tag:blogger.com,1999:blog-830389868535039855.post2335381725909882811..comments2024-02-21T14:30:05.514+05:30Comments on இறையில்லா இஸ்லாம்: விவாதம் :இறையில்லா இஸ்லாம்http://www.blogger.com/profile/11241039105424890369noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-830389868535039855.post-19060692005893704492015-10-06T09:19:29.297+05:302015-10-06T09:19:29.297+05:30சகோதரர் அவர்களே! என்னுடைய வலைப்பூவான வெள்ளிமேடை ப்...சகோதரர் அவர்களே! என்னுடைய வலைப்பூவான வெள்ளிமேடை ப்ளஸ்ஸில் ”நவீன பிரச்சனைகளும் இஸ்லாம் வழங்கும் தீர்வுகளும்” எனும் தலைப்பில் 18.2.2014 கற்பழிப்புக்கான இஸ்லாமிய தண்டனை குறித்து பார்த்துக்கொள்ளவும்...Vellimedai Plushttps://www.blogger.com/profile/11331300331023496769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-41415199673004981062013-11-04T13:58:29.037+05:302013-11-04T13:58:29.037+05:30இன்னும் உங்கள் நம்பிக்கை இஸ்லாத்தின் பக்கம் தான் உ...இன்னும் உங்கள் நம்பிக்கை இஸ்லாத்தின் பக்கம் தான் உள்ளது,
இன்ஷா அல்லா மீண்டும் வருவீர்கள் அதனால் தான் தஜ்ஜால் வருகை மீது நன்பிக்கை வைத்து,புனை பெயரை கூட அவன் பெயரில் வைத்து உள்ளீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-20486999953967197142013-11-01T21:59:22.160+05:302013-11-01T21:59:22.160+05:30வாருங்கள் முஹம்மத் சாதிக்,
மதவாதத்தை வேறறுக்கவே ந...வாருங்கள் முஹம்மத் சாதிக்,

மதவாதத்தை வேறறுக்கவே நாம் இத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறோம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றிதஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-69246972167329116432013-11-01T21:57:46.629+05:302013-11-01T21:57:46.629+05:30வாருங்கள் நாட்டுவேங்கை,
// என்னிடம் ஆதாரம் இருக்க...வாருங்கள் நாட்டுவேங்கை,

// என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.//
ஆதாரம் இருப்பதாக இப்படிக் கூறிக் கொண்டே இரண்டு நாட்களை பூமராங் ஓட்டினார்.தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-60969919707447536112013-11-01T21:55:36.007+05:302013-11-01T21:55:36.007+05:30வாருங்கள் ஆனந்த்,
//இந்த பூமராங் என்பவர் உங்களிடம...வாருங்கள் ஆனந்த்,

//இந்த பூமராங் என்பவர் உங்களிடம் விவாதம் புரியாமல் வெறும் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார். //

முழுவிவாதத்தையும் பாருங்கள் இன்னும் தமாஷாக இருக்கும்!தஜ்ஜால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-47744119376931194852013-10-31T17:54:43.987+05:302013-10-31T17:54:43.987+05:30பூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்ப...பூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.

பூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.

பூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.நாட்டுவேங்கைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-24719581717635908342013-10-31T14:59:20.660+05:302013-10-31T14:59:20.660+05:30கற்பழிப்பு என்கிற வார்த்தையோ கற்பழிப்புக்கான தண்டன...கற்பழிப்பு என்கிற வார்த்தையோ கற்பழிப்புக்கான தண்டனை குறித்த வசனமோ குர்ஆனில் எங்குமே இல்லை. அது சரி, பல கற்பழிப்புகளை சர்வ சாதாரணமாக செய்த, கற்பழிப்பை செய்யும்படி சஹாபாக்கள் எனும் தனது கைதடிகளுக்கு ஊக்கமளித்த முஹம்மது எப்படி கற்பழிப்புக்கான தண்டனை குறித்த வசனத்தை குர் ஆனில் இறக்குவார்!

இந்த பூமராங் என்பவர் உங்களிடம் விவாதம் புரியாமல் வெறும் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார். எனவே உண்மையான இஸ்லாமிய அறிஞர்களிடம் மட்டுமே விவாதம் புரிவது பயனுள்ளது.
ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-1329839546805365862013-10-30T18:29:07.435+05:302013-10-30T18:29:07.435+05:30 சகோதரர் தஜ்ஜால்அவர்களுக்கு . ம் நடக்க ட்டும் வி... சகோதரர் தஜ்ஜால்அவர்களுக்கு . ம் நடக்க ட்டும் விவாதம் மரிக்கட்டும் .மதவாதம் சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-830389868535039855.post-15357666606338818552013-10-30T18:28:48.951+05:302013-10-30T18:28:48.951+05:30 சகோதரர் தஜ்ஜால்அவர்களுக்கு . ம் நடக்க ட்டும் வி... சகோதரர் தஜ்ஜால்அவர்களுக்கு . ம் நடக்க ட்டும் விவாதம் மரிக்கட்டும் .மதவாதம் சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.com