அறிந்துகொள்ள வேண்டும். கீழே அதனை படியுங்கள்.

புகாரி ஹதீஸ் 4287
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், சத்தியம் வந்து விட்டது; அசத்தியம் அழிந்து விட்டது. சத்தியம் வந்து விட்டது; (இனி) அசத்தியம் மீண்டும் ஒருமுறை பிறக்காது என்று கூறிக் கொண்டே, தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள்.
முகம்மது படைதிரட்டி மக்காநகரை வென்றபோது ஹராம் ஷெரிபில் இருந்த 360 சிலைகளையும் அடித்து நொருக்கினார்கள். குறைசிகளின் தலைமை தெய்வமான ஹுபல் என்ற சிலையை பெயர்த்து ஹராம் ஷெரிபின் நுழைவாயிலின் முதற் படிக்கட்டாக {காலில் மிதிபட வேண்டும் என்பதற்காகா) வைத்துள்ளார்கலாம். அதன்பிறகு தமது படையணியை அருகிலுள்ள கிராமங்களுக்கும் அனுப்பி அணைத்து சிலைகளையும் அடித்து நொருக்கியுள்ளார்கள்

 ( ஆதாரம் குலாம் ரசுல் என்பவர் எழுதிய ‘முகம்மதுநபியின் சரிதை என்ற நூல். பக்க எண் 327.  வெளியீடு: ஹாஜியார் புக் டிப்போ.)

                மக்காவிற்கு அருகிலுள்ள தாயிப் நகரத்து ஸகிஃப் என்ற குலத்தார் இவர்களின் நெருக்கடிக்கு பயத்து இசுலாத்தை தழுவினாலும் தாங்கள் அல்லாவை தொழாதிருக்கவும், தங்கள் தெய்வமான லாத் சிலையை மட்டுமாவது மூன்றாண்டுகளுக்கு வைத்திருக்க அனுமதிக்கவேண்டும் என்றும் குறைந்த பட்சம் தங்கள் தெய்வங்களை தங்கள் கைகளால் அழிக்க உத்திரவிடக்கூடாதும் என்று கெஞ்சியுள்ளனர். கோரிக்கைகள் மறுக்கப்பட்டே இசுலாத்தை ஏற்றுள்ளாகள். இதிலிருந்து இசுலாத்தை பிற மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெள்ளத தெளிவாக விளங்குகிறது. ஆனால் இவர்களோ உங்கள் மாரக்கம் உங்களுக்கு என்று நாக்கில் தேனைத்தடவி இசுலாத்தை பரப்பியதாக கதைக்கிறார்கள்.

       முஹம்மது மதசகிப்புத்தன்மையை போதித்தது உண்மையெனில் சிலைகளை அடிக்கவேண்டிய அவசியமென்ன?
       அப்பாவி மக்களின் மலிவான மதஉணர்வுகளைத் தூண்டிவிட்டு, கட்டுரைகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்கூறாமல் தப்பிக்க நினைக்கின்றனர். மதசகிப்புத் தன்மையைப்பற்றியும் மனம் புண்படுவது பற்றியும் பேச இஸ்லாமியர்கள் எவ்விதத்திலும் அருகதையற்றவர்கள்!
தஜ்ஜால்

Facebook Comments

6 கருத்துரைகள்:

RAJA said...

இஸ்லாத்தின் சகிப்புத் தன்மையை அருமையாக வெளியிட்டுள்ளீர்கள் தஜ்ஜால். ஏக“ இறைவனின் ஆசி உங்களுக்கு பரிபுரணமாக உண்டு. தொடரட்டும் உங்கள் தாவா.

Anonymous said...

அருமையான் பதிவு சகோ

சகோ சந்தோழன்ஷாவிற்கு மதவாதிகளால் ஒரு மதசார்பற்ற நாடு என்ன்று கூறும் இந்தியாவிலேயே இப்படி என்றால் மத ஆட்சி நடக்கும் நாடாக இருந்தால் அதோகதிதான்!!!!!!!!!!!.
இதற்கு அரசும் ஓட்டுக்கு பயந்து எந்த நடவடிக்கையும் எடுக்காது.சவுதியில் ஒரு ட்வீட் வெளியிடான் என்று சொல்லி ஒரு 23 வயது வாலிபனை கொல்ல 30,000 கருத்து தெரிவிக்கின்றனர்.முட்டா சவுதி மலேசியா ஓடிபோனால் அந்த மலேசிய மடையனுங்க அவனை கைது செய்து சவுதி அனுப்பராங்களாம்.இஸ்லாம் தவிர வேறு எதிலும் இந்த காட்டுமிராண்டித்தனன்ம் நடக்காது

முதலில் சவுதி பாணி வஹாபி இஸ்லாம் என்பது உலகில் இருந்தே ஒழித்துக் கட்டப்பட வேண்டியதும் என்பதை அனைவரும் உணர வேண்டிய தருணம் இது.
http://thenextweb.com/me/2012/02/14/supporters-of-jailed-saudi-twitter-user-may-be-charged-with-blasphemy/

Anonymous said...

Muslims are the greatest victims of islam.

Mr. Been said...

''முஹம்மது மதசகிப்புத்தன்மையை போதித்தது உண்மையெனில் சிலைகளை அடிக்கவேண்டிய அவசியமென்ன? //

இது பலவீனமான அங்கஹீனமான ஹதீஸ். ஹி.ஹி.ஹி....
எல்லாம் அவன் செயல்.
மாஷா அல்லா.

Anonymous said...

காவி நாய்களா, அறிவே கிடையாதடா உங்களுக்கு மனிதன் செய்யும் தவறுக்கு, இறைவனை குற்றம் கூறிவது உங்கள் மடமையை தெளிவாக காட்டுகிறது. உங்கள் ரணமாயணம், மகாபாரதம் எல்லாம் காந்தி வழி அகிம்சையை சொல்லுதாடா, கவடுளுக்கு பொண்டாட்டி, வப்பாட்டி அந்த வேசியை தடைத்திடு போன திருட்டு கமநாடி அதுக்காக கோரங்க வச்சி போர் நடந்துச்சாம் தூ.... இது ஒரு வேதம்.

மகாபாரதம் அது ஒரு கேவலமான துரோக கதை அதுக்கும் கடவுள் எதிரியை ஏமாத்தி வெற்றி பெறுகிறாராம் மானம் கேட்ட நாய்களா உங்க கடவுளுக்கு நேர்மையா வெற்றி பெறவே முடியலாம் இதுல அவரு கடவுளாம். இதுவும் ஒரு வேதம்.

இன்னும் ஒரு கடவுள் அவர் பெயர் கண்ணன், பொம்பள பொரிக்கி பயலுக்கு பொறந்த பொரிக்கி, சேலைய அவுதாலும் அவருதான் அவுபாறு கொடுத்தாலும் அவருதான் கொடுப்பாரு இது எப்படி தெரியுமா இருக்கு கல்யாண வீடா இருந்த நான் தான் மாப்ளை எளவு வீடா இருந்த நான் தான் போனமா இருக்கனும் நு சொல்லுற மாதிரி இருக்கு.., இந்த காவி நாய்க வேதத்துல வர எல்ல கடவுளுக்கும் expire date முடிசி போயிடிச்சாம்.

சரி இந்த வேதத்துல வர கடவுள விடுக.., கோவில் ல இருக்கு கல்லு அதுக்கு பக்கத்துல நிண்டுகிடு பொம்பளைய ஒழுத்து எடுக்குறான் ஒரு தவன் அவன எப்படி கூடுடுராங்கனா சாமி, கவவுளையும் சாமி நு சொல்லுறாங்க சை ஏன்டா இந்த மானம் கேட்ட பொல்லாப்பு உங்களுக்கு பொய் தொக்கு போட்டுகிட்டு தொங்குகடா

Dr.Anburaj said...

அரேபிய மத அடிமையே! இந்தியாவில் கலாச்சார வரலாற்றில் உள்ள சில குறைகளை மட்டும் சுட்டிக் காட்டுவது ஏன் ? இந்தியா உனது நாடு இல.லையா , போகட்டும். அரபு நாட்டில் நடந்த நிகழ்வின் நியாயத்திற்கு கண்ணன் கதைக்கும் என்ன சம்பவம் ? முகம்மது ஒரு அரேபிய காடையன் என்பதை தாங்கள் ஒப்?புக் கொண்டு விட்டீா்கள் ? ஒழுக்கமுமு் நோ்மையும் கொண்டு வேறு ஒரு நல்ல பாிபுரண மனிதனை தேடுவோம் வாருங்கள். முகம்மதுவை மறந்து விடுவோம். கண்ணனை மறந்தால் இந்துமதத்திற்கு ஒரு மயிா் கூட நட்டம் இல்லை. ஆயிரம் உண்டு இங்கு.மனத்தான மனிதா்கள் வருவாா்கள் வந்து கொண்டேயிருப்பாா்கள் என்பதுதான் இந்தமதம். உனது அப்பன் முகம்மதுவின் யோக்கியவை மிகவும் கேவலமாகவும் நாற்றம் அடிப்பதாகவும் உள்ளதே.ஒரு அரேபிய காடையன் சண்டாளனை காமுகனை கொலைகார நீசனை ஒரு மனவியாதியஸ்தனை உலகின்று வழிகாட்டி என்பது என்ன நியாயம் ???????