tag:blogger.com,1999:blog-830389868535039855.post579193414110763933..comments2024-03-29T15:16:30.385+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: ஒரு மரணம் சில கேள்விகள் - 8இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-43624773085463466492015-03-20T17:58:39.832+05:302015-03-20T17:58:39.832+05:30@aanma gnanam
//ஆயிஷ் என்ற செல்லப்பெயரை எப்படி பி...@aanma gnanam

//ஆயிஷ் என்ற செல்லப்பெயரை எப்படி பிடித்தீர்கள்.//

தொண்டரடிப் பொடிகள் எழுதி வைத்திருப்பவைகளில் இருந்துதான்.
//இந்தமும்மத வியாதிகள் சத்தத்தால் அழகை கெடுத்து விடுகின்றனர்.// ஐந்து நிமிடங்கள்தான் என்றாலும் தினமும் காலையின் அமைதியைக் கெடுத்துவிடுகின்றனர். இனிவரும் மாதங்களில் கோவில் ஒலிபெருக்கிகளும் கூட்டணி அமைத்துக் கொள்ளும்
தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-10907262477095927072015-03-19T19:10:36.044+05:302015-03-19T19:10:36.044+05:30காலை நேரம் எவ்வளவு ரம்யமாக அமைதியாக இருந்தாலும் இந...காலை நேரம் எவ்வளவு ரம்யமாக அமைதியாக இருந்தாலும் இந்தமும்மத வியாதிகள் சத்தத்தால் அழகை கெடுத்து விடுகின்றனர். Anonymoushttps://www.blogger.com/profile/18356248417327782516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-6841985473687569532015-03-19T19:02:43.660+05:302015-03-19T19:02:43.660+05:30தஜ்ஜால் நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். அதிலும் ஆய...தஜ்ஜால் நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். அதிலும் ஆயிஷ் என்ற செல்லப்பெயரை எப்படி பிடித்தீர்கள். நன்றாக இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/18356248417327782516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-8880359526023701082015-03-19T10:27:58.433+05:302015-03-19T10:27:58.433+05:30வாங்க Infidel,
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் ...வாங்க Infidel,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-67246079922568941312015-03-16T19:06:57.013+05:302015-03-16T19:06:57.013+05:30Excellent style Excellent style Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-45277109492434704342015-03-16T14:53:22.014+05:302015-03-16T14:53:22.014+05:30வாங்க லெமன் ஜூஸ் ,
நன்றி!
//ஆயிஷாவின் மனநிலையை ஹ...வாங்க லெமன் ஜூஸ் ,

நன்றி!

//ஆயிஷாவின் மனநிலையை ஹதீஸ் ஆதாரத்தினூடே விளங்கவைத்திருப்பது அருமை. //

இஸ்லாம் என்பது சர்வதிகார அரசியல் கோட்பாடு என்பதை எனக்கு முதலில் வெட்டவெளிச்சமாகியது இந்த வரலாறுதான். இதற்காக நான் மண்ணடி மகா சன்னிதானம் பீ.ஜை அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவருக்கும் ஒரு ஜஸாக்கல்லா!
தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-77071072459348325132015-03-16T14:51:03.052+05:302015-03-16T14:51:03.052+05:30வாங்க Ant,
நன்றி!
//உன்னுடன் ... பெண்ணின் ஆடைகள...வாங்க Ant,

நன்றி!
//உன்னுடன் ... பெண்ணின் ஆடைகளுக்குள் நான் இருக்கும் போதும் ... (புகாரி 3775)// குறிப்பிட்ட அந்த செய்திகளில், ’ஆயிஷாவின் ஆடைகளுக்குள்’ என்றிருப்பதை வழக்கம் போல நமது முல்லாக்கள் ’ஆயிஷாவின் போர்வைக்குள்’ என்று மொழிபெயர்த்து அல்லாஹ்விற்கும் முஹம்மதிற்கும் உதவி செய்திருக்கின்றனர். ஜஸாக்கல்லாஹ் !

// வயது வந்தோருக்கான செய்திகள் கூட குரான் மற்றும் ஹதீஸ்களில் இருந்து அப்படியே பயன்படுத்தும் போதும் முஃமீன்களால் மறுக்க முடியாது.// நீங்கள் சொல்வது சரிதான்! தமிழில் கிடைக்கும் ஹதீஸ்களை கூடுமானவரை அப்படியே உரையாடல்களுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறேன். அவற்றை வேறுபடுத்தி அறிவதற்காகவே ஊதநிற வண்ணத்தையும் பயன்படுத்தியிருக்கிறேன்.

நமது கருத்துக்களை, விமர்சனங்களை இந்த தொடருக்குள் செலுத்துவதற்கு வசதியாக தொடரின் அடுத்த பகுதில் சில கற்பனைக் கதாபாத்திரங்கள் வர இருக்கிறது. அவர்களும் குர்ஆன்- ஹதீஸ்களின் ஆதாரங்கள் அடிப்படையில்தான் விவாதிப்பார்கள்.
தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-25917413120492211042015-03-16T14:50:06.997+05:302015-03-16T14:50:06.997+05:30வாங்க mohamed sadiq,
நன்றி!
//இப்படி எல்லாவற்றைய...வாங்க mohamed sadiq,

நன்றி!

//இப்படி எல்லாவற்றையும் சிந்திவிட்டால் // Pornography படங்களில் வரும் இறுதிக்காட்சிகளை முன்னறிவிப்பு செய்திருப்பாரோ…?
தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-28766712737594785332015-03-16T14:40:30.362+05:302015-03-16T14:40:30.362+05:30வாங்க ஆன்ம ஞானம்,
உண்மையாகத்தான் சொல்றீங்களா? நம்...வாங்க ஆன்ம ஞானம்,

உண்மையாகத்தான் சொல்றீங்களா? நம்பலாமா…?

மிஹ்ராஜ் பயணம், ஓரு நண்பரின் நீண்ட வற்புறுத்தல்களுக்குப் பிறகே எழுதினேன். அதை ஏன் பாதியில் நிறுத்தினீர்கள் என்று என்னை இன்றும் கடிந்து கொண்டிருக்கிறார்.

எப்படி இருந்தாலும் சரி என்னை உற்சாகப்படுத்தும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி!
தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-15330512022339721042015-03-15T22:05:54.990+05:302015-03-15T22:05:54.990+05:30ஆயிஷாவின் மனநிலையை ஹதீஸ் ஆதாரத்தினூடே விளங்கவைத்தி...ஆயிஷாவின் மனநிலையை ஹதீஸ் ஆதாரத்தினூடே விளங்கவைத்திருப்பது அருமை. வாழ்த்துக்கள் கூறி தொடரின் அடுத்த கட்டுரைக்கு காத்திருக்கிறேன்.லெமன் ஜூஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-8024940447125884692015-03-15T17:10:55.668+05:302015-03-15T17:10:55.668+05:30//உன்னுடன் ... பெண்ணின் ஆடைகளுக்குள் நான் இருக்கும...//உன்னுடன் ... பெண்ணின் ஆடைகளுக்குள் நான் இருக்கும் போதும் ... (புகாரி 3775)// இது போன்று ஆதார பூர்வமாக தரும் போது முஃமீன்கள் உண்மையை அறிய முடிவதோடு எழுத்து நடையில் காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை என்று புரிந்து கொள்வர். வயது வந்தோருக்கான செய்திகள் கூட குரான் மற்றும் ஹதீஸ்களில் இருந்து அப்படியே பயன்படுத்தும் போதும் முஃமீன்களால் மறுக்க முடியாது. நாவல் வடிவிலான எழுத்து நடை நன்றாக உள்ளது. (புகாரி 3775) என்று ஆதாரங்களை குறிப்பிட்டதுபோல் குரானுக்கு பிராக்கட் போட்டு இல்லாத பொருளை புகுத்தி குரானை காப்பற்றுவது போல் அல்லாமல் அதே பிராக்கட்டை அதை அப்பலப்படுத்த பயன்படுத்துவது சிறப்பு. வாழ்த்துகள்!Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-79403004174494598532015-03-15T06:57:54.281+05:302015-03-15T06:57:54.281+05:30இப்படி எல்லாவற்றையும் சிந்திவிட்டால் என்வயிற்றிலெப...இப்படி எல்லாவற்றையும் சிந்திவிட்டால் என்வயிற்றிலெப்படி புழு பூச்சி இருக்கும்

.புஹாரி மறந்த சிந்தனை,!
Supper👌சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-50021384825210421222015-03-13T20:16:24.136+05:302015-03-13T20:16:24.136+05:30தஜ்ஜால் கட்டுரை நடையை விட கதை சொல்லும் நடை நன்றாக ...தஜ்ஜால் கட்டுரை நடையை விட கதை சொல்லும் நடை நன்றாக இருக்கிறது. எனது கணிப்புப்படி அடுத்து ஒரு சர்ச்சைக்குரிய புத்தகமாக இவை தொகுக்கப்படலாம் என கருதுகிறேன். மிஹ்ராஜ் பயணத்திற்கு தஜ்ஜாலுடைய எழுத்துகள் மிளிர்கின்றத.
ஒரு வேளை ஹூரிகளின் தரிசனம் ஏதும் கிடைத்து விட்டதா? வைக்கவும் அதை மேலே. (keep it up)Anonymoushttps://www.blogger.com/profile/18356248417327782516noreply@blogger.com