tag:blogger.com,1999:blog-830389868535039855.post8209673758866352399..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: அண்ணன் பீ.ஜை.க்கு ஒரு பகிரங்கக் கடிதம்இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-12845573175431303502016-02-29T20:04:00.779+05:302016-02-29T20:04:00.779+05:30ம்ம்ம். .சூப்பரா இருக்கு
ம்ம்ம். .சூப்பரா இருக்கு
pastor.gideonhttps://www.blogger.com/profile/14817732643874467497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-76374737856011855272016-02-29T19:41:44.939+05:302016-02-29T19:41:44.939+05:30ம்ம்ம். .சூப்பரா இருக்கு
ம்ம்ம். .சூப்பரா இருக்கு
pastor.gideonhttps://www.blogger.com/profile/14817732643874467497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-3527334020041580342014-09-22T10:14:39.122+05:302014-09-22T10:14:39.122+05:30Hi Lucifer
You atheist fellows should appreciate P...Hi Lucifer
You atheist fellows should appreciate PJ for this initiative.
He is doing the work of a Secularist or Atheist .
He finally Proved or at least made Tamilnadu people to think about on Billi.Suniyam
I personally welcome his Work.Naduvannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-65101943308004498892014-09-07T13:16:34.285+05:302014-09-07T13:16:34.285+05:30இல்லாததை நிரூபிக்க துடிக்கும் பி ஜே இருப்பதாய் நம்...இல்லாததை நிரூபிக்க துடிக்கும் பி ஜே இருப்பதாய் நம்பும் அல்லாவை நிரூபிக்க ஒப்பந்தம் போடுவாரா...Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-26792131024395705952014-09-03T19:28:05.872+05:302014-09-03T19:28:05.872+05:30ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியா மனுஷனை கடிச்ச...ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியா மனுஷனை கடிச்சி கதையா பிஜே குரானையும் பொய்யாக்கிட்டார். இனி அல்லாவை விவாதத்துக்கு அழைப்பது மட்டும்தான் பாக்கி. அதையும் சாவுரதுக்குல்ல செஞ்சிட்டு அல்ஹம்துலில்லான்னு கண்ணை மூடிடுவாரு. அதுக்குள்ள ஜின்னுங்க ஏதாவது செய்துடாமல் இருக்கனும். நாட்டு வேங்கைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-32766155547565187082014-09-03T12:35:50.717+05:302014-09-03T12:35:50.717+05:30அப்படியா சொன்னார் புத்தர் -- ஆனா அவருக்கு முன்னாடி...அப்படியா சொன்னார் புத்தர் -- ஆனா அவருக்கு முன்னாடியே (????) புத்தர் ஒரு காபிர் என்று 1437 வருடங்களுக்கு முன்னரே அல்லா சொல்லிவிட்டார்.

அகோரி மணிகண்டன் (அடடா என்ன ஒரு அடை மொழி) பாவம் எத்தனை முறை அவர்கள் இவர் காலில் விழுந்து இவர் இந்த டிராமா கோரிக்கையை ஏற்றுகொண்டாரோ

சிந்தித்து பார்ககமாடீர்களா என்று எனையோரைதான் அல்லா சொல்கிறான் இந்த பிம்பிளிக்கி தூதரை அல்ல. இந்த தூதரை பழித்தீர்கலேயானால் நீங்கள் அவருக்கு எதிராக போர் புரிகிறீர்கள் என்று அர்த்தம்.

பேய் பூதம் பிசாசு குட்டிச்சாத்தான் இவைகள் காபிர்களின் பொய்யான நம்பிக்கைகள். அதை நிரூபிக்கத்தான் இந்த சிரப்பு தூதரை அனுப்பியிருக்கார்.
ஆனால் ஜின் இருப்பது உண்மை ஹி ஹி ஹி... (எல்லா நாட்டு பாரிலும்)

என்ன சார் இது கடைசியில் இப்படி சிக்கலில் உட்டுடீன்களே. அவரே ஒருவேளை நடந்துடுமோ அப்படின்னு மனசுல பயம் வந்து எல்லா கடவுளையும் வேண்டிகொண்டிருப்பார் யாருக்கும் தெரியாமல்.இந்தியன்1947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-35447436362577040002014-09-01T13:41:17.485+05:302014-09-01T13:41:17.485+05:30விளையாட்டு வினையாகிவிட்டது. பாவம் பீஜே!விளையாட்டு வினையாகிவிட்டது. பாவம் பீஜே!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-8175877328097325562014-09-01T13:08:36.873+05:302014-09-01T13:08:36.873+05:30என்னடா இது பி.ஜெ. வின் காமெடிக்கு வந்த சோதனை!
இது...என்னடா இது பி.ஜெ. வின் காமெடிக்கு வந்த சோதனை!

இது கஷ்டமான சவால்தான். இருந்தாலும் இந்த சவாலிலிருந்து தப்பிக்க குர்ஆனிலேயே வழி இருக்கிறது. அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான், தான் நாடியவரை வழிதவறில் செலுத்துகிறான், அல்லாஹ் நாடினால் எல்லோரையும் முஸ்லிம்களாக ஆக்கிவிடுவான் என்றெல்லாம் முஹம்மது குரானில் சொல்லி இருக்கிறார். காஃபிர்களின் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான பதில் அளிக்க முடியாமல் இப்படி எல்லாம் சொல்லி அவர் சமாளித்திருக்கிறார். இதையே பி.ஜெ. வும் சொல்லி எளிதாக சவாலிலிருந்து நழுவி ஓட அவருக்கு தெரியாதா என்ன! மேலும் இருக்கவே இருக்கிறது, அல்லாஹ்வே நன்கறிந்தவன், அல்லாஹ் போதுமானவன் என்ற முஸ்லிம்களின் வழக்கமான தப்பிக்கும் வழிமுறைகள்! ஆனந்த் சாகர்noreply@blogger.com